<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,227,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 31 2026 03:44:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="31102026-MDU-01" position.sequence="01" ex-ref="31102026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="55">இன்று   தி.மு.க.   மகளிர்   அணி   ஆர்ப்பாட்டம்   ! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="78">முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சியையும் எழுப்ப முயற்சிப்போம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="82">ஆளத் தெரியாத த.வெ.க. அரசுக்குப் பாடம் புகட்டுவோம்   !</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">கழகத்   தலைவர்   மு.க.ஸ்டாலின்   </lang>
	<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="37">–</lang>
	<lang class="3" style="Headline5"  font="TAUN_Taamarai" fontStyle="Regular"  size="37"> காணொலியில்   உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="123_01_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Photo1_01_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, அக். 31 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சட்­டம் – ஒழுங்­குச் சீர்­கேடு  பெண்­கள், குழந்­தை­கள் பாது­காப்­பின்மை – விலை­வாசி உயர்­வைக் கண்­டித்து இன்று, தமிழ்­நா­டெங்­கும் மாவட்­டத் தலை­ந­கரங்­க­ளில் கழக மக­ளி­ரணி சார்­பில் மாபெ­ரும் 
ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெ­றுகின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இந்த ஆர்ப்­பாட்­டத்­தை­யொட்டி கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், நேற்று காலை காணொ­லி­யில் உரை யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அவ்­வு­ரை­யில் கழ­கத் தலை­வர் அவர்கள், “இன்று தி.மு.க. மக­ளிர் அணி நடத்­த­வுள்ள ஆர்ப்­பாட்­டம், தறி­கெட்டு ஓடும் த.வெ.க. அர­சுக்­கான  Wake–Up Call!” என்று குறிப்­பிட்­டார். மேலும் தமது உரை­யில் கழ­கத் தலை­வர் அவர்­கள், 
“முத­ல­மைச்­ச­ரை­யும் தூங்கி வழி­யும் ஆட்சி  நிர்­வா­கத்­தை­யும் எழுப்ப முயற்சிப்­போம்! ஆளத் தெரியாத அர­சுக்­குப் பாடம் புகட்­டு­வோம்!” என்று அன்­ப­ழைப்பு விடுத்­துள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வர் அவர்­கள் வீடி­யோ­வில் ஆற்­றி­யுள்ள உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வணக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எல்­லா­ரும் நன்­றாக இருக்­கி­றீர்­களா என்று கேட்­டு­விட்­டுத் தான் நான் பேசு­வேன். இப்­போது தமிழ்­நாடு இருக்­கும் நிலை­யைப் பார்த்து நான் இப்­ப­டிக் கேட்­டேன் என்­றால், “என்ன கிண்­டல் செய்­கி­றீர்­களா?” என்று 
