<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,654,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 31 2026 03:45:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="31102026-MDU-05" position.sequence="05" ex-ref="31102026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – மாநகர – ஒன்றிய – </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">நகர – பகுதி -– பேரூர் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ் தலைமை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup959743_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MageshPhotob_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Salmaphotocol_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கன்­னி­யா­கு­மரி, அக். 31 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்­டம், மாந­கர, ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் கழக செய­லா­ளர்­கள் ஆலோ ­ச­னைக் கூட்­ட­மா­னது மாவட்­டச் செய­லா­ளர் வழக்­க­றி­ஞர் 
ரெ.மகேஷ் தலை­மை­யில் 29.10.2026, வியா­ழக் ­கி­ழமை அன்று மாலை 5.30 மணி­ய­ள­வில் நாகர்­கோ­வில், ஒழு­கி­ன­சே­ரி­யில் அமைந்­துள்ள மாவட்ட தலை­மைக் கழக அலு­வ­ல­கத்­தில் வைத்து நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் மாவட்­டச் செய­லா­ளர் ரெ.மகேஷ் தலைமை கழக அறி­விப்­பின்­படி, தற்­போது தமிழ்­நாட்­டில் நில­வும் சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு, பெண்­கள், குழந்­தை­க­ளுக்கு பாது­காப்­பின்மை மற்­றும் விலை­வாசி உயர்வு ஆகி­ய­வற்றை தடுக்க தவ­றிய ரீல்ஸ் த.வெ.க. அரசை கண்­டித்து நடை­பெ­ற­வுள்ள மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் தொடர்­பா­க­வும், வரு­கின்ற உள்­ளாட்­சித் தேர்­த­லில் வெற்றி பெறும் வகை­யில் மேற்­கொள்ள வேண்­டிய கள பணி­கள் தொடர்­பா­க­வும் நிர்­வா­கி­ க­ளுக்கு ஆலோ­ச­னை­கள் வழங்கி சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் மாநில தி.மு.க. மக­ளிர் அணி செய­லா­ளர் ஜெ.ஹெலன் டேவிட்­சன்., ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் எம்.மதி­ய­ழ­கன், பா.பாபு, த.செல்­வன், ஏ.சுரேந்­தி­ர­கு­மார், ஒன்­றிய கழக பொறுப்­பா­ளர்­கள் ச.சுந்­தர்­சிங், ஜெ.மிலன், நகர கழக செய­லா­ளர் குமரி ஸ்டீபன், பகுதி கழக செய­லா­ளர்­கள் இ.ஜவ­கர், என்.பி.துரை, மு.சேக்­மீ­ரான் உட்­பட பேரூர் கழக செய­லா­ளர்­கள் கலந்து கொண்­ட­னர்.  கூட்­டத்­தில் கீழ்­க்கண்ட தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம்: 1 - தற்­போது நடை­பெற்று வரும் த.வெ.க. அர­சின் சட்­டம் ஒழுங்கு சீர்­கேட்டை திசை திருப்­பும் வகை­யி­லும், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மா­க­வும், முன்­னாள் அமைச்­சர்­கள் மற்­றும் நிர்­வா­கி­கள் மீது நட­வ­டிக்கை எடுத்து வரும் ரீல்ஸ் த.வெ.க. 
