<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,821,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 30 2026 23:49:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="31102026-VLR-06" position.sequence="06" ex-ref="31102026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">இது ஒரு கேலிக் கூத்­தான அரசு! விலை­வாசி உயர்­வால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="104">விஜய் ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து மக்­க­ளால் சேமிக்க முடி­ய­வில்லை!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="RSBharathi_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">சென்னை, அக்.31</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">சட்­டம் ஒழுங்கு பிரச்­சி­னை­க­ளைத் திசை திருப்ப த.வெ.க. அரசு முயற்­சிக்­கி­றது என்­றும்,  விஜய் ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து மக்­க­ளால் ஒரு பைசா கூட சேமிக்க முடி­ய­வில்லை என்­றும், இது ஒரு கேலிக் கூத்­தான அரசு என்­றும் குறிப்­பிட்டு  தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அவர்­கள் பேட்டி அளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">அது வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">த.வெ.க. அர­சில் காவல் துறையை சட்­டம் ஒழுங்கு காப்­பாற்­று­வ­தற்கு பொது­மக்­களை காப்­பாற்­று­வ­தற்கு பயன்­ப­டுத்­த­தா­மல், சிறையை சிறை­யில இருக்­கக்­கூ­டிய கைதி­க­ளுக்கு கூட பாது­காப்பு இல்­லாத சூழல் உள்­ளது. பழனி கோயி­லுக்கு சொந்­த­மான 100 கோடி ரூபாய் இடத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்ற வழக்­கில் முக்­கிய குற்­ற­வாளி சிறைச்­சா­லைக்கு  உயி­ரோடு சென்­ற­வர் ஒரு சில நாட்­க­ளில் சாகி­றார், அதை குறித்து இது­வரை எந்த விசா­ர­ணை­யும் இல்லை. சிறைச்­சா­லை­யில் எப்­படி செத்­தார் மெயின் அக்­யூஸ்ட்? நிர்­மல் குமா­ரு­டைய பொறுப்­பில் இருக்­கக்­கூ­டி­ய­து­தான் சிறைச்­சாலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">சிறைச்­சா­லை­யில் ஒரு­வர் சாகி­றார் என்­றால் அது சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாக இருக்­கும். நான் பல­முறை அது­பற்றி கேட்­டும் அது ஒரு விசா­ரணை கூட போட­வில்லை. சாதா­ர­ண­மாய் இப்­ப­டிப்­பட்ட சாவு­கள் நடந்­தால் விசா­ரணை செய்து பொது­மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கக் காட்­டும் சூழல் இருக்­கும். ஆனால் இவ்­வ­ளவு அக்­கி­ர­மங்­கள் நடந்து கொண்­டி­ருக்­கிற தமிழ்­நாட்­டில் இன்­றைக்கு காவல்­து­றையை ஏவல்­து­றை­யாக மாற்றி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் அவர்­கள் கைது செய்­யப்­பட்­டார்­கள். அவர் கைது செய்­யப்­பட்­டது முறை­யாக கைது செய்­யப்­பட்­டாரா, நியா­யம்­தானா? இதை அனைத்து வழக்­க­றி­ஞர்­க­ளும், பார் கவுன்­சிலே தலை­யிட வேண்­டும். ஒன்­றரை மணிக்கு நீதி­மன்­றத்­திலே அவ­ரு­டைய ஜாமீன் மனு தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கி­றது. உட­ன­டி­யாக