<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,949,493,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 22:07:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261029T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="29102026-MDU-01" position.sequence="01" ex-ref="29102026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">மக­ளி­ருக்­கான வெற்றி இல­வசப் பயண திட்­டம்:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">கடும் நிதி நெருக்கடியில் அரசு போக்­கு­வ­ரத்துக் கழ­கங்­கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">டீசல் – உதிரிப்பாகங்கள் வாங்க நிதியின்றி தவிப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, அக். 29 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மக­ளி­ருக்­கான வெற்றி இல­வச பயண திட்­டத்தை செயல்­ப­டுத்த 12 ஆயி­ரம் கோடி ரூபாய் வேண்­டும் என அரசு போக்­கு­வ­ரத்து கழ­கங்­கள் கோரிக்கை விடுத்த நிலை­யில், 6,000  கோடி  ரூபாய்  மட்­டுமே வழங்­கப்­ப­டும் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த தி.மு.க. ஆட்­சி­யில் சாதா­ரண கட்­டண பஸ்­க­ளில் மக­ளிர் இல­வச பயண திட்­டம் தொடங்­கப்­பட்­டது. இந்­தத் திட்­டம் தற்­போது வெற்­றிப் பய­ணம் என்ற பெய­ரில் விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.இதன்­படி மாந­கர, நக­ரப் பகு­தி­க­ளில்இயக்­கப்­ப­டும் சாதா­ரண, சொகுசு  பஸ்­க­ளி­லும், மாவட்­டங்­க­ளுக்கு இடை­யே­யான புற­ந­கர் மற்­றும் மலைப்­ப­குதி சாதா­ரண   கட்­டண பஸ்­க­ளி­லும்  மக­ளி­ருக்கு  இல­வச பய­ணம் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமி­ழ­கம் முழு­தும் 12 ஆயி­ரத்து 695 பஸ்­க­ளில் மக­ளிர் கட்­ட­ண­மின்றி பய­ணம்செய்­ய­லாம். வெளி­யூர் செல்­லும் ஏசி விரைவுபஸ்­க­ளைத் தவிர மற்ற பஸ்­க­ளில் பெண் பய­ணி­கள் கூட்­டம் அலை­மோ­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மொத்­த­முள்ள 340 பணி­ம­னை­க­ளில் ஒவ்­வொரு போக்­கு­வ­ரத்து பணி­ம­னை­ யி­லும் 1.50 லட்­சம் முதல் 2 லட்­சம் ரூபாய் வரை வசூல் குறைந்­துள்­ளது. இந்த இழப்­பைச் சரிக்­கட்ட அரசு சார்­பில் போக்­கு­ வ­ரத்து கழ­கங்­க­ளுக்கு மானி­யம் வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத்­திட்­டம் தொடங்­கிய நாள் முதல் இது­வரை போக்­கு­வ­ரத்து கழ­கங்­க­ளுக்கு அரசு ஒரு ரூபாய் கூட விடு­விக்­க­வில்லை. சில பணி­ம­னை­க­ளில் டீசல், உதி­ரி­பொ­ருட்­கள் வாங்­கு­வ­தற்­குக் கூட பணம் இல்­லா­த­தால் கடும்     சிர­மத்­தில்    சிக்­கி­யுள்­ளன.    இதற்­கி­டையே அரசு போக்­கு­வ­ரத்து கழ­கங்­கள்கேட்ட தொகை­யில் 50 சத­வீ­தம் மட்­டுமே தர  அரசு  சம்­ம­தம்  தெரி­வித்­தி­ருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது­கு­றித்து அரசு போக்­கு­வ­ரத்து கழக அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஒரு ரூபாய் கூட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இது­வரை விடு­விக்­க­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த ஆட்­சி­யில் 7,000 சாதா­ரண கட்­டண பஸ்­க­ளில் மட்­டும் மக­ளி­ருக்கு இந்­தத் திட்­டம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. அதற்கு