<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="25/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,469,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Oct 25 2026 03:40:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261025T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="25102026-MDU-02" position.sequence="02" ex-ref="25102026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் பண்படுத்திய</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தமிழ் மண்ணில் சாதிய ஒடுக்குமுறையா? மாவட்டக் கழகம் கண்டனம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் எ.வ.வேலு பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="evavelu_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வண்­ணா­மலை, அக்.25–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழறி­ ஞர் கலை­ஞர், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் ஆகி­யோ­ரின் உழைப்­பால், தியா­கத்­தால் பண்­ப­டுத்­தப்­பட்ட தமிழ் மண்­ணில் சாதிய ஒடுக்­கு­மு­றையா? என தவெக அர­சைக் கண்­டித்து கண்­ட­னத் தீர்­மா­னம் உட்­பட பல்­வேறு தீர்­மா­னங்­கள் திரு­வண்­ணா­மலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்­குழு கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தீர்­மா­னங்­களை விளக்கி, முன்­னாள் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரும், சட்ட மன்ற தி.மு.க. கொற­டா­வு­மான எ.வ.வேலு அவர்­கள் சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">24.10.2026 சனிக்­கி­ழமை   மாவட்ட தி.மு.க. அலு­வ­ல­கத்­தில், திரு­வண்­ணா­மலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்­குழு கூட்­டம் நடை­பெற்­றது. கூட்­டத்­திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலை­வர் கோ.கண்­ணன் தலைமை வகித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் சட்­டப்­பே­ரவை துணைத் தலை­வர் கு.பிச்­சாண்டி, வடக்கு மாவட்ட கழக செய­லா­ளர் எம்.எஸ்.தர­ணி­வேந்­தன்.எம்.பி., வடக்கு மாவட்ட அவைத் தலை­வர் இரா.ராஜ­சே­கர் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக தலை­மைக் கழக பிர­தி­நிதி சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன் கருத்­துக்­கள் வழங்கி உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் கலந்து கொண்டு, முன்­னாள் பொதுப்­ப­ணித் துறை அமைச்­ச­ரும், சட்­ட­மன்ற திமுக கொற­டா­வு­மான எ.வ.வேலு அவர்­கள் தீர்­மா­னங்­களை விளக்கி சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் கீழ்க்கண்ட தீர்­மா­னங்­கள் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரங்­கல் தீர்­மா­னம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வண்­ணா­மலை மாவட்­டம், கீழ்­பென்­னாத் ­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி, முன்­னாள் ஒன்­றிய துணை செய­லா­ளர் எஸ்.பெரி­ய­வேடி அவர்­க­ளின் மறை­விற்­கும், திரு­வண்­ணா­மலை ஒன்­றிய முன்­னாள் ஒன்­றிய பொரு­ளா­ளர் பழை­ய­னூர் அப்­பாவு அவர்­க­ளின் மறை­விற்­கும், தி.