<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,65,957,1209" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 03 2026 23:25:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261104T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="04112026-MDU-08" position.sequence="08" ex-ref="04112026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">ஒன்றிய அரசிடம் சரண்! உள்ளாட்சி அமைப்புகளிடம் முரண்! இதுதான் த.வெ.க. அரசின் நிர்வாகம்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="50"> </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup967423_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ட­கி­ழக்கு பரு­வ­ம­ழையை தமிழ்­நாடு எதிர்­கொண்டு வரு­கி­றது. கட­லோர மாவட்­டங்­கள் மழை­யி­னால் பாதிப்­ப­டை­வது வழக்­கம். தமிழ்­நாட்­டின் தலை­ந­கர் சென்னை கட­லோ­ரத்­தில் இருப்­ப­தா­லும், மாந­க­ரத்­தின் சில பகு­தி­கள் கடல் மட்­டத்­தை­விட கீழே இருப்­ப­தா­லும் மழை நீர் பாதிப்பு தொடர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தப் பாதிப்­பு­க­ளி­லி­ருந்து மக்­களை மீட்­ப­தற்­கா­கக் கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் மழை­நீர் வடி­கால் பணி­கள் பெரு­ம­ள­வில் மேற்­கொள்­ளப்­பட்டு, தண்­ணீர் தேங்­காத நிலை­யும், ஒரு சில இடங்­க­ளில் தண்­ணீர் தேங்­கி­னால் உடனே அகற்­றப்­ப­டக்­கூ­டிய வச­தி­க­ளும் உரு­வாக்­கப்­பட்­டன. மழை நீர் வடி­கால் கட்­ட­மைப்­பு­களை பல துறை­கள் சேர்ந்து மேற்­கொண்­டா­லும், மழை நேரத்­தில் மக்­க­ளைப் பாது­காக்­கின்ற பணி­யில் முதன்­மை­யாக இருப்­பது உள்­ளாட்சி அமைப்­பு­கள்­தான். சென்­னை­யில் மட்­டு­மின்றி தமிழ்­நாட்­டின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் உள்ள மாந­க­ராட்­சி-­ந­க­ராட்­சி-­பே­ரூ­ராட்­சி-­ஊ­ராட்சி ஒன்­றி­யம் உள்­ளிட்ட உள்­ளாட்சி அமைப்­பு­களே மழைக் காலத்­தில் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­காத வகை­யில் செயல்­ப­டக்­கூ­டி­யவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க அரசு அமைந்­த­தி­லி­ருந்து உள்­ளாட்சி அமைப்­பு­கள் முடங்­கிக் கிடக்­கின்­றன. உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பத­வி­யில் உள்ள மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­திக­ளின் அதி­கா­ரங்­களை முடக்கி, அவர்­கள் மேற்­கொள்ள வேண்­டிய பணி­க­ளுக்­கான நிதி­யைத் தடுத்து வைத்து, அதி­கா­ரி­க­ளைக் கொண்டு நிர்­வா­கத்தை நடத்­தும் ஜன­நா­யக விரோ­தப் போக்கை விஜய் அரசு மேற்­கொண்டு வரு­கி­றது. இதில், தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரு­டைய கண்­ணுக்­கும் தெரிந்த உதா­ர­ண­மாக சென்னை மாந­க­ராட்­சி­யின் 
நிர்­வா­கம் அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­ந­கர் சென்­னை­யின் மாந­க­ராட்சி கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் முதன் முத­லாக பெண் மேய­ரைக் கொண்ட மாந­க­ராட்­சி­யா­க­வும், அதி­லும் பட்­டி­யல் இனத்­தைச் சேர்ந்த பெண் மேய­ருக்­கான மாந­க­ராட்­சி­யா­க­வும் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. அதன்­படி, சென்னை மாந­க­ராட்­சி­யின் முதல் பட்­டி­யல் இனப் பெண் மேய­ராக பிரியா அவர்­கள் பொறுப்­பேற்­றார். ஒவ்­வொரு பரு­வ­ம­ழைக் காலத்­தி­லும் மாந­க­ராட்சி