<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,278,609,1225" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 31 2026 03:41:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="31102026-CHN-10" position.sequence="10" ex-ref="31102026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="27">சமூகநீதி பாதிக்கப்படும் – நிர்வாகமும் சீர்குலையும் – இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வையும் தூண்டும், எச்சரிக்கை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">அரசு துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="33">திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக்.31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் நூறு ஆண்­டு­கால திரா­விட இயக்­கத்­தின் உழைப்­பால், போராட்­டத்­தால், முயற்­சி­யால் கல்வி நீரோடை பெருகி, இன்று கல்­லூரி செல்­லா­த­வர்­கள் குடும்­பம் இல்லை என்­னும் இலக்கை நோக்­கிய பாதை­யில் விரைந்து கொண்­டி­ருக்­கி­றோம். கற்­ற­வர்­கள் அனை­வ­ருக்­கும் வேலை­வாய்ப்பை உரு­வாக்­கித் தர வேண்­டி­யது அர­சின் கட­மை­யா­கும் என்று திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் அவர் அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதற்­கா­கத் தான் பல துறை சார்ந்த தொழில்­க­ளை­யும் ஊக்­கு­விக்­கி­றோம்.  அதன் மூலம் வேலை­வாய்ப்­பைப் பெருக்­கு­கி­றோம். நமது செல்­வ­மான மனி­த­வ­ளத்­தைத் திற­னு­டை­ய­வர்­களாக உரு­வாக்கி, பிற நாடு­க­ளி­லும் சென்று பணி­யாற்­றத்­தக்க வகை­யில் தகு­திப் படுத்­து­கி­றோம். நூற்­றாண்டு ‘திரா­விட மாடல்’ அர­சு­க­ளின் வெற்றி இது தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே நேரத்­தில், அரசு சார்ந்த துறை­க­ளுக்­குத் தேவை­யான ஊழி­யர்­களை முறைப்­படி தேர்ந்­தெ­டுக்க அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்தை  உரு­வாக்கி வழி­காட்­டி­யது நீதிக்­கட்சி அரசு.  (பன­கால் அர­சர் என்ற ராம­ராய நிங்­கர் சென்னை மாநில பிர­த­மர் – ஆண்டு 1924) அதனை முறைப்­ப­டுத்தி,69 சத­வி­கித இட­ஒ­துக்­கீட்­டின் மூலம் அனைத்து சமூ­கத்­த­வ­ரை­யும் அதி­கா­ரத் தளத்­திற்­குக் கொண்டு வந்து, ஆட்­சி­யில் அதி­கா­ரத்­தில் பங்­கேற்­கச் செய்­தி­ருப்­பது தமிழ்­நாட்­டின், திரா­விட இயக்­கத்­தின் தனிப்­பெ­ரும் சாத­னை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">கடந்த தி.மு.க. ஆட்­சி­யின் சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடும் நிதி நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யி­லும், அரசு ஊழி­யர்­க­ளுக்­கான உரி­மை­களை வழங்க, தொடர் முயற்சி எடுத்து, 21 ஆண்­டு­க­ளுக்கு முன்பு பறிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யப் பலன்­களை மீண்­டும் பெறு­வ­தற்­கான புதிய வழி­வ­கை­யி­னை­யும் கடந்த தி.மு.க. ஆட்சி செய்­தது. தற்­கா­லி­கத் தேவைக்­கா­கப் பணி­யா­ளர்­களை நிய­மித்­துக் கொண்­டா­லும், நிரந்­த­ரப் பணி­யா­ளர்­களை நிய­மிப்­ப­தற்­கான முயற்­சி­களை ஒன்­றியஅரசு கொடுத்த நிதி நெருக்­க­டி­க­ளுக்கு இடை­யி­லும், திட்­ட­மிட்டு படிப்­ப­டி­யாக நிறை­வேற்றி வந்­தது கடந்த தி.மு.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனா­லும், எல்லா துறை­யி­லும் நிரந்­த­ரப் பணி­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை எல்லா தரப்­பி­லும் இருந்து வந்து, அதுவே ஆங்­காங்கு போராட்­ட­மா­க­வும் நடந்து வந்­தது. இந்­தப் போராட்­டங்­களை அரசு நடத்­து­வோர் அக்­க­றை­யு­டன் கவ­னித்­துத் தீர்­வு­களை வழங்கி வந்த வேளை­யில், இதனை அர­சி­யல் பிரச்­சி­னை­யாக ஆக்கி, அதன் மூலம் பலன் பெற­லாம் என்ற நோக்­கில் எதிர்க்­கட்­சி­க­ளாக இருந்­தோர் செயல்­பட்டு வந்­த­னர். அதில்,  ‘தற்­கா­லி­கப் பணி­யா­ளர்­க­ளை­யெல்­லாம் நிரந்­த­ர­மாக்­கு­வோம்’ என்று உறு­தி­மொழி வழங்­கிய தற்­போ­தைய ஆளுங்­கட்­சி­யான த.