அடுத்த கட்­டம் சுப்­ரீம் கோர்ட்­டுக்கு அப்­பீல் போவ­தற்கு மூத்த வழக்­க­றி­ஞ­ரு­டைய அலு­வ­ல­கத்­திற்கு சென்று, அவ­ரோடு பேசிக் கொண்­டி­ருக்­கிற நேரத்­தில் காவல்­துறை அத்­து­மீறி ஒரு வழக்­க­றி­ஞ­ரு­டைய அலு­வ­ல­கத்­திலே சென்று அவரை கைது செய்­தி­ருப்­பது மிக மிக கேவ­ல­மான ஒரு செயல். உயர் நீதி­மன்­ற­மும் உச்ச நீதி­மன்­ற­மும் இது போன்ற செயல்­க­ளில் காவல்­துறை ஈடு­ப­டக்­கூ­டாது என்று பல தீர்ப்­பு­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">அதை­யெல்­லாம் நீதி­மன்­றத்­தில் நிச்­ச­ய­மாக அத­னு­டைய கவ­னத்­தில் கொண்டு வரு­வோம். இது மிகப்­பெ­ரிய ஒரு அயோக்­கி­யத்­த­னம். கார­ணம் என்­ன­வென்­றால், வழக்­க­றி­ஞ­ரு­டைய தொழில் என்­பது யாராக இருந்­தா­லும், அதா­வது ஜாமீன் விடு­கிற போது கூட குறிப்­பிட்ட நாட்­க­ளுக்கு பிறகு நீதி­மன்­றத்­திலே ஜாமீன் வழங்­கு­கிற போது சொல்­வார்­கள், ‘Accused is to arrange his defence’ என்­று­தான் சொல்­வார்­கள். அவரை பாது­காத்­துக் கொள்­வ­தற்­காக, அவர் சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான கார­ணங்­க­ளால் தான் இவரை ஜாமீ­னில் விடு­கி­றோம் என்று கூட நீதி­மன்­றத்­தில் தீர்ப்­பு­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">ஆக, அது­போல ஒரு ஜன­நா­யக நாட்­டில் இப்­ப­டிப்­பட்ட உரி­மை­கள் இருக்­கிற நேரத்­தில், ஒருவழக்­க­றி­ஞ­ரு­டைய அது­வும் மூத்த வழக்­க­றி­ஞர், அடி­ஷ­னல் சொலி­சிட்­டர் ஜென­ர­லாக இருந்­த­வர் வில்­சன் அவர்­கள். அவ­ரு­டைய அலு­வ­ல­கத்­திற்கு சென்று அத்­து­மீறி, அவர் ஒன்­றரை மணிக்கு தீர்ப்பு வருது, ‘நீங்­கள் சுப்­ரீம் கோர்ட்­டில் போடுங்­கள், சுப்­ரீம் கோர்ட்­டும் ரிஜெக்ட் பண்­ணி­ருந்தா, அதுக்குபிறகு காவல்­து­றை­யி­னர் கைது செய்­வ­தில் ஆட்­சே­பனை இல்லை’. ஆனால் அவர் வந்து அப்­பீல் செய்­வ­தற்­கு­ரிய நேரத்தை நேச்­சு­ரல் ஜஸ்­டிஸ் படி கொடுத்­தா­க­ணும். ஒரு கோர்ட்­டில் நிரா­க­ரித்தா அடுத்த கோர்ட்­டுக்கு போகி­ற­வரை நேரம் வழங்­கப்­பட வேண்­டும் என்­ப­து­தான் நியதி. ஆனால், காவல்­து­றை­யி­னர் உட­ன­டி­யாக போய் அவரை எந்த அள­வுக்கு துன்­பு­றுத்தி, இரவு இரண்­டரை மணி, மூன்று மணிக்கு கொண்டு போய் ரிமாண்ட் செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இதிலே கவ­னம் செலுத்­து­கிற விஜய்­யின் அரசு ஏன் சட்ட ஒழுங்­கைக் காப்­பாற்­று­வ­தற்கு கவ­னம் செலுத்­த­வில்லை.? தவெ­க­வி­னர் மீதுபல குற்­றச்­சாட்­டு­கள். அது­மட்­டு­மல்ல, திருப்­பதி கொடை ஊர்­வ­லத்­தில் ஒரு காவல்­து­றை­யைச் சார்ந்த வுமன் கான்ஸ்­ட­பி­ளையே ஒரு தவெக காரர் பாலி­யல்­துன்­பு­றுத்­தல் பண்­ணி­ருக்­கி­றார். காவல்­துறை கைது செய்து வழக்கு பதிவு செய்­கி­றது. ஆனால் மேலி­டத்­தி­லி­ருந்து தொலை பேசி கால் வந்­த­வு­டனே, அந்த குற்­ற­வாளி தவெ­கவை சார்ந்த கார­ணத்­தி­னால் விடு­விக்­கப்­ப­டு­கி­றார். சிங்­கப்­ப­டையைசார்ந்த ஒரு பெண் போலீ­சையே ஒருத்­தன் செக்­சு­வல் ஹராஸ் பண்­ணதை காவல்­து­றை­யில இருந்து பெயில்ல விடு­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இதற்­கெல்­லாம் நேரம் செலுத்­து­கிற விஜய் அவர்­கள் இன்­றைக்கு தமிழ்­நாட்­டிலேதிமு­க­வைச் சார்ந்­த­வர்­க­ளு­டைய வீடு­க­ளில் எல்­லாம் சோதனை செய்­கி­றார்­கள் என்­றால், அதைப் பற்றி கவலை இல்லை, எங்­க­ளுக்கு வருத்­தம் இல்லை. இது­போல பல சோத­னை­கள் நாங்­கள் பார்த்­தி­ருக்­கி­றோம். 