<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,958,972" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 03:46:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28102026-MDU-04" position.sequence="04" ex-ref="28102026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">‘மாற்றம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">ரீல்ஸ் த.வெ.க. ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">நாள்தோறும் தொடரும் கொலைகள் – மக்கள் அச்சம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மதுரை, அக். 28 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மதுரை மாவட்­டம், மேலூர் அருகே தனி­யா­மங்­க­லத்தை சேர்ந்த பெரி­ய­க­ருப்­பன் - சத்­தியா ஆகி­யோ­ரின் மகன் முத்­துச்­செல்­வம் (7), வெள்­ள­லூ­ரில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் 3ம் வகுப்பு படித்து வந்­தான். தந்ைத வெளி­நாட்­டில் வேலை செய்­வ­தால், 2 மகள்­கள், மக­னு­டன் சத்­தியா வசித்து வந்­தார். நேற்று முன்­தி­னம் பள்ளி விடு­முறை என்­ப­தால், மதி­யம் நண்­பர்­க­ளு­டன் விளை­யாட செல்­வ­தாக கூறி சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால் முத்­துச்­செல்­வம் இர­வா­கி­யும் திரும்­ப­வில்லை. இதை­ய­டுத்து, கீழ­­வளவு காவல் நிலை­யத்­தில் சத்­தியா புகார் அளித்­தார். நேற்று காலை வரை போலீ­சார் சிறு­வனை தேடி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­போது தனி­யா­மங்­க­லத்­தில் சத்­தி­யா­வின் வீட்­டின் அருகே ஒரு பாழ­டைந்த ஓட்டு வீட்­டிற்­குள் முத்­துச்­செல்­வம் சட­ல­மாக கிடந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. உட­லில் ஆங்­காங்கே காயங்­க­ளும், கழுத்து பகு­தி­யில் கயிறு இறுக்­கி­ய­தற்­கான தழும்­பும், கண்­ணிற்கு கீழே கருப்பு நிற மையும் இருந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் பவுர்­ணமி நாள் என்­ப­தால் யாரா­வது நர­பலி கொடுக்­கும் நோக்­கத்­தில் கொலை செய்­தி­ருக்­க­லாமா? என்ற 
சந்­தே­கம் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சிறு­வ­னின் உற­வி­னர்­கள் கூறு­கை­யில், சிறு­வனை நர­பலி கொடுத்­தி­ருக்­க­லாம், போலீ­சார் இதை மறைக்க முயல்­கின்­ற­னர். போலீ­சார் முத­லி­லேயே தேடி ­யி­ருந்­தால் உயி­ரு­டன் மீட்­டி­ருக்­க­லாம். இதில் உரிய தீர்வு கிடைக்­கும் வரை உடலை வாங்க மாட்­டோம் என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">இளம்­பெண் மீது சாணத்தை 