வெ.க.வும் அடக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வரு­முன்­ன­ரும் –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தேர்­தல் அறிக்­கை­யி­லும் கூறி­யது என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சாத்­தி­யக் கூறு­கள் என்ன, சட்­டம் என்ன, முறைப்­படி நிரந்­த­ரப் பணி­யா­ளர்­கள் ஆக்­கு­வ­தற்­கான வாய்ப்பு என்ன என்­ப­தை­யெல்­லாம் அறி­யா­மல், ஆட்­சிக்கு வரும் முன்­னர் எதை­யும் பேச­லாம் என்ற நோக்­கில்  உறு­தி­மொ­ழி­களை அள்ளி வழங்­கி­னர். அதை நம்பி வாக்­க­ளித்­த­வர்­கள், தங்­கள் நம்­பிக்கை பொய்த்­த­தால், போராட்­டத்தை நடத்­து­கின்­ற­னர். அவர்­களை ஒடுக்­கும் வேலை­க­ளில் இந்த அரசு ஈடு­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், அதை விட அதிர்ச்சி தரும் வகை­யில், தற்­போது, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு நிறு­வ­னம் (OMCL) வழி­யாக அரசு மற்­றும் பொதுத் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு ஒப்­பந்த முறை­யில் பணி­யா­ளர்­களை நிய­மிக்க அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதன் மூலம் தமிழ்­நாடு அரசு சொல்­ல­வ­ரு­வது என்ன? டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரந்­த­ரப் பணி­யா­ளர்­களை எடுப்­ப­தற்­குப் பதி­லாக ஒப்­பந்த முறை­யில் பணி­யா­ளர்­களை நிய­மிப்­ப­தையே தொட­ரப் போகி­றார்­களா? ஒவ்­வோ­ராண்­டும் கல்­லூ­ரிப் படிப்பை முடித்து அரசு வேலை பெற வேண்­டும் என்­னும் நோக்­கில், தங்­கள் இள­மைக் காலத்­தைப் பலி­கொ­டுத்­துப் படித்து வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை பெரு­கிக் கொண்டே இருக்­கும் நிலை­யில், அவர்­க­ளின் கன­வு­கள் அனைத்­தை­யும் சிதைக்­கும் வேலையா இது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">ஒப்­பந்­தப் பணி­யா­ளர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">நிய­ம­னம் நிரந்­த­ரத் தீர்­வா­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­சுப் பணி­க­ளுக்­கான தேர்­வு­க­ளுக்­குத் தயா­ரா­வோ­ரைத் திற­னு­டை­ய­வர்­ களா­கத் தயா­ரிக்க ‘நான்முதல்­வன்’, ‘முதல்­வர் படைப்­ப­கம்’ உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி அவர்­க­ளின் திறன்­களை வளர்த்­தது கடந்த ‘திரா­விட மாடல்’ அரசு.ஆனால், அவற்­றின் முக்­கி­யத்­து­வத்­தைப் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கச் செய்து, அந்­தத் திட்­டங்­க­ளில் குள­று­ப­டி­களை உரு­வாக்கி, கடந்த அய்ந்து மாதங்­க­ளாக இளை­ஞர்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யின்­மையை இந்த அரசு தோற்­று­வித்­தி­ருக்­கும் சூழ­லில், ஓ.எம்.சி.எல். மூல­மாக ஒப்­பந்­தப் பணி­யா­ளர்­களை நிய­மிப்­ப­தையே நிரந்­த­ரத் தீர்­வாக்­கு­வது போல இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிரந்­த­ரப் பணி அல்­லா­மல், ஒப்­பந்த முறை­யில் பணி­களை வழங்­கு­வ­தில் சமூ­க­நீதி பாதிக்­கப்­ப­டும்; இளை­ஞர்­க­ளின் கனவு சிதை­யும். அர­சுக்­கும் முழு­மை­யான தகுதி படைத்த, நெடுங்­கா­லம் பணி­யாற்­றத்­தக்க பணி­யா­ளர்­கள் கிடைக்க மாட்­டார்­கள். நிர்­வா­க­மும் சீர்­கு­லை­யும்.  