<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,63,958,1301" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 03 2026 03:47:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261103T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="03112026-TRY-05" position.sequence="05" ex-ref="03112026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">“மழைநீர்க் கால்வாய்களைத் தூர்வாரச் சொன்னால் வழக்கா? </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">மக்கள் நலனுக்காகக் குரல் கொடுப்பது குற்றமா?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="cortoon1112_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Sekarbabu1_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="05c_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, நவ.3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">“அர­சுக்கு எதி­ரா­கப் பேசி­னாலே வழக்­குப் பதிவு செய்து மிரட்­டும் போக்கை இந்த அரசு கடைப்­பி­டித்து வரு­கி­றது. வழக்­கு­கள் எங்­களை நோக்கி ஓரடி நகர்ந்து வந்­தால், அவற்றை எதிர்­கொண்டு நாங்­கள் பத்­தடி முன்­னே­று­வோம். வழக்­கு­க­ளா­லும் விசா­ர­ணை­க­ளா ­லும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை அச்­சு­றுத்த முடி­யாது” என்று சென்னை கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும், மேனாள் அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பரு­வ­மழை முன்­னெச்­ச­ ரிக்கை நட­வ­டிக்­கை­களை வலி­யு­றுத்தி நடை­பெற்ற கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் பேசி­யது தொடர்­பா­கப் பதிவு செய்­யப்­பட்ட வழக்­கில், B2 எஸ்­பி­ள­னேட் காவல் நிலை­யத்­தில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரான பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர்கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வானிலை மற்­றும் நீரி­யல் நிபு­ணர்­கள் வட­கி­ழக்­குப் பரு­வ­ம­ழை­யின் தாக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்று எச்­ச­ரித்­தி­ருந்த நிலை­யி­லும், தமி­ழக அரசு உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் ஏற்­கெ­னவே இருந்த சுமார் 2,000 கிலோ­மீட்­டர் மழை­நீர் வடி­கால்­க­ளு­டன் கூடு­த­லாக 1,200 கிலோ­மீட்­டர் வடி­கால்­கள் அமைக்­கப்­பட்­டன. மொத்­த­முள்ள சுமார் 3,200 கிலோ­மீட்­டர் மழை­நீர் வடி­கால்­க­ளை­யும் தூர்­வார வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேலும், பரு­வ­மழை நிவா­ர­ணப் பணி­க­ளில் மக்­கள் பிர­தி­நி­தி­களை முழு­மை­யாக ஈடு­ப­டுத்த வேண்­டும் என்­றும், மாந­க­ராட்சி மாமன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான மேம்­பாட்டு நிதியை வழங்க வேண்­டும் என்­றும், சென்னை மாந­கர மேய­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­களை முழு­மை­யாக வழங்­கு­வ­து­டன், மாந­க­ராட்­சிக்­குப் போதிய நிதி ஒதுக்க வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தூங்கி வழி­யும் த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட மாடல் ஆட்­சி­யில் கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளும், அன்­றைய துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும் மழை வரு­வ­தற்கு முன்­பா­கவே ஆய்­வுக் கூட்­டங் ­களை நடத்தி, மக்­களை நேரில் சந்­தித்து, வெள்­ளத் தடுப்புமற்­றும் நிவா­ர­ணப் பணி­களை முடுக்­கி­விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆனால் இன்­றைய அரசு தூங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. அந்த அர­சைத் தட்டி எழுப்­பும் நோக்­கத்­தில்­தான் கடந்த அக்­டோ­பர் 12ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அரு­கி­லும், சைதாப்­பேட்­டை­யி­லும் கண்­டன ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அந்த ஆர்ப்­பாட்­டத்­தில் தெரி­வித்த கருத்­து­க­ளுக்­காக வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு, இன்று விசா­ர­ ணைக்கு அழைக்­கப்­பட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">விசா­ர­ணை­யின்­போது 54 கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன. அனைத்­திற்­கும் உரிய விளக்­கங்­களை அளித்­தி­ருக்­கி­றேன். மீண்­டும் அழைத்­தா­லும் விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­கத் தயா­ராக இருக்­கி றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­ற­தல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">“இம்­மென்­றால் சிறை­வா­சம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஏனென்­றால் வன­வா­சம்!