<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/10/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,712,959,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Oct 31 2026 03:59:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261031T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="31102026-VLR-07" position.sequence="07" ex-ref="31102026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">தமிழ்நாட்டில் இன்று சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">‘இந்த ஆட்சி எப்போது ஒழியும்?’ என – வாக்களித்தவர்கள் ஏங்கும் நிலை இன்று!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup955699_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, அக்.31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று, பசும்­பொன்­னில் – பசும்­பொன் தேவர் திரு­ம­க­னார் அவர்­க­ளின் நினை­வி­டத்­தில் மலர்தூவி மரியாதை செலுத்தியபின், அங்கு திர­ண்­டி­ருந்த ஊட­கத்­தி­ன­ருக்கு பேட்­டி­ய­ளிக்­கை­யில்,‘‘தமிழ்­நாட்­டில் இன்று சட்­டம் – ஒழுங்கு சந்தி சிரிக்­கி­றது! மக்­கள் பல்­வேறு  துன்­பங்­க­ளுக்­கும். தொல்­லை­க­ளுக்­கும் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்! என்று’’ குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேலும் கழ­கத் தலை­வர்  அவர்­கள் தமது பேட்­டி­யில், ‘‘இந்த ஆட்­சி­  எப்­போது ஒழி­யும்? என, வாக்­க­ளித்­த­வர்­கள் எல்­லாம் ஏங்­கும் நிலை­தான் இன்று உள்­ளது’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத் தலை­வர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள், நேற்று (30-.10-.2026) பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் அவர்­க­ளின் குரு­ பூ­ஜை­யை­யொட்டி, மதுரை கோரிப்­பா­ளை­யத்­தில் உள்ள அவ­ரது சிலைக்­கும், பசும்­பொன்­னில் உள்ள நினை­வி­டத்­தி­லும் மரி­யாதை செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னைத் தொடர்ந்து கழ­கத் தலை­வர் அவர்­கள் ஊட­கத்­தி­ன­ருக்­குப் பேட்டியளித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது அவர் குறிப்­பிட்­ட­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நேதாஜி சுபாஷ் சந்­தி­ர­போஸ் அவர்­கள் நடத்­திய விடு­த­லைப் போராட்­டத்­திற்­குத் துணை ­நின்­ற­வர்­தான் நம்­மு­டைய பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் ஐயா அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆங்­கி­லேய அர­சின் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு எதி­ரான சட்­டத்தை எதிர்த்­துப் போரா­டிய ஒரு போரா­ளி­தான் நம்­மு­டைய தேவர் திரு­ம­க­னார் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்து செயல்­பட்­ட­வர் நம்­மு­டைய தேவர் திரு­ம­க­னார் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தேவ­ரின் பெரு­மை­யைப் போற்­றும் –
 கழக அர­சின் திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத்­த­கைய பெரு­ம­க­னா­ரு­டைய நினை
­வி­டத்­தில் இன்று நாங்­கள் எல்­லாம் எங்­க­ளு­டைய வணக்­கத்­தை­யும்மரி­யா­தை­யை­யும் செலுத்­து­கிற வாய்ப்­பைப் பெற்­ற­மைக்கு நாங்­கள் பெரு­மைப்­ப­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக் காலத்­தில், ‘‘பசும் பொன்­னில் பொது­மக்­கள் வச­திக்­காக இரண்டு மண்­ட­பங்­கள் அமைக்­கப்­ப­டும்’’ என்று சொல்லி, அந்த அடிப்­ப­டை­யில், 2024-ஆம் ஆண்டு பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவ­ரின் அரங்­கத்தை நான்­தான் அன்­றைக்­குத் திறந்து வைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேசத்­துக்­கா­கப் போரா­டிய பசும்­பொன் ஐயா­வி­னு­டைய பெரு­மை­யைப் போற்­ற­வும், கழக ஆட்­சிக் காலத்­தில் பல்­வேறு திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தேவ­ரின் நூற்­றாண்டு விழாவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சிறப்­பா­கக் கொண்­டா­டி­ய­வர் கலை­ஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பிட்­டுச் சொல்ல வேண்­டு­மென்­றால், 2007-ஆம் ஆண்டு அவ­ரு­டைய நூற்­றாண்டு விழாவை நம்­மு­டைய தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான் அன்­றைக்­குச் சிறப்­பா­கக் கொண்­டா­டி­னார் என்­பது மிகச் சிறப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, கோரிப்­பா­ளை­யத்­தில் பெரு
­ம­திப்­பிற்­கு­ரிய மூக்­கையா தேவர் அவர்­க­ளின் சீரிய முயற்­சி­யோடு, தேவர் திரு­ம­க­னா­ருக்­குச் சிலை அமைக்­கப்­பட வேண்­டும் என்ற 
அந்­தக் கன­வைத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான் நிறை­வேற்­றித் தந்­தார்­கள். 
