<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,67,958,1209" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 03 2026 03:41:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261103T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="03112026-MDU-03" position.sequence="03" ex-ref="03112026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">பிற்­ப­டுத்­தப்­பட்ட, ஒடுக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு ஒன்­றிய அரசு இழைத்­தி­ருக்­கும் அநீ­தியை அம்­ப­லப்­ப­டுத்தும் சான்­று­கள்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="44">‘நீட்’ தேர்வு எனும் சூழ்ச்­சியை ஒழித்­துக்­கட்­டும் வரை நமக்கு ஓய்­வில்லை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramanbw_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, நவ.3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் விடுத்  துள்ள அறிக்­கை­யில் “மாநி­லப் பாடத்­திட்­டத்­தில் பயி­லும் 90 சத­வி­கித மாண­வர்­க­ளுக்­கான சமூக அநீதி! வெறும் 10 சத­வி­கி­தம் படிக்­கும் சி.பி.எஸ்.இ. மாண­வர்­க­ளுக்கு 56% மருத்­துவ இடங்­களா? ஆதா­ரப்­பூர்­வ­மாகக் கிடைத்­தி­ருக்­கும் சான்­று­கள், பிற்­ப­டுத்­தப் பட்ட, ஒடுக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு ஒன்­றிய அரசு இழைத்­தி­ருக்­கும் அநீ­தியை அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றன! நீட் தேர்வு என்­னும் சூழ்ச்­சியை ஒழித்­துக்­கட்­டும் வரைநமக்கு ஓய்­வில்லை!” என்று குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் விடுத்­துள்ள அறிக்கைவரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சேர்­வ­தற்கு ‘நீட்’ நுழை­வுத் தேர்வு  ஒன்­றிய அர­சால் திணிக்­கப்­பட் டது முதலே, அது ஒடுக்­கப்­பட்ட, பிற்­ப­டுத்­தப் பட்ட, கிரா­மப்­புற மாண­வர்­க­ளுக்­கான வாய்ப்­பை­யும்; தமிழ்­நாட்­டின் பாடத்­திட்­டத்­தில் பயி­லும் மாண­வர்­க­ளின் வாய்ப்­பை­யும் பறிக்­கும் என்­பதை எச்­ச­ரித்­துக் கொண்டே வந்­தி­ருக்­கி­றோம். மாநி­லப் பாடத்­திட்­டங்­களை ஒழித்து, ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டில் கல்­வி­யைக் கொண்டு வரு­வ­தற்­கான உள்­நோக்­கத்­து­டன் சி.பி.எஸ்.இ. பாடத் திட்­டத்தின் அடிப்­ப­டை­யி­லேயேகேள்­வி­கள் அமைத்து, தேர்­வு­கள் நடத்­தப்­ப­டு­வ­தை­யும், அதி­லும் தனி­யார் பயிற்சி மய்­யங்­க­ளுக்­கான அவ­சி­யத்தைஉரு­வாக்­கி­யி­ருப்­ப­தை­யும் நாமும், நீட்டை எதிர்க்­கும் சமூ­க­நீ­தி­யா­ளர்­க­ளும், கல்­வி­யா­ளர்­களும் எச்­ச­ரித்­துக் கொண்டே இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘நீட்’டை ஒழிக்க 
பரப்­புரை செய்­கி­றோம்; போரா­டு­கி­றோம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அதன் விளைவு முதல் இரண்டுஆண்­டு­க­ளில் வெளிப்­ப­டை­யா­கத் தெரிந்­த­போது, அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு 7.5% இட­ஒ­துக்­கீட்டை வழங்­கி­ய­தன் மூலம் அதைச் சரி செய்­து­விட்­ட­தா­க­வும், மாநி­லப் பாடத்­திட்ட மாண­வர்­கள் நீட் தேர்­வுக்­குத் தயா­ரா­கி­வி­டு­வார்­கள் என்­றும் சமா­தா­னம் சொன்­னார்­கள். ஆனால்,தொடர்ந்து மாண­வர்­கள் பாதிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தை­யும், மோச­மான பாகு­பாட்­டுக்கு அவர்­கள் ஆளா­கி­யி­ருப்­ப­தை­யும் கடந்த 10 ஆண்­டு­க­ளாக நாம் பார்த்து வரு­வ­தால்­தான், அதை எதிர்த்­துத் தொடர்ந்து இயக்­கம் நடத்­தி­வ­ரு­கி­றோம். ‘நீட்’டை ஒழிக்கவேண்­டு­மென்று