<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,554,958,1252" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 03:32:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="28102026-CBE-04" position.sequence="04" ex-ref="28102026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">பெண்களின் பாதுகாப்பு முதல் மின்பற்றாக்குறை வரை – மக்கள் பிரச்சினைகளில் த.வெ.க. அரசின் மெத்தனப் போக்கு! ஒருங்கிணைந்த </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மாவட்டச் செயலாளர்கள் ஆவடி சா.மு.நாசர் – திருத்தணி எஸ்.சந்திரன் – வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் கூட்டறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup951484_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர், அக். 28 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் மாவட்ட கழ­கச் செய­லா­ளர்­கள் ஆவடி சா.மு.நாசர் – திருத்­தணி எஸ்.சந்­தி­ரன் – வல்­லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்­ராஜ் ஆகி­யோர் விடுத்­துள்ள கூட்­ட­றிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் பெண்­க­ளின் பாது­காப்பு, சட்­டம்–­­ஒ­ழுங்கு நிலை, போதைப்­பொ­ருள் புழக்­கம், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை­வாசி உயர்வு, மின்­கட்­டண உயர்வு, மின்­பற்­றாக்­குறை உள்­ளிட்ட மக்­கள் நலன் சார்ந்த பிரச்­சினை­ களைக் கண்­டித்து, தி.மு.க. தலை­மைக் கழக அறி­விப்­பின்­படி, வரும் அக்­டோ­பர் 31–ஆம் தேதி தமிழ்­நாடு முழு­வ­தும் தி.மு.க. மக­ளிர் அணி சார்­பில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் மாவட்ட தி.மு.க. மக­ளிர் அணி சார்­பில், அக்­டோ­பர் 31–ஆம் தேதி சனிக்­கி­ழமை காலை 10 மணி­ய­ள­வில் திரு­வள்­ளூர் நக­ரத்­தில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் மக­ளிர் அணி நிர்­வா­கி­கள், மக­ளிர் தொண்­ட­ர­ணி­யி­னர், கழ­கத்­தின் பல்­வேறு அணி­க­ளைச் சேர்ந்த மக­ளிர் மற்­றும் கழ­கத் தோழர்­கள் பெருந்­தி­ர­ளா­கப் பங்­கேற்க வேண்­டும் என்று திரு­வள்­ளூர் மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஆவடி சா.மு.நாசர், திரு­வள்­ளூர் மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் திருத்­தணி எஸ்.சந்­தி­ரன், திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர் வல்­லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்­ராஜ் ஆகி­யோர் கூட்­டா­கக் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து அவர்­கள் வெளி­யிட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்று ஆறு மாதங்­கள்­கூட முழு­மை­யாக நிறை­வ­டை­யாத நிலை­யில், தமி­ழ­கத்­தில் சட்­டம்–­­ஒ­ழுங்கு, பெண்­க­ளின் பாது­காப்பு மற்­றும் மக்­கள் நலன் சார்ந்த பிரச்­சி­னை­கள் குறித்து பல்­வேறு கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெண்­க­ளும் சிறு­மி­க­ளும் அச்­ச­மின்றி வாழ்­வ­தற்­கான பாது­காப்­பான சூழலை உரு­வாக்­கு­வது எந்­த­வொரு அர­சின் அடிப்­ப­டைக் கட­மை­யா­கும். ஆனால், தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளில் பெண்­கள் மற்­றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள், கொலை­கள், தாக்­கு­தல்­கள் உள்­ளிட்ட சம்­ப­வங்­கள் குறித்த செய்­தி­கள் பொது­மக்­க­ளி­டையே