<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,925,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 30 2026 23:41:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="31102026-VLR-02" position.sequence="02" ex-ref="31102026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">பல இடங்­க­ளில் சோதனை செய்­தும் அவர்களுக்கு எது­வும் கிடைக்­க­வில்லை: </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">எதிர்ப்­ப­வர்­கள் மாறு­வார்­களே தவிர தி.மு.க. என்­றைக்­கும் மாறாது நிலைத்­தி­ருக்­கும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">திருச்­சி­யில் லஞ்ச ஒழிப்­புத்­துறை சோத­னைக்குப் பின் - முன்­னாள் அமைச்­சர் கே.என். நேரு பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="KNNehru_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திருச்சி, அக்.31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">எதிர்ப்­ப­வர்­கள் மாறு­வார்­களே தவிர தி.மு.க. என்­றைக்­கும் மாறாமல் நிலைத்­தி­ருக்­கும் என்று  திருச்­சி­யில் லஞ்ச ஒழிப்­புத்­துறை சோத­னைக்­குப் பின் பேட்­டி­ய­ளித்த முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அவ­ரது பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த முறை­யும் சோத­னை­யில் எது­வும் கிடைக்­க­வில்லை. ஆனால் கடந்த முறையை 
காட்­டி­லும் இந்த முறை அதிக இடங்­க­ளில் சோதனை செய்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">என் சகோ­த­ரர் மணி­வண்­ணன் பிஸி­னஸ் ரீதி­யாக வைத்­துள்ள 
2 லேப்­டாப்­பு­களை எடுத்­துச் சென்­றுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சட்­டம்  – ஒழுங்கு சீர்­கே­டு­கள், தேனி சிறை­யில் இருந்து கைதி­கள் தப்­பித்­தது உள்­ளிட்­ட­வற்றை திசை திருப்­பவே இந்த சோதனை நடத்­தப்­பட்டுஇருக்­க­லாம். இது குறித்து எங்­கள் கட்­சித் தலை­வர் கூறி­யது சரி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திருச்சி கிழக்கு இடைத்­தேர்­தலை மையப்­ப­டுத்தி தான் இந்த சோதனை என நான் நினைக்­க­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">தொண்­டர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">வெற்றி பெற வைப்­பார்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் இருந்­தால் தி.மு.க. வெற்றி பெறும் இல்­லை­யென்­றால் தோல்வி அடை­யும் என்­பது அல்ல. மக்­கள் தான் முடி­வெ­டுத்து வெற்றி பெறவைப்­பார்­கள். 
எங்­கள் கட்சி தலை­வர் கூறு­வதை தட்­டா­மல் செய்­வது தான் எங்­க­ளு­டைய வேலை. நான் மட்­டும் தி.மு.க. இல்லை எங்­க­ளி­டம் 
லட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­கள் இருக்­கி­றார்­கள். நான் இல்லை என்­றா­லும் எங்­க­ளு­டைய தொண்­டர்­கள் பணி­யாற்றிதி.மு.க.வை தேர்­த­லில் வெற்றி பெற வைப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">ஏற்­க­னவே முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேசை கைது செய்­துள்­ளார்­கள். இன்று என் வீட்­டில் சோதனை செய்ய வந்­துள்­ளார்­கள்.  திசை திருப்­பத்­தான் இதை செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. ஆட்­சி­யில் எங்­க­ளுக்கு சொந்­த­மான இடத்­தில்  அம­லாக்­கத்­துறை சோதனை செய்­தார்­கள். அத­னைத் தொடர்ந்து அர­சுக்கு வழக்­குப்­ப­திவு செய்ய அறி­வு­றுத்­தி­னார்­கள். தி.மு.க. ஆட்­சிக்­குப் பின்பு தற்­போது த.வெ.க ஆட்­சி­யில் வழக்கு பதிவு செய்து சோதனை செய்­கி­றார்­கள். இது எனக்கு மட்­டும்­தான். அன்­பில் மகேஷ் விவ­கா­ரத்­தில் புதி­தாக தான்  வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">என்­னி­டம் எந்த கேள்­வி­யும் கேட்­க­வில்லை. என் வீட்­டில் சோதனை செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">சோதனை – கைதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">எதிர்­கொள்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சோதனை, கைது உள்­ளிட்­ட­வற்றை ஏற்­க­னவே ஜெய­ல­லிதா ஆட்சி காலத்­தில் தி.மு.க. எப்­படி எதிர்­கொண்­டதோ அதே­போல இந்த ஆட்­சி­யி­லும் எதிர்­கொள்­வோம். ஜெய­ல­லிதா எல்லா அமைச்­சர்­கள் மீதும் நில அப­க­ரிப்பு வழக்குப் பதிவு செய்­தார்­கள். அதை நீதி­மன்­றத்­தில் வாதாடி வெற்றி பெற்று வந்­துள்­ளோம். அதே­போல நீதி­மன்­ றத்தை நாங்­கள் நாடு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">உயர்­நீ­தி­மன்­றம் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை தள்­ளு­படி செய்ய நாங்­கள் தாக்­கல் செய்த மறு ஆய்வு மனுவை உயர்­நீ­தி­மன்­றம் தள்­ளு­படி செய்­துள்­ளார்­கள். இது தொடர்­பாக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நாங்­கள் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தி.மு.க.வைப் பொறுத்­த­வரை வெற்றி தோல்வி குறித்து 
கவ­லைப்­ப­டு­வது இல்லை. தாரா­பு­ரத்­தில் மூன்­றா­வது இடத்­தில் இருந்து இடைத்­தேர்­த­லில் இரண்­டா­வது இடத்­திற்கு வந்­தோம், அதே போல மது­ராந்­த­கத்­தி­லும் இரண்­டா­வது இடத்­திற்கு வந்­துள்­ளோம். ஆளுங்­கட்­சி­யின் வெற்றி வித்­தி­யா­சம் குறைந்­துள்­ ளது. நாங்­கள் தேர்­தலை சந்­திக்­கும் போதே நம்­பிக்­கை­யாக 
சந்­திக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரைத்­து­றை­யில் இருந்து யார் வேண்­டு­மா­னா­லும் அர­சி­ய­லுக்கு வரட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தி.மு.க–வை எதிர்த்து களம் கண்ட மாபெ­ரும் தலை­வர்­க­ளின் வரிசை நீண்டு கொண்டே செல்­கி­றது. காம­ரா­ஜர் காலம் தொடங்கி, எம்.ஜி.ஆர்., ஜெய­ ல­லிதா மற்­றும் தற்­போ­தைய விஜய் வரை தி.மு.க.வை எதிர்த்த முகங்­கள் காலத்­திற்­கேற்ப மாறிக்­கொண்டே தான் இருக்­கின்­றன. ஆனால், தி.மு.க. என்ற ஒற்றை இயக்­கம் தமி­ழக அர­சி­ய­லில் நிலை­யா­கத் தொடர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தி.மு.க. என்­றுமே நிலைத்­ திருக்­கும். தி.மு.க.வை எதிர்ப்­ப­வர்­கள் வேண்­டு­மா­னா­லும் மாற­லாம். ஆனால் தி.மு.க. என்­றைக்­குமே நிலை­யாக நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சோத­னையை தொடர்ந்து கைது இருக்­குமா என்­கிற கேள்­விக்கு யூக­மாக எந்த பதி­லும் கூற முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அவர் பேட்­டி­ 
ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>