பரப்­புரை செய்­கி­றோம்; போரா­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாம் எதற்­காகஅஞ்­சி­னோமோ, எத்­த­கைய சமூக அநீதி நிகழ்ந்­து­வி­டக் கூடாது என்று எச்­ச­ரித்­தோமோ,அது­தான் நடந்­தி­ருக்­கி­றது என்­பதை, நீட் தேர்­வுக்­குப்பிறகு மருத்­து­வச் சேர்க்­கை­யில் ஏற்­பட்­டுள்ள தலை­கீழ் மாற்­றத்­தைத் தமிழ்­நாடு மருத்­து­வக் கல்வி இயக்­கு­ந­ர­கத்­தி­ட­மி­ருந்து தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின்  கீழ் பெறப்­பட்­டுள்ளதர­வு­கள் தெளி­வா­கக் காட்­டு­கின்­றன:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நீட் என்­னும் சூழ்ச்­சியை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தில், தமிழ்­நாட்­டில் மருத்­து­வப் படிப்­பில் சேர்ந்த சிபி­எஸ்இ மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு சத­வீ­தத்­திற்­கும் குறை­வா­கவே இருந்­த­தும், (2014–2015 இல் வெறும் 2 மாண­வர்­கள்; 0.06%), நீட் தேர்வு கட்­டா­ய­மாக்­கப்­பட்­ட­தற்­குப் பிறகு அது, திடீ­ரென 2017–2018 ஆம் கல்வி ஆண்­டில் 25.58% ஆக உயர்ந்­த­தும் நீட் என்­னும் சூழ்ச்­சியை அம்­ப­லப்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆனால், சிபி­எஸ்இ மாண­வர்­க­ளின் ஆதிக்­கம் பெரு­ம­ள­வில் அதி­க­ரித்து, 2024–2025 ஆம் ஆண்­டில் 55.51% ஆக­வும் (4,677மாண­வர்­கள்), 2025–2026 ஆம் ஆண்­டில் 56.33% ஆக­வும் (5,134 மாண­வர்­கள்) மாறி­யி­ரு­கி­றது என்­றால், நீட்­டுக்கு முன்பு வரை 95% இடங்­க­ளுக்­கும் மேல் இடம்­பெற்­று­வந்த மாநி­லப் பாடத்­திட்­டத்­தில் பயி­லும் அரசு, அரசு உதவி பெறும், தனி­யார் பள்­ளி­கள் அனைத்­துமே ஒட்­டு­மொத்­த­மாக, எவ்­வ­ளவு கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தற்கு இதை­விட வேறு என்னசான்று வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆதா­ரப் பூர்­வ­மாக, இந்த அநீதி அம்­ப­லப்­பட்­டி­ருக்­கி­றது. எதற்­காக ‘நீட்’­­டைத் திணித்­தார் களோ, அதை இப்­போது அநீ­தி­யாக  ஒன்­றிய அரசு சாதித்­தி­ருக்­கி­றது. சி.பி.எஸ்.இ–க்­கான முக்­கி­ 
யத்­து­வம் என்­பது பல நோக்­கு­க­ளில் ஆபத்­தா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் கல்வி என்­பது மாநி­லப் பட்­டி­ய­லில் இருந்து, ஒத்­தி­சை­வுப் பட்­டி­ய­லுக்கு மாற்­றப்­பட்­ட­தன் மூலம் தொடங்­கிய பிரச்­சினை, சி.பி.எஸ்.இ. (CBSE – Central Board of School Education)க்குச் சிறப்­பி­டம் தரு­வ­தன் மூல­மும், அதில் படித்­த­வர்­கள் மேல்­ப­டிப்­பு­க­ளுக்­குச் செல்­வ­தற்கு ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தன் மூல­மும், தற்­போது மாநி­லப் பாடத் திட்­டங்­களை ஒழித்து, பெற்­றோ­ரை­யும், பள்­ளி­க­ளை­யும் சி.பி.எஸ்.இ–யின் பால் ஈர்த்­து­வி­ட­லாம்என்­ப­தற்­கான சூழ்ச்சி இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கல்­வித் துறை­யின் மீதுஆதிக்­கம் செலுத்த ஒன்­றிய
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அரசு முயல்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நேர­டி­யாக, பள்­ளிக் கல்­வியை ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டுக்கு, ஒன்­றி­யப் பட்­டி­ய­லுக்­குக் கொண்டு செல்­வது என்­பது இந்­திய அள­வில் பெரும் பிரச்­சி­னை­யாக அமை­யும் என்­ப­தால், இத்­த­கைய குறுக்­கு­வ­ழி­ க­ளில் கல்­வித் துறை­யின் மீது ஆதிக்­கம் செலுத்தஒன்­றிய அரசு முயல்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சி.பி.எஸ்.இ. என்­பது தற்­போ­தைய சூழ­லில் ஆர்.எஸ்.எஸ்.சின் கல்­வித் திட்­டத்தை, காவிக் கொள்­கையை உள்­செ­லுத்­து­வ­தற்­கான ‘பைப்­லைன்’ (குழாய்த் தடம்). மிக எளி­தில், கல்­வித் துறை­யின் வழி­யா­கவே தங்­க­ளின் செயல்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும் என்று கரு­து­கி­றது பா.ஜ.க.! வெகு எளி­தாக ஹிந்­தியை, சமஸ்­கி­ரு­தத்­தைத் தமிழ்­நாட்டு மாண­வர்­கள் மீது திணித்து, நமது இரு­
