<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,71,958,973" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 03:39:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="28102026-CHN-04" position.sequence="04" ex-ref="28102026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">காவ­லர்­க­ளைத் தாக்­கி­விட்டு 17 கைதி­கள் தப்­பிப்­பது இதுவே முதல்­முறை த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு 50 கைதி­கள் தப்­பி்ச் சென்­றுள்­ள­னர்! த.வெ.க. ஆட்­சி­யில்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="90">மக்­க­ளுக்­கும் பாது­காப்பு இல்லை, போலீ­சுக்­கும் பாது­காப்பு இல்லை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் குற்­றச்­சாட்டு!!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="pranthaman_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சென்னை, அக்.28–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ள­ரும் சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­ன­ரு­மான இ.பரந்­தா­மன், நேற்று –சென்னை – அண்ணா அறி­வா­ல­யம் – கழக அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அப்­போது அவர், “தமிழ்­நாட்­டில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு 50 கைதி­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர். த.வெ.க. ஆட்­சி­யில் மக்­க­ளுக்­கும் பாது­காப்பு இல்லை!. போலீ­சுக்­கும் பாது­காப்பு இல்லை!” என்று குற்­றம் சாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அப்­பேட்­டி­யின் போது அவர் குறிப்­பிட்­ட­தா­வது:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">த.வெ.க  ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து தமிழ்­நாட்­டில் கொலை, கொள்ளை, பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், சின்­னக் குழந்­தை­கள் எல்­லாம் காணா­மல் போகி­றது, இரண்­டரை வயது குழந்­தைக்­குக்­கூட வன்­பு­ணர்வு செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­ப­டு­வது இப்­படி அதி­க­ரித்து இருக்­கி­றது என்­பதை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக பல நேரங்­க­ளில் நாங்­கள் ஊட­கங்­களை சந்­தித்து சொல்லி வந்­தி­ருப்­போம். அதை நிரூ­பிக்­கிற வகை­யில்­தான் இன்­னைக்கு தேனி மாவட்­டத்­தில் சிறைச்­சா­லை­யில் இருந்து 17 பேர் வந்து தப்பி ஓடி இருக்­காங்க. அவங்க சும்மா தப்பி ஓடல, காவ­லரை வந்து தாக்­கிட்டு கொன்­னுட்டு போயி­ருக்­காங்க. இந்த ஆட்­சி­யில் வந்து மக்­க­ளுக்­கும் பாது­காப்பு இல்ல, போலீ­ஸுக்­கும் பாது­காப்பு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">தப்பிக்கும் குற்றவாளிகள் காலம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">த.வெ.