<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,487" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 21:56:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261029T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="29102026-TRY-03" position.sequence="03" ex-ref="29102026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">29.10.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">சென்னையில் பள்ளிவாசல்கள் மீது தொடர் தாக்குதல்கள்! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு எங்கே? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="28">மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக். 29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மனி­த­நேய மக்­கள் கட்­சி­யின் தலை­வர் பேரா­சி­ரி­யர் எம்.எச்.ஜவா­ஹி­ருல்லா எம்.எல்.ஏ. விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்று மாலை சென்னை கோயம்­பேடு ஜெய்­ந­கர் பகு­தி­யில் அமைந்­துள்ள மஸ்­ஜித்-­­இ-ஷா நூர் பள்­ளி­வா­ச­லுக்­குள் புகுந்த ஒரு நபர் அங்கு பணி­யி­லி­ருந்த இமா­மைத் தாக்கி, பள்­ளி­வா­சல் பொருட்­க­ளைச் சேதப்­ப­டுத்­திய சம்­ப­வத்தை வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பள்­ளி­வா­ச­லுக்­குள் உருட்­டுக்­கட்­டை­யு­டன் அத்­து­மீறி நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கக் கைது செய்­யப்­பட்­டுள்ள நபர் மீது காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக காவல்­துறை உயர் அதி­கா­ரி­க­ளைத் தொடர்­பு­கொண்டு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னேன். தமு­முக நிர்­வா­கி­கள் மற்­றும் பள்­ளி­வா­சல் ஜமா­அத் நிர்­வா­கி­க­ளும் உரிய நட­வ­டிக்­கைக்­கா­கக் காவல்­து­றை­யி­டம் வலி­யு­றுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு பதி­னைந்து நாட்­க­ளுக்­குள் சென்­னை­யில் பள்­ளி­வா­சல் மீது நடை­பெ­றும் இரண்­டா­வது தாக்­கு­தல் இது என்­பது மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த அக்­டோ­பர் 14ஆம் தேதி சென்னை வட­ப­ழனி கங்கை அம்­மன் கோயில் தெரு­வில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அந்­தச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட நபர் மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர் என்று காவல்­துறை தரப்­பில் கூறப்­பட்­டது. தற்­போது ஜெய்­ந­கர் பள்­ளி­வா­ச­லில் மற்­றொரு தாக்­கு­தல் நிகழ்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ச்­சி­யாக நடை­பெ­றும் இத்­த­கைய சம்­ப­வங்­க­ளைத் தனித்­தனி நிகழ்­வு­க­ளாக மட்­டும் கரு­தி­விட்டு, ஒவ்­வொரு முறை­யும் குற்­றஞ்­சாட்­டப்­ பட்ட நப­ரின் மன­நி­லை­யைச் சுட்­டிக்­காட்டி விவ­கா­ரத்தை முடித்­து­விட முடி­யாது. இத்­த­தாக்­கு­தல்­க­ளின் பின்­னணி, நோக்­கம், திட்­ட­மி­டல் மற்­றும் சாத்­தி­ய­மான தொடர்­பு­கள் குறித்து சிறப்பு புல­னாய்வு குழு அமைத்து முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள் அத்­து­மீறி நுழைந்து தாக்­கு­தல் நடத்­தும் அள­வுக்கு சில­ருக்­குத் துணிச்­சல் த.வெ.க. ஆட்­சி­யில் ஏற்­ப­டு­வது ஏன்? இத்­த­கைய சம்­ப­வங்­கள் மீண்­டும் நடை­பெ­றா­மல் தடுக்க காவல்­துறை என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றது? இந்­தக் கேள்­வி­க­ளுக்கு அரசு பதி­ல­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஜெய்­ந­கர் பள்­ளி­வா­சல் தாக்­கு­த­லில் கைது செய்­யப்­பட்ட நபர் மீது, விசா­ர­ணை­யில் வெளிப்­ப­டும் ஆதா­ரங்­கள் மற்­றும் சட்­டத்­தின் தேவை­க­ளுக்கு ஏற்ப கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும். எதிர்­கா­லத்­தில் இது­போன்ற தாக்­கு­தல்­கள் நிக­ழா­மல் தடுப்­ப­தற்­கான அவ­சி­யம் கருதி தடுப்­புக் காவல் சட்­டத்­தின் கீழ் அவ­ரைக் காவ­லில் வைக்க காவல்­துறை பரி­சீ­லித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கத்­தில் எந்த மதத்­தி­ன­ரின் வழி­பாட்­டுத் தல­மாக இருந்­தா­லும் அதன் பாது­காப்­பில் சம­ர­சம் இருக்­கக் கூடாது. பள்­ளி­வா­சல்­கள் மீதான தாக்­கு­தல்­கள் தொடர்­வ­தைத் தடுக்­கத் தமி­ழக அரசு உட­ன­டி­யாக உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு தாக்­கு­தலை அலட்­சி­யப்­ப­டுத்­தி­னால், அடுத்த தாக்­கு­த­லுக்கு அது துணிச்­ச­லாக மாறி­வி­டக் கூடாது. சட்­டத்­தின் ஆட்சி நிலை­நாட்­டப்­பட வேண்­டும்; சிறு­பான்மை மக்­க­ளின் பாது­காப்பு உறு­தி­செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் 
தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>