ஊற்றி தாக்­கு­தல்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சிவ­கங்கை மாவட்­டம், காரைக்­குடி, புதிய மார்க்­கெட் தெரு கணே­ச­பு­ரம் பகு­தியைச் சேர்ந்­த­வர் அபி­நயா (23). இன்ஸ்டா பிர­ப­ல­மாக உள்­ளார். இவ­ரது கண­வர் கவி­ய­ர­ச­னு­டன், காரைக்­கு­டியை சேர்ந்த தொழி­ல­தி­ப­ரின் 20 வயது மகள் இன்ஸ்­டா­கி­ரா­மில் பேசி பழகி வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது­தொ­டர்­பாக அப்­பெண்ணை, அபி­நயா, செல்­போ­னில் அழைத்து திட்­டி­யுள்­ளார். கடந்த 21ம் தேதி காரைக்­கு­டி­யில் உள்ள தனி­யார் உண­வ­கத்­திற்கு அப்­பெண் மற்­றும் அவ­ரது தோழி சாப்­பி­டச் சென்­ற­னர். அப்­போது அங்கு வந்த அபி­நயா, அவ­ரது சகோ­தரி அரு­ணா­தேவி (27) மற்­றும் அவர்­க­ளது தோழி பிரியா (30) ஆகி­யோர், தொழி­ல­தி­ப­ரின் மகளை வழி­ம­றித்து அவ­தூ­றாக பேசி திட்­டி­ய­து­டன், நடு­ரோட்­டில் வைத்து துடைப்­பத்­தால் சர­மா­ரி­யாக தாக்­கி­னர். மேலும் ஒரு குடத்­தில் கரைத்து வைத்­தி­ருந்த மாட்­டுச்­சா­ணத்தை அப்­பெண்­ணின் தலை­யில் ஊற்­றி­னர். இது குறித்த வீடியோ சமூக வலை­த­ளங்­க­ளில் பரவி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அரு­ணா­தேவி த.வெ.க. காரைக்­குடி மாந­கர இளை­ஞ­ர­ணி­யில் முக்­கிய பொறுப்­பில் உள்­ளதே கார­ணம் என கூறப்­ப­டு­கி­றது. அமைச்­சர் உள்­ளிட்ட மேலிட செல்­வாக்கை பயன்­ப­டுத்தி, 
அரு­ணா­தேவி கைதில் இருந்து தப்­பித்து வரு­வ­தா­க­வும் குற்­றம் சாட்­டப்­ப­டு­கி­றது. மாற்­றம் தரு­வ­தாக சொல்லி ஆட்­சிக்கு வந்த த.வெ.க. அரசு, தவறு செய்­யும் தனது நிர்­வாகி மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கா­மல் பாது­காப்­பது மக்­க­ளி­டையே கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">ஸ்ரீவை­குண்­டம், 
சேலத்­தில் பயங்­க­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஸ்ரீவை­குண்­டம், சேலத்­தில் கல்­லூரி மாண­வர், ரவுடி வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. தூத்­துக்­குடி மாவட்­டம் ஸ்ரீவை­குண்­டம் அருகே ஆழ்­வார்­கற்­கு­ளத்­தைச் சேர்ந்­த­வர் மாரி­யப்­பன். இவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும், இதே ஊரைச் சேர்ந்த சுந்­தர்­ரா­ஜன் குடும்­பத்­தி­ன­ருக்­கும் வீட்­டின் முன்­பாக கழி­வு­நீர் ஓடு­வது தொடர்­பாக முன்­வி­ரோ­தம் இருந்து வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­போது, மாரி­யப்­பன் தரப்­பிற்­கும், சுந்­தர்­ரா­ஜன் தரப்­பிற்­கும் தக­ராறு ஏற்­பட்டு வாக்­கு­வா­தம் ஆனது. ஆத்­தி­ர­ம­டைந்த இரு­த­ரப்­பி­ன­ரும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் கத்தி மற்­றும் வாள் போன்ற ஆயு­தங்­க­ளால் சர­மாரி தாக்­கிக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதில் மாரி­யப்­பன் மக­னான ஸ்ரீவை­குண்­டம் பகு­தி­யில் உள்ள கல்­லூ­ரி­யில் பிஏ 2ம் ஆண்டு படித்து வந்த இசக்­கி­ராஜா (20) பலத்த வெட்­டுக் காய­ம­டைந்து சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். எதிர்­த­ரப்பை சேர்ந்த சுந்­தர்­ரா­ஜன் உள்­ளிட்­டோர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஓட ஓட வெட்டி ரவுடி கொலை: சேலம் ஜங்­ஷன் ஸ்டேட் பேங்க் கால­னியை சேர்ந்­த­வர் பிர­பல ரவுடி டேவிட் உத­ய­கு­மார் (40). இவர் மகேஸ்­வரி என்ற பெண்­ணி­டம் வீட்­டோடு நிலம் வாங்கி தரு­வ­தாக கூறி ரூ.65 லட்­சத்தை வாங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால் அந்த நிலம் அவ­ரது தோழி­யான சரண்யா பெய­ரில் இருக்­கி­றது. அதனை மறைத்து மகேஸ்­வ­ரிக்கு நிலம் வாங்கி தரு­வ­தாக கூறி மோசடி செய்­துள்­ள­தாக மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீ­சார் வழக்­குப்­ப­திந்து இரு­வ­ரை­யும் தேடி வந்த நிலை­யில் கோர்ட்­டில் முன்­ஜா­மீன் பெற்று காவல்­நி­லை­யத்­தில் கையெ­ழுத்து போட்டு வந்­தார். நேற்று காவல் நிலை­யத்­தில் கையெ­ழுத்து போட்­டு­விட்டு காலை 11 மணி­ய­ள­வில் ஜங்­ஷ­னில் இருந்து மேம்­பா­லம் பகு­தி­யில் டூவீ­ல­ரில் டேவிட் உத­ய­கு­மார் சென்று கொண்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பின்­னால் 3 டூவீ­லர்­க­ளில் வந்த 5 பேர் கொண்ட கும்­பல் திடீ­ரென அவ­ரது டூவீ­லரை வழி­ம­றித்து நிறுத்தி அவரை அரி­வா­ளால் வெட்­டி­யது. உடனே அவர் டூவீ­லரை போட்டு விட்டு மேம்­பா­லத்­தில் இருந்து கீழ் பகு­தி­யில் இறங்கி ஓடி­னார். ஆனால் விடா­மல் விரட்டி சென்ற கும்­பல் பல்­வேறு ஆயு­தங்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டி­னர். இதில் டேவிட் உத­ய­கு­மார் அங்­கேயே துடி­து­டித்து உயி­ரி­ழந்­தார். பின்­னர் கும்­பல் தப்­பி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">தூத்­துக்­கு­டி­யில் ஒரே வாரத்­தில் 
6 கொலை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் கடந்த ஒரு வாரத்­தில் 6 படு­கொ­லை­கள் நிகழ்ந்­ 
துள்­ளன. குலசை தசரா விழா­வில் அக்.21ம் தேதி பாலி­யல் சில்­மிஷ விவ­கா­ரத்­தில் வேல்­மு­ரு­கன் என்ற வாலி­பர் படு­கொலை செய்­யப்­பட்­டார். மறு­நாள் 
இர­வில் சாத்­தான்­கு­ளம் அருகே பன்­னம் ­பா­றை­யில் விவ­சாயி கொம்­பையா 
கல்­லால் அடித்து கொலை செய்­யப்­பட்­டார். 23ம் தேதி அதி­கா­லை­யில் முத­லூ­ரில் சிறுமி மீதான காதல் விவ­கா­ரத்­தில் 
மேரி ரெஜிலா என்ற பெண் கொலை செய்­யப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­நாள் இரவு நாச­ரேத் அருகே மது அருந்­தும்­போது ஏற்­பட்ட தக­ரா­றில் சாமு­வேல் என்­ப­வரை அவ­ரது சகோ­த­ரர் இஸ்­ர­வேல் அடித்­துக் கொன்­றார். கிராம மக்­க­ளால் 23ம் தேதி தாக்­கப்­பட்ட ஏரல் ரவுடி தனுஷ்­கோடி நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்­தார். நேற்று முன்­தி­னம் ஆழ்­வார்­கற்­கு­ளத்­தில் கல்­லூரி மாண­வர் இசக்­கி­ராஜா வெட்டி படு­கொலை செய்­யப்­பட்டு உள்­ளார். அடுத்­த­டுத்து நடக்­கும் கொலை சம்­ப­வங்­க­ளால் சட்­டம்- ஒழுங்கு கேள்­விக்­கு­றி­யாகி உள்­ள­தா­கக் கூறி கிராம மக்­கள் அச்­ச­மும், கவ­லை­யும் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">காத­லியை  வெட்­டிக்­கொன்ற 