க  ஆட்சி வந்த பிறகு ஜூன் மாதம் 21–ஆம் தேதி, அன்­னைக்கு செங்­கல்­பட்டு சிறார் கூர்­நோக்கு இல்­லத்­தில அஞ்சு பேர் காணாம போனாங்க. ஜூலை 1–ஆம் தேதி பழ­னி­செட்­டிப்­பட்டி, தேனி­யில வந்து ஒருத்­தர் காணாம போனார், காவல் நிலை­யத்­தில இருந்து ரிமாண்ட் அக்­யூஸ்ட். ஜூலை 2–ஆம் தேதி பாளை­யங்­கோட்டை மத்­திய சிறை­யில இருந்து ஒருத்­தர் காணாம போனார், தப்­பிச்சு போனார், காணாம போகல, தப்­பித்து போனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">ஜூலை 12–ஆம் தேதி மறு­ப­டி­யும் செங்­கல்­பட்டு சிறார் கூர்­நோக்கு இல்­லத்­தி­லி­ருந்து 12 பேர் தப்­பித்து போயி­ருக்­காங்க. ஜூலை 13, 14 அதே செங்­கல்­பட்டு கூர்­நோக்கு இல்­லத்­தில 11 பேர் போயி­ருக்­காங்க. அக்­டோ­பர் 10–ஆம் தேதி ஆசா­ரிப்­பள்­ளம், கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில ஒருத்­தர் தப்­பிச்சு போயி­ருக்­கார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அக்­டோ­பர் 20 புழல் சிறை­யில ஒருத்­தர். இன்­னைக்கு நம்ம மாற்­றம் ப்ரோ முத­ல­மைச்­சர் போய் ஆய்வு பண்­ணார்ல, ஆய்வு பண்ண அடுத்த மாசமே ரெண்டு பேர், அக்­டோ­பர் 20, அக்­டோ­பர் 21 ரெண்டு பேர் மத்­திய சிறை­யில இருந்து தப்­பிச்சு போயி­ருக்­காங்க. அதுக்­கெல்­லாம் உச்­ச­பட்­ச­மாக நேத்­தைக்கு அக்­டோ­பர் 26–ஆம் தேதி அன்­னைக்கு 17 பேர் தப்­பித்­தி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இது­வ­ரைக்­கும் த.வெ.க  ஆட்­சி­யில 50 பேர் சிறைக்­கா­வ­லில் இருந்து தப்­பித்­தி­ருக்­கி­றாங்­கன்னா என்ன நிர்­வா­கம் செய்­கி­றார் தமிழ்­நாட்­டு­டைய முத­ல­மைச்­சர்? இது போன்ற ஒரு சம்­ப­வம் தமிழ்­நாட்­டில இது­வ­ரைக்­கும் நடந்­ததே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">30 வரு­ஷத்­துக்கு முன்­னாடி அம்­மை­யார் ஜெய­ல­லி­தா­வு­டைய ஆட்­சி­யில 1995ல ரெண்டு கட்­டமா 55 குற்­ற­வா­ளி­கள், எல்­டிடி அமைப்­பி­னர்  தப்­பிச்சு போனாங்க. அந்த ஒரு சம்­ப­வம்­தான் பெரிய சம்­ப­வம் தமிழ்­நாட்­டுல. அதுக்­கப்­பு­றம் தமிழ்­நாட்­டி­னு­டைய சிறை­யில் இருக்­கக்­கூ­டிய எந்த சிறைக் கைதி இந்த அள­வுக்கு பெரிய அள­வுல வந்து, சிறைக் காவ­லர்­களை தாக்­கிட்டு வெளிய போன­துன்­றது வந்து இது­தான் முதல் முறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">ஜோசியர் ஆலோசனையா ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்­டி­னு­டைய சட்­டம் ஒழுங்கு காப்­பாத்­துற லட்­ச­ணம் இது­தானா சார்? சிஎம் சார், நீங்க வந்து ஆய்வு பண்­ணீங்க சிறைச்­சா­லைக்கு போய். ஆனா சமூக வலை­த­ளங்­கள் என்ன சொன்­னாங்­கன்னா, உங்க ஜோசி­யர் உங்­க­ளுக்கு பரி­கா­ரமா சிறை­வா­சல்ல போய் கால வச்­சிட்டு வாங்­கன்னு சொன்­னாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இப்ப எங்­க­ளுக்கு வர சந்­தே­கம் என்­னன்னா, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு வர சந்­தே­கம் என்­னன்னா, முத­ல­மைச்­சரா சிறைக்கு போய் ஆய்வு செஞ்­சீங்­களா? இல்ல ஜோசி­ய­ரு­டைய பரி­கா­ரத்தை செய்­வ­தற்­காக சிறைச்­சா­லைக்­குள்ள போய் வந்­தீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நீங்க ஆய்வு செஞ்சா ஏன் ஆய்வு செஞ்ச உடனே வந்து புழல் சிறை­யிலே ரெண்டு பேர் காணாம போனாங்க? இன்­னைக்கு 50 பேர் வரைக்­கும் வந்து நிக்­குது. இந்த துறைக்கு வந்து அமைச்­சரா இருக்­கக்­கூ­டிய நிர்­மல் குமார் வாய்க்­கி­ழியே வக்­க­னையா பேசு­ற­து­தான் லாக்­கியா இருக்­கார். அமைச்­சர், சிறைத்­துறை அமைச்­சர், மின்­சா­ரத்­துறை அமைச்­சர், சட்­டத்­துறை அமைச்­சர் நிர்­மல் குமார் அவர்­க­ளுக்கு பொழுது விடி­யக்­கூ­டாது. விடிஞ்சா போதும் எங்­க­யா­வது ஒரு முச்­சந்­தில போய் ஒரு டேபிள் போட்டு உட்­காந்­து­கிட்டு ஒரு மைக் போட்டு பேட்டி கொடுக்­க­ற­து­தான். தி.