<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,552,609,960" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 03:42:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="28102026-CHN-08" position.sequence="08" ex-ref="28102026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">திருவண்ணாமலை அருகே 3 பள்ளிச் சிறுமிகள் மாயம்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="kovaic_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="kovaic1_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வண்­ணா­மலை, அக்.28–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வண்­ணா­மலை மாவட்­டம் தண்­டா­ரம்­பட்டு பகு­தி­யில் 3 பள்­ளிச் சிறு­மி­களை காண­வில்லை என புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழுப்­பு­ரம் மாவட்­டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்­பூண்டி கிரா­மத்தை சேர்ந்த வடி­வே­லு–­ப­வானி தம்­ப­தி­யி­ன­ரின் 2–வது மகள் ஹேம­லதா என்­கிற ஹேமா­வதி (வயது 7). கடந்த 11–ந் தேதி தன்­னு­டைய பிறந்த நாள் விழாவை கொண்­டாடி விட்டு பெற்­றோ­ரு­டன் படுத்து தூங்­கி­னாள். மறு­நாள் அதி­காலை 5.30 மணி­ய­ள­வில் பெற்­றோர் எழுந்து பார்த்­த­போது ஹேம­ல­தாவை காண­வில்லை. பல்­வேறு இடங்­க­ளில் பெற்­றோர், உற­வி­னர்­கள் தேடிப்­பார்த்­தும் சிறுமி கிடைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து சிறு­மி­யின் தாய் பவானி கொடுத்த புகா­ரின் பேரில் சத்­தி­ய­மங்­க­லம் போலீ­சார் வழக்­குப்­ப­திவு செய்­த­னர். சிறு­மியை கண்­டு­பி­டிக்க 10 தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்டு பல்­வேறு கோணங்­க­ளில் தீவி­ர­மாக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. இருப்­பி­னும் சிறு­மியை பற்­றிய எந்­த­வொரு தட­ய­மும் சிக்­கா­த­ தால் இவ்­வ­ழக்கு சி.பி.சி. ஐ.டி. போலீ­சா­ரின் விசா­ர­ணைக்கு மாற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிறுமி காணா­மல் போய் இன்­று­டன் 16 நாட்­கள் ஆகும் நிலை­யில் அவளை பற்­றிய எந்­த­வொரு துப்­பும் துலங்­கா­த­தால் கிராம மக்­கள் பெரும் அதிர்ச்­சி­யில் உள்­ள­னர். தொடர்ந்து, நேற்­றும் 5–வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீ­சார் விசா­ர­ணையை தொடர்ந்­த­னர். சிறு­மி­யின் தாய், தந்தை, பாட்டி மற்­றும் உற­வி­னர்­க­ளி­டம் தனித்­த­னி­யாக துருவி, துருவி விசா­ரணை நடத்­தி­னர். செஞ்சி சிறுமி காணா­மல் போன வழக்­கில், தற்­போது ஆர்­காம்­பூண்டி எனும் பகு­தி­யில் வீட்­டில் பதி­வான சிசி­டிவி காட்­சி­களை சிபி­சி­ஐடி ஆய்வு செய்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்­ப­வ­மாக திரு­வண்­ணா­மலை மாவட்­டம் தண்­டா­ரம்­பட்டு பகு­தி­யில் 3 பள்­ளிச் சிறு­மி­களை காண­வில்லை என புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெற்­றோர்­கள் கேர­ளா­வில் கூலி வேலை செய்து வரும் நிலை­யில், நேற்று பள்ளி சென்ற 2 சகோ­த­ரி­கள் மற்று 1 உற­வுக்­கார சிறுமி என 3 மாண­வி­கள் (8,9,10 ஆம் வகுப்பு ) இன்­னும் வீடு திரும்­ப­வில்லை என தண்­ட­ராம்­பட்டு காவல்­நி­லை­யத்­தில் உற­வி­னர்­கள் புகார் அளித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, 82 வது வார்டுக்குட்பட்ட, கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில், டவுன்ஹால் வின்சென்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ் செல்வன், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி, நாடாளுமன்ற உறுப்பினர், முனைவர் கணபதி ப.ராஜ்குமார், மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் உள்பட பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>