<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,268,958,948" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Oct 27 2026 23:10:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261028T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="28102026-VLR-01" position.sequence="01" ex-ref="28102026-VLR-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">Breaking Bad-ஐ தொடர்ந்து Prison Break-ம் தொடங்கிவிட்டது!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="97">சிறையிலிருந்து கைதிகளை தப்பிக்கவிடும் அவலத்தில் த.வெ.க. ஆட்சி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">தேனி மாவட்டத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்: </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="38">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Thalavar1_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="theni_01_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">சென்னை, அக். 28 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">தேனி மாவட்­டம் ஆண்­டி­பட்டி அருகே தேக்­கம்­பட்­டி­யி­லுள்ள மாவட்ட சிறை­யில், சிறைக் காவ­லர்­க­ளைத் தாக்­கி­விட்டு பதி­னேழு கைதி­கள் தப்­பிச் சென்­றது குறித்து, கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின்அவர்­கள் தமது சமூக வலை­த­ளத்­தில், ‘‘சிறைக்­குள் இருக்­கும் கைதி­களை தப்­பிக்க விடும் அவ­லட்­ச­ணத்­தில் த.வெ.க. அரசு உள்­ளது’’ என்று கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">தேனி மாவட்­டம் ஆண்­டி­பட்டி அருகே தேக்­கம்­பட்­டி­யில் உள்ள மாவட்ட சிறை­யில், சிறைக்காவ­லர்­­களைத் தாக்­கி­விட்டு 17 கைதி­கள் தப்­பி­யோ­டி­னர். இந்­தச்சிறை­யில் ஒரே அறை­யில் 17 கைதி­கள் அடைக்­கப்­ 
பட்­டி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் (அக்­டோ­பர் 26) இரவு,அந்த அறை­யில் இருந்த கைதி ஒரு­வ­ருக்கு திடீ­ரென உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­ட­தா­கச் சிறைக் காவ­லர்­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து சிறைக் காவ­லர்­கள் அறை­யின் 
கத­வைத் திறந்து உள்ளே சென்­றுள்­ள­னர். அப்­போது அங்கு மறைந்­தி­ருந்த கைதி­கள், காவ­லர்­க­ளைத் திடீ­ரெ­னத் தாக்­கி­விட்டு சிறை­யி­லி­ருந்து தப்­பி­ யோ­டி­யுள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இது­கு­றித்து கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தமது சமூக வலை­த­ளத்­தில் பதி­விட்­டி­ருப்­ப­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">Breaking Bad தொடர்ந்து, தமிழ்­நாட்­டில் Prison Break-–ம் தொடங்­கி­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஜாமி­னில் வெளி­வ­ரும் குற்­ற­வா­ளி­க­ளைத்­தான் கண்­கா­ணிப்­ப­தில்லை என்று நினைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சிறைக்­குள் இருக்­கும் கைதி­ க­ளை­யும் தப்­பிக்க விடும் 
இலட்­ச­ணத்­தில்­தான் இந்த ஆட்சி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15.5">2026-இல் இப்­படி நடப்­பதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15.5">ஏற்க முடி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">புழல் சிறை­யில் இருந்து 2 கைதி­கள் தப்பி ஓடிய அதிர்ச்­சி­யில் இருந்து நாம் மீள்­வ­தற்­குள், தேனி மாவட்­டச் சிறை­யில் இருந்து 17 கைதி­கள் தப்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒரே­ய­டி­யாக இத்­தனை கைதி­கள் தப்­பிப்­பது 1995-க்குப் பிறகு இது­தான் முதல்­முறை என்­கி­றார்­கள். பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளும், கண்­கா­ணிப்பு வச­தி­க­ளும் மேம்­பட்ட 2026-இல் இப்­படி நடப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வெளி­யில் இருக்­கும் குற்­ற­ 
வா­ளி­கள் சுதந்­தி­ர­மா­கக் குற்­றங்­க­ளைப் புரி­கி­றார்­கள். உள்ளே இருக்­கும் கைதி­க­ளும் தைரி­ய­மா­கத் தப்­பிச் செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15.5">ஒன்­றுக்­கும் உத­வாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="15.5">மூடர்­கூட அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மொத்­தத்­தில், ஒன்­றுக்­கும் 
உத­வாத good for nothing 
அர­சாக இந்த மூடர்­கூ­டத் 
த.வெ.க. அரசுஇருக்­கி­றது. இவர்­கள் மக்­க­ளைக் காக்­கப் போவ­தில்லை. மக்­களே அவர்­­களைக் காத்­துக் கொள்ள 
வேண்­டிய அவல நிலைக்­குத் தமிழ்­நாடு சென்­று­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், தமது சமூக வலை­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>