மு.க.வைப் பற்றி பேசு­ற­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">ஆர்வமில்லா முதல்வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சார், நீங்க பேட்டி கொடுக்­கற நேரத்­தில போய் பைல பார்த்தா கூட சார், ஆய்வு பண்ணா கூட சார், சட்­டம்  ஒழுங்கை  காப்­பாத்­த­லாம் சார். இந்த கேபி­னெட்ல வந்து ஒரு மந்­தி­ரி­கூட உருப்­ப­டியா வேலை செய்ற மாதிரி தெரி­யல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">ஒரு ரெண்டு மூணு தினங்­க­ளுக்கு முன்­னாடி எங்­க­ளு­டைய கழக துணைப் பொதுச் செய­லா­ளர் அன்­புச் சகோ­தரி கனி­மொழி எம்பி, அவங்க வந்து ஒரு ட்வீட் பண்­ணி­ருந்­தாங்க. முத­ல­மைச்­ச­ருக்கு ஸ்கில் டு இல்ல, அதை தெரிஞ்­சுக்­க­ணும்ன்ற ஒரு ஆர்­வ­மும் இல்லை. இதைத்­தான் வெளிப்­ப­டுத்­திக் காட்­டுது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நாங்க ஏதோ அர­சி­யல் விமர்­ச­னம் செய்­ற­துக்­காக இது அல்ல. நாங்க சொல்ற ஒவ்­வொரு வார்த்­தை­க­ளும், கருத்­துக்­க­ளும் ஒவ்­வொரு நாளும் முத­ல­மைச்­சர் வந்து ப்ரூப் பண்­ணிட்­டுத்­தான் இருக்­கார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இப்ப வந்து தமிழ்­நாட்­டுக்கு வந்து திமு­க­வுக்கு வந்து திக் திக் மூமெண்ட்டா யாரு? டிவி­கே­னு­டைய விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ், டிவி­கே­னு­டைய ஐடி விங் என்ன போட்­டது? தமிழ்­நாட்­டுக்­கு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய நிர்­வா­கி­க­ளுக்கு திக் திக் மூமெண்ட் அப்­ப­டின்னு சொல்லி போட்­டாங்க. நேத்து கூட எங்­க­ளு­டைய துணைப் பொதுச் செய­லா­ளர் பதில் சொல்­லும்­போது சொன்­னாங்க, திக் திக் மூமெண்ட் திமு­க­வுக்கு இல்ல, திக் திக் மூமெண்ட் தமிழ்­நாட்­டுக்­குத்­தான். திக்கு திக்கு திக்­குன்னு இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">பீதியில் மக்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்­டுல இன்­னைக்கு வந்து ஜெயில்ல இருக்­க­ற­வங்க எல்­லாம் வெளி­யில வந்­துட்­டாங்க. காவ­லர்­க­ளுக்கு பாது­காப்பு இல்ல. மக்­கள் எல்­லாம் பீதி­யில் இருக்­காங்க. இதுக்­கெல்­லாம் என்ன சொல்­லப் போறாரு தமிழ்­நாட்­டு­டைய முத­ல­மைச்­சர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">கத்தி படத்­தில மேப் போட்டு பிடிச்­சார் நம்ம முத­ல­மைச்­சர். இப்ப எங்க போனார் இவரு? இப்ப இவர் மேப் எங்க? இவர் எங்க போய் வந்து கைதி­கள எப்­படி பிடிக்­கப் போறாரு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சினி­மா­வைப் பார்த்து மோகத்­தில ஓட்டு போட்ட மக்­க­ளுக்கு எல்­லாம் இது மிகப்­பெ­ரிய பரிசா