<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,1043,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 05 2026 15:21:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261106T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06112026-CBE-02" position.sequence="02" ex-ref="06112026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">MLA-க்களை வாங்கத் தெரிந்த Dummy CM-க்கு வெங்­கா­யம் வாங்­கத் தெரி­யாதா? </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="new_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, நவ.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘MLA-க்களை வாங்­கத் தெரிந்தDummy CM–-க்கு வெங்­கா­யம்வாங்­கத் தெரி­யாதா?’’ என்று சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது­கு­றித்து அவர் தமது சமூக வலை­த­ளத்­தில் பதி­விட்­டி­ருப்­ப­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உரிக்க உரிக்க ஒன்­று­மில்­லாத வெங்­கா­யம் தான் இந்த சோப்­ளாங்கி அரசு என்­ப­தற்கு,  கூட்­டு­ற­வுத்­துறை மூலம் இவர்­கள் வெங்­கா­யம் கொள்­மு­தல் செய்த லட்­ச­ணமே சாட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ரேஷன் கடை­கள் மூலம் பொது­மக்­க­ளுக்கு கொடுப்­ப­தற்­காக எந்த ஆய்­வும் செய்­யா­மல் 450 டன் வெங்­கா­யத்தை இந்­திய தேசிய வேளாண் கூட்­டு­றவு சந்­தைப்­ப­டுத்­து­தல் கூட்­ட­மைப் பி­டம் இருந்து வாங்கி இருக்­கிறது இந்த மூடர் கூட்ட அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மகா­ராஷ்ட்­ரா­வில் இருந்து ரயி­லில் வந்­தி­றங்­கிய அந்த வெங்­கா­யம், அழு­கிய நிலை­யில் தர­மற்று இருக்­கவே, அதை Cover-up செய்ய, கொருக்­குப்­பேட்டை ரயில் முனை­யத்­தி­ லேயே இந்த ஆட்­சி­யா­ளர்­கள் விட்­டு­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">Circus ஆட்­சி­யைப் போல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வெங்­கா­ய­மும் நாற்­ற­மெ­டுக்­கி­றது!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த Circus ஆட்­சியை போலவே, நாளாக நாளாக வெங்­கா­ய­மும் நாற்­ற­மெ­டுக்க,  “நாங்­கள் வெங்­கா­யம் வாங்­க­வில்லை - கொருக்­குப்­பேட்டை ரயில் முனை­யத்­தில் இருக்­கும் வெங்­கா­யத்­திற்­கும் அர­சுக்­கும் எந்த தொடர்­பும் இல்லை” என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதோடு நிற்­கா­மல், வெங்­கா­யத்­தின் ஒரு பகு­தியை திருச்சி காந்தி மார்க்­கெட்­டில் விற்க, லாரி ஏற்­றி­யும் அனுப்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வெங்­காய விலை­யேற்­ற­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மக்­கள் கண்­ணீ­ரும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த கோமா­ளிக் கூட்­டத்தை நம்பி எதி­லும் இறங்க முடி­யாது என்­பதை அறிந்த திருச்சி வணி­கர்­கள், வெங்­கா­யத்தை பார்க்­கா­மல் வாங்க மாட்­டோம் என்று மறுத்­து­விட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது அழு­கிய வெங்­காயமூட்­டை­க­ளோடு என்ன செய்­வதுஎன்று புரி­யா­மல் லாரி ஓட்­டு­நர்கத­றிக் கொண்­டி­ருக்­கிறார். வெங்காய விலை­யேற்­றத்­தால் மக்­கள் கண்­ணீர் வடிக்­கின்ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இடைத்­தேர்­த­லில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பிஸி­யா­கி­விட்ட 24-–ஆம் புலி­கேசி! 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது­பற்றி எந்த ஒரு கவ­லை­யும் இல்­லா­மல், இடைத்­தேர்­தல் வேலை­க­ளில் பிஸி­யா­கி­விட்­டார் 24-ஆம் புலி­கேசி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த தர­மற்ற வெங்­கா­யத்தைகொள்­மு­தல் செய்­த­வர் யார்? அதற்கு பின்பு அழு­கிய வெங்­கா­யத்தை மறைக்க புழு­குனி 
ஆட்­டம் ஆடி­ய­வர்­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வெங்­கா­யம் வாங்­கக்­கூட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">துப்­பற்ற வெட்­கங்­கெட்ட ஆட்சி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஏற்­க­னவே ரேஷன் கடை­க­ளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்­கு­வ­தாக சொல்­லி­விட்டு, tender விடா­மல், வழக்­க­மான ரேஷன் அரி­சியை Polish போட்டு விற்­பது தொடர்­பாக நான் எழுப்­பிய கேள்­விக்கு, காலம் வரட்­டும் பதில் சொல்­வேன் என்று ஓட்­ட­மெ­டுத்­தார்­களே.. எப்­போது தான் அந்­தக்­கா­லம் வரும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வெங்­கா­யம் வாங்­கக்­கூட துப்­பற்ற இந்த வெட்­கங்­கெட்ட ஆட்­சியை நடத்­தும் Dummy CM, இந்த கேள்­வி­க­ளுக்கு என்ன பதில் வைத்­தி­ருக்­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறு சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டா லின் அவர்­கள் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>