<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,450,957,969" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Oct 28 2026 22:14:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261029T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="29102026-VLR-02" position.sequence="02" ex-ref="29102026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">த.வெ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு,  பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்து   </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">கழக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு அறிக்கை! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="velu_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­வண்­ணா­மலை, அக்.29–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">த.வெ.க. ஆட்­சி­யில் நில­வி­வ­ரும் சட்­டம், ஒழுங்கு சீர்­கேடு, பெண்­கள் மற்­றும் குழந்­தை 
­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு குறை­பா­டு­கள் மற்­றும் கடு­மை­யான விலை­வாசி உயர்வை கண்­டித்துதிரு­வண்­ணா­ ம­லை­யில் திமுக மக­ளிர் அணி சார்­பில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என்று முன்­னாள் அமைச்­ச­ரும், கழக சட்­ட­மன்ற கொற­டா­வு­மான எ.வ.வேலு அவர்­கள் அறிக்­கை­ வி­டுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது­கு­றித்துஅவர்­விடுத்­துள்ள அறிக்­கை­யில்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்­பனை ஆகி­யவை அதி­க­ரித்து சட்­டம் ஒழுங்கு பெரி­ய­ள­வில் சீர்­கேட்டு இருப்­ப­தோடு, பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை மற்­றும் குழந்­தை­கள் கடத்­தல் ஆகி­யவை மிகப்­பெ­ரிய அள­வில் அதி­க­ரித்து தமி­ழ­ கத்தை பாது­காப்­பற்ற மாநி­ல­மாக இந்த ஆட்சி கொண்டு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இது­போன்ற குற்­றச் செயல்­க­ளில் ஆளும் த.வெ.கவி­னரே பெரிய அள­வில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக செய்­தி­கள் வெளி­வரு­கின்­றன. இந்த அரசு சட்­டம் ஒழுங்கை பாது­காப்­ப­தற்­கும், பெண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை தடுப்­ப­தற்­கும், விலை­வாசி உயர்வை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கும் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஒரு பாது­காப்­பற்ற மாநி­ல­மாக தமி­ழ­கத்தை படு­கு­ழி­யில் தள்ளி உள்ள த.வெ.க அரசை கண்­டித்து தி.மு.க மக­ளிர் அணி­யின் சார்­பில் வரு­கிற 31.10.2026 சனிக்­கிழமை காலை 10.00 மணி­ய­ள­வில் அனைத்து மாவட்­டத் தலை­ந­க­ரங்­களி­லும் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என்று கழ­கத் தலை­வர் அண்­ணன் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறி­வித்­துள்­ளார். அதனை தொடர்ந்து...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">31.10.2026 சனிக்­கிழமை காலை 9.30 மணிக்கு, திரு­வண்­ணா­ மலை, அண்­ணா­சிலை அரு­கில் தவெக ஆட்­சி­யில் நில­வி­வ­ரும் சட்­டம், ஒழுங்கு சீர்­கேடு, பெண்­கள் மற்­றும் குழந்­தை 
­க­ளுக்கு எதி­ரான பாது­காப்பு குறை­பா­டு­கள் மற்­றும் கடு­மை­யான விலை­வாசி உயர்வை கண்­டித்து திரு­வண்­ணா­ ம­லை­யில் திமுக மக­ளிர் அணி சார்­பில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு மாந­கர மேயர் நிர்­மலா வேல்­மா­றன் தலைமை வகிக்­கி­றார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">முன்­னாள் மாவட்ட ஊராட்சி குழு தலை­வர் பார்­வதி சீனு­வா­சன், தெற்கு வடக்கு மாவட்ட துணைச் செய­லா­ளர்­கள் விஜ­ய­லட்­சுமி ரமேஷ், ஜெய­ராணி ரவி, முன்­னாள் மாவட்ட ஊராட்­சி­குழு துணைத் தலை­வர் பாரதி ராம­ஜெ­யம், பொதுக்­குழு உறுப்­பி­னர் அன்­ப­ர­சி­ரா­ஜ­சே­கர், போளூர் நகர மன்­றத்தலை­வர் ராணி­சண்­மு­கம்,பேரூ­ராட்சி தலை­வர்­கள் வேட்­ட­வ­லம் கொரி­ந­ட­ராஜ், புதுப்­பா­ளை­யம் செல்­வ­பா­ரதி மனோஜ்­கு­மார், பெர­ண­மல்­லூர் வேணி­ஏ­ழு­மலை, சேத்­துப்­பட்டு சுதா­மு­ரு­கன், கண்­ண­மங்­க­லம் மகா­லட்­சு­மி­கோ­வ­ர­த­னன், தேசூர்ராதா­ஜெ­க­வீ­ர­பாண்­டி­யன், திரு­வண்­ணா­மலை வடக்கு தெற்கு மாவட்ட மக­ளிர் அணி அமைப்­பா­ளர்­கள் கற்­ப­கம்­ச­ர­வ­ணன்,மால­னி­வி­னோத்­தி­வா­க­ரன், வடக்கு தெற்கு மாவட்ட மக­ளிர் தொண்­டர் அணி அமைப்­பா­ளர்­கள் உ.நித்யா, ராணி­வெங்­க­டே­சன் ஆகி­யோர் முன்­னிலை வகிக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் முன்­னாள் ஒன்­றிய குழுத் தலை­வர்­கள், துணைத் தலை­வர்­கள், மாவட்ட ஊராட்­சிக்­குழு உறுப்­பி­னர்­கள், மக­ளிர் அணி, மக­ளிர் தொண்­டர் அணி மாவட்ட,  நகர, ஒன்­றிய, பேரூர் கழக அமைப்­பா­ளர்­கள், துணைஅமைப்­பா­ளர்­கள், திரு­வண்­ணா­ மலை மாந­க­ராட்சி மாமன்ற உறுப்­பி­னர்­கள்மற்­றும் பெண்­கள், பொது­மக்­கள் கலந்து கொள்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அவர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>