<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,977,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 05 2026 03:33:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261105T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05112026-CBE-07" position.sequence="07" ex-ref="05112026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">திருமழிசையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">10 வயது சிறுவன் உயிரிழப்பு; 30–க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­வள்­ளூர், நவ. 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">திரு­வள்­ளூர் மாவட்­டம், திரு­ம­ழிசை பகு­தி­யில் டெங்கு காய்ச்­சல் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வது அப்­ப­குதி மக்­க­ளி­டையே பெரும் அச்­சத்­தை­யும் கவ­லை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. டெங்கு காய்ச்­ச­லால் திரு­ம­ழிசை  பகுதி சார்ந்த பாஸ்­க­ரன் தேவி ஆகி­யோர் 10 வயது மகன்  சந்­தோஷ்­கு­மார்   பாதிக்­கப்­பட்ட  உயி­ரி­ழந்­தார்  30–க்கும் மேற்­பட்­டோர் டெங்கு காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், அப்­ப­கு­தி­யில் டெங்கு காய்ச்­ச­லைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய கொசு ஒழிப்­புப் பணி­கள் மற்­றும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் முறை­யாக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனப் பொது­மக்­கள் குற்­றம்­சாட்­டு ­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளில் தேங்­கிக் கிடக்­கும் தண்­ணீரை அகற்­று­தல், கொசு மருந்து தெளித்­தல், கழி­வு­நீர் கால்­வாய்­க­ளைச் சீர­மைத்­தல், சுற்­றுப்­பு­றத் தூய்­மை­யைப் பரா­ம­ரித்­தல் உள்­ளிட்ட அடிப்­படை சுகா­தா­ரப் பணி­க­ளில் போதிய கவ­னம் செலுத்­தப்­ப­ட­வில்லை என அப்­ப­குதி மக்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் வேதனை தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">டெங்கு காய்ச்­சல் பர­வ­லைத் தடுக்க வேண்­டிய மாவட்ட நிர்­வா­க­ மும் சுகா­தா­ரத்­ துறை­யும் உரிய நேரத்­தில் தீவிர முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளத் தவ­றி­விட்­ட­தா­க­வும் அவர்­கள் குற்­றம்­சாட்­டு­
கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">10 வயது சிறு­வ­னின் உயி­ரி­ழப்பு இனி­யும் தொட­ரக்­கூ­டாது. பொது­மக்­க­ளின் உயிர் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்டு திரு­ம­ழிசை பகு­தி­யில் உட­ன­டி­யாக சிறப்பு மருத்­துவ முகாம்­கள் நடத்த வேண்­டும். வீடு வீடா­கச் சென்று காய்ச்­சல் பாதிப்­பு­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும். கொசு ஒழிப்­புப் பணி­க­ளைத் தீவி­ரப்­ படுத்தி, சுகா­தா­ரச் சீர்­கே­டு­க­ளைப் போர்க்­கால அடிப்­ப­டை­யில் சரி­செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">மக்­க­ளின் உயிர் பாது­காப்­பில் அலட்­சி­யம் காட்­டா­மல், டெங்கு தடுப்பு நட­வ­டிக்­கை­களைஉட­ன­டி­யா­கத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என  ரீல்ஸ் விஜய்  அர­சுக்­கும், மாவட்ட நிர்­வா­கத்­துக்­கும், சுகா­தா­ரத்­து­றைக்­கும் திரு­ம­ழிசை பகுதி பொது­மக்­கள் மற்­றும் சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">சென்னை, நவ.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">அண்­ணா­ந­கர் தொகுதி 105 வது வார்­டின்  செய­லா­ள­ரும் மாமன்ற உறுப்­பி­ன­ரு­மான ந.அதி­ய­மான் அவர்­கள் அவ­ரு­டைய வார்­டில் மழைக்­கா­லத்­திற்கு முன்­பாக மழை நீர் வடி­கால்­க­ளின் தூர் வாரும் பணி நடை­பெற வேண்­டும் என்று பல­முறை மாந­க­ராட்­சி­யில் வலி­யு­றுத்­தி­யும் அதை செயல்­ப­டுத்­தாத த.வெ.க. அர­சைச்  கண்­டித்து சுவ­ரொட்­டி­கள் ஒட்­டி­ய­தால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">த.வெ.க. நிர்­வாகி கொடுத்த புகா­ரில் கவுன்­சி­லர் அதியமான் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்­யப்­பட்­டது அதுகுறித்துமாவட்ட செய­லா­ளர் நே.சிற்­ற­ரசு மாந­க­ராட்­சி­யில் கடு­மை­யாக கண்­டனஉரை­யாற்­றி­னார்­கள். இருப்­பி­னும் நேற்று முன்தினம் விசா­ர­ணைக்­காக  அரும்­பாக்­கம் கே8 காவல் நிலை­யத்­திற்கு அழைக்­கப் ­பட்டு  விசா­ரணை நடை­பெற்­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>