ஆளுமை மிக்க அர­சுக்கு, அரசு ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­னது. அந்­தக் கட்­ட­மைப்பு தான், ஆட்­சி­கள் மாறி­னா­லும் அரசு இயந்­தி­ரத்தை ஓர­ள­வே­னும் ஓட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது. அதில் கைவைப்­பது – அச்­சா­ணியை உரு­வு­வ­தைப் போல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏற்­கெ­னவே, போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் 12,000 பேரைத் தேர்ந்­தெ­டுக்க வட­நாட்டு நிறு­வ­னத்­துக்கு வாய்ப்­ப­ளித்­தது இந்த அரசு, மின் துறை­யில் தற்­கா­லப்பணி­யா­ளர்­களை நிய­மிக்க முயன்று எதிர்ப்­பைச் சந்­தித்­தது. இப்­போது இதையே தொடர்­வ­தென முடி­வெ­டுத்­து­விட்­டதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">இளை­ஞர்­க­ளின் மத்­தி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">போராட்ட உணர்­வைத் தூண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞர்­க­ளின் கன­வைச் சிதைத்­து­விட்டு, அவர்­க­ளின் ஆளு­மையை அழித்­து­விட்டு, தலை­மு­றை­யையே வீண­டிக்க முடி­யாது, கூடாது! உட­ன­டி­யாக, அரசு இத்­த­கைய முயற்­சி­களைவிடுத்து, அர­சுப் பணி­கள், பேரா­சி­ரி­யர்­கள், ஆசி­ரி­யர் பணி­யி­டங்­கள், மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் என அனைத்­துத் துறை­க­ளுக்­கும் நிரந்­த­ரப் பணி­யி­டங்­களை டி.என்.பி.எஸ்.சி–யின் மூல­மும், பிற உரிய தேர்­வா­ணை­யங்­க­ளின் மூல­மும் நிரப்ப வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இல்­லை­யென்­றால், இளை­ஞர்­கள் மத்­தி­யில் போராட்ட உணர்வே தலை­தூக்­கும், எச்­ச­ரிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இ்வ்வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர், அக். 31</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்­பில், திரு­வள்­ளூர் சட்­ட­மன்­றத் தொகு­திக்கு உட்­பட்ட ஒன்­றி­யங்­க­ளில் கழக மறு­சீ­ர­மைப்­புப் பணி­களை மேற்­கொள்­வது தொடர்­பான ஆய்­வுக் கூட்­டம், மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் திருத்­தணி எஸ். சந்­தி­ரன் தலை­மை­யில் திரு­வள்­ளூ­ரில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் தலை­மைக்­க­ழ­கப் பிர­தி­நி­தி­கள் அன்­னி­யூர் சிவா, ப.அப்­துல் மாலிக் ஆகி­யோர் பங்­கேற்று, ஒன்­றி­யக் கழக நிர்­வா­கி­க­ளு­டன் கழக மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் குறித்து விரி­வான ஆலோ­சனை மேற்­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றி­யங்­க­ளில் கழக அமைப்­பு­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வது, கிளைக் கழ­கங்­க­ளின் செயல்­பா­டு­களை மேம்­ப­டுத்­து­வது, கட்­சி­யின் அடி­மட்­டக் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­து­வது உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய அம்­சங்­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது. குறிப்­பாக, ஒவ்­வொரு கிளைக் கழ­கத்­தி­லும் கழ­கப் பணி­கள் முறை­யாக நடை­பெ­று­வதை உறுதி செய்­வது குறித்­தும் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், ஒன்­றி­யக் கழக நிர்­வா­கி­க­ளின் செயல்­பா­டு­கள், கட்­சிப் பணி­க­ளில் அவர்­க­ளின் பங்­க­ளிப்பு, பொது­மக்­க­ளி­டம் கழ­கத்­தின் செயல்­பா­டு­க­ளைக் கொண்டு சேர்ப்­பது, புதிய உறுப்­பி­னர்­களை இணைப்­பது உள்­ளிட்ட பணி­களை ஆய்வு செய்து, எதிர்­கா­லத்­தில் கழ­கத்தை மேலும் வலி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் மாவட்ட அவைத் தலை­வர் கே.திரா­வி­ட­பக்­தன், ஆர்.டி.இ. ஆதி­சே­சன், குரு­தாஸ், உத­ய­ம­லர் பாண்­டி­யன், சி.ஜெய­பா­ரதி, ப.சிட்­டி­பாபு, சி.சு. ரவிச்­சந்­தி­ரன், கூளுர் எம்.ராஜேந்­தி­ரன், கே.அரி­கி­ருஷ்­ணன், மோ.ரமேஷ், எஸ். மகா­லிங்­கம், டி.மோதி­லால், பிர­காஷ் ஞான ஒளி உள்­ளிட்ட மாவட்ட, ஒன்­றி­யக் கழக நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>