<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="154,875,726,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 25 2026 03:39:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261025T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25102026-MDU-01" position.sequence="01" ex-ref="25102026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மின்­வா­ரி­யத்­தில் 4502 மதிப்­பீட்­டா­ளர்­கள் பணி­யி­டங்­கள் காலி!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">கட்­ட­ணக் குள­று­ப­டி­யில் 60 லட்­சம் மின் இணைப்­பு­கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">நிர்­வா­கத் திற­னற்ற விஜய் ஆட்­சி­யில் பொது­மக்­கள் பாதிப்பு! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">சென்னை, அக். 25–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தமி­ழக மின் பகிர்­மான       கழ­கத்­தில் மதிப்­பீட்­டா­ளர்­கள் பற்­றாக்­கு­றையை சமா­ளிக்க தனி­யார் நிறு­வ­னங்­கள் மூலம் பணி­யா­ளர்­களை         நிய­மிக்­கும் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டும், சென்னை மற்­றும் காஞ்­சி­பு­ரம் பகு­தி­க­ளில்       அப்­பணி இன்­னும் முழு­மை­ய­டை­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இத­னால் அடுத்த மின்          கட்­டண கணக்­கீட்­டின்­போது தவ­று­கள்  ஏற்­பட்டு, பொது­மக்­கள் கூடு­தல் கட்­ட­ணம் செலுத்த வேண்­டிய நிலை உரு­வா­குமோ என்ற அச்­சம் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள சுமார் 3.5 கோடி மின் இணைப்­பு­க­ளுக்கு, மின் பயன்­பாட்டை கணக்­கிட 7,565 மதிப்­பீட்­டா­ளர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">ஆனால், தற்­போது 3,063 பேர் மட்­டுமே பணி­யில்உள்­ள­னர். மீத­முள்ள 4,502 பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ளன. அதா­வது, தேவை­யான    பணி­யா­ளர்­க­ளில் சுமார் 60 சத­வீ­தம்பேர் பற்­றாக்­கு­றை­யாக   உள்­­ளனர். இத­னால் பல  பகு­தி­க­ளில்மின் பயன்­பாடு தவ­றாக  கணக்­கி­டப்­பட்டு, அதிக மின் கட்­ட­ணம் விதிக்­கப்­பட்­ட­தாக புகார்­கள் எழுந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">60 லட்­சத்­திற்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">அதி­க­மான மின் இணைப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இதை­ய­டுத்து, கடந்த 2  மின் கட்­டண கணக்­கீட்டு  சுழற்­சி­க­ளில் மின் பயன்­பாட்டை          மறு­ப­ரி­சீ­லனை செய்­யும் பணியை மின்­     
வா­ரி­யம் மேற்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">மதிப்­பீட்­டா­ளர்       பற்­றாக்­கு­றையை போக்க, கடந்த செப்­டம்­பர் மாதம் தனி­யார் நிறு­வ­னங்­கள் மூலம் பணி­யா­ளர்­களை நிய­மிக்க மின்­வா­ரி­யம் சுற்­ற­றிக்கை வெளி­யிட்­டது. நிய­மிக்­கப்­ப­டும் பணி­ யா­ளர்­க­ளுக்கு பயிற்சி அளிப்­பது உள்­ளிட்ட வழி­காட்­டு­தல்­க­ளும் வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இருப்­பி­னும், ஒரு மாதத்­திற்­கும் மேலா­கி­யும் சென்னைமற்­றும் காஞ்­சி­பு­ரம் மின் பகிர்­மான வட்­டங்­க­ளில்       ஒப்­பந்­தங்­களை இறுதி செய்ய முடி­ய­வில்லை என கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இத­னால், 60 லட்­சத்­திற்­கும் அதி­க­மான மின் இணைப்­பு­க­ளைக் கொண்ட இந்­தப் பகு­தி­க­ளில் நில­வும் மின் பயன்­பாடு கணக்­கிடு தாம­தத்­தால் நுகர்­வோர்      மத்­தி­யில் கவ­லையை ஏற்­­படுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">பணி­யா­ளர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">கிடைப்­ப­தில் சிக்­கல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">கோவை, வேலூர் உள்­ளிட்ட சில மாவட்­டங்­க­ளில் தனி­யார் மதிப்­பீட்­டா­ளர்­களை நிய­மிப்­ப­தற்­கான ஒப்­பந்­தப்­புள்­ளி­கள் கோரப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">ஆனால், சென்னை மற்­றும் காஞ்­சி­பு­ரத்­தில் ஒப்­பந்­தங்­களை இறுதி செய்­வ­தில் சிக்­கல் நீடிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தனி­யார் நிறு­வ­னங்­கள் அதிக தொகையை கேட்­ப­தால், மின்­வா­ரி­யத்­தால் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டியவிலை­யில் ஒப்­பந்­தத்தை முடிவு செய்ய முடி­ய­வில்லை என்­றும், விலை தொடர்­பானபேச்­சு­வார்த்­தை­கள் தொடர்ந்துநடை­பெற்று வரு­வ­தா­க­வும் மின்­வா­ரி­யச் செயற்­பொ­றி­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். தகு­தி­யான பணி­யா­ளர்­கள் கிடைப்­ப­தி­லும் சிக்­கல் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">மதிப்­பீட்­டா­ளர் பணி­யி­டங்­கள் பெரு­ம­ள­வில் காலி­யாக உள்ள நிலை­யில், தனி­யார் நிறு­வ­னங்­கள் மூலம் பணி­யா­ளர்­களை நிய­மிப்­ப­தி­லும் தாம­தம் நீடிப்­பது மின்­வா­ரிய நிர்­வா­கத்­தின் செயல்­பா­டு­கள் குறித்த கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது. மின் கட்­டண கணக்­கீட்­டில் மீண்­டும் குள­று­ப­டி­கள் ஏற்­ப­டா­மல் தடுக்­க­வும், பொது­மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தவிர்க்­க­வும் மின்­வா­ரி­யம் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>