நீங்­களே என்­னைத் திருப்­பிக் கேட்­பீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் சட்­டம்- – ஒழுங்­குச் சீர்­கேடு, பெண்­கள் - குழந்­தை­க­ளுக்­குப் பாது­காப்­பில்­லாத நிலை, வர­லாறு காணாத விலை­வாசி உயர்வு ஆகி­ய­வற்­றைக் கண்­டித்து, இன்று (அக்­டோ­பர் 31-ஆம் தேதி சனிக்­கி­ழமை) தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள மாவட்­டத் தலை­ந­க­ரங்­க­ளில், தி.மு.க. மக­ளி­ரணி 
சார்­பில் ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது! அதை முன்­னிட்­டுச் சில கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளவே இந்த வீடியோ!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சில இலட்­சம் பேர் செய்த தவறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சினி­மா­வில் கதா­நா­ய­க­னாக இருந்­த­வர் நிஜத்­தி­லும் அப்­ப­டித்­தான் இருப்­பார் என்று நினைத்து, சில லட்­சம் பேர் செய்த தவறு, ஒட்­டு­மொத்த மக்­க­ளை­யும் இப்­போது 
பாதித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்சி அமை­வ­தற்கு முன்­னால், அக்­கட்­சி­யின் தலை­வ­ரும் இன்­றைய 
முத­ல­மைச்­ச­ரு­மானவிஜய் அவர்­கள் அனைத்­துக் கூட்­டங்­க­ளி­லும் என்ன பேசி­னார்?“தமிழ்­நாட்­டின் சட்­டம்- – ஒழுங்கு சரி­யில்லை;குழந்­தை­கள் - பெண்­க­ளுக்­குப் பாது­காப்பு இல்லை; போதைப்­பொ­ருட்­க­ளால் குற்­றங்­கள் நடக்­கின்­றன!” இதை மட்­டும்­தான் தொடர்ந்து பேசி ஆட்­சிக்கு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தொடர்ந்து காணா­மல் போகும் சிறு­மி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கத்தி கத்தி பஞ்ச் டய­லாக் பேசி­ய­வ­ரின் ஆட்­சி­யில் இன்­றைக்கு என்ன நிலைமை?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பட்­டப்­ப­க­லில் முக்­கி­யச் சாலை­க­ளில் கொடூ­ரக் கொலை­கள், பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், வீட்­டில் தனி­யாக வசிக்­கும் முதி­ய­வர்­க­ளைக் கொலை செய்து நகை­க­ளைக் கொள்­ளை­ய­டிப்­பது என எல்­லாமே 
சர்­வ­சாதா­ர­ண­மாக நடக்­கி­றது. சிறு­மி­கள் தொடர்ந்து காணா­மல் போகி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குற்­ற­வா­ளி­க­ளுக்கு கொஞ்­சம்­கூட இந்த அர­சின் மீது பய­மில்லை. கிரி­மி­னல்­கள் இதை அவர்­க­ளுக்­கான ஆட்­சி­யா­கக் கொண்­டா­டு­கி­றார்­கள். தலை­ந­க­ரான சென்­னை­யி­லேயே மயி­லாப்­பூர், அடை­யாறு,தர­மணி போன்ற மிக மிக முக்­கி­யப் பகு­தி­க­ளி­லேயே கொலை­கள் நடக்­கின்­றன. ஜாமீ­னில் வெளியே வரும் குற்­ற­வா­ளி­கள், காவல் நிலை­யத்­தில் கையெ­ழுத்­துப் போட்­டு­விட்டு வரும் 
வழி­யி­லேயே அரி­வா­ளால் ஓட ஓட 
விரட்­டிக் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள். நீதி­மன்ற வளா­கத்­தின் எதி­ரி­லேயே 
வெட்­டிக் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எது­வுமே நடக்­கா­தது போன்ற – முதல்­வ­ரின் செயல்­பா­டு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல மாவட்­டங்­க­ளில் இரட்­டைக் கொலை­கள் நடக்­கின்­றன. கொலை 
செய்­து­விட்டு இன்ஸ்­டா­கி­ரா­மில் ரீல்ஸ் போட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்! புழல் சிறைச்­சா­லை­யில்இருந்தே கைதி­கள் 
