<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,673,493,989" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 27 2026 03:49:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261027T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="27102026-TRY-07" position.sequence="07" ex-ref="27102026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">விமானத்திற்கான எரிபொருள் வரியைக் குறைத்து</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">த.வெ.க. அரசு கார்ப்பரேட் அரசாகச் செயல்பட்டு வருகிறது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="trbrajacol_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை  அக். 27  –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை மாவட்­டம் திருப்­பத்­தூ­ரில் மாமன்­னர்  மரு­து­பாண்­டி­யர்­க­ளின் 225வது ஆண்டு குரு­பூஜை விழா­வில் பங்­கேற்ற முன்­னாள் தொழில் துறை அமைச்­சர் தக­வல் தொழில்­நுட்ப அணி அமைப்­பா­ளர் டி.ஆர்.பி.ராஜா செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முதல்­வ­ராக விஜய் பொறுப்­பேற்ற நாளி­           லி­ருந்து கொலை, கொள்ளை, பாலி­யல் குற்­றங்­கள், வன்­முறை சம்­ப­வங்­கள் தின­சரி நடை­பெற்று வரு­கின்­றது. கடந்த ஐந்து மாத ஆட்­சி­யில் வன்­முறை சம்­ப­வங்­கள் நடை­பெ­றாத நாட்­களே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விலை­வாசி கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது. ஒரு மாதத்­தில் அரிசி விலை ரூபாய் 40 உயர்ந்­துள்­ளது.பாமா­யில், பருப்பு போன்ற மற்ற பொருட்­கள் விலை­கள்  அதிக அள­வில் உயர்ந்­துள்­ளது. இத­னால் ஏழை,எளிய, சாதா­ரண சாமான்ய  நடுத்­தர மக்­கள் மிக­வும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார் கள். ஆட்டோ ஓட்­டு­னர்­கள் தொழி­லா­ளர்­கள் மிக­வும் வருத்­த­மாக உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதைப் பற்றி எல்­லாம் முதல்­வர் விஜய்க்கு கவலை இல்லை. மாறாக அவர் விமா­னத்திற்­கான   எரி­பொ­ரு­ளுக்­கான வரியை குறைத்து  உள்­ளார். கார்ப்­ப­ரேட் அர­சாக  த.வெ.க. அரசு செயல்­பட்­டு­
வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த சில நாட்­க­ளுக்குமுன் சிவ­கங்கை பஸ் நிலை­யம் முன்­பாக இந்த அர­சி­டம்வித­வைப் பெண்­மணிஉதவி கேட்டு தனது குழந்­தை­யு­டன் ரோட்­டில்  புரண்டு படுத்து அழு­தது  மிக­வும் பரி­தா­ப­மாக நெஞ்சை உருக்­கும் வகை­யில் இருந்­தது. இத்­த­கைய சம்­ப­வம் எங்­கும், எப்­பொ­ழு­தும் நடை­பெற்றதில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை­யெல்­லாம் முதல்­வர்  விஜய் கண்­டு­கொள்­ளவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அரசு கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வாக  செயல்­பட்டு வரு­கி­றது.விஜயை நம்பி வாக்­களித்த­   மக்­கள் ஏமாற்­றத்துடன் உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறுடி.ஆர்.பி.ராஜா கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>