<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,365,958,1043" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 27 2026 14:59:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="28102026-CBE-09" position.sequence="09" ex-ref="28102026-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">சிங்­கப்­பூர் லீ குவான் யூ பொதுக் கொள்­கைப் பள்­ளி­யின் ‘பெண்­கள் மற்­றும் தலை­மைத்­து­வம்’ பயி­ல­ரங்­கில் பங்­கேற்க    </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">முனை­வர். தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் எம்.பி. சிங்­கப்­பூர் பய­ணம்!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்­துப் பெற்­றார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Tamilachithang_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக். 28 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­சென்னை மக்­க­ள­வைத் தொகுதி உறுப்­பி­னர் முனை­வர். தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் அவர்­கள், சிங்­கப்­பூ­ரில் உள்ள தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின்       (National University of Singapore)  அங்­க­மா­கச்     செயல்­ப­டும், பொதுக் கொள்­கைக்கல்­வி­யில் உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­க­ளில் ஒன்­றான லீ குவான் யூ பொதுக் கொள்­கைப் பள்­ளி­யில் 
(Lee Kuan Yew School of Public Policy) நடை­பெ­ற­வுள்ள ‘பெண்­கள் மற்­றும் தலை­மைத்­து­வம்’ (Women and Leadership) பயி­ல­ரங்­கில் பங்­கேற்­கச் சிங்­கப்­பூர் சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னை­யொட்டி,  
கழ­கத் தலை­வர்  மு.க. ஸ்டாலின் அவர்­க­ளைச் சந்­தித்து வாழ்த்­துப் பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிங்­கப்­பூர் குடி­ய­ர­சின் சென்­னை­யி­லுள்ள துணைத் தூத­ர­கம் (Consulate-General of the Republic of Singapore), இப்­ப­யி­ல­ரங்­கில் பங்­கேற்க டாக்­டர்  தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் அவர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. பொதுக் கொள்கை, ஆளுகை மற்­றும் தலை­மைத்­து­வத் துறை­க­ளில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் இந்­தப் பயி­ல­ரங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெண் தலை­வர்­க­ளின் தலை­மைத்­து­வத் திறன்­களை மேம்­ப­டுத்­து­வ­தோடு, பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த பெண் தலை­வர்­கள்   தங்­க­ளது  அனு­ப­வங்­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்­வ­தற்­கான சர்­வ­தே­சத் தள­மா­க­வும் இப்­ப­யி­ல­ரங்கு அமை­கி­றது. ஆளுகை சார்ந்த பொது­வான சவால்­கள், பெண்­க­ளின் தலை­மைத்­துவ வளர்ச்சி மற்­றும் சமூக முன்­னேற்­றத்­திற்­கான கூட்டு முயற்­சி­கள் குறித்து இதில் கலந்­து­ரை­யா­டப்­பட உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­யி­ல­ரங்­கில் பங்­கேற்­கச் சிங்­கப்­பூர் செல்­வ­தற்கு முன்­ன­தாக, சென்­னை­யில் உள்ள சிங்­கப்­பூர் குடி­ய­ர­சின் துணைத் தூதர் வில்­லி­யம் சிக் (Mr William Chik) அவர்­களை முனை­வர். தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­யி­ல­ரங்­கில் பங்­கேற்­கத் தமக்கு அழைப்பு விடுத்­த­மைக்­கா­க­வும்,           ஆத­ர­வ­ளித்­த­மைக்­கா­க­வும் துணைத் தூத­ர­கத்­திற்கு அவர் தனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சர்­வ­தேச அள­வில் பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த பெண் தலை­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டும் இந்த வாய்ப்­பில் பங்­கேற்­ப­தில் தமக்­குள்ள ஆர்­வத்­தை­யும் அவர் வெளிப்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­யி­ல­ரங்­கின் முக்­கி­யத்­து­வம் குறித்து முனை­வர். தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் கூறு­கை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“வெவ்­வேறு நாடு­க­ளை­யும், பல்­வேறு பின்­ன­ணி­ க­ளை­யும் சேர்ந்த பெண் தலை­வர்­கள் ஒரே தளத்­தில் சந்­திப்­பது, எல்­லை­க­ளைக் கடந்த சிந்­த­னை­க­ளை­யும் கருத்­துப் பரி­மாற்­றங்­க­ளை­யும் முன்­னெ­டுப்­ப­தற்­கான வாய்ப்பை உரு­வாக்­கு             ­கி­றது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், கொள்கை 
வகுப்­பா­ளர்­கள், தொழில் துறை­யைச் சேர்ந்த தலை­வர்­கள் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் ஒன்­றி­ணை­யும்­போது, பெண்­கள் எதிர்­கொள்­ளும் பொது­வான சவால்­க­ளுக்­குத் தீர்வு காண­வும், கல்வி, திறன் மேம்­பாடு, பொரு­ளா­தா­ரப் பங்­கேற்பு ஆகிய துறை­க­ளில் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும், பாலி­னச் சமத்­து­வத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான கூட்டு முயற்­சி­களை உரு­வாக்­க­வும் முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மேனாள் முத­ல­மைச்­சர் அண்­ணன்மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின்தலை­மை­யில், பெண்­கள் முன்­னேற்­றம் மற்­றும்       சமூ­க­நீ­திக்கு தமிழ்­நாடு தொடர்ந்து முக்­கி­யத்­து­வம் அளித்து வந்­துள்­ளது. தமிழ்­நாட்­டின் அனு­ப­வங்­களை இந்­தச் சர்­வ­தே­சத் தளத்­தில் பகிர்ந்­து­கொள்­வ­தோடு, தெற்­கா­சிய நாடு­க­ளைச் சேர்ந்த   பெண்   தலை­வர்­க­ளின் அனு­ப­வங்­க­ளி­லி­ருந்­தும் கற்­றுக்­கொள்ள ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென் சென்னை மக்­க­ள­வைத் தொகு­தி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி,  பெண்­க­ளின் தலை­மைத்­து­வம், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய ஆளுகை மற்­றும் சமூக மேம்­பாடு குறித்த தமிழ்­நாட்­டின் அனு­ப­வங்­க­ளை­யும் பார்­வை­க­ளை­யும்       சர்­வ­தேச  அரங்­கில்  பகிர்ந்­து­கொள்­வ­தற்­குக் கிடைத்­துள்ள இந்த வாய்ப்பை டாக்­டர் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் நன்­றி­யு­டன் வர­வேற்­றுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தப் பங்­கேற்பு இந்­தியா – சிங்­கப்­பூர் இடை­யி­லான உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்­த­வும், பிராந்­திய ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­த­வும், பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த பெண் தலை­வர்­க­ளி­டையே நீடித்த தொடர்­பு­களை உரு­வாக்­க­வும் உத­வும். மேலும், கல்வி, திறன் மேம்­பாடு, பொரு­ளா­தார வாய்ப்­பு­கள் மற்­றும் பெண்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வம் ஆகி­யவை அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமூ­கங்­களை உரு­வாக்­கு­வ­தில் வகிக்­கும் பங்கு குறித்த ஆக்­க­பூர்­வ­மான கருத்­துப் பரி­மாற்­றங்­க­ளுக்­கும் இப்­ப­யி­ல­ரங்கு வழி­வ­குக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>