கவ­லையை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இத்­த­கைய குற்­றங்­க­ளைத் தடுக்­க­வும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்க ­வும், குற்­ற­வா­ளி­கள் மீது சட்­டப்­படி உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வும் அரசு உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­ய­து­போல், பெண்­க­ளின் பாது­காப்­புக்­காக உரு­வாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் ‘சிங்­கப்­பெண்’ சிறப்­புப் படை­யின் செயல்­பா­டு­கள் குறித்­தும், பெண்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கேள்­வி­கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தில் காவல்­து­றை­யின் செயல்­பா­டு­கள் வலுப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய நிலை­யில், அர­சின் செயல்­பா­டு­களை விமர்­சிக்­கும் தி.மு.க. தோழர்­கள் மற்­றும் ஜன­நா­யக சக்­தி­கள் மீது நள்­ளி­ரவு நேரக் கைது நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டும் புகார்­க­ளும் ஜன­நா­யக உரி­மை­கள் குறித்த விவா­தத்தை எழுப்­பு­கின்­றன.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெண்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தி­லும், குற்­றங்­க­ளைத் தடுப்­ப­தி­லும், சட்­டம்–­­ஒ­ழுங்­கைப் பேணு­வ­தி­லும் அரசு கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­பதே கழ­கத்­தின் வலி­யு­றுத்­த­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">போதைப்­பொ­ருள் புழக்­கம் இளை­ஞர்­க­ளின் எதிர்­கா­லத்­தை­யும் குடும்­பங்­ களின் நிம்­ம­தி­யை­யும் பாதிக்­கக்­கூ­டிய தீவி­ர­மான சமூ­கப் பிரச்­சி­னை­யா­கும். பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் இளை­ஞர்­க­ளைப் போதைப்­பொ­ருள் பாதிப்­பி­லி­ருந்து பாது­காப்­ப­து­டன், போதைப்­பொ­ருள் கடத்­தல் மற்­றும் விற்­ப­னை ­யைத் தடுக்­க­வும் அரசு தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">போதைப்­பொ­ருள் விற்­பனை வலை­ய­மைப்­பு­க­ளைக் கண்­ட­றிந்து சட்­டத்­தின் முன் நிறுத்­து­வ­தோடு, இளை­ஞர்­க­ளி­டையே விழிப்­பு­ ணர்வை ஏற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும். போதைப்­பொ­ருள் ஒழிப்பு தொடர்­பாக அரசு அளிக்­கும் வாக்­கு­று­தி­கள் நடை­மு­றை­யில் எந்த அள­வுக்­குச் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­ப­தை­யும் வெளிப்­ப­டை­யாக எடுத்­து­ரைக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. அர­சின் கடந்த ஐந்து மாத கால நிர்­வா­கத்­தில் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை உயர்வு தொடர்­பா­கப் பொது­மக்­க­ளி­டையே கவ­லை­கள் எழுந்­துள்­ளன. அரிசி, பருப்பு வகை­கள், சமை­யல் எண்­ணெய் 
உள்­ளிட்ட பொருட்­க­ளின் விலை உயர்வு, நியா­ய­வி­லைக் கடை­க­ளில் பொருட்­கள் கிடைப்­ப­தில் ஏற்­ப­டும் தட்­டுப்­பாடு, காய்­க­றி­கள் மற்­றும் அன்­றா­டத் தேவைக்­கான பொருட்­க­ளின் விலை­யேற்­றம் ஆகி­யவை ஏழை, எளிய மற்­றும் நடுத்­த­ரக் குடும்­பங்­க­ ளின் பொரு­ளா­தா­ரச் சுமையை அதி­க­ரிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆவின் பால் கொள்­மு­தல் விலை தொடர்­பான மாற்­றங்­க­ளும் குழ ப்­பங்­க­ளும்பால் விலை மற்­றும் விநி­யோ­கம் குறித்த கவ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு ­கி­றது. இதன் தொடர்ச்­சி­யா­கத் தனி­யார் பால் மற்­றும் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை­க­ளும் குடும்­பங்­க­ளின் செல­வி­னங்­க­ளைப் பாதிக்­கும் வகை­யில் உயர்­வ­தா­கப் புகார்­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அரிசி, பருப்பு, சமை­யல் எண்­ணெய், பால், காய்­க­றி­கள் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­கள் நியா­ய­மான விலை­யில் தடை­யின்­றிக் கிடைப்­பதை அரசு உறு­தி­செய்ய வேண்­டும். விலை­வா­சி­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு, குடும்­பங்­க­ளின் அன்­றாட வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மின்­கட்­டண உயர்வு குறித்த கவ­லை­க­ளு­டன், அறி­விக்­கப்­ப­டாத மின்­வெட்டு மற்­றும் மின்­பற்­றாக்­ குறை தொடர்­பான புகார்­க­ளும் மக்­க­ளி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­து­கின்­றன. வீடு­கள், சிறு–­­குறு தொழில் நிறு­வ­னங்­கள், வணி­கர்­கள் மற்­றும் விவ­சா­யி­கள் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் தடை­யற்ற மின்­சார விநி­யோ­கத்தை நம்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஒரு­பு­றம் மின்­கட்­ட­ணச் சுமை அதி­க­ரிப்­ப­தாக மக்­கள் கவலை தெரி­விக்­கும் நிலை­யில், மறு­பு­றம் மின்­சார விநி­யோ­கத்­தில் ஏற்­ப­டும் தடை­கள் அன்­றாட வாழ்க்­கை­யை­யும் தொழில் நட­வ­டிக்­கை­க­ளை­யும் பாதிக்­கக்­கூ­டும். எனவே, தேவை­யான மின்­சா­ரத்­தைத் தடை­யின்றி வழங்­கு­வ­தற்­கான திட்­டங்­களை அரசு முன்­னெ­ டுக்க வேண்­டும்.மின்­வெட்­டுப் புகார்­க­ ளுக்­குத் தீர்வு காண்­ப­து­டன், மின்­கட்­ட­ணக் கொள்கை தொடர்­பான மக்­க­ளின் கேள்­வி­க­ளுக்­கும் உரிய விளக்­க­ம­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பெண்­க­ளின் பாது­காப்பு, சட்­டம்–­­ஒ­ழுங்கு, போதைப்­பொ­ருள் ஒழிப்பு, விலை­வா­சிக் கட்­டுப்­பாடு மற்­றும் சீரான மின்­சார விநி­யோ­கம் ஆகி­யவை ஒவ்­வொரு குடும்­பத்­தின் அன்­றாட வாழ்க்­கை­யை­யும் நேர­டி­யா­கப் பாதிக்­கும் முக்­கி­ய­மான மக்­கள் நலப் பிரச்­சி­னை­க­ளா­கும். இவற்­றுக்­குத் தீர்வு காண வேண்­டிய அர­சின் பொறுப்பை வலி­யு­றுத்­தும் வகை­யி­லும், மக்­க­ளின் கவ­லை­களை ஜன­நா­யக வழி­யில் வெளிப்­ப­டுத்­தும் வகை­யி­லும் இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­று­கி­றது. இதில் கழக கொள்கை பரப்பு செய­லா­ள­ரும் அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டாக்­டர் எஸ்.ஜெகத்­ரட்­ச­கன், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வி.ஜி.ராஜேந்­தி­ரன், ஆ.கிருஷ்­ண­சாமி, டி.ஜெ. கோவிந்­த­ரா­ஜன் பங்­கேற்­கி­றார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எனவே, ஒருங்­கி­ணைந்த திரு­வள்­ளூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த மக­ளிர் அணி நிர்­வா­கி­கள், மக­ளிர் தொண்­ட­ர­ணி­யி­னர், கழ­கத்­தின் அனைத்து அணி­க­ளை­யும் சேர்ந்த மக­ளிர் மற்­றும் கழ­கத் தோழர்­கள் அனை­வ­ரும் அக்­டோ­பர் 31–ஆம் தேதி சனிக்­கி­ழமை காலை 10 மணி­ய­ள­வில் திரு­வள்­ளூர் நக­ரத்­தில் நடை­பெ­றும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் பெருந்­தி­ர­ளா­கக் கலந்­து­கொள்ளவேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர்­கள் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>