<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="506,964,958,1266" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 27 2026 23:14:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28102026-MDU-01" position.sequence="01" ex-ref="28102026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">நிர்வாகத் திறனற்ற ‘டம்மி’ முதல்வரின் ஆட்சியில் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">5 மாதங்களில் 50 கைதிகள் தப்பியோட்டம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, அக். 28 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில், த.வெ.க. ஆட்­சிக்கு வந்த பின்­னர் 5 மாதங்­க­ளில், பல்­வேறு சிறை­கள் மற்­றும் சிறார் கூர்­நோக்கு இல்­லங்­க­ளி­லி­ருந்து கைதி­கள் தப்­பி­யோ­டும் சம்­ப­வங்­கள் தொடர்ச்­சி­யாக அரங்­கே­றி­யுள்­ளன. இது­வரை 50க்கும் மேற்­பட்ட கைதி­கள் தப்­பி­யோ­டிய நிலை­யில், சிறை­க­ளின் பாது­காப்பு குறித்து கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">செங்­கல்­பட்டு சிறார் கூர்­நோக்கு இல்­லத்­தி­லி­ருந்து, ஜூன் 21ம் தேதி, 5 பேர் தப்­பி­யோ­டி­னர். ஜூலை 1-ஆம் தேதி, தேனி பழ­னி­செட்­டி­பட்டி காவல் நிலை­யத்­தி­ லி­ருந்து கைதி ஒரு­வர் தப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஜூலை 2-ஆம் தேதி, பாளை­யங்­கோட்டை சிறை­யி­லி­ருந்து ஒரு கைதி தப்­பி­யோ­டி­னார். தொடர்ந்து, ஜூலை 12-ஆம் தேதி, செங்­கல்­பட்டு சிறார் கூர்­நோக்கு இல்­லத்­தி­லி­ருந்து 12 பேர் தப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆகஸ்ட் 13 மற்­றும் 
14-ஆம் தேதி­க­ளில், அதே கூர்­நோக்கு இல்­லத்­தி­லி­ருந்து மேலும் 11 பேர் தப்­பி­யோ­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அக்­டோ­பர் 10-ஆம் தேதி, கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் ஆசா­ரிப்­பள்­ளத்­தில் போக்சோ வழக்­கில் தொடர்­பு­டைய கைதி தப்­பி­யோ­டி­னார். அக்­டோ­பர் 20 மற்­றும் 21-ஆம் தேதி­க­ளில், சென்னை புழல் சிறை­யி­லி­ருந்து தலா ஒரு கைதி என இரு­வர் தப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் தேனி சிறை­ யி­லி­ருந்து காவ­லர்­­களைத் தாக்­கி­விட்டு 17 கைதி­கள் தப்­பி­யோ­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அத­னைத் தொடர்ந்து நேற்று  நாமக்­கல் நீதி­மன்­றத்­தில் வழக்கு விசா­ர­ணைக்­காக அழைத்து வரப்­பட்ட கைதி ஒரு­வ­ரும் தப்­பி­யோ­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தொடர்ச்­சி­யாக அரங்­கே­றும் இந்­தச் சம்­ப­வங்­கள், சிறை மற்­றும் 
கைதி­கள் பாது­காப்பு 
ஏற்­பா­டு­கள் குறித்து கேள்வி எழுந்­துள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>