கொடுத்­தி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர். சினி­மா­வில ஹீரோ சார், நீங்க மறு­ப­டி­யும் மறு­ப­டி­யும் சொல்­றேன், சினி­மா­வில ஹீரோ சார், நீங்க. நடை­மு­றை­யில தமிழ்­நாட்­டில CM ஆக  நீங்க ஜீரோ­வா­தான் இருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நான் என்ன கேக்­க­றேன்னா, தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் ஏன் மௌனமா இருக்­கி­றார்? வெறும் ரீல்ஸ் போடு­ற­து­தான் அவ­ரு­டைய நோக்­கமா இருக்­கு­துன்னா எதுக்கு நீங்க ஆட்­சிக்கு வந்­தீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­கள் யாரா­வது சட்­ட­மன்­றத்­தில ஒழுங்கா பதில் சொன்­னாங்­களா? கேட்ட கேள்­விக்கு பதில் சொல்லி இருக்­காங்­களா? ஒரு மாற்­றத்தை மக்­கள் விரும்பி கொடுத்­தி­ருக்­காங்க, இல்­லைன்னு சொல்­லல. ஆனா கொஞ்­ச­மா­வது அஞ்சு மாசம் முடிஞ்­சி­ருக்கு. யாரா­வது கத்­துக்­கிட்டு இருக்­காங்­களா? எந்த அமைச்­ச­ரா­வது துறை­யைப் பத்தி தெரிஞ்­சி­ருக்­க­றாங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">வேலியை மேய்ந்த ஆடுகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சிறைத்­து­றை­யில் இப்­ப­டிப்­பட்ட ஒரு சம்­ப­வம் நடந்­தி­ருக்கு. நிர்­மல் குமார் எங்க கொண்டு போய் முகத்தை வச்­சுக்­கப் போறாரு? ஏன் இன்­னைக்கு வந்து அதை பத்தி அவர் பேச மாட்­டேன்­றாரு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இதை­யெல்­லாம் பல கேள்­வி­கள் வந்து தமிழ்­நாட்டு மக்­கள் இன்­னைக்கு வந்து முத­ல­மைச்­ச­ரைப் பார்த்து கேக்­க­ற­துக்கோ, நீங்க போய் அவர்­கிட்ட மைக் போட்டு கேக்­கு­ற­துக்கோ வாய்ப்­பில்லை. ஏன்னா முத­ல­மைச்­சர் வந்து மறை­வா­தான் இருக்­கார். அவ­ருக்கு தேவைன்னா ஒரு ஷூட்­டிங்கு வெளி­யில வரு­வார். தேவைன்னா திமு­காவை திட்­ட­ற­துக்கு வந்து பேசு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னைக்கு நான் வந்து தமிழ்­நாட்­டி­னு­டைய அர­சாங்­கத்தை பார்த்து கேட்­கி­றேன். மாண்­பு­மிகு தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சரை பார்த்து நான் கேட்­கி­றேன். 50 கைதி­கள் இன்­றைக்கு வந்து தப்­பித்­தி­ருக்­கி­றாங்க. காவ­லர்­கள் தாக்­கப்­பட்டி ருக்­கி­றாங்க. இதுக்கு தமி­ழக அர­சி­னு­டைய விளக்­கம் என்ன? முத­ல­மைச்­சர் என்ன நிலைப்­பாடு எடுக்­கப் போறார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தினந்­தோ­றும் நிர்­மல் குமாரை கூப்­பிட்டு வந்து பேட்டி கொடுத்து திமு­கவை திட்ட சொல்ல தெரி­யு­துல்ல? ஏன் ஒழுங்கா போய் வேலைய பார்க்க மாட்­டி­யான்னு கேட்க தெரி­யாதா முத­ல­மைச்­ச­ருக்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">திமுக தலை­வர் அர­சி­யலை விட்டே ஒதுங்­க­ணும்னு சொல்­லக்­கூ­டிய அர­சி­யல் அரை­வேக்­காட்­டுத்­த­னமா பேசக்­கூ­டிய மாண்­பு­மிகு அமைச்­சர், நீங்க எப்­படி இருக்­கீங்­களோ அப்­ப­டித்­தான் தமிழ்­நாட்­டி­னு­டைய கைதி­கள் இருக்­காங்க. நீங்க ஓடு­னீங்­களா? 