அன்­றைக்கு இந்­திய நாட்­டின் குடி­ய­ர­சுத் தலை­வ­ராக இருந்த வி.வி. கிரி அவர்­கள்­தான் அவ­ரு­டைய சிலை­யைத் திறந்து வைத்­துப் பெருமை சேர்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தேவ­ரின் திரு­வா­ச­கத்தை
 நாங்­கள் பின்­பற்­று­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல மதுரை ஆண்­டாள்­பு­ரம் பாலத்­திற்­கும் தேவர் திரு­ம­க­னா­ரின் பெய­ரைத்­தான் சூட்டி, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் போற்­றிப் புகழ்ந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, இப்­படி பல்­வேறு திட்­டங்­கள், பல்­வேறு நலப் பணி­கள் எல்­லாம் கழக ஆட்­சிக் காலத்­தில் நடை பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ந்து என்­னு­டைய தலை­மை­யில் நடை­பெற்ற ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் மூல­மா­கப் பல்­வேறு பணி­களை நாங்­கள் நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“கோழை­யாக இருக்­கக் கூடாது; போராடி வெற்றி பெற வேண்­டும்” என்று அவர் சொன்ன திரு­வா­ச­கம்­தான் என்­னு­டைய மன­திலே இன்­றைக்­கும் நிலைத்து நிற்­கி­றது. அந்த வழி நாங்­கள் நிச்­ச­ய­மா­கப் பின்­பற்­று­வோம் என்ற உறு­தியை இந்த நேரத்­தில் உங்­கள் மூல­மாக நாங்­கள் எடுத்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கழ­கத் தலை­வர் அவர்­கள் 
குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னைத் தொடர்ந்து அவர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் இன்­றைய நிலை எப்­படி இருக்­கி­றது என்று நினைக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்­குத் தெரி­யா­மல் எது­வும் இல்லை; உங்­க­ளுக்கே எல்­லாம் தெரிந்­தி­ருக்­கும். இருந்­தா­லும் கேட்­கி­றீர்­கள். இந்த ஆட்சி வர வேண்­டும் என்று விரும்பி வாக்­க­ளித்­த­வர்­கள் எல்­லாம், இன்­றைக்கு “இந்த ஆட்சி எப்­போது ஒழி­யும்?” என்ற நிலை­யில் போய்க் ­கொண்­டி­ருக்­கி­றது. நீங்­களே சமூக வலை­த­ளங்­க­ளில் எல்­லாம் தொடர்ந்து பார்த்­தி­ருப்­பீர்­கள்; அந்­தச் சமூக வலை தளங்­க­ளில் எல்­லாம் மக்­கள் என்­னென்ன பேட்­டி­கள் கொடுக்­கி­றார்­கள்? என்­ப­தை­யும் பார்த்­தி­ரு­ப­பீர்­கள். விலை­வாசி எந்த அள­வுக்கு விஷம் போல உயர்ந்து போய்க்­கொண்­டி­ருக்­கி­றது! சட்­டம்-­ஒ­ழுங்கு சந்தி சிரித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. அதே­போன்று, பாலி­யல் பலாத்­கா­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சினி­மாவை உண்மை என நம்பி ஏமாந்த மக்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் சொல்ல வேண்­டு­மென்­றால், சிறைச்­சா­லை­யில் இருந்த கைதி­கள் எல்­லாம் கூட தப்­பித்து ஓடக்­கூ­டிய நிலை இன்­றைக்கு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, சட்­டம், -­ஒ­ழுங்­கும் இன்­றைக்­குச் சந்தி சிரிக்­கி­றது. மக்­க­ளும் பல துன்­பங்­க­ ளுக்­கும் தொல்­லை­க­ளுக்­கும் ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிறு­மி­கள் இன்­றைக்­குப் பாலி­யல் கொடு­மைக்கு ஆளாக்­கப் படு­வது மட்­டு­மல்­லா­மல், திடீர் திடீ­ரென்று காணா­மல் போகக்­கூ­டிய செய்­தி­க­ளும் தொடர்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சினி­மா­வில் அவர் கதா­நா­ய­க­னாக