2001-ல் என்ன ஆச்சு? கலை­ஞர் அவர்­களை நள்­ளி­ர­வில் கைது செய்­தார்­கள். கொண்டு போய் சிறைச்­சா­லை­யில் வைத்­தார்­கள். எங்­கள் தலை­வர் தள­பதி அவர்­களை கைது செய்து மதுரை சிறைக்கு அனுப்­பி­னார்­கள். இத்­தனை வரு­ஷம் ஆச்சு, ஒரு எஃப்.ஐ.ஆர். போட முடிந்­ததா? கேஸ் போட முடிந்­ததா? ஒரு நாள் செய்தி, ஒரு நாள் பர­ப­ரப்பு, அவ்­வ­ள­வு­தான். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இது போன்ற பல வழக்­கு­களை சந்­தித்து, அதெல்­லாம் தவி­டு­பொ­டி­யாக்கி இருக்கு. இந்த ரைடு எல்­லாம் ஒரு நாள் பத்­தி­ரிகை செய்தி வரும். அந்த செய்­தியை வைத்­துக்­கொண்டு இந்த சட்ட ஒழுங்கு பிரச்­சி­னை­ கள் எல்­லாம் கவ­னத்­தைத் திசை திருப்­ப­லாம் என்று விஜய் அவர்­கள் முயற்­சிக்­கி­றார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் களத்­திலே இறங்­கி­விட்­டது. நீங்­கள் கைது செய்­தா­லும் பர­வா­யில்லை, 31-ஆம் தேதி நடை­பெ­று­கிற கண்­டன ஆர்ப்­பாட்­டம், தமிழ்­நாடு முழு­வ­தும் லட்­சக்­க­ணக்­கான தாய்­மார்­கள் கலந்து கொண்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, விலை­வாசி உயர்வு இப்­படி பல்­வேறு பிரச்­சி­னை­க­ளால் தாய்­மார்­கள் பெரும் பாதிப்பு. ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் இன்­றைக்கு குறைஞ்­ச­ பட்­சம் 2000 ரூபாய்க்கு மேல செலவு செய்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">அதா­வது, நான் ஒரு சில இடத்­தில விசா­ரிச்­ச­தில் சொல்­றாங்க, தள­பதி மு.க.ஸ்டாலி­ னு­டையஆட்­சி­யில் மாச­மான ஒரு 1000 ரூபாய் சேமித்து நாங்க பேங்க்ல போடு­வோம், 1000 ரூபாய் உரிமை தொகை வரும். இந்த விடி­யல் பய­ணம் போற­து­னால அதுல ஒரு 1000 ரூபாய் மிச்­சம், 2000, 3000 மாச­மான மிச்­சம் பண்­ணு­வோம். தீபா­வளி, பொங்­கல் வரும்­போது அதுக்கு நகை வாங்­கு­வோம். ஆனால் இவர் ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து ஒரு பைசா கூட சேமிக்க முடி­ய­வில்லை. நீங்­கல்­லாம் ஊட­கக்­கா­ரர்­கள், இதெல்­லாம் போய் பாமர மக்­கள் மத்­தி­யில எடுத்து மக்­க­ளுக்கு போட்டு காட்­ட­ணும். கார­ணம், தள­பதி ஆட்­சி­யில் எவ்­வ­ளவு சேவிங் இருந்­தது, இன்­னைக்குவந்து எவ்­வ­ளவு அந்த சேவிங் எல்­லாம் எங்க போச்சு, விலை­வாசி எவ்­வ­ளவு ஏறி இருக்கு, எப்­ப­டிப்­பட்ட நிலை­யில் இருக்­கி­றார்­கள் தாய்­மார்­கள் என்­பதை நீங்­கள்­தான் வெளிச்­சம் போட்டு காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.7">செய்­தி­யா­ளர் கேள்­விக்கு பதில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.7">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.7">முன்­னாள் அமைச்­சர் அன்­பில் மகேஷ் கைது, இப்போ கே.என்.