மலை கிழக்கு ஒன்­றிய மாவட்ட பிர­தி­நிதி நல்­லூர் பழனி அவர்­க­ளின் மறை­விற்­கும், வெம்­பாக்­கம் மேற்கு ஒன்­றிய அவைத் தலை­வர் கே.கஜேந்­தி­ரன் அவர்­க­ளின் மறை­விற்­கும் இந்த மாவட்ட கழ­கம் ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­க­ளின் அத்­தி­யா­வ­சி­யத் தேவை­யான அரிசி, பருப்பு, எண்­ணெய் உள்­ளிட்ட பொருட்­கள் பல மடங்கு உயர்­வால் மக்­கள் அவ­திப்­ப­டு­வ­தும், நியாய விலைக்­க­டை­க­ளில் சன்­ன­ரக அரிசி வழங்கி, அதை மக்­கள் வேண்­டாம் என்­கிற அவல நிலை உரு­வாகி உள்­ளது. தவெக அரசு உட­ன­டி­யாக விலை­வாசி உயர்வை கட்­டுப்­ப­டுத்தி, மக்­க­ளின் துயரை துடைக்க வேண்­டு­மென இந்த மாவட்­டக் கழ­கம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரி­யார் அறி­வு­ல­கம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வ­ருக்கு நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போது கோவை­யில் தவெக அர­சின் முத­ல­மைச்­சர் திறந்து வைத்த பெரி­யார் அறி­வு­ல­கம், திரா­விட மாடல் அர­சின் அற்­புத சாதனை. கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் சிந்­த­னை­யில் தோன்றி, அவ­ரின் பெரு­மு­யற்­சி­யால் நவீன கட்­ட­மைப்­பு­டன் பெரி­யார் அறி­வு­ல­கம் அமைக்­கப்­பட்­டது. அவ­ருக்கு உறு­து­ணை­யாக முன்­னாள் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரும், பெரி­யார் அறி­வு­ல­கம் சிறப்­பாக அமைந்­திட அய­ராது உழைத்­திட்ட அண்­ணன் எ.வ.வேலு அவர்­க­ளுக்­கும் இந்த மாவட்­டக் கழ­கம் நன்­றி­யி­னை­யும், பாராட்­டு­த­லை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் சட்­டம்-­­­ஒ­ழுங்கு கட்­டுப்­ப­டுத்த முடி­யாத அள­விற்கு சீர­ழிந்து போய் உள்­ளது. தின­சரி கொலை, கொள்ளை, பாலி­யல் வன்­முறை, போதை கலாச்­சா­ரங்­கள் நடை­பெ­று­கி­றது. செஞ்சி, ஆலம்­பூண்­டி­யில் காணா­மல் போன 7வயது குழந்தை, இரு வாரங்­கள் கடந்­தும் தற்­போது வரை கண்­டு­பி­டிக்க முடி­யாத அவல நிலை­யில் தவெக அரசு மொத்­தப்  போக்­கில் தமி­ழ­கத்தை நடத்தி வரு­வதை இந்த மாவட்ட கழ­கம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் போதைக் கலாச்­சா­ரம் தலை­வி­ரித்­தா­டு­கி­றது. நாகை மாவட்ட தவெக செயற்­குழு உறுப்­பி­னர் பூபா­லன் வீட்­டில் 135கிலோ மெத்­த­பெட்­ட­மை­யின் கைப்­பற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. சர்­வ­தேச போதைக் கும்­ப­லு­டன் தவெக நிர்­வாகி தொடர்­பில் உள்­ளது குறித்து இந்த மாவட்ட கழ­கம் த.வெ.க. அரசை வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை பீள­மேடு பகுதி, அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­யில் படித்­து­வந்த அகி­லன் என்­கிற மாண­வர் சாதிய ஒடுக்­கு­மு­றைக் கார­ண­மாக தற்­கொலை செய்­து­கொண்ட செய்­தி­யைக் கேட்டு, இந்த மாவட்­டக் கழ­கம் அதிர்ச்­சி­ய­டை­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர், திரா­விட மாடல் நாய­கர் மு.க.ஸ்டாலின் இவர்­க­ளின் உழைப்­பால், தியா­கத்­தால் பண்­ப­டுத்­தப்­பட்ட தமி­ழ­கத்தை நாளுக்கு நாள் சீர்­கு­லைக்­
