<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,492,784" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 30 2026 03:57:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261030T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="30102026-TRY-04" position.sequence="04" ex-ref="30102026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">‘டம்மி’ முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சினை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="52">கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி!    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">லிஸ்ட் போட்ட நெட்டிசன்கள்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">சென்னை, அக். 30 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">முதல்­வர் விஜய் செல்­லும் இடங்­க­ளில் எல்­லாம் அசம்­பா­வி­தம் நடக்­கி­றது என சமூ­க­வ­லை­ த­ளங்­க­ளில் ஒரு கருத்து வைர­லாகி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">அதி­லும் சில சம்­ப­வங்­களை குறிப்­பிட்டு விஜய்­யின் “ராசி” குறித்து நெட்­டி­சன்­கள் பட்­டி­ய­லிட்­டுள்­ளதை பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் விஜய் ஆட்­சிக்கு வந்­தது முதலே விலை­வாசி உயர்வு, மின் கட்­டண உயர்வு, சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு உள்­ளிட்­டவை நடந்து வரு­கின்­றன என எதிர்க்­கட்­சி­கள் குறை கூறி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அந்த வகை­யில் முதல்­வர் விஜய் எங்­கெல்­லாம் ஆய்­வுக்கு செல்­கி­றாரோ அங்­கெல்­லாம் அசம்­பா­வி­தம் நடை­பெ­று­வ­தாக நெட்­டி­சன்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மருத்­து­வ­ம­னை­யில் ஆய்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முதல்­வ­ராக பொறுப்­பேற்­ற­தும் விஜய், கடந்த ஜூலை 8ஆம் தேதி எழும்­பூ­ரில் உள்ள அரசு குழந்­தை­கள் நல மருத்­து­வ­மநை மற்­றும் தாய்­சேய் நல மருத்­து­வ­ம­னை­யில் திடீர் ஆய்வு மேற்­கொண்­டார். அங்கு பிர­சவ வார்­டில் பிறந்த குழந்­தை­களை தூக்கி கொஞ்­சி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மருந்து தட்­டுப்­பாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதை­ய­டுத்துசெப்­டம்­பர் மாதம் சென்னை, தேனி, தரு­ம­புரி, திருப்­பூர், கட­லூர் உள்­ளிட்ட பகு­தி­க­ளில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் குறை மாதத்­தில் பிறக்­கும் பச்­சி­ளம் குழந்­தை­க­ளின் உயிரை காக்க பயன்­ப­டுத்­தப்­ப­டும் சர்ஃ­பாக்­டன்ட் என்ற மருந்து தட்­டுப்­பாடு எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">போதை ஒழிப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த ஜூன் 25-ஆம் தேதி சர்­வ­தேச போதை பொருள் எதிர்ப்பு தினத்­தை­யொட்டி தமி­ழக முதல்­வர் விஜய், “Start Run, Stop Drugs” என்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்­பு­ணர்வு மாரத்­தான் போட்­டியை தொடங்கி வைத்­தார். பொது­மக்­க­ளு­டன் சேர்ந்து 6 கி.மீ. ஓடி அசத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதை­ய­டுத்து கடந்த அக்­டோ­பர் 18ஆம் தேதி, தமி­ழ­கத்­தில் ரூ 100 கோடி மதிப்­பி­லான 137 கிலோ மெத்­த­பெட்­ட­மைன் எனும் போதை பொருளை டிஆர்ஐ பறி­மு­தல் செய்­தது. இந்த சம்­ப­வத்­தில் தவெக மாவட்ட செயற்­குழு உறுப்­பி­ன­ராக இருந்த பூபா­லன் உள்­ளிட்ட 5 பேரை வரு­வாய் புல­னாய்வு குற்­றப்­பி­ரிவு போலீ­ஸார் கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">புழல் சிறை கைதி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது போல் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை புழல் சிறை­யில் முதல்­வர் விஜய் திடீர் ஆய்வு மேற்­கொண்­டி­ருந்­தார். அங்கு சிறை கைதி­க­ளுக்­கான உண­வின் தரம், பாது­காப்புஏற்­பா­டு­கள், அவர்­க­ளுக்­கான மருத்­துவ பரி­சோ­த­னை­கள் குறித்து கேட்­ட­றிந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த நிலை­யில் கடந்த 22 ஆம் தேதி புழல் சிறை­யில் இருந்த நேபா­ளத்­தைச் சேர்ந்த சுதீப் போகாது, போக்சோ வழக்­கில் ஆயுள் தண்­டனை கைதி சுரேஷ் ஆகி­யோர் தப்­பிய நிலை­யில் அவர்­களை போலீ­ஸார் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மின் கொள்­மு­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தில் அடிக்­கடிமின் தடை பிரச்­சனை எழுந்­தி­ருந்த நிலை­யில் செப்­டம்­பர் 23 ஆம் தேதி விஜய், அண்ணா சாலை­யில் உள்ள மின்­வா­ரிய தலை­மை­ய­கத்­திற்கு சென்­றார். அங்கு மின்­ன­கம் நுகர்­வோர் சேவை மையம் உள்­ளிட்­டவை குறித்து பார்­வை­யிட்டு அதன் செயல்­பா­டு­கள் குறித்­தும் கேட்­ட­றிந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">தடை­யில்லா மின்­சா­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமி­ழ­கத்­தின் தற்­போ­தைய மின்­தேவை, உற்­பத்தி மற்­றும் மின் கொள்­மு­தல் நில­வ­ரம், புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி மூலம் கிடைக்­கும் மின்­சா­ரம் அதி­க­ரித்து வரும் நிலை­யில் மின் தேவையை சமா­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் ஆய்வு மேற்­கொண்­டார். மேலும் தமி­ழ­கத்­தில் தடை­யற்ற சீரான மின்­சா­ரம் வழங்­கு­வதை உறுதி செய்ய வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15">மின்­ன­கத்­தில் விஜய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அவர் மின்­ன­கத்­திற்கு போனா­லும் போனார், மின் தடை மேலும் அதி­க­ரித்து ஒரு யூனிட் மின்­சா­ரத்­தின் கொள்­மு­தல் விலை கடந்த அக்­டோ­பர் 12 ஆம் தேதி முதல் அக்­டோ­பர் 31 ஆம் தேதி வரை ரூ 35 ஆக உயர்த்­தப்­பட்டு ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­ப­டி­யாக விஜய் செல்­லும் இடங்­க­ளில் எல்­லாம் அசம்­பா­வி­தம் நடப்­ப­தாக நெட்­டி­சன்­கள் கருத்து தெரி­விக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடை­சி­யாக அவர் செம்­ப­ரம்­பாக்­கம் ஏரியை நேற்­றைய தினம் பார்­வை­யிட்டு, அதன் நீர் மட்­டம் குறித்­தும் கரை­க­ளின் வலிமை குறித்­தும் கரை­யோர மக்­க­ளுக்­கான பாது­காப்பு குறித்­தும் 
கேட்­ட­றிந்­தார் என்­பது குறிப்­பி­டத்­ தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>