<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,981,609,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 21:57:19 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261029T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="29102026-TRY-04" position.sequence="04" ex-ref="29102026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">தினமும் கொலை - கொள்ளை - பலாத்காரம் - சிறுவர்கள் மாயம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு குற்றங்கள் – எங்கே செல்கிறது தமிழ்நாடு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">‘தினகரன்’ நாளேடு தலையங்கத்தில் கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dinakaranscan_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">சென்னை, அக். 29 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தின­மும் கொலை – கொள்ளை –பலாத்­கா­ரம் – சிறு­வர்­கள் மாயம் என திரைப்­ப­டங்­களை மிஞ்­சும் அள­விற்கு குற்­றச் சம்­ப­வங்­கள் நடை­பெ­று­கின்­றன. எங்கே செல்­கி­றது தமிழ்­நாடு என்று ‘தின­க­ரன்’ நாளேடு  தலை­யங்­கத்­தில் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இது குறித்து 27.10.2026  தேதிய ‘தின­க­ரன்’ நாளேடு தலை­யங்­கத்­தில் கூறி­ யிருப்­ப­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாட்­டில் த.வெ.க.வின் ஆறு மாத ஆட்­சி­யில் கொலை, பாலி­யல் பலாத்­கா­ரம் அதி­க­ரித்து வந்த நிலை­யில் இந்த மாதத்­தில் சிறு­வர்­ கள் மாய­மாகி இருப்­பது பொது­மக்­கள், சமூக ஆர்­வ­லர்­கள் மத்­தி­யில் பயத்­தை­யும் பதற்­றத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குழந்­தை­க­ளின் பாது­காப்பு தமி­ழ­கத்­தில் மீண்­டும் விவா­தப் பொரு­ளா­கி­யுள்­ளது. தேர்­தல் பிர­சா­ரத்­தில் குழந்­தை­க­ளு­டன் நெருக்­கம் காட்­டிய விஜய்­யின் அர­சி­யல் பிம்­பம் வெறும் வாக்­குக்­கா­கவா என எதிர்க்­கட்­சி­கள் கேள்வி எழுப்பி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கடந்த நான்கு மாத­மாக பெண் குழந்­தை­கள் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தாக தொடர் செய்­தி­கள் வெளி­யான சூழ­லில், தற்­போது குழந்­தை­கள் மாய­மாகி வரு­கின்­ற­னர். விழுப்­பு­ரம் மாவட்­டம், செஞ்­சியை அடுத்த ஆலம்­பூண்­டி­யைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேம­லதா கடந்த 12ம் தேதி அதி­காலை காணா­மல் போனார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தற்­போது வரை அவர் கிடைக்­க­ வில்லை. ராணிப்­பேட்டை மாவட்­டம், லாலா­பேட்டை பகு­தி­யில் சாலை­யோ­ரத்­தில் பெற்­றோ­ரு­டன் வசித்து வந்த ஒரு வயது பெண் குழந்­தை­யும் காணா­மல் போயி­ருக்­கி­றார். அதே­போல, கிருஷ்­ண­கிரி மாவட்­டம், காவே­ரிப்­பட்­டி­னத்தை அடுத்த குரும்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்த அஸ்­வின் என்­ப­வ­ரும் கடந்த 2 தினங்­க­ளுக்கு முன் காணா­மல் போயி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கோவை­யில் சாதிய பாகு­பாடு கார­ண­மாக மாண­வன் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வம் இன்­னும் இந்த சாதிய சமூ­கத்­தின் அவல நிலையை எடுத்­து­ரைக்­கி­றது. அதோடு மட்­டு­மின்றி, சாத்­தான்­கு­ளத்­தில் காதல் விவகா ­ரத்­தில் தாயை வெட்­டிக் கொன்­று­விட்டு, இரண்டு பெண் குழந்­தை­களை கடத்தி சென்று கட்டி வைத்­தி­ருந்த சம்­ப­வம் மேலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. மேலும், வேளாங்­கண்­ணிக்கு சென்ற 2 சிறு­மி­கள், சாப்­பாட்­டுக்கு காசு கேட்­ட­தற்­காக அவர்­களை விடு­தி­யில் அடைத்து வைத்து பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வ­லும் தமி­ழ­கத்தை புரட்டி போட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">குழந்­தை­க­ளுக்கு எதி­ரான வன்­கொ­டுமை சம்­ப­வங்­க­ளும், கடத்­தல் நிகழ்­வு­க­ளும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. காவல்­து­றையை கையில் வைத்­தி­ருக்­கும் விஜய், வாயே திறக்­க­வில்லை. செஞ்­சி­யில் காணா­மல் போன சிறுமி பற்றி, 15 நாட்­களை கடந்த பிற­கும் எந்­த­வி­த­மான தக­வ­லும் தெரி­ய­வில்லை. இது­கு­றித்து காவல் உய­ர­தி­கா­ரி­கள் மட்­டத்­தி­லான ஆலோ­ சனைக் கூட்­டத்தை விஜய் அரசு நடத்­த­வில்லை. இதற்­கான கடு­மை­யான உத்­த­ர­வு­க­ளும் பிறப்­பிக்­க­ வில்லை. இத­னால் சட்­டம் ஒழுங்கு பிரச்னை பற்றி தமிழ்­நாடு அரசு கவலை கொண்­ட­தாக தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இந்­நி­லை­யில் ஹாரர் படங்­களை மிஞ்­சும் அள­வுக்கு குற்­றங்­கள் நடந்து வரு­கின்­றன என திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் குற்­றம்­சாட்டி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">மது­ரை­யில் மாய­மான சிறு­வன் சட­ல­மாக மீட்பு, காணா­மல் போன செஞ்சி சிறுமி எங்கே எனத்­தெ­ரி­ய­வில்லை. இன்று எத்­தனை கொலை­கள் என எண்­ணக்­கூ­டிய கொடிய நிலை­யில் தமிழ்­நாடு இருக்­கி­றது. வீடியோ கேம்­கள், ஹாரர் திரைப்­ப­டங்­களை மிஞ்­சும் அள­வுக்கு தமிழ்­நாட்­டில் குற்­றங்­கள் பெருகி வரு­கின்­றன. த.வெ.க. ஆட்­சி­யில் குற்­ற­வா­ளி­கள் அச்­ச­மின்றி குற்­றங்­களை செய்­கி­றார்­கள் என தமிழ்­நாடு அர­சுக்கு அவர் சர­மாரி கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளார். தின­மும் கொலை, கொள்ளை, பலாத்­கா­ரம், சிறு­வர்­கள் மாயம் உள்­பட பல்­வேறு குற்­றங்­க­ ளால் தமிழ்­நாடு எங்கே செல்­கி­றது என்ற கேள்வி தமி­ழர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரின் மன­தி­லும் எழுந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>