­கும் த.வெ.க. அர­சைக் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பரு­வ­மழை : நிவா­ரண உதவி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில்வட­கி­ழக்கு பருவ மழை­யை­யொட்டி, தீவிர மழைப் பொழி­வை­யொட்டி, திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் ஆங்­காங்கே ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளில் கழக நிர்­வா­கி­க­ளும், தோழர்­க­ளும் கலந்து கொண்டு, ஒத்­து­ழைப்பு நல்­கி­யும், மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­கள் வழங்­கி­ட­வும் இந்த மாவட்ட கழ­கம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வேளாண் விற்­பனை கூடங்­க­ளில்  (Marketing Committee)அர­சின் நிர்­வாக குள­று­ப­டி­க­ளால் விவ­சாயி ­களும், நெல் வியா­ப­ரி­க­ளும்  கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நெல் ஏலம் எடுத்த வியா­ப­ரி­கள், பணத்தை செலுத்­தி­னா­லும், விவ­சா­யி­க­ளுக்கு உரிய நேரத்­தில் அவை கிடைப்­ப­தில் பெரும சிர­மம் ஏற்­ப­டு­கி­றது. இந்த பிரச்­சனை­ களால் தொடர்ந்து நெல் வியா­பா­ரி­கள் ஏலம் எடுப்­பதை ஒட்டு மொத்­த­மாக தவிர்த்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்­லுக்கு நல்ல விலை கிடைக்­கும் இந்த நேரத்­தில் விவ­சா­யி­கள் தாங்­கள் கஷ்­டப்­பட்டு விளை­வித்த நெல்லை விற்­பனை செய்ய முடி­யா­மல் தவிர்க்­கின்­ற­னர். நம்மை வாழ­வைக்­கும் விவ­சா­யி­க­ளுக்கு வாழ்­வா­தா­ரம் கிடைத்­திட த.வெ.க. அரசு உட­ன­டி­யாக இந்த பிரச்­ச­னை­யில் தலை­யிட்டு தீர்வு கிடைக்க ஆவ­னம் செய்ய இந்த மாவட்ட கழ­கம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்­கண்ட தீர்­மா­னங்­
­கள் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் கழக மருத்­து­வ­ரணி துணை தலை­வர் டாக்­டர் எ.வ.வே.கம்­பன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.என்.அண்­ணா­துரை, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் இரா.ஸ்ரீத­ரன், பொன்.முத்து, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.அம்­பேத்­கு­மார், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சர­ வ­ணன், ஒ.ஜோதி, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஆர்.சிவா­னந்­தம், ஆர்.வேல்­மு­ரு­கன், மாவட்ட பொரு­ளா­ளர் எஸ்.பன்­னீர்­செல்­வம், மாவட்ட துணை செய­லா­ளர்­கள் பிரியா ப.விஜய­ ரங்­கன், விஜ­ய­லட்­சுமி­ ரமேஷ், மாநில தொ.மு.ச., பேர­வைச் துணைத் தலை­வர், க.சௌந்­த­ர­ரா­சன் அனைத்து அமைப்­பு­சாரா ஏ.ஏ.ஆறு­மு­கம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வடக்கு மாவட்ட துணை செய­லா­ளர்­கள் ந.பாண்­டு­ரங்­கன் க.லோக­நா­தன், ஜெய­ரா­ணி­ரவி, மாவட்ட பொரு­ளா­ளர் டி.ஏ.தட்­ச­ணா­மூர்த்தி, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கே.வி.சேக­ரன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தெற்கு, வடக்கு மாவட்ட அமைப்­பா­ளர்­கள் டி.வி.எம்.நேரு, காலேஜ் கு.ரவி, மங்­க­லம் பிரபா­ கரன், ஜெ.மெய்­கண்­டன், பொன்.தனுசு, எச்.சாதிக்­பாட்சா, சி.ராம்­காந்த், பச்­சை­யம்­மன் எஸ்.முத்து, இரா.கார்த்­தி­கே­யன், பால­மு­ர­ளி­கி­ருஷ்ணா, ஏ.டபள்யு.