<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,431,493,973" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 02 2026 13:55:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261103T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="03112026-CBE-05" position.sequence="05" ex-ref="03112026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">புதுக்­கோட்டை புதிய பேருந்து நிலை­யத்தை ஸ்டிக்­கர் ஒட்டி திறந்து வைக்­கி­றார் விஜய்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">தி.மு.க ஆட்­சி­யில் கட்­டப்­பட்­ட­ பேருந்து நிலை­யம்! மாவட்­டச் செய­லா­ளர் கே.கே.செல்­லப்­பாண்­டி­யன் –   டாக்­டர்  வை.முத்­து­ராஜா எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கி கொண்­டா­டினர்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை, நவ.3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதுக்­கோட்டை புதிய பேருந்து நிலை­யத்தை திறந்து வைக்க முத­ல­மைச்­சர் புது­கோட்­டைக்கு வருகை தருகிறார். தி.மு.க. ஆட்­சி­யில் ரூ.24 கோடி நிதி ஒதுக்­கப்­பட்டு கட்டி முடிக்­கப் 
­பட்ட புதிய பேருந்து நிலை­யம் என்று கூறி பட்­டா­சு­கள் வெடித்து இனிப்­பு­கள் வழங்கி கொண்­டாட்­டத்­தில் தி.மு.க.வினர் ஈடுபட்ட னர். தி.மு.­க.­வி­ன­ரின் கொண்­டாட்­டத்தை தடுக்க புதிய பேருந்து நிலை­யத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட போலீ­சார் குவிக்­கப்­பட்­ட­ தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. புதுக்­கோட்டை தி.மு.க. மாவட்ட அலு­வ­ல­கத்­தில் கொண்­டாட்­டத்­திற்­காக தி.மு.க.வினர் குவிந்த நிலை­யில் அங்­கே­யும் 50–க்கும் மேற்­பட்ட போலீ­சார் குவிக்­கப்­பட்டு திமு­க­வி ­னரை வெளியே விடா­மல் தடுத்­த­தால் போலீ­சா­ரோடு  வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. காவல்­து­றை­யி­னர் இது­போன்று செயல்­பட்­டால் முத­ல­மைச்­ச­ ருக்கு கருப்பு கோடி காட்­டும் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என 
தி.மு.­க.­வி­னர் எச்­ச­ரிக்கை விடுத்­த­னர். தி.மு.க. அலு­வல­கம் முன்பு பட்­டா­சு­கள் வெடித்து பொது­மக்­க­ளுக்கு லட்டு கொடுக்க தி.மு.­க.­வி­னர் முயன்ற போது லட்டு தட்டை போலீ­சார் பறி­மு­தல் செய்­த­தால் பர­ப­ரப்பு லட்டை பறி­மு­தல் செய்த போலீ­சா­ருக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரி­வித்­த­தால் பறி­மு­தல் செய்த லட்டு மீண்­டும் திமு­க­வி­ன­ ருக்கு வழங்­கப்­பட்­ட­தால் பொது­மக்­க­ளுக்கு லட்டை வழங்கி முழக்­கங்­கள் எழுப்பி திமு­க­வி­னர் கொண்­டா­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த திமுக ஆட்­சி­யில் 24 கோடி ரூபாய் மதிப்­பில் கட்­டப்­பட்ட புதுக்­கோ ட்டை புதிய பேருந்து நிலை­யத்தை திறந்து வைக்க நாளை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் வருகை தர உள்­ளார். இந்­நி­லை­யில் திமுக ஆட்­சி­யில் தான் புதிய பேருந்து நிலை­யம் கட்­டப்­பட்­டது, திமுக