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்ற பழ­மொ­ழிக்கு இன்­றைய அரசு உயிர் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மக்­கள் பிரச்­சி­னை­க­ளு க்­கா­கக் குரல் கொடுத்­தாலே வழக்­குப் பதிவு செய்­வது ஜன­நா­ய­கத்­திற்கு ஏற்­ற­தல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இது­போன்ற வழக்­கு­கள், விசா­ர­ணை­கள், அடக்­கு­மு­றை­கள் மூலம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைப் பணி­ய­வைக்­க­லாம் என்று ஆட்­சி­ யா­ளர்­கள் நினைத்­தால் அது ஒரு­போ­தும் நடக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­களை நோக்கி வழக்­கு­கள் ஓரடி நகர்ந்து வந்­தால், நாங்­கள் பத்­தடி முன்­னே­று­ வோம் என்­ப­து­தான் எங்­க­ளு­டைய வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">மக்­கள் பணியை தொட­ரு­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மக்­க­ளுக்­காக எத்­தனை துன்­பங்­கள் வந்­தா­லும், கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லில் எங்­க­ளு­டைய மக்­கள் பணி இன்­னும் வேக­மா­கத் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒரு­பு­றம் கழ­கத்­தி­னர் மீது வழக்­கு­க­ளைப் பதிவு செய்­யும் அரசு, மறு­பு­றம் முத­ல­மைச்­சரை அடுத்­த­டுத்த தொகு­தி­க­ளுக்­குச் சுற்­றுப்­ப­ய ­ணம் மேற்­கொள்ள வைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஐந்து நிமி­டங்­கள் பேசி­னாலே அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­து­வோம் என்று கூறி­ய­வர்­கள், இரண்டு இடைத் ­தேர்­தல்­க­ளி­லும் வீதி வீதி­யா­கச் சுற்­றி­வர வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முருங்­கைக்­காய் பறிப்­பது, மாட்­டு­வண்டி ஓட்­டு­வது, குழந்­தை­க­ளுக்கு முத்­தம் கொடுப்­பது, வேல் வாங்­கு­வது, சிலுவை வாங்­கு­வது எனத் திரைப்­ப­டங்­க­ ளில் நடிப்­ப­தைப் போலப் பல்­வேறு காட்­சி­களை அரங்­கேற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆனால் மக்­க­ளின் தீர்ப்பு வேறு வித­மாக அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">“தோல்­வி­யி­லும் எங்­க­ளுக்கு வெற்றி! வெற்­றி­யி­லும் அவர்­க­ளுக்­குத் தோல்வி!” என்று எங்­கள்கழ­கத் தலை­வர் அவர்­கள் கூறி­ய­தைப் போல, இன்­றைய அர­சி­யல் நில­வ­ர­மும் அதைத்­தான் உணர்த்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அடித்த காற்­றில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கோபு­ரத்­திற்கு சென்­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆதவ் அர்­ஜுனா போன்­ற­வர்­க­ளின் விமர்­ச­னங்­கள் குறித்­துக் கேட்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நேற்று பெய்த மழை­யில் இன்று முளைத்த காளான்­க­ளைப் போன்­ற­வர்­கள் அவர்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நீண்ட நெடிய அர­சி­யல் வர­லாற்­றை­யும் பாரம்­ப­ரி­யத்­தை­யும் அறி­யா­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அடித்த காற்­றில் கோபு­ரத்­தின் உச்­சிக்­குச் சென்­ற­வர்­க­ளைப் போல, திடீ­ரென்று உய­ரத்­திற்­குச் சென்­ற­வர்­கள், ஒரு­நாள் கீழே இறங்­கித்­தான் ஆக­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கழைக்­கூத்­தாடி கம்­பி­யின் மேல் நின்று எத்­தனை சாக­சங்­கள் செய்­தா­லும், மக்­க­ளைச் சந்­திக்­கத் தரைக்கு இறங்­கித்­தான் வர­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அப்­போது தான் மக்­க­ளின் உண்­மை­யான கஷ்­டங்­க­ளும் துய­ரங்­க­ளும் அவர்­க­ளுக்­குப் புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வழக்­கு­க­ளுக்கு அஞ்­சு­கின்றஇயக்­க­மல்ல. மக்­கள் நல­னுக்­கா­கப் போரா­டு­கின்ற இயக்­கம். ஆட்­சி­யின் அவ­லங்­க­ளைத் தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்­து­வோம். எத்­தனை அடக்­கு­மு­றை­கள் வந்­தா­லும் எங்­க­ளு­டைய மக்­கள் பணி ஓயாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>