ஈடாக ஆண்­டுக்கு 6,000 கோடி ரூபாய் தமி­ழக அரசு வழங்­கி­யது. மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை இந்­தத் தொகை­யைப் படிப்­ப­டி­யாக விடு­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத­னால் அரசு போக்­கு­வ­ரத்து கழ­கங்­க­ளுக்­குப் பெரிய அள­வில் நெருக்­கடி இல்­லா­மல் இருந்­தது. தற்­போது இந்­தத் திட்­டத்தை வெற்­றிப் பய­ணம் என்ற பெய­ரில் விரி­வாக்­கம் செய்து தமி­ழ­கம் முழு­தும் மொத்­த­மாக 12 ஆயி­ரத்து 695 பஸ்­க­ளில் இல­வச பய­ணம் அளிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தின­மும் 84.32 லட்­சம் பேர் வரை பய­ணம் செய்து வரு­கின்­ற­னர். ஒவ்­வொரு பெண் பய­ணி­ய­ருக்­கும் அவ­ரது பய­ணத்­தைக் கணக்­கீடு செய்து டிக்­கெட் தொகை வழங்க வேண்­டும். பின்­னர் இதற்­கான தொகை­யைத் தமி­ழக அரசு விடு­விக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி ஒருஆண்­டுக்கு 12 ஆயி­ரம் கோடி ரூபாய் வரைசெல­வா­கும் என மதிப்­பீடு செய்து தமி­ழக அர­சி­டம் அறிக்கை அளிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால் இந்­தத் தொகை­யில் 6,000 கோடி ரூபாய் வரை மட்­டுமே வழங்க அரசு உறுதி அளித்­துள்­ளது. மீத­முள்ள தொகை குறித்து அரசு எது­வும் தெரி­விக்­க­வில்லை. அதி­லும் இது­வரை ஒரு ரூபாய் கூட 
விடு­விக்­க­வில்லை. மேலும் எப்­போதுவழங்­கப்­ப­டும் என்­பது குறித்­தும் தெரி­விக்­க­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தத் தொகை அரசு போக்­கு­வ­ரத்து கழ­கங்­க­ளுக்கு வரு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டால் பஸ்­கள் இயக்­கு­வ­தில் சிக்­கல் ஏற்­ப­டும்.எனவே பெரிய பாதிப்பு ஏற்­ப­டா­மல் இருக்க தமி­ழக அரசு முன்­கூட்­டிய ஆக்­கப்­பூர்­வ­மான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அவர்­கள் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சாதா­ரண கட்­டண பஸ்­கள் குறைப்பு தொடர்­பாக ஆண் பய­ணி­கள் சிலர் கூறி­ய­தா­வது: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">சாதா­ரண பேருந்­து­கள் குறைப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சாதா­ரண கட்­டண பஸ்­க­ளில் மட்­டும் பெண்­க­ளுக்­கான இல­வச பய­ணம் இருக்­கும்­போது அந்த வகை பஸ்­கள் அதி­க­ரித்துஇயக்­கப்­பட்­டன. தற்­போது கடந்த சில வாரங்­க­ளாக சாதா­ரண கட்­டண பஸ்­கள் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இத­னால் ஆண் பய­ணி­கள் வேறு வழி­யின்றி சொகுசு பஸ்­க­ளில் கூடு­தல் கட்­ட­ணம் கொடுத்­துப் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. எனவே சாதா­ரண கட்­டண பஸ்­க­ளைக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­யைக் கைவிட வேண்­டும். இரவு 9:00 மணிக்கு மேல் பஸ்­க­ளின் எண்­ணிக்­கை­யும் திடீ­ரெ­னக் குறைக்­கப்­ப­டு­கி­றது. இத­னால் பய­ணி­கள் அவ­திப்­ப­டு­கின்­ற­னர் என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மக­ளி­ருக்­கான வெற்றி இல­வச பயண திட்­டத்தை செயல்­ப­டுத்த 12 ஆயி­ரம் கோடி ரூபாய் வேண்­டும் என அரசு போக்­கு­ வ­ரத்து கழ­கங்­கள் கோரிக்கை விடுத்த நிலை­யில், 6,000 கோடி ரூபாய் மட்­டுமே வழங்­கப்­ப­டும் என தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>