தப்­பிச் செல்­கி­றார்­கள். தேனி மாவட்­டச் சிறைச்­சா­லை­யில் இருந்து ஒரே இர­வில் 17 பேர் மெயின் கேட்­டைத் திறந்து 
சாவ­கா­ச­மா­கத் தப்­பித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடு­ரோட்­டில் கொலை செய்­து­விட்டு, எந்­தப் பதற்­ற­மும் இல்­லா­மல் பைக் 
மற்­றும் ஆட்­டோக்­க­ளில் ஏறி குற்­ற­வா­ளி­ கள் செல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தக் காட்­சி­க­ளை­யெல்­லாம் முத­ல­மைச்­சர் பார்க்­கி­றாரா இல்­லையா என்­று­கூட நமக்­குத் தெரி­ய­வில்லை. இந்­தச் செய்­தி­கள் அவர் காதுக்­குப் போகி­றதா என்றே சந்­தே­க­மாக இருக்­கி­றது.ஏனென்­றால், தமிழ்­நாட்­டில் இப்­படி எது­வுமே நடக்­கா­தது போலத்­தான்அவ­ரு­டைய செயல்­பா­டு­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">யாரா­லும் அணுக முடி­யாத 
நிலை­யில் முத­ல­மைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எல்­லாக் கட்­சி­க­ளும் அறிக்கை விடு­கி­றார்­கள்; கண்­ட­னம் தெரி­விக்­கி­றார்­கள்; 
போராட்­டம் நடத்­து­கி­றார்­கள்.ஆனால், 
முத­ல­மைச்­ச­ரி­டம் இருந்து எந்­த­வி­தப் பதி­லு­மில்லை. இன்­னும் சினிமா படப்­பி­டிப்­புக் காலத்­தில் கேர­வ­னுக்­குள் சென்று மணிக்­க­ணக்­கில் உட்­கார்ந்­து­கொள்­வது போல, யாரா­லும் அணுக முடி­யாத நிலை­யில் அவர் 
இருக்­கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்­து­றைக்கு முத­ல­மைச்­சர்­தானே பொறுப்பு? அவர் பதில் சொல்ல வேண்­டுமா இல்­லையா? அதி­கா­ரி­க­ளு­டன் ஆய்­வுக் 
கூட்­டம் நடத்தி உரிய உத்­த­ர­வு­க­ளைப் 
பிறப்­பிக்க வேண்­டுமா இல்­லையா? ஆனால், இது எது­வுமே நடப்­ப­தில்லை. 
எல்­லாத் துறை­க­ளுக்­கும்ஒரு சில அமைச்­சர்­கள்­தான் பதில் சொல்­கிறார்­கள். அந்­தப் பதி­லும் பொறுப்­பற்ற பதில்­க­ளாக இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">த.வெ.க.விட­மி­ருந்து பெண்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டிய நிலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்­சிக்கு வந்து 6 மாதங்­கள் ஆகப்­போகும் நிலை­யி­லும், எல்­லா­வற்­றிற்­கும் 
“தி.மு.க., தி.மு.க.” என்று சொல்­வ­து­தான் இவர்­க­ளி­டம் இருக்­கும் ஒரே பதில். இதில் மிக­வும் கவ­லைக்­கு­ரிய விஷ­யம் என்­ன­வென்­றால், பாதிக்­குப் பாதி குற்­றச் சம்­ப­வங்­க­ளில் த.வெ.க. கட்­சிக்­கா­ரர்­கள்­தான் 
சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டம்- – ஒழுங்கை நிலை­நாட்ட முத­ல­மைச்­சர் எங்­கும் செல்ல வேண்­டி­ய­தில்லை; தன்­னு­டைய கட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தி­னாலே குற்­றங்­கள் பெரு­ம­ள­வில் குறை­யும். அதா­வது, பெண்­களை 
த.வெ.க. காப்­பாற்ற வேண்­டி­ய­தில்லை; த.வெ.க.-விடம் இருந்­து­தான் பெண்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டிய நிலை இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வாக, எல்­லாக் கட்­சி­யி­லும் ஒரு சில களை­கள் இருக்­க­லாம். ஆனால், களை­கள் எல்­லாம் ஒட்­டு­மொத்­த­மா­கப் போய் சேர்ந்­தி­ருக்­கின்ற கட்­சி­யாகஇந்­தத் த.வெ.க. 
இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதி­லும், ‘மெத் பூபா­லன்’ என்­ப­வர் சில நாட்­க­ளுக்கு முன்­னால் ஒன்­றிய அர­சின் D.R.I. அமைப்­பி­டம் மாட்­டி­யி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டைப் போதைஉற்­பத்தி மைய­மாக மாற்றி, உல­கம் முழு­வ­தும் ‘மெத்’ சப்ளை செய்­வ­து­தான் இவ­ரு­டைய வேலை. இவர்ஒரு த.வெ.க. நிர்­வாகி! ஆனால், 
“இந்­தச் செய்­தியை வெளி­யிட்­டால் கொன்­று­வி­டு­வோம்” என்று, த.வெ.க. ஒன்­றி­யச் 
செய­லா­ளர் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைத் தொலை­பே­சியில் அழைத்து மிரட்­டு­கி­றார். இது­தான் தூய சக்­தியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. நிர்­வா­கி­யான மெத் பூபா­லன் போதைப்­பொ­ருள் உற்­பத்தி மூல­மா­கச் சம்­பா­தித்த பணம்­தானே, நாகை மாவட்­டத்­தி­லும் பிற மாவட்­டங்­க­ளி­லும் த.வெ.க.-வின் தேர்­தல் செல­வு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும்? அத­னால்­தான் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை மிரட்­டு­கி­றார்­களா? இதை­யெல்­லாம் முறை­யாக விசா­ரிக்க வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அரி­சியே வாங்க முடி­யா­மல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஏங்­கும் மக்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டம்- – ஒழுங்­குச் சீர்­கேடு மட்­டு­மில்­லா­மல், வர­லாற்­றில் இல்­லாத அள­வுக்கு விலை­வா­சி­யும் உயர்ந்து மக்­கள் கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள். ரேஷன் கடை­யில் சன்ன ரக அரிசி போடு­கி­றோம் என்று சொல்லி, ரேஷன் 
அரி­சிக்­குப் பாலிஷ் போட்டு ஏமாற்­று­கி­றார்­கள். ‘நியா­ய­வி­லைக் கடை­யில் மலிவு விலை வெங்­காய விற்­பனை’ என்று 
ஏமாற்­று­கி­றார்­கள்; ஆனால், கடைக்­குச் சென்­றால் அங்கு வெங்­கா­யமே இருப்பு இருப்­ப­தில்லை. மக்­க­ளின் அன்­றாட வாழ்க்­கையே இந்த விலை­வாசி உயர்­வால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தங்­கம் வாங்க முடி­யுமா என்று ஏழை மக்­கள் ஏங்­கிய காலம் போய், 
அரி­சியே வாங்க முடி­யுமா என்று 
ஏங்­கு­கிறார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் – ஒரு மூடர் கூட்­டத்­தின் ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சி­யில் இந்­தி­யா­வி­லேயே பண­வீக்­கம் குறை­வாக இருக்­கும் மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை வைத்­தி­ருந்­தோம். ஆனால், இப்­போது இருக்­கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எந்­தத் துறை­யி­லும் நிர்­வா­கத் திறன் இல்லை. நிர்­வா­கம் என்­றால் என்­ன­வென்றே தெரி­யாத ஒரு மூடர் கூட்­டத்­தின் ஆட்­சி­தான் இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் த.வெ.க. அரசு, சொந்­தப் புத்­தி­யும் இல்­லாத, சொல் புத்­தி­யும் இல்­லாத 
‘சோப்­ளாங்கி’ அரசு! இந்­தி­யா­வி­லேயே எந்த மாநி­ல­மும் வாங்­காத அதிக விலை­யாக 37 ரூபாய்க்குமின்­சா­ரம் வாங்­கு­கி­றார்­கள்! 