41 பேரை கொன்று குவித்து அந்த சம்­ப­வத்­துக்கு கார­ணமா இருந்த நீங்க ஓடு ஓடு ஓடுன்னு ஓடு­னீங்­கள. இப்ப சிறைச்­சா­லை­யில ஒவ்­வொ­ருத்­த­ரும் ஓடிட்டு இருக்­காங்க. நீங்க என்ன ஃபார்­மு­லாவை உரு­வாக்கி கொடுத்­தீங்­களோ அதைத்­தான் செய்­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">சினிமாட்டிக் முதல்வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அத­னால சினி­மாட்­டிக் முத­ல­மைச்­சரா இருக்­கா­தீங்க. இருக்­கா­தீங்­கன்னு பல முறை நாங்க சொல்­லிட்டு இருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சிடி நிர்­மல் குமார், ஒன்னு அமைச்­சர் பத­வி­யில் இருந்து அமைச்­சரா பணி­யாற்ற தெரிஞ்சா வேலை செய்­யுங்க. இல்­லன்னா விட்­டுட்டு போங்க. எதுக்கு இந்த பதவி உங்­க­ளுக்கு? மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்­தில அதி­கா­ரத்­தில உட்­கார்ந்­து­கிட்டு ஏன் ஏமாத்­து­றீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">முத­ல­மைச்­ச­ருக்கு கொஞ்­ச­மா­வது வந்து அக்­கறை இருக்கா? அர­சாங்­கத்தை நடத்­த­ணும்ன்ற எண்­ணம் இருக்கா? மக்­க­ளு­டைய பாது­காப்பு பத்தி அவ­ருக்கு கவலை இருக்கா? பெண்­க­ளு­டைய பாது­காப்பு பத்தி அவ­ருக்கு கவலை இருக்கா? குழந்­தை­க­ளு­டைய நலன் மீது அக்­கறை இருக்கா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">குற்றங்களுக்குக் காரணம் த.வெ.க.!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">ரொம்ப இந்த குழந்­தை­க­ளால ஓட்டு வாங்கி கொடுத்­தாங்­கன்னு வாய்க்­கி­ழியே பேசு­னீங்க முத­ல­மைச்­சர். குழந்­தை­கள் தினம் தினம் செத்­துக்­கிட்டு இருக்கு சார். தங்­கச்சி, சகோ­த­ரர், தாய்­மா­மன் எல்­லாம் சொன்­னீங்­களே சார். பெண்­கள் இன்­னைக்கு தினந்­தோ­றும் வந்து பாலி­யல் குற்­றம், பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­ப­டு­கி­றாங்க சார். அது­ல­யும் கிட்­டத்­தட்ட 20 பேரு உங்க த.வெ.க  நிர்­வா­கி­கள் தான். இந்த த.வெ.க ஆட்­சிக்கு வந்த பிறகு வந்­தக்­கூ­டிய குற்­றப் பின்­ன­ணி­கள் எடுத்­தீங்­கன்னா 20 பேருக்கு மேல பாலி­யல் குற்­றங்­கள்ல ஈடு­பட்­டது த.வெ.க  நிர்­வா­கி­கள் தான். கொஞ்­சம் தயவு செய்து நீங்க வந்து ஆட்சி செய்­யுங்க. மக்­க­ளுக்கு பணி­யாற்­றுங்க. எங்­க­ளுக்கே வந்து ரொம்ப வேத­னையா இருக்கு. தினந்­தோ­றும் காலங்­காத்­தால பிரஸ் பார்த்து உங்­களை வந்து இந்த மாதிரி வந்து திட்­ட­றது, உங்­களை கேக்­க­ற­துங்­க­றது எங்­க­ளுக்கு வருத்­தமா இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">மக்­கள் உங்­க­ளுக்கு ஓட்டு போட்­டு­ருக்­காங்க. தயவு செய்து வேலை பாருங்க. அதை­யெல்­லாம் விட்­டுட்டு நீங்க வந்து மக்­க­ளுக்கு எந்த வேலை­யும் நான் செய்ய மாட்­டேன், யார் கேள்­விக்­கும் நான் பதில் சொல்ல மாட்­டேன், பிரஸ் பார்க்க மாட்­டேன்னா என்ன அர்த்­தம் அது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அஞ்சு மாசம் ஆச்சு நீங்க ஆட்­சிக்கு வந்து. இது­வ­ரைக்­கும் நீங்க பிரஸ் பார்க்­கல. சும்மா வந்து இருக்­கிற மந்­தி­ரி­களை நாலு பேரை வந்து டெய்­லி­யும் காலை­யில அனுப்பி விடு. ஏதா­வது ஒரு ரோட்­டுக்கு அனுப்­பி­விட்டு, நீ ஒரு மூலை­யில நின்னு, சந்­துல நின்னு ஒரு பேட்டி