அர­சை­யும், காவல் துறை­யை­யும் இக்­கூட்­டம் வன்­மை­யாக கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம்: 2 - கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் ஆணைப்­படி, கழக இளை­ஞர் அணி செய­லா­ளர், சட்­ட­மன்ற எதிர்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின்­படி, அமைதி பூங்­கா­வாக திகழ்ந்த தமிழ்­நாட்­டில் தற்­பொ­ழுது நில­வும் ரீல்ஸ்ஆட்­சி­யால் சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு, பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை, குழந்­தை ­க­ளுக்கு பாது­காப்­பின்மை மற்­றும் விலை­வாசி உயர்வு போன்­ற­வற்­றால் பொது­மக்­கள் தினந்­தோ­றும் அவ­திப்­ப­டும் நிலை­மையை உண்­டாக்­கிய த.வெ.க. அரசை கண்­டித்து கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்ட மக­ளிர் அணி சார்­பில் வரு­கிற 31.10.2026, சனிக்­கி­ழமை அன்று காலை 10.00 மணிக்கு நாகர்­கோ­வில், அண்ணா விளை­யாட்டு அரங்­கம் அரு­கில் வைத்து நடை­பெ­ற­வி­ருக்­கின்ற மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட மாவட்ட, மாந­கர, ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர், வட்­டம், கிளை கழக மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­டர் அணி நிர்­வா­கி­கள், மக­ளிர்­கள், பொது­மக்­கள் ஆகி­யோரை பெரு­ம­ள­வில் கலந்து கொள்ள செய்­வது என இக்­கூட்­டம் கேட்­டுக்­கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம்: 3 - இந்­திய தேர்­தல் ஆணை­யத்­தின் அறி­வு­றுத்­த­லின்­படி 01.01.2027ஐ தகுதி ஏற்­ப­டுத்­தும் நாளாக கொண்டு நடை­பெ­ற­வுள்ள புகைப்­பட வாக்­கா­ளர் பட்­டி­யல்­கள் சிறப்பு சுருக்­க­முறை திருத்த பணி­க­ளில் 18 வயது பூர்த்­தி­யா­ன­வர்­கள் மற்­றும் 17 வய­திற்கு மேற்­பட்ட இளை­ஞர்­க­ளை­யும், இளம் பெண்­க­ளை­யும் சேர்ப்­ப­தற்­கும், வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இது­வரை இடம் பெறா­த­வர்­க­ளின் பெயர்­க­ளை­யும், புதி­தாக குடி வந்­த­வர்­க­ளின் பெயர்­களை சேர்ப்­ப­தற்­கும், ஒரு நப­ரின் பெயர் ஒன்­றிற்கு மேற்­பட்ட இடத்­தில் இருந்­தால் அதனை நீக்­க­வும், இறந்­த­வர்­க­ளின் பெயர்­களை நீக்­க­வும், வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் உள்ள தவ­று­களை சரி செய்­வது உள்­ளிட்ட பணி­களை அந்­தந்த வாக்­குச்­சா­வ­டிக்­கு­ரிய வாக்­குச்­சா­வடி முக­வர்­கள், தங்­களை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திட வேண்­டும் என­வும், மேலும் சிறப்பு முகாம் நடை­பெ­றும் நாட்­க­ளில் மாநில, மாவட்ட, மாந­கர, ஒன்­றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு மற்­றும் வட்ட கழக செய­லா­ளர்­கள் உள்­ளிட்ட கழ­கத்­தின் பல்­வேறு நிலை­க­ளில் பணி­பு­ரிந்து வரும் நிர்­வா­கி­க­ளும், உள்­ளாட்சி மன்ற பிர­தி­நி­தி­க­ளும், கழக சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­க­ளும், கழக உடன் பிறப்­பு­க­ளும் மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த இப்­ப­ணி­யில் தனிக்­க­வ­னம் செலுத்த வேண்­டும் என இக்­கூட்­டம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தீர்­மா­னம்: 4 - வரு­கின்ற உள்­ளாட்சி மன்ற தேர்­த­லில் தி.மு.க. தனித்து நின்­றா­லும், மாபெ­ரும் வெற்றி பெறும் வகை­யில் எந்­த­வித கருத்து வேறு­பா­டின்றி கன்­னி­யா­கு­மரி கிழக்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட நாகர்­கோ­வில் மாந­க­ராட்சி மற்­றும் நக­ராட்சி, பேரூ­ராட்சி, ஊராட்சி, வார்­டு­க­ளில் தி.மு.க. மாபெ­ரும் வெற்றி பெற்று சாதனை படைத்­திட இன்றே தீவிர களப் பணி­யாற்­றிடவேண்­டும் என இக்­கூட்­டம் கேட்­டுக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி விழா முன்னிட்டு நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் வி.கே.முருகன், பேச்சிபாண்டியன், விஜிலா சத்யானந்த், சுரேஷ், தர்மன், ராஜு, அருள்மணி, துபாய் சாகுல், சாமுவேல், நமச்சிவாயம், சுப்பிரமணியன், சங்கர், தினேஷ், அனிதா, பேபி கோபால் உள்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">பஹ்­ரைன் சென்­றுள்ள, மாநி­லங்­க­ளவை கழக உறுப்­பி­னர் திரு­மதி ராஜாத்தி சல்மா, பஹ்­ரை­னில் அந்­நாட்­டிற்­கான இந்­தி­யத் தூதர் டாக்­டர் பிர­தீப்­ராஜ் புரோ­கித் அவர்­களை மரி­யாதை நிமித்­த­மா­கச் சந்­தித்து உரை­யா­டி­னார். பாரதி தமிழ் சங்­கத்­தின் தலை­வர் வல்­லம் பஹீர், அப்­துல் கய்­யூம் ஆகி­யோர் அப்­போது உட­னி­ருந்­த­னர்.</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>