காத­லன்  தற்­கொலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திருப்­பத்­தூர் மாவட்­டம் சின்­ன­ வேப்­பம்­பட்டு பகு­தியை சேர்ந்த வர் மணி­ய­ரசு மகன் பிர­தீப் (25). திருப்­பத்­தூர் மாவட்­டம் ஜோலார்­பேட்டை அருகே பொன்­னே­ரியை சேர்ந்­த­வர் ஆறு­மு­கம் மகள் திவி­ஜாஸ்ரீ (20), கல்­லூரி காத­லர்­க­ளான இருவ ரும் படிப்பை முடித்து விட்டு, ஒசூ­ரில் வெவ்­வேறு தனி­யார் நிறு­வ­னங்­க­ளில் பணி­யாற்றி வந்­த­னர். இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் இரவு, ஓசூர் அருகே ஜீமங்­க­லத்­தில், பிர­தீப் தான் தங்­கி­யி­ருந்த அறைக்கு திவி­ஜா­ஸ்ரீயை அழைத்து சென்­றுள்­ளார். அங்கு அவர்­க­ளுக்­குள் காதல் விவ­கா­ரத்­தில் தக­ராறு ஏற்­பட்­ட­தாக தெரி­கி­றது. ஆத்­தி­ர­ம­டைந்த பிர­தீப், திவி­ஜா­ஸ்ரீயை அரி வாளால் சர­மா­ரி­யாக வெட்­டி­யுள்­ளார். இதில் ரத்­த­வெள்­ளத்­தில் சம்­பவ இடத்­தி­லேயே அவர் உயி­ரி­ழந்­தார். சிறிது நேரத்­தில் ஓசூர்-­பா­க­லூர் சாலைக்கு ஓடிய பிர­தீப், அவ்­வ­ழி­யாக வந்த லாரி யில் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மாய­மான பெண் குழந்தை கொலை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், உச்­சிப்­புளி அருகே ஆக்­கி­ட­வ­லசை கிரா­மத்தை சேர்ந்­த­வர் ராஜ­சே­க­ரன் (35). இவ­ரது மனைவி இந்­துஜா (23). மகள் பார்­கவி (2). இந்­துஜா 2வது குழந்தை பெற்று 18 நாட்­க­ளான நிலை­யில், அரு­கில் உள்ள அகஸ்­தி­யர்­கூ­டம் கிரா­மத்­தில் உள்ள தந்தை வீட்­டில் தங்­கி­யி­ருந்­தார். நேற்று முன்­தி­னம் இரவு மனைவி, குழந்­தை­ களை பார்ப்­ப­தற்­காக ராஜ­சே­க­ரன், மாம­னார் வீட்­டிற்கு வந்­தார். அங்கு தம்­ப­தி­யி­ன­ரி­டையே தக­ராறு ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இத­னால் ராஜ­சே­க­ரன் கோபித்­துக் கொண்டு ஆக்­கி­ட­வ­ல­சைக்கு சென்­று­ விட்­டார். இதனை தொடர்ந்து ராஜ­சே­க­ரனை சமா­தா­னப்­ப­டுத்த இந்­துஜா, அவ­ரது தாயார் ஆக்­கி­ட­வ­ல­சைக்கு சென்­ற­னர். திரும்பி வந்து பார்த்­த­போது, வீட்­டில் தூங்­கிய குழந்தை பார்­க­வியை காண­வில்லை. அரு­கில் உள்ள இடங்­க­ளில் தேடி பார்த்­தும் கிடைக்­க­வில்லை. நேற்று காலை வீட்­டின் அருகே உள்ள வாழ 
இரு­ளாகி அம்­மன் கோயில் ஊர­ணி­யில் குழந்தை இறந்த நிலை­யில் மிதந்து 
கிடந்­தது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>