மொ­ழிக் கொள்­கையை ஒழித்­து­விட முடி­யும் என்று கனவு காண்­கி­றது பா.ஜ.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">எப்­படிபொறுத்­துக் கொண்­டி­ருக்க முடி­யும்?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஆதிக்­கத்­துக்கு ஆதிக்­கம், அதன் வழி­யாக பிஞ்சு நெஞ்­சில் நஞ்சு விதைப்பு, மொழி–­­பண்­பாட்­டுப் படை­யெ­டுப்பு, மருத்­து­வக் கல்­லூரி, அடுத்­த­டுத்து பிற கல்­லூ­ரி­க­ளில் இடங்­கள் பறிப்பு என்று பல வகை ஆபத்­து­களை உள்­ள­டக்­கி­யதே இந்­தச் சூழ்ச்சி! இதை எப்­படி பொறுத்­துக் கொண்­டி­ருக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நீட் ஒழிப்­புக்­காக ஏன் நாம் தொடர்ந்து போரா­டு­கி­றோம் என்­றால்,தேசி­யக் கல்­விக் கொள்கைகூடாது என்று ஏன் நாம் தொடர்ந்து போரா­டு­கி­றோம் என்­றால் இவற்­றுக்­கா­கத் தான்! ஒரு ‘தர்­மேந்­திர பிர­தான்’ பதவி வில­கி­ய­தைக் காட்டி, ‘நீட்’­­டுக்கு எதி­ரான போராட்­டங்­களை மடை­மாற்றி ஏமாற்­றி­விட்­ட­தாக ஆர்.எஸ்.எஸ்.சும் – பா.ஜ.க.வும் கனவு காண முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு – பெரி­யார் மண்! அது ஒரு போதும் இத்­த­கைய ஏமாற்று வித்­தை­க­ளுக்­குப் பலி­யா­காது. மாநி­லப் பாடத்­திட்­டத்­தில் பயி­லும் 90 சத­வி­கித தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளுக்­கான வாய்ப்­பைச் சூழ்ச்­சி­யின் மூலம், அதி­கா­ரத்­தின் மூலம், சட்­ட­வி­ரோ­த­மா­கப் பறிக்­கும் இந்த அநீ­தியை மக்­கள் மத்­தி­யில் ஆதா­ரப்­பூர்­வ­மாக எடுத்­துச் செல்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மக்­களை, அற­வ­ழி­யி­லான உரி­மைப் போராட்­டத்­துக்கு ஆயத்­தப்­ப­டுத்­து­வோம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அர­சின் சட்­டத் திருத்­தங்­கள், ஆசை காட்­டு­தல்­கள், கல்வி நிறு­வன அதி­பர்­க­ளுக்­கான மறை­முக மிரட்­டல்­கள் மூலம் தான் பல பள்­ளி­கள் கடந்த 10 ஆண்­டு­க­ளில் பல தனி­யார் பள்­ளி­கள் சி.பி.எஸ்.இ. கல்வி முறை­யைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளன. அதன் மூலம் தான் 10 சத­வி­கி­தம் என்­னும் அள­வுக்கு சி.பி.எஸ்.இ. பயி­லும் மாண­வர்­கள் எண்­ணிக்கை உயர்ந்­துள்­ளது. அந்த 10 சத­வி­கித மாண­வர்­க­ளுக்கு 56% வரை நீட் தேர்­வின் மூலம் மருத்­து­வக் கல்வி இடங்­கள் போய்ச் சேர்ந்­துள்­ளன என்­றால், இதில் எங்கே இருக்­கி­றது சமூக நீதி? அதனைஎடுத்­துச் சொல்லி, தமிழ்­நாட்டு மக்­களை, அற­வ­ழி­யி­லான உரி­மைப் போராட்­டத்­துக்கு ஆயத்­தப்­ப­டுத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">நீட் தேர்வை ஒழிக்­கும்வரை 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">எமக்கு ஓய்­வில்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">நாடு தழு­விய அள­வில் இப்பிரச்­சி­னை­யைப் பிரச்­சா­ரம், ஆர்ப்­பாட்­டங்­க­ளின் வழி­யாக திரா­விட மாண­வர் கழ­கத் தோழர்­கள் எடுத்­துச் செல்­வார்­கள். சமூ­க­நீ­தி­யைக் காக்க, நீட் தேர்வை ஒழிக்­கும் வரை எமக்கு ஓய்­வில்லை! ஓய்­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அவர் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>