<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,340,493,1192" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 02 2026 00:03:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261102T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="02112026-VLR-04" position.sequence="04" ex-ref="02112026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பில்லை, விலைவாசி உயர்வைக் கண்டித்து   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க.மகளிர் அணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">ரேகா பிரியதர்ஷினி - மருத்துவர் மலர்விழி கண்டன உரையாற்றினர்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="marudhu31.10_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">கள்­ளக்­கு­றிச்சி, நவ. 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நிர்­வா­கத் திற­னற்ற, செய­லற்ற டம்மி முத­ல­மைச்­ச­ரின் ஆட்­சி­யில் சட்­டம் ஒழுங்கு சீர்­கேடு, பெண்­கள், குழந்­தை­கள் பாது­காப்­பின்மை மற்­றும் விலை­வாசி உயர்வை கண்­டித்து கள்­ளக்­கு­றிச்­சி­யில் ஒருங்­கி­ணைந்த மாவட்ட மக­ளிர் அணி மற்­றும் மக­ளிர் தொண்­ட­ரணி சார்­பில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­
பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">கள்­ளக்­கு­றிச்சி மந்­த­வெ­ளி­யில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­திற்கு தெற்கு மாவட்டமக­ளிர் அணி அமைப்­பா­ளர் அஸ்­வினி செந்­தில்­கு­மார், வடக்கு மாவட்ட மக­ளிர் அணி அமைப்­பா­ளர் கலா சுந்­த­ர­மூர்த்தி ஆகி­யோர் தலைமை தாங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தெற்கு மாவட்ட மக­ளிர் தொண்­ட­ரணி அமைப்­பா­ளர் ராதிகா சக்­க­ர­பாணி, வடக்கு மாவட்ட மக­ளிர் தொண்­ட­ரணி அமைப்­பா­ளர் அன்பு அன்­ப­ரசு முன்­னிலை வகித்­த­னர், மக­ளிர் தொண்­ட­ரணி மாநில துணை செய­லா­ளர் ரேகா பிரி­ய­தர்­ஷினி, கல்­வி­யா­ளர் அணி மாநில இணை செய­லா­ளர் மருத்­து­வர் மலர்­விழி கண்­டன உரை­யாற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்த மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் நிர்­வாக திற­னற்ற தவெக ஆட்­சி­யில் டம்மி முதல்­வ­ராக செயல்­பட்டு வரும் ஜோசப் விஜயை கண்­டித்து பல்­வேறு கண்­டன கோஷங்­களை எழுப்­பி­னர். இந்த ஆட்­சி­யில் சட்­டம் ஒழுங்கு சீர்­கெட்டு உள்­ளது, பெண்­கள், குழந்­தை­க­ளுக்கு பாது­காப்பு இல்லை, அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளின் விலை­வாசி உயர்­வால் பொது­மக்­கள் மிக­வும் பாதிப்­ப­டைந்து உள்­ள­னர், நாட்­டில் மது கலாச்­சா­ரம் பெருகி உள்­ளது என்­பது குறித்து கண்­டன கோஷம் எழுப்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்த கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் வடக்கு மாவட்ட செய­லா­ளர், முன்­னாள் எம்­எல்ஏ தா.உத­ய­சூ­ரி­யன், தெற்கு மாவட்ட துணை செய­லா­ளர் புவ­னேஸ்­வரி பெரு­மாள், முன்­னாள் எம்­எல்ஏ அழ­கு­வேல் பாபு மற்­றும் தன­லட்­சுமி, விமலா, தவ­மணி, சீலா ராஜேந்­தி­ரன், யுவ­ராணி உள்­ளிட்ட மாவட்ட மக­ளிர் அணி, மக­ளிர் தொண்­டர் அணி அமைப்­பா­ளர்­கள், சார்பு அணி­களை சேர்ந்த மக­ளிர் நிர்­வா­கி­கள், முன்­னாள் உள்­ளாட்சி மன்ற பிர­தி­கள் உள்­ளிட்ட பலர் பெருந்­தி­ர­ளாக கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>