நேரு­வுக்கு சொந்­த­மான இடங்­கள் ரைடு இது எல்­லாமே வந்து என்­னன்னா, திருச்சி கிழக்கு இந்த இடைத்­தேர்­தலை மைய­மாக வச்­சு­தான் அரசு இப்­படி ஒரு நட­வ­டிக்­கைக்கு போறாங்­கன்னு பத்­தி­ரிக்­கை­யில் செய்­தி­கள் எல்­லாம் எழுதி இருக்­காங்க, அப்­ப­டி­யென்று பார்க்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">ஆர்.எஸ்.பாரதி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.7">அன்­பில் மகேஷ் வந்து பக்­கத்து தொகு­திக்­கா­ரர், நேரு வந்து அந்த தொகுதி பொறுப்­பேற்று நடத்த போறார். அவங்­க­ளுக்கு தக­வல் போயி­ருக்­கும் இல்­லையா? ஆகை­யி­னால அவர்­கள் என்ன நினைக்­கி­ றார்­கள் என்­றால், திமு­கவை பொறுத்­த­மட்­டி­லும் எங்­கள் கட்­சி­யில் கே.என்.நேரு போன்­ற­வர்­கள் எல்­லாம் பல வழக்­கு­களை சந்­தித்து வெற்றி பெற்று வந்­த­வர். ஆக, இதெல்­லாம் அவ­ருக்கு ஒன்­றுமே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.7">நீங்­கள் அடிக்க அடிக்­கத்­தான் பந்து உய­ர­மாக எழும். தீட்ட தீட்­டத்­தான் வைரம் ஜொலிக்­கும். அடக்க அடக்­கத்­தான் திமு­கக்­கா­ரன் துடிச்சி எழுந்­து­ரு­வான். ஆக, நீங்­கள் வழக்கு ஒவ்­வொ­ருக்­கும் வழக்கு போட்­டீங்­கன்னா ஒரு படி மேலே எகிறி குதித்­து­தான் கட்­சிக்­கா­ரன் வரு­வானே தவிர, யாரும் சோர்ந்து போய்­விட மாட்­டார்­கள். அது நேரு­வாக இருந்­தா­லும் சரி, மகே­ஷாக இருந்­தா­லும் சரி, யாராக இருந்­தா­லும் சரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.7">தி.மு.­க.வை பொறுத்­த­மட்­டி­லும் நீங்­கள் எத்­தனை வழக்கு போட்­டா­லும் அதை பொது­மக்­கள் மத்­தி­யிலே எடுத்து சொல்லி விளக்கி மக்­களை எங்­கள் பக்­கம் திருப்­பு­கிற ஆற்­ற­லும் திற­மை­யும் தி.மு.க. தலை­வர்­களி­லி­ருந்து தொண்­டர்­கள் வரை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.7">செய்தியாளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.7">பொரு­ளா­தார நிபு­ணர் கலை­ய­ர­சன் வந்து அதி­காலை காவல்­துறை அழைத்து செல்­லப்­பட்டு அப்­பு­றம் விடு­விக்­கப்­பட்­டி­ ருக்­காரு.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">ஆர்.எஸ்.பாரதி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.7">இது­போல படித்­த­வர்­க­ளுக்கே இப்­படி பண்­றாங்க. ஆனால் தவெக ஐ.டி.விங்ல இருந்து வர வாசங்­கள் எல்­லாம் பார்த்தா ஒவ்­வொன்­றும் அவ்­வ­ளவு கேவ­ல­மா­குது. ஆனால் அவர்­க­ளைப் பற்றி ஒரு நட­வ­டிக்கை இல்­லையே? பல புகார்­களை கமி­ஷ­ன­ரி­டம் எடுத்­துட்டு போய் நாங்க கொடுத்­துட்­டோம். ஏறத்­தாழ எங்­கள் வழக்­க­றி­ஞ­ர­ணி­யின் சார்­பிலே 40, 50 வழக்கு புகார் கொடுத்­தி­ருக்­கோம். ஒரு புகார் மீது கூட இது­வரை காவல்­துறை நட­வ­டிக்கை எடுக்­கல. ஆனால் ஒரு படித்­தவர், பேரா­சி­ரி­யர், ஆராய்ச்­சி­யா­ளர், அவரை வந்து முகாந்­தி­ரம் இல்­லாம போயி கூட்­டிட்டு போறாங்க, பாதில விடு­றாங்க. இது என்ன கேலிக் கூத்­தான அர­சாங்­கமா? இது போல கேலிக் கூத்­து­லாம்எந்த 
ஆட்­சி­யும் நடக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.8">இவ்­வாறு அவர் பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>