<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,324,958,656" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 29 2026 06:45:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261029T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="29102026-CHN-08" position.sequence="08" ex-ref="29102026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">வில்லிவாக்கம் 95 வது வட்ட அவைத் தலைவர் – தி.மு.க. ஐ.சி.எப். லேபர் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">யூனியன் பொருளாளர் கே.தமிழ்வாணன் (எ) நேரு பணி நிறைவு பாராட்டு விழா! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. வாழ்த்துகிறார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக். 29</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை கிழக்கு மாவட்­டம், வில்­லி­வாக்­கம் மேற்கு பகுதி, 95 வது வட்­டக் கழக அவைத் தலை­வ­ரும், தி.மு.க. ஐ.சி.எப். லேபர் யூனி­யன் பொரு­ளா­ளர் தே.தமிழ்­வா­ணன் (எ) நேரு பணி நிறைவு பாராட்டு விழா இன்று (29.10.2026 – வியா­ழக்­கி­ ழமை) காலை 11.45 மணி­ய­ள­வில், ஐ.சி.எப். முத்­த­மிழ் அரங்­கத்­தில் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஐ.சி.எப். லேபர் யூனி­யன் பொதுச் செய­லா­ளர் ஐ.சி.எப்.வ. முர­ளி­த­ரன் தலைமை வகிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கே.ரமேஷ், மா.அகி­லன், ஏ.சத்­திய பிர­காஷ் ஆகி­யோர் முன்­னிலை வகிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ந.கலை­ய­ர­சன், மாத்­தூர்கா.விஜ­ய­கு­மார், எஸ்.ஜெய­கு­மார் ஆகி­யோர் வர­வேற்­புரை ஆற்­று­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வி­ழா­வில் சென்னைகிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்­பா­ள­ராக கலந்து கொண்டு வாழ்த்­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வி­ழா­வில் தொ.மு.ச. பொதுச் செய­லா­ளர் மு.சண்­மு­கம், மத்­திய சென்னை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதி மாறன், கலா­நிதி வீரா­சாமி எம்.பி, இரா.கிரி­ரா­ஜன் எம்.பி, ப.ரங்­க­நா­தன், அ.வெற்­றி­அ­ழ­கன், கூ.பி.ஜெயின், வே.வாசு, வி.பி.ஜவ­ஹர்­பாபு, எல்.பி.எஃப். ஆர்.வர­தன், சாவித்­திரி வீர­ரா­க­வன், சுதா தீன­த­யா­ளன், வான­வில் விஜய், ஜெ.எஸ்.பிரபு, வி.து.ராம­மூர்த்தி, ப.இளையா, ம. கலைச்­செல்வி, எம்.சுரேஷ்­பாபு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் பா.ஜானி, சிட்கோ சேகர், க.சுகு­மா­ரன், ஆர்.தீன­த­யா­ளன், ப.லோகு­பாபு, செ.முரு­கே­சன், கே.எஸ்.பாபு, மாவட்­டப் பிர­தி­நி­தி­கள் கோ. மணி­வேந்­தன், க.மணி­மா­றன், 95 வது வட்­டக் கழக நிர்­வா­கி­கள் தா.டில்லி, சி.தில்­லை­வாணி, கோ.மதி­வா­ணன், கே.இளங்­கோ­வன், ஜெ.கரு­ணா­மூர்த்தி, எஸ்.விஸ்­வ­நா­தன், க. விம­ல­நா­தன், சே.திலீப்­கு­மார், து.ஜெஸ்­டின், வி.து.குபேந்­தி­ரன், பி.துரை­ராஜ், எஸ்.ஆனந்­த­ராஜ், ஆர்.சிவ­சாமி, பி.ராஜேந்­தி­ரன், வே.இன்­ப­ரா­சன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஐ.சி.எப்.லேபர் யூனி­யன் நிர்­வா­கி­கள் எம்.கே.பி.உத­ய­சூ­ரி­யன், பி.பொற்­செ­ழி­யன், எம்.திருப்­பதி, வி.து.ராஜா, ஆர்.மாறன், எம்.சாரங்­க­பாணி, இ.கபி­லன், பி.மாசி­லா­மணி, ஆர்.ரகு­பதி, கே. தாம­ரைச்­செல்­வன், வி.சிறு­க­டல் ரவி, கே.முர­ளி­த­ரன், சி.கும­ரே­சன், எஸ்.சங்­கர், ஜி.வல்­சன்,கே.ராஜ­சே­கர், ஏ.டி.ரவி மற்­றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குடும்­பத்­தி­னர் டி.மதி­வா­ணன் – கவிதா, டி.சரத்­கு­மார் – எஸ்.ரம்யா, ஏ.நசூர்­தீன் – டி.ஜனனி பிரித்தா, எஸ்.ஆர்.தன்­மையா, என்.ஜெ.சாத்­விக் அயன் ஆகி­யோர் அனை­வ­ரை­யும் அன்­பு­டன் வர­வேற்­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>