நடித்­ததை நம்பி, அவர் கதா­நா­ய­க­னா­கச் செயல்­ப­டு­வார் என்று நம்பி வாக்­க­ளித்த மக்­கள் எல்­லாம் இன்­றைக்கு ஏமாற்­றத்­தில் இருக்­கி­ றார்­கள். இது­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­கள் ஆட்­சி­யில் அடிப்­படை வச­தி­கள் எல்­லாம் நன்­றாக இருந்­தது... இப்­போது அதில் எல்­லாம் பிரச்­சினை வந்­து­விட்­டதே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதான் சொன்­னேனே, நாங்­கள் சொன்­னதையெல்­லாம் செய்­து­விட்­டோம்; நாங்­கள் செய்­ததை யெல்­லாம் சொன்­னோம். அவர் வந்தபிறகு எது­வும் நடக்­க­வில்லை. அதைப்­பற்றி எல்­லாம் இந்த முத­ல­மைச்­சர் கவ­லைப்­பட வில்லை. அவர் ஏதோ ‘கோட்-­சூட்’ போட்­டுக்­கொண்டு, ஏதோ அலு­வ­ல­கத்­திற்கு வேலைக்­குப்­போ­வது போல காலை யில் 9, 10 மணிக்கு வந்­து­விட்டு, மாலை 5 மணிக்­கெல்­லாம் வீட்­டிற்­குப் போய்­வி­டு­கி­றார். இது­தான் நில­வ­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இடைத் தேர்­த­லில் சீமான் போட்­டி­யி­டு­கி­றார். அவ­ருக்கு உங்­கள் ஆத­ரவு உண்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">: தேர்­தல் தேதி அறி­விக்­கப்­ப­டட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக 
த.வெ.க.வின் 5 மாத கால ஆட்­சிக்கு உங்­கள் மதிப்­பெண் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘0’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளுக்கே வரும்­போது பாது­காப்­பில்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">: நான் அதைப் பற்­றி­யெல்­லாம் 
கவ­லைப்­ப­டு­வ­தில்லை. எங்­க­ளுக்கு கழ­கம் இருக்­கி­றது; கட்­சித் தோழர்­கள் இருக்­கி­றார்­கள். தொண்­டர்­கள் இருக்­கி­றார்­கள் அந்­தப் பாது­காப்பு போதும் எனக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு பேரும் கூட்­ட­ணி­யில் இருப்­ப­தா­கத் தமிழ்­நாடு அமைச்­சர்­கள் தொடர்ந்து சொல்­கி­றார்­களே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­ப­டியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">‘மிசா’­வையே சந்­தித்த எங்­க­ளுக்கு–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இதெல்­லாம் ஒன்­றும் பெரி­தல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. நபர்­கள் மீதான கைது 
நட­வ­டிக்­கை­க­ளைத் தி.மு.க. எப்­படி எதிர்­கொள்­ளப் போகி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பதில்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­ரீ­தி­யாக நாங்­கள் எதிர்­கொண்­டி­ருக்­கி­றோம். நீதி­மன்­றத்­திற்­குச் சென்று நாங்­கள் குற்­ற­வா­ளி­கள் இல்லை என்று நிரூ­பிப்­போம். அந்த அடிப்­ப­டை­யில்­தான் எங்­க­ ளு­டைய பணி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. அதைப்­பற்றி நாங்­கள் கவ­லைப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் அவ­ச­ர­நி­லையை எதிர்த்­த­வர்­கள்; ‘மிசா’ சட்­டத்­தைப் பார்த்­த­வர்­கள், ‘தடா’ 
சட்­டத்­தைப் பார்த்­த­வர்­கள், ‘பொடா’ சட்­டத்­தைப் பார்த்­த­வர்­கள். இதெல்­லாம் எங்­க­ளுக்கு 
ஒன்­றும் பெரிய விஷ­யமே இல்லை. சந்­திக்க வேண்­டிய நேரத்­தில்,சந்­திப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>