<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,1114,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 02 2026 03:40:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261102T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="02112026-MDU-02" position.sequence="02" ex-ref="02112026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="23">மரு.ராணி ஸ்ரீகுமார் எம்.பி தலைமை! தென்காசி மாவட்ட தி.மு.க.மகளிர் அணி சார்பில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">த.வெ.க. அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="23">சாஷா,- திவ்யா மணிகண்டன் கண்டன உரை! வே.ஜெயபாலன், மரு.கலை கதிரவன், தி.மு.இராசேந்திரன் பங்கேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­காசி, நவ. 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு பெண்­கள் குழந்­தை­கள் பாது­காப்­பின்மை மற்­றும் விலை­வாசி உயர்வை கண்­டித்து ஒருங்­கி­ணைந்த தென்­காசி மாவட்ட தி.மு.க. மக­ளிர் அணி சார்­பில் தென்­காசி புதிய பேருந்து நிலை­யம் முன்பு த.வெ.க. அரசை கண்­டித்து மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் மற்­றும் கண்­டனமுழக்­கம் தென்­காசி நாடா­ளு­ மன்ற உறுப்­பி­னர் மரு.ராணிஸ்ரீ குமார் தலை­மை­யில் நடை­பெற்­றது. கழகபேச்­சா­ளர் சாஷா, மாவட்டமக­ளிர் அணி அமைப்­பா­ளர் திவ்யா மணி­கண்­டன் ஆகி­யோர் பங்­கேற்று த.வெ.க. அரசை கண்­டித்து கண்­டன உரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக நிகழ்­வில் தென்­காசி தெற்கு மாவட்ட பொறுப்­பா­ளர் வே.ஜெய­பா­லன், முன்­னாள் அமைச்­சர் ச.தங்­க­வேலு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மரு.கலை கதி­ர­வன் (தென்­காசி)தி.மு.இரா­சேந்­தி­ரன் (கடை­ய­நல்­லூர்)ஆகி­யோர் பங்­கேற்று கண்­டன ஆர்ப்­பாட்­டத்தை துவக்கி வைத்­த­னர்.மாவட்டமக­ளிர் அணி தலை­வர் அன்­பு­மணி கணே­சன் வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் முன்­னாள் மாவட்டப் பொறுப்­பா­ளர் தலைமைச் செயற்­குழு உறுப்­பி­னர் மா.செல்­லத் 
­துரை, வடக்கு மாவட்ட அவைத் தலை­வர் கோ.சுப்­பையா, மாவட்ட மக­ளிர் அணி அமைப்­பா­ளர் சிவ­சங்­கரி, துணை தலை­வர் 
அண்­ணா­மலை, பொதுக்­குழு உறுப்­பி­னர் பரா­சக்தி, பேபி, சோபனா, மஹ்­முதா, சுசீலா, கற்­பக செல்வி, காந்­தி­மதி, முத்­து­மாரி, கார்த்­திகா, தன­லட்­சுமி, மாரி­யம்­மாள், மாரிச்­செல்வி, பாண்­டி­ய­ராணி,ரம்யா, சமுத்­தி­ர­கனி, மாலதி,கலா­நிதி, தேவி, சாந்தி, கல்­பனா, நஜிமா, ராஜேஸ்­வரி,ஜெய­லட்­சுமி, தலை மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் முத்­துப்­பாண்டி, சேக்­தா­வூது, ஆறு­ மு­கச்­சாமி, ஜேசு­ரா­ஜன், மாவட்ட பொரு­ளா­ளர் ஷெரீப், மாவட்ட துணைச் செய­லா­ளர் கென்­னடி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் சாமித்­துரை, ரஹீம், தமிழ்­செல்வி, ஒன்­றிய செய­லா­ளர்­கள் ஜெ.கே.ரமேஷ், அழ­கு­சுந்­த­ரம், வல்லம் திவான்­ஒலி, சீனித்­துரை, மகேஷ் மாய­வன், சுரேஷ், ஜெயா, மணி­கண்­டன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேக்­மு­க­மது, கடற்­கரை, பொன்.முத்­தையா பாண்­டி­யன்,லாலா சங்­க­ர­பாண்­டி­யன், பெரி­ய­துரை, பால்­ராஜ், ராஜ­துரை, அன்­ப­ரசு, கிறிஸ்­டோ­பர்,சேர்­ம­துரை, நகர செய­லா­ளர்­கள் சாதிர், வெங்­க­டே­சன், அப்­பாஸ், இத்­தா­லி­யன் பீரப்பா, கணே­சன், பிர­காஷ், அந்­தோ­ணி­சாமி,நாகூர்­கனி, தொமுச மண்­டல அமைப்­பா­ளர் மைக்­கேல் நெல்­சன், பேரூர் செய­லா­ளர்­கள் 
குற்­றா­லம் குட்டி, முத்­தையா,  பண்­டா­ரம், முத்து, ராஜ­ராஜன், வெள்­ளத்­துரை, உசேன், சிதம்­ப­ரம், கோபால்,மேல­க­ரம் துணை செய­லா­ளர் ஜீவா­னந்­தம், தலைமைக் கழக பேச்­சா­ளர் கடை­ய­நல்­லூர் இஸ்­மா­யில், கடை­ய­நல்­லூர் நகர்­மன்ற தலை­வர் மூப்­பன் ஹபீ­புர் ரஹ்­மான், மாவட்ட அணி அமைப்­பா­ளர்­கள் கிருஷ்­ண­ராஜா,கோம­தி­ நா­ய­கம், இஞ்சி இஸ்­மா­யில், முத்­துக்­கு­மார், டாக்­டர் மாரி­முத்து, இசக்­கிப்­பாண்­டி­யன், கே.என்.எல்.சுப்­பையா,முன்­னள் அரசு வழக்­க­றி­ஞர்­கள் முரு­கன்,வேலுச்­சாமி, மாவட்ட அணி துணை அமைப்­பா­ளர்­கள் பாலா­மணி, ராஜேந்­தி­ரன், சங்­க­ரன் வாத்­தி­யார், தங்­க­பாண்­டி­யன், பொரோஸ்­கான், சண்­மு­க­நா­தன், ஊர்­மே­ல­ழ­கி­யான் சுப்­பி­ர­ம­ணி­யன், சூர்­யா­மணி என்ற ஈஸ்­வரன்,கஜேந்­தி­ரன், மோகன்­ராஜ், ராம­ராஜ், அப்­துல் ரஹீம், கரி­சல் வேலுச்­சாமி,கருப்­ப­ணன், வேல் ஐயப்­பன்,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆயி­ரப்­பேரி முத்­து­வேல், அறங்­கா­வ­லர்கள் வீர­பாண்­டி­யன், சுந்­தர்­ரா­ஜன், ஒன்­றிய துணை செய­லா­ளர்­கள் வாசு­தே­வன், ஐடிஐ ஆனந்­தன், நகர நிர்­வா­கி­கள் பால்­ராஜ், ராம்­துரை, சன் ராஜா, சபரி சங்­கர், இசக்கி ரவி, சுப்­பி­ர­ம­ணி­யன், ரபி உட்­பட மக­ளிர் அணி நிர்­வா­கி­கள், கழக நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் என 500க்கும் மேற்­பட்­டோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்சி நிறை­வில் மக­ளிர் அணி நிர்­வா­கி­கள்,கழக நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள்த.வெ.க. அரசைக் கண்­டித்துகண்­டன முழக்­கங்­களை எழுப்­பி­னார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>