அலு­வ­லர்­கள், தூய்­மைப் பணி­யா­ளர்­கள் ஆகி­யோ­ரு­டன் மேயர் பிரி­யா­வும் களத்­தில் நின்று இரவு பகல் பாரா­மல் பணி­யாற்­றி­யதை ஊட­கங்­கள் வாயி­லாக அனை­வ­ரும் அறி­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் பெரும்­பா­லான உள்­ளாட்சி அமைப்­பு­க­ளி­லும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மேயர்­கள், சேர்­மன்­கள், கவுன்­சி­லர்­கள் இதே  போன்று பணி­யாற்­றி­னர். நகர்ப்­புற உள்­ளாட்­சி­க­ளில் 50% பெண்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வழங்­கிய திரா­விட மாடல் ஆட்­சி­யி­னால், மக்­கள் பிர­தி­நி­தி­க­ளா­கப் பல்­வேறு பொறுப்­பு­க­ளில் இருந்­த­வர்­க­ளில் பெண்­களே அதி­கம். அவர்­கள் தங்­கள் பணி­க­ளைக் கவ­னித்து வந்த நிலை­யில், த.வெ.க ஆட்சி அமைந்­தது முதல் உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளின் அதி­கா­ரங்­க­ளைப் பறிக்­கும் வேலை­கள் தொடங்­கி­விட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை மாந­க­ராட்சி சார்­பில் நிறை­வேற்­றப்­பட்ட ஒரு பணி­யைத் தொடங்கி வைக்­கும் நிகழ்­வில் ரிப்­பன் வெட்­டு­வ­தற்­காக மேயர் பிரியா கத்­த­ரிக்­கோலை எடுத்த போது, த.வெ.க.வைச்  சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ஒரு­வர் தன் வீட்­டி­லி­ருந்து கொண்டு வந்­தி­ருந்த கத்­த­ரிக்­கோலை குறுக்கே விட்டு, ரிப்­பனை வெட்­டி­யதை நேர­லை­யில் பார்த்­த­வர்­கள் அதிர்ச்சி அடைந்­தார்­கள். ரிப்­பன் வெட்­டு­வது, குத்­து­வி­ளக்கு ஏற்­று­வது என்று மாந­க­ராட்­சிப் பணி­க­ளின் தொடக்க நிகழ்­வு­கள் எது­வாக இருந்­தா­லும் சென்னை மேயர் உள்­பட தமிழ்­நாட்­டின் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் உள்ள உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­க­ளின் அதி­கா­ரத்­திற்­குப் போட்­டி­யாக த.வெ.க அர­சின் எம்.எல்.ஏ.க்க ளும் அதி­கா­ரி­க­ளும் செயல்­ப­டு­வது 
வழக்­க­மா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சேலம் மாந­க­ராட்சி பள்ளி ஒன்­றில் வகுப்­ப­றை­கள் கட்­டு­வ­தற்­கா­னப் பணி­கள் 2024 டிசம்­பர் மாதம் தொடங்­கி­யது. பணி­கள் நிறை­வ­டை­யும் கட்­டத்தை அடைந்­த­போது ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டு­விட்­டது. மாந­க­ராட்சி ஆணை­ய­ராக இருக்­கும் அதி­காரி, வகுப்­ப­றை­க­ளைத் திறக்­கும் நாள் பற்­றியோ, விழா ஏற்­பா­டு­கள் பற்­றியோ சேலம் மேயர் இரா­மச்­சந்­தி­ர­னுக்கோ கவுன்­சி­லர்­க­ளுக்கோ தக­வல் தெரி­விக்­க­வில்லை. த.வெ.க அமைச்­சர் தமி­ழன் பார்த்­தி­பனை முன்­னி­றுத்தி விழா நடத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது குறித்து சேலம் கவுன்­சி­லர் நேர­டி­யா­கவே மாந­க­ராட்சி ஆணை­ய­ரி­ட­மும் த.வெ.க அமைச்­ச­ரி­ட­மும் மாந­க­ராட்­சிப் பள்­ளி­யில் உள்ள கட்­ட­டத்­தைத் திறக்­கும்­போது கடைப்
­பி­டிக்க வேண்­டிய நடை­மு­றை­களை சுட்­டிக் 
­காட்டி, எதற்­காக மேயரை அழைக்­க­வில்லை என்று கேட்­டார். த.வெ.க.