ஆட்­சி­யில் செய்த திட்­டங்­களை தான் தொடங்கி வைக்க முத­ல­மைச்­சர் புதுக்­கோட்­டைக்கு வரு­கி­றார் என்று தெரி­வித்து புதுக்­கோட்டை வடக்கு மாவட்ட செய­லா­ளர் கே செல்­ல­பாண்­டி­யன் திமுக எம்­எல்ஏ டாக்­டர் வை முத்­து­ராஜா, உள்­ளிட்ட திமு­க­வி­ன­ரோடு புதி­தாக கட்­டப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம் முன்பு பட்­டா­சு­கள் வெடித்து பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் கொடுத்து கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட வரு­வ­தாக தக­வல் வந்­ததை தொடர்ந்து புதுக்­கோட்டை புதிய பேருந்து நிலை­யத்­தில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட போலீ­சார் புதுக்­கோட்டை நகர துணை காவல் கண்­கா­ணிப்­பா­ளர் பிருந்தா தலை­மை­யில் குவிக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர் புதுக்­கோட்டை வடக்கு ராஜ வீதி­யில் உள்ள தி.மு.க. மாவட்ட அலு­வ­ல­கத்­தில் வடக்கு மாவட்ட செய­லா­ளர் கே.கே.செல்­ல­பாண்­டி­யன் டாக்­டர் வை.முத்­து­ராஜா எம்.எல்.ஏ உள்­ளிட்ட தி.மு.க.வினர் குவிந்த நிலை­யில் அங்­கும் 50–க்கும் மேற்­பட்ட போலீ­சார் குவிக்­கப்­பட்டு திமு­க­வி­னரை கட்சி அலு­வ­ல­கத்தை விட்டு வெளியே வர முடி­யாத அள­வுக்கு போலீ­சார் சூழ்ந்து நின்­ற­தால் போலீ­சா­ருக்­கும் தி.மு.க.வின­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. பின்­னர் தி.மு.க. வடக்கு மாவட்ட செய­லா­ளர் செல்­ல­பாண்­டி­யன் டி.எஸ்.பி. பிருந்­தா­ வி­டம் இது­போன்ற நட­வ­டிக்­கை­யில் காவல்­து­றை­யில் ஈடு­பட்­டால் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் புதுக்­கோ ட்­டைக்கு வரும்­பொ­ழுது கருப்­புக்­கொடி காட்­டு­வோம் என்று எச்­ச­ரித்­ததை தொடர்ந்து போலீ­சார் கட்சி அலு­வ­ல­கத்தை விட்டு கலைந்து ஓர­மா­கச் சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் புதுக்­கோட்டை திமுக சட்­ட­மன்ற உறுப்­பி­னர் முத்­து­ரா­ஜா­வுக்கு இந்த விழா குறித்து முறைப்­படி அழைப்பு விடுக்­க­வில்லை என்­றும் திமுக ஆட்­சி­யின் போது எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்­கும் அழைப்பு விடுக்­க ப்­பட்டு வந்த நிலை­யில் தனக்கு அழைப்பு முறை­யாக கொடுக்­க­வில்லை என்­றும் திமு­க­வின் திட்­ட ங்­களை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தொடங்கி வைக்க புதுக்­கோட்­டைக்கு வரு­கி­றார் திமுக ஆட்சி காலத்­தில் அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­களை இன்­னும் இரண்டு ஆண்டு காலத்­திற்கு தற்­போ­தைய முத­ல­மைச்­சர் திறந்து வைக்க கூடிய அள­வுக்கு திட்­டங்­கள் நிறை­வேற்­ற ப்­பட்­டது தி.மு.க.வின் திட்­டங்­க­ளுக்கு ஸ்டிக்­கர் ஒட்­டு­வதை தமிழ்­நாடு முத­ல­ மைச்­சர் தவிர்த்து விட்டு புதுக்­கோட்­டைக்கு வரும் முத­ல­மைச்­சர் புதுக் கோட்டை மாவட்ட மக்­கள் பயன்­ப­டும் வகை­யில் புதிய திட்­டங்­களை தர வேண்­டும் என புதுக்­கோட்டை எம்.எல்.ஏ. முத்­து­ராஜா கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>