கார­ணம், எந்­த­வி­தத் திட்­ட­மி­ட­லும் தொலை­நோக்­கும் இல்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது அதி­லி­ருந்து திசை­தி­ருப்­பு­வ­தற் காக என்ன செய்­கி­றார்­கள்? 41 ரூபாய்க்கு மின்­சா­ரம் வாங்­கப் போவ­தா­கச் செய்­தியை வெளி­யிட்டு, ‘U-Turn’ அடித்­து­விட்­டார்­கள். ஒரு கோட்­டின் பக்­கத்­தில் அதை­வி­டப் பெரி­தாக இன்­னொன்­றைப் போட்­டால், தானா­கவே அந்­தக் கோடு சின்­னக் கோடாக ஆகி­வி­டும்.அது­போல, 37 ரூபாயை குறை­வா­கக் 
காண்­பிக்கவேண்­டும் என்று, அந்த 41 ரூபாய் நாட­கத்தை அரங்­கேற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளைப் பாதிக்­கின்ற இந்­தப் பிரச்­சி­னை­ க­ளை­யெல்­லாம் நாம் பேசி­னால், ஒரு நல்ல அரசு அதைச் சரி­செய்­யப் பார்க்க 
வேண்­டும். ஆனால், இவர்­கள் என்ன செய்­கி­றார்­கள் தெரி­யுமா? இவர்­க­ளு­டைய ‘ஐ.டி. விங்-‘­இல் இருக்­கும் ‘Online Abuser’ கூட்­டத்தை வைத்­துத் ‘டூல்­கிட்’ ஆக்­டி­வே­ஷன் செய்­கி­றார்­கள்! எந்­தக் கட்சி மக்­கள் பிரச்­சி­னை­யைப் பேசி­னா­லும், அந்­தப் பதி­வு­க­ளுக்­குக் கீழே அவர்­க­ளைத் திட்டி ‘Comments’ போட வைத்­தாலே போதும் என்று இருக்­கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டே இரண்டு பேருக்கு நடு­வில்­தான் போட்டி என்று முத­ல­மைச்­சர் 
சொல்­கிறாரே! உண்­மை­யில் எந்த 
இரண்­டிற்கு இடை­யில் போட்டி இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மின்­வெட்டு - – அரி­வாள் வெட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரண்ட் பில் - – மளிகை பில்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">விலை உயர்வு - – கொலை உயர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இது­தான் தமிழ்­நாட்­டின் யதார்த்­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அண்­ண­னாக இருப்­பேன், மாமா­வாக இருப்­பேன், சித்­தப்பா, பெரி­யப்­பா­வாக 
இருப்­பேன்” என்று வச­னம் பேசி­னாரே! 
முத­லில் அவர் முத­ல­மைச்­ச­ராக இருக்­கட்டும்! அவர் வேலையை ஒழுங்­கா­கப் பார்த்­தால், தமிழ்­நாடு எப்­படி அனைத்­துத் துறை­க­ளி­லும் ‘ரிவர்ஸ் கிய­ரில்’ செல்­லும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எல்­லா­வற்­றி­லும் சரிவு – 
வீழ்ச்சி – பின்­ன­டைவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏதா­வது ஒரு துறை­யி­லா­வது கடந்த 
திரா­விட மாடல் ஆட்­சியை விடத் த.வெ.க. ஆட்சி சிறப்­பா­கச் செயல்­பட்­டி­ருக்­கி­றதா? 
எல்­லா­வற்­றி­லும் சரிவு, வீழ்ச்சி, பின்­ன­டைவு! இப்­படி நான் சொல்­லிக்­கொண்டே போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை எதிர்த்­து­தான்31-ஆம் தேதி (இன்று) தி.மு.க. நடத்­து­கிறஆர்ப்­பாட்­டம் என்­பது, இந்த அர­சுக்­கான எச்­ச­ரிக்கை மணி! இதை ‘Wake-Up Call’எடுத்­துக்­கொண்டு 
முத­ல­மைச்­சர் செயல்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளுக்­கா­கத்­தான் நாம் இருக்­கி­றோம். மக்­க­ளும் நம்மை நம்­பித்­தான் இருக்­கி­றார்­கள். அத­னால்­தான்இந்த ஆர்ப்­பாட்­டம். ஆளத் தெரி­யாத அர­சுக்­குப் பாடம் புகட்­டு ­வோம். முத­ல­மைச்­ச­ரை­யும், தூங்கி 
வழி­கிற ஆட்சி நிர்­வா­கத்­தை­யும் எழுப்­பு­கிற 
அள­வுக்கு, இன்று ( 31-ஆம் தேதி) நமது 
கண்­டன ஆர்ப்­பாட்­டம் சிறப்­பாக நடை­பெற எனது வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘இவ்­வாறு அக்­கா­ணொ­லி­யில் கழ­கத் தலை­வர் அவர்­கள் உரை­யாற்­றி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>