காரர் போலவே செயல்­ப­டும் மாந­க­ராட்சி ஆணை­ய­ரால் பதில் சொல்ல முடி­ய­வில்லை. மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­ரிய மரி­யா­தையை வழங்க மறுக்­கும் ஆணை­யரை அமைச்­சர் முன்­னி­லை­ யி­லேயே வறுத்­தெ­டுத்­தார் கவுன்­சி­லர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் பரு­வ­மழை நீடிக்­கின்ற நிலை­யில், மேயர்­கள் மற்­றும் சேர்­மன்­கள் ஆய்­வுப்­ப­ணிக்கு அழைத்­தால் கமி­ஷ­னர்­கள் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளும் அலு­வ­லர்­க­ளும் வரு­வ­ தில்லை. ஆலோ­ச­னைக் கூட்­டங்­க­ளி­லும் பங்­கேற்­ப­தில்லை. அமைச்­சர் முன்­னெ­டுக்­கும் ஆலோ­ச­னை­க­ளில் பங்­கேற்­கும் உள்­ளாட்­சித் துறை அதி­கா­ரி­கள் அந்­தக் கூட்­டங்­க­ளுக்கு மேயர்­கள், சேர்­மன்­கள், கவுன்­சி­லர்­கள் உள்­ளிட்ட மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு முறை­யாக அழைப்பு அனுப்­பு­வ­தில்லை. மக்­கள் நலன் கருதி அவர்­க­ளா­கப் பங்­கேற்க முன்­வந்­தா­லும் அவ­மா­னப்­ப­டுத்தி அனுப்­பு­வதை ஒரு பழக்­க­மா­கவே கைக்­கொள்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­ந­கர் சென்­னை­யில் மாந­க­ராட்சி ஆணை­ய­ராக இருப்­ப­வர் சமீ­ரன் ஐ.ஏ.எஸ். ஆவார். இவ­ருக்கு நல்ல அனு­ப­வம் உண்டு. உள்­ளாட்சி நிர்­வாக வரை­மு­றை­க­ளும் அறிந்­த­வர். ஆனால், திட்­ட­மிட்டே மேய­ரை­யும் கவுன்­சி­லர்­க­ளை­யும் புறக்­க­ணிக்­கும் வழக்­கத்தை மேலிட உத்­த­ர­வின்­படி நிறை­வேற்றி வரு­கி­றார். முத­ல­மைச்­சர் விஜய்­யின் பெரம்­பூர் தொகுதி மழை நீரால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், விஜய்யோ அவ­ரது கட்சி நிர்­வா­கி­களோ எட்­டிக்­கூ­டப் பார்க்­க­வில்லை. மேயர் என்ற முறை­யில் தனக்­குள்ள அதி­கா­ரத்­தை­யும் பொறுப்­பை­யும் உணர்ந்து பிரியா, பெரம்­பூர் தொகு­தி­யில் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்­குச் சென்று ஆய்வு மேற்­கொண்­டார். மேயர் ஆய்வு செய்­யும் இடத்­தில் இருக்­க­வேண்­டிய ஆணை­யர் வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கவுன்­சி­லர்­கள் பல­ரும் மழை நீர் சூழ்ந்த பகு­தி­க­ளில் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­காத வகை­யில் உட­னடி நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வ­தற்­காக களத்­தில் நின்று பணி­யாற்­றி­னர். அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து போது­மான ஒத்­து­ழைப்பு கிடைக்­காத நிலை­யி­லும், மனி­த­நே­ய­மிக்க தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளின் துணை­யு­டன் தொடர்ந்து வேலை செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்­சி­லர்­கள் தாங்­கள் செய்ய வேண்­டிய கட­மை­யைச் செய்து கொண்­டி­ருந்­த­போது, த.வெ.க.வின் எம்.எல்.ஏக்­க­ளும் நிர்­வா­கி­க­ளும் ஸ்பாட்­டில் நின்று ரீல்ஸ் போட்­டுக் கொண்­டி­ருந்­த­னர். நீர்­வ­ளத் ­துறை அமைச்­ச­ராக இருக்­கும் த.வெ.க.வின் புஸ்ஸி ஆனந்த் எலக்ட்­ரிக் ரம்­பத்­தால் மரம் அறுப்­பது போல ரீல்ஸ் எடுத்து வெளி­யிட்­டது உச்­சக்­கட்ட அவ­லம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உள்­ளாட்சி அமைப்­பு­கள் மூல­மாக தமிழ்­நாடு முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த சாலைப் பணி­கள் கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன. பாதாள சாக்­க­டைப் பணி­கள் அம்­போ­வென நிற்­கின்­றன. நக­ராட்­சி­கள் சார்­பில் கட்­டப்­பட்டு வந்த பாலங்­கள், கட்­ட­டங்­கள் உள்­ளிட்ட பல­வும் இறு­திக்­கட்­டத்தை எட்ட முடி­யா­த­படி அவற்­றுக்­கான நிதியை த.வெ.க அரசு நிறுத்­தி­விட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க.வின­ருக்­குப் பெயர் கிடைக்­கக்­கூ­டாது என்­ப­தும், ஒரு­வேளை தி.மு.கவைச் சேர்ந்த உள்­ளாட்சி பிர­தி­நி­தி­க­ளால் நிறை­வேற்­றப்­பட்ட திட்­ட­மாக இருந்­தால் அதில் விஜய் பெயரை ஸ்டிக்­கர் ஒட்­டு­வ­தும்  5 மாத கால த.வெ.க. ஆட்­சி­யின் செயல்­பா­டாக உள்­ளது. சிவ­கங்கை த.வெ.க பெண் எம்.எல்.ஏ. அங்­குள்ள ஊராட்சி ஒன்­றிய ஒப்­பந்­தத்­தா­ரர்­க­ளி­டம் ஒவ்­வொரு பணிக்­கும் இலஞ்­சப் பணம் கேட்­பது குறித்து புகார் வெளி­யா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜன­நா­ய­கத்­தின் நாடி­ந­ரம்­பு­க­ளாக இருப்­பவை உள்­ளாட்சி அமைப்­பு­கள். அவை 