சர்­தார் காசீம், எஸ்.டி.ஆர்.எஸ்.பாபு, பி.கே.ஏ.அருண், எல்.ஐ.சி. து.வேலு, இரா.ஜோதி, இரா.அன்­ப­ரசு, பவர்.அன்­ப­ரசு, கற்­ப­கம்­ச­ர­வ­ணன், உ.நித்யா, என்.மாசி­லா­மணி,  நகர செய­லா­ளர் மு.அன்­ப­ழ­கன், வடக்கு மாவட்ட அமைப்­பா­ளர்­கள் எவ­ரெஸ்ட் ந.நரேஷ்­கு­மார், இ.எஸ்.டி.கார்த்­தி­கே­யன், கோ.எதி­ரொ­லி­மணி ­யன், ஏ.எம்.சம்­பத், மா.ஏழு­மலை, என்.கே.ஏ.பாபு, அ.மணி­கண்­டன், டாக்­டர் மகேந்­தி­ரன், க.சீனு­வா­சன், பி.செல்­வ­ரா­ஜன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜி.பி.அசோக், இ.மணி­கண்­டன், தொ.ப.சீ.மதி­வா­ணன், சாது.ஆனந்த், ப.க.மணி­வண்­ணன், ஆர்.ராம்­ரவி, சுந்­தர்.கரு­ணா­நிதி, இப்­ரா­ஹிம் (எ) அமர்­ஷெ­ரீப், கே.ஏ.புஷ்­ப­ராஜ்,  மாலி­னி­வி­னோத்­தி­வா­க­ரன், இரா­ணி­வெங்­க­டே­சன், அப்­சல்­பாஷா, ஐ.எஸ்.அமா­னுல்லா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வடக்கு மாவட்ட நகர செய­லா­ளர்­கள் கே.விஸ்­வ ­நா­தன், ஏ.தயா­ளன், கோ.தன­சே­கர், தெற்கு மாவட்ட ஒன்­றிய செய­லா­ளர்­கள் அ.சிவக்­கு­மார், மு.பன்­னீர்­செல்­வம், வி.பி.அண்­ணா­மலை, ஆராஞ்சி.ஆறு­மு­கம், சி.சுந்­த­ர­பாண்­டி ­யன், மெய்­யூர்.சந்­தி­ரன், த.ரம­ணன்,பெ.கோவிந்­தன், ப.கேச­வன், கோ.ரமேஷ்,  சி.மாரி­முத்து, எஸ்.சிவ­சே­மன், க.சுப்­பி­ர­ மணி, இரா.ராஜேந்­தி­ரன், ஆர்.வி.சேகர், கி.ஆறு­மு­கம், பா.ராம­ஜெ­யம், த.செந்­தில் ­கு­மார், அ.ஏழு­மலை, த.மனோ­க­ரன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வடக்கு மாவட்ட ஒன்­றிய செய­லா­ளர்­கள் 
பி.மனோ­க­ரன், ஏ.எழில் ­மா­றன், என்.டி.மனோ­க­ரன்,யஎஸ்.எஸ்.அன்­ப­ழ­கன், எம்.சுந்­தர், எஸ்.மோகன், து.மாமது, ஏ.ஞான­வேல், என்.சங்­கர், எம்.தின­க­ரன், ஜெ.கே.சீனு­வா­சன், ஏ.ஜி. திரா­வி­ட­ மு­ரு­கன், சி.கே.ரவிக்­கு­மார், கே.பி.ஆர்.பி.பழனி, சி.ஆர்.பெரு மாள், ப.இளங்­கோ­வன், டி.ராதா, ஏ.சுந்­த­ரே­சன், கே.டி.ராம­சாமி,சு.ராஜ் ­கு­மார், இரா.மகேஷ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தெற்கு மாவட்ட பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் நா.பழனி, து.கென்­னடி, அ.தண்­ட­பாணி, க.பிர­பா­க­ரன், கு.பால­சுப்­பி­ர­மணி, கா.சு.இளங்­கோ­வன், அன்­ப­ர­சி­ரா­ஜ­சே­க­ரன் வடக்கு மாவட்ட பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள்	 ஏ.சி.வி.தயா­நிதி, ஏ.எம்.காசி, எம்.கிருஷ்­ண­மூர்த்தி, வெள்­ளை­க­ணே­சன், ஆர்.வெங்­க­டேஷ்­பாபு, ஆ.மோக­ன­வேல், ஆர்.நந்­த­கு­மார், அப்­சர்­லி­யா­கத்­பாஷா,  தெற்கு, வடக்கு மாவட்ட பேரூர் செய­லா­ளர்­கள் சி.கே.அன்பு, ப.முரு­கை­யன், எம்.சீனு­வா­சன், ஆர்.முரு­கன், வி.வெங்­க­டே­சன், டி.கே.மோகன், கே.கோவர்­த­ணன், வேணி­ஏ­ழு­மலை, திரு­வண்­ணா ­மலை மாந­கரபகுதி பொறுப்­பா­ளர்­கள் சு.விஜி (எ) விஜ­ய­ராஜ், அ.கோவிந்­தன், ந.சீனு­வா­சன், குட்டி க.புக­ழேந்தி, சி.சண்­மு­கம், பா.ஷெரீப் மற்­றும் மாவட்ட பிர­தி­நி­தி­கள் உட்­பட  சிறப்பு அழைப்­பா­ளர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிறை­வாக மாந­கர செய­லா­ளர் ப.கார்த்­தி­வேல்
­மா­றன் நன்றி கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>