<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,739,609,1156" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Nov 01 2026 03:36:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261101T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01112026-CHN-04" position.sequence="04" ex-ref="01112026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">செஞ்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">செஞ்சி மஸ்தான் கண் கண்ணாடி வழங்கினார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">செஞ்சி, நவ. 1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">விழுப்­பு­ரம் மாவட்­டம் செஞ்சி அடுத்த வல்­லம் வட்­டார வள மைய வளா­கத்­தில் பாரத் மித்­ரன் சமூக பொரு­ளா­தார மேம்­பாட்டு அறக்­கட்­டளை, புதுச்­சேரி அர­விந்த் கண் மருத்­து­வ­மனை மற்­றும் சின்ன நெற்­கு­ணம் ஷிவானி கல்வி அறக்­கட்­ட­ளை­யின் முதி­யோர் இல்­லம் சார்­பில் மாபெ­ரும் இல­வச கண் பரி­சோ­தனை முகாம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">பாரத் மித்­ரன் அறக்­கட்­டளை நிறு­வ­னர் முரு­க­வேல், ஷிவானி கல்வி அறக்­கட்­டளை நிறு­வ­னர் தமிழ்­மொழி, மாநில ஒருங்­கி­ணைப்­பா­ளர் அக­லூர் ஜோலார்­தாஸ் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற முகாமை விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் செஞ்சி கே.எஸ்.மஸ்­தான் தலைமை தாங்கி தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">முகா­மில் கண்­புரை, சர்க்­கரை நோய் கண் பாதிப்பு, கண் அழுத்தநோய், குழந்­தை­கள்கண் நோய், கிட்­டப்­பார்வை, தூரப்­பார்வை, வெள்­ளெ­ழுத்து உள்­ளிட்ட பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்டு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இதைத்­தொ­டர்ந்து செஞ்­சி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் முகா­மில் பரி­சோ­தனை செய்து கொண்ட 50-க்கும் மேற்­பட்­டோ­ருக்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்­பில் கண் கண்­ணா­டி­ க­ளை­ வி­ழுப்­பு­ரம் வடக்கு மாவட்டச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்­நி­கழ்ச்­சி­யில்­பா­ரத் மித்­ரன் அறக்­கட்­ட­ளை­யின் மாநில ஒருங்­கி­ணைப்­பா­ளர் அக­லூர்  ஜோலா­தாஸ், கிராம நிர்­வாக அலு­வ­லர் லட்­சு­ம­ணன், மாவட்ட வர்த்­த­கர் அணி துணை அமைப்­பா­ளர் ஆடிட்­டர் பிர­காஷ், தொண்­ட­ரணி பாஷா உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>