அதி­கா­ர­ப­லத்­து­டன் சுதந்­தி­ர­மாக செயல்­ப­டும்­போ­து­தான் மக்­க­ளின் அன்­றாட அடிப்­படை வச­தி­கள் நிறை­வே­றும். இல்­லை­யென்­றால், தெரு­வில் தேங்­கும் குப்­பையை அள்­ளு­வ­தும், இர­வில் மின்­வி­ளக்­கு­க­ளைப் பாரா­ம­ரிப்­ப­தும் கூட சிக்­க­லா­கி­வி­டும். விஜய் தலை­மை­யி­லான த.வெ.க ஆட்­சி­யில் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் உள்ள பிர­தி­நி­திக ­ளு­டன் அதி­கா­ரி­கள் முரண்­பட்டு நிற்­கி­றார்­கள். ஆட்சி மேலி­டத்­தின் உத்­த­ர­வுக்­குப் பணிந்து, உள்­ளாட்சி அதி ­கா­ரத்தை முடக்­கிப் போடு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உண்­மை­யான ஜன­நா­ய­கத்­திற்­கான அள­வு­கோல் உள்­ளாட்­சி­க­ளுக்கு அதி­கா­ரப் பர­வலை வழங்கி, ஒன்­றி­யத்­தில் குவிந்­து­கி­டக்­கும் அதி­கா­ரங்­களை மாநி­லங்­க­ளு­டன் பங்­கிட்­டுக் கொள்­வ­து­தான். ஆனால், த.வெ.க. ஆட்­சி­யில் இது தலை­கீ­ழா­கி­விட்­டது. ஒன்­றிய அர­சின் அதி­கா­ரத்­தி­டம் த.வெ.க சரண் அடைந்து கிடக்­கி­றது. உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் அதி­கா­ரத்­தைப் பறித்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநி­லத்­தில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் துணை­வேந்­தர்­களை நிய­மிப்­ப­தற்­கான தேர்­வுக் குழு­வில், பல்­க­லைக்­க­ழக மானி­யக் குழு­வின் (யு.ஜி.சி) சார்­பில் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டும் என்­கிற ஒன்­றிய அர­சின் நிர்­பந்­தத்­திற்கு திரா­விட மாடல் அரசு பணி­யா­மல் இருந்­தது. த.வெ.க ஆட்சி வந்­த­வு­டன், ஒன்­றிய அர­சுக்­குப் பணிந்து, யு.ஜி.சி. உறுப்­பி­ன­ரைத் தேர்­வுக் குழு­வில் சேர்க்க ஒப்­புக்­கொண்­டு­விட்­டது. இத­னால், தேர்­வுக்­கு­ழு­வில் ஆளு­நர் மற்­றும் ஒன்­றிய அர­சின் பிர­தி­நி­தி­களே அதி­க­ள­வில் இடம்­பெ­று­வர். மாநில அர­சின் பிர­தி­நி­தித்­து­வம் பின்­தங்­கி­வி­டும். துணை­வேந்­தர் தேர்­வி­லும் மாநில அர­சுக்­கு­ரிய அதி­கா­ரம் பறி­போய்­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை விமான நிலை­யப் பரா­ம­ரிப்­பைத் தனி­யா­ருக்­குத் தாரை வார்ப்­பது, ஒன்­றிய அர­சின் பாடத்­திட்­டத்­தின்­கீழ் இயங்­கும் சி.பி.எஸ்.இ. பள்­ளி­க­ளுக்கு அதி­க­ள­வில் அனு­மதி அளிப்­பது, தேசிய கல்­விக்­கொள்­கை­யின் அம்­சங்­களை நேர­டி­யா­க­வோ-­ம­றை­மு­க­மா­கவோ நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, பிர­த­மர் கலந்­து­கொள்­ளும் நிகழ்­வு­க­ளில் காவி பூசிய திரு­வள்­ளு­வர் சிலை­யைக் காட்­சிப்­ப­டுத்­து­வது என எல்லா வகை­யி­லும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு என்ற தனித்­து­வ­மிக்க மாநி­லத்­தின் உரி­மை­களை ஒன்­றியஅர­சி­டம் விட்­டுக்­கொ­டுத்து வரும் முது­ கெ­லும்­பற்ற விஜய் அரசு, எளிய மக்­க­ளின் அடிப்­ப­டைத் தேவை­களை நிறை­வேற்­றும் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் அதி­கா­ரத்­தைப் பறித்து ஜன­நா­ய­கத்தை சிதைத்து வரு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>