கொடு. நீ ஒரு சந்­துல நின்னு பேட்டி கொடுன்னு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">திமு­கவை வசைப்­பா­டு­றத விட்­டுட்டு தயவு செய்து ஆட்­சிக்கு வாங்க. ஆட்சி செய்­யுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">மக்கள் பணியாற்றப் பாருங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னும் நீங்க வந்து ஆட்­சி­யில வந்த மன­நி­லை­யில இல்லை. அத­னால்­தான் நான் சொன்­னேன், சிறை­யி­லேயே பாது­காப்பு இல்­லைன்னா மக்­க­ளுக்கு நாட்­டில வந்து எங்க பாது­காப்பு இருக்­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இனி­மேல் நிர்­மல் குமார் வாய்க்­கி­ழியே வெளிய வந்து பிரஸ் பார்க்­க­றத எல்­லாம் விட்­டுட்டு ஒழுங்கா போய் வந்து மக்­கள் பணி ஆற்­றுங்­கு­தான் நான் கேட்­டுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்த 17 பேர் தப்­பித்­த­தற்­கான உண்­மை­யான கார­ணத்தை தமி­ழக அரசு விளக்­க­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இன்­னும் சொல்­லப்­போனா, எனக்கு கிடைச்ச, எங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கிற தக­வல்னா அதி­கா­ரி­கள் பேச்சே அவங்க கேட்­க­றது இல்லை. காவல்­துறை உய­ர­தி­காரி ஏதா­வது ஒரு கருத்து சொன்னா இந்த அமைச்­சர்­கள் கேட்­கிற மன­நி­லை­யில இல்ல. இவங்க சொல்­ற­து­தான் எக்­ஸி­கி­யூட் பண்­ண­னும். இவங்க சொல்­ற­து­தான் செய்­ய­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">ஒரு ஆட்சி நிர்­வாக அமைப்­புனா அதி­கா­ரி­கள் சொல்­றத கேட்­க­ணும். அதி­கா­ரி­கள் சொல்ற ஆலோ­சனை கேட்­க­ணும். ஆனா எனக்கு கிடைச்ச தக­வல்னா வந்து பல உயர் அதி­கா­ரி­கள் ஐஏ­எஸ் ஆகட்­டும், ஐபி­எஸ் ஆகட்­டும், வெறுத்து போயி­ருக்­காங்க. எல்­லா­ரும் வந்து என்­னடா இந்த கவர்­மெண்ட்ல போய் நம்ம வேலை செய்­யறோ மேன்ற ஒரு ஒரு பேட் ஃபீலிங்ல இருக்­க­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">பேட் கவர்மெண்ட்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இது ஒரு பேட் கவர்­மெண்ட். இந்த அள­வுக்கு ஒரு மோச­மான ஆட்சி, ஒரு ஆறு மாசத்­துக்­குள்ள ஒரு புதி­தாக மாற்­றத்தை கொடுக்­கி­றோம்னு வந்த ஆட்சி இவ்­வ­ளவு பெரிய மோச­மான ஒரு கெட்ட பேரை சம்­பா­திச்­சது தமிழ்­நாட்டு அர­சி­யல்ல, இந்­திய அர­சி­யல் எங்­கே­யுமே கிடை­யாது. இது நாடா காடான்னு கேட்­டீங்­களே சார் சி.எம். சார். நாங்க இப்ப கேக்­கு­றோம் சார். இது நாடா இல்லகாடா சார்? தமிழ்­நாட்­டுல தான் நாங்­கல்­லாம் இருக்­க­றோமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அமை­தி­யான அமை­திப் பூங்­கா­வாக இருந்த தமிழ்­நாட்டை இப்­படி சிதைச்­சிட்­டீங்­களே சார். மக்­களை ஏமாத்­திட்­டீங்­களே சார். வஞ்­சிட்­டீங்க, வஞ்­சித்­து­ருக்­கீங்க மிஸ்­டர் சிஎம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இதுக்கு மேல­யும் நீங்க அமை­தியா இருந்­தீங்­கன்னா, இந்த மக்­கள் உங்­களை மன்­னிக்க மாட்­டாங்க முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு இ.பரந்­தா­மன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>