<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,62,775,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 05 2026 23:44:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261106T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06112026-VLR-05" position.sequence="05" ex-ref="06112026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="35">பெரியார் அறிவுலகத்தை வடித்த வரலாற்று நாயகர் நமது ‘திராவிட நாயகர் ’மு.க.ஸ்டாலின்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">இது வெறும் பாராட்டு விழா அல்ல; உங்கள் சாதனைகளுக்கு நன்றி பாராட்டும் அரிய விழா!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">கோவை: பாராட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup978559_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="veeramani_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கோவை, நவ.6-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கோவையில் ரூ.300 கோடி செலவில், காலத்தால் அழிக்க முடியாத, என்றும் நிலைத்து நிற்கக் கூடிய பெரியார் அறிவுலகத்தை ஏழடுக்கு மாளிகையாக உருவாக்கிய தளபதி மு.கஸ்டா லின் அவர்களுக்கு நன்றி பாராட்டு தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவரது உரை வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தக் கோவை மாந­க­ரத்­தில், இப்­படி ஒரு வர­லாற்­றுச் சாதனை – காலத்தை வெல்­லக்­கூ­டிய ஒரு வர­லாற்­றுச் சாத­னை­யாக இருக்­கக்­கூ­டிய ‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ என்­பதை 300 கோடி ரூபாய் திட்­டத்­திலே சிறப்­பாக அமைத்து, கால­மெல்­லாம் மாறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இதய சிம்­மா­ச­னத்­தில் உள்­ளவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அறி­வு­ல­கம் என்­றைக்­கும் நிலைத்­தி­ருக்­கும் என்று சொல்­லக்­கூ­டிய மகத்­தான ஒரு சாத­னை­யி­னு­டைய நாய­கர் எங்­கள் சகோ­த­ரர், அவரை மேனாள் முத­ல­மைச்­சர் என்று அழைக்க நான் விரும்­ப­வில்லை; மாறாக பதவி சிம்­மா­ச­னத்­திலே இருந்­தா­லும், இல்லை என்­றா­லும் உலக மக்­க­ளு­டைய இதய சிம்­மா­ச­னத்தை என்­றைக்­கும் நிரந்­த­ர­மா­கக் கொண்­டி­ருக்­கக் கூடி­ய­வர் எங்­கள் சகோ­த­ரர் திரா­விட நாய­கர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ரு­டைய சாத­னையை, அவ­ரே­தான் முறி­ய­டிக்க முடி­யும், மீண்­டும் வந்து. வேறு எவ­ரும் முறி­ய­டிக்க முடி­யாது. அப்­ப­டிப்­பட்ட தயா­ரிப்பு. பெரி­யார், அறி­வா­சான் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் – எல்­லா­வற்­றை­யும் கலந்த கல­வை­யி­னு­டைய பெயர்­தான் மு.க.ஸ்டாலின் என்­ப­தா­கும். அப்­ப­டிப்­பட்ட ஓர் அரிய சகோ­த­ரர் – சாத­னை­கள் மேல் சாத­னை­கள். இந்­தத் தெருக்­க­ளின் வழியே  வந்­தேன்; நான் தங்­கிய விடு­தி­யில் இருந்து வெளியே வரு­கி­றேன். இந்­தப் பக்­கம் பார்த்­தால், ‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ அந்­தப் பக்­கம் பார்த்­தால், செம்­மொழி பூங்கா.  தமிழ்­நாட்டை பூங்­கா­வாக்­கி ­னீர்­கள்; சிலர் இப்­போது, புய­லாக ஆக்க முயற்­சிக்­கி­றார்­கள். அதற்கு ஒரு­போ­தும் மக்­கள் இடம் கொடுக்க மாட்­டார்­கள்.  அத்­த­கைய பெரு­மைக்­கு­ரிய திரா­விட நாய­கர் அவர்­களே, உங்­களை நாங்­கள் தலை­தாழ்ந்து வர­வேற்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அரு­மை­யான தரு­ணம்!    
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாய்க்­க­ழ­கம், உச்சி மோந்து கட்டி அணைக்­கி­றது. தாயின் மடி­யில், நீங்­கள் இன்­றைக்கு இருக்­கி­றீர்­கள். இந்த மடி நிரந்­த­ர­மா­னது; இது வரும், போகும் என்று சொல்­வது அல்ல. இது ‘மாண்­பு­மிகு’ அல்ல; ‘மான­மிகு’ என்­ப­து­தான் மிக முக்­கி­ய­மான ஒன்­றா­கும். அப்­ப­டிப்­பட்ட ஓர் அரு­மை­யான ஒரு தரு­ணம் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜப்­பான் மொழி­யிலே ஒரு சொல் உண்டு – அதா­வது, ‘இச்­சி­யாகோ’ என்று சொல்­வார்­கள். ‘இச்­சி­யாகோ’ என்று சொன்­னால், ‘இது­போல தரு­ணம் எப்­போ­தும் வாய்க்­காது’ என்று சொல்­லக்­கூ­டிய ஓர் அரு­மை­யான தரு­ணம். அந்­தத் தரு­ணத்தை இப்­போது நாங்­கள் பெற்­றி­ருக்­கி­றோம். கோவை­யிலே ரூ.300 கோடி மதிப்­பில் நூல­கம்; அதை அமைப்­ப­தற்கு அவ­ருக்­குத் துணை­யாக இருந்த கே.என்.நேரு அவர்­கள் இங்கே இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­போ­லவே இந்­தச் சிறப்பு விழா­விற்கு, நாங்­கள் எல்­லாம் முயற்சி செய்த நேரத்­தில், ‘‘இதோ நாங்­கள் இருக்­கி­றோம்’’ என்று சொன்ன செந்­தில்­பா­லாஜி அவர்­கள் இங்கே இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட நிலை­யி்ல், இவர் மிசா­வில் சிறைக்­குப் போக­வில்லை என்று சொன்ன பொய்­யர்­கள் இருக்­கி­றார்­களே, அவர்­க­ளுக்­குக் கண்­ணெ­திரே இருக்­கக்­கூ­டிய எங்­கள் காரோட்டி கண்­ணப்­பர் அவர்­கள் இங்கே அமர்ந்­தி­ருக்­கி­றார்­கள்.  இந்த விழா­விற்கு நான் வரும்­போது, மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வந்­தி­ருக்­கி­றேன். ஆனால், மருத்­து­வம் எங்கே கிடைக்­கும் என்­ப­தற்­காக வந்­தேன் தெரி­யுமா? இந்த மருத்­து­வத்­துக்­கா­கத்­தான் – இந்த மருத்­து­வத்­துக்­கா­கத்­தான்! இதை பார்த்த உடனே இவ்­வ­ளவு பெரிய மகிழ்ச்­சி­யைப் பெறு­வ­தற்­கா­கத் தான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இதய நாய­கன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டிப்­பட்ட எங்­கள் இதய நாய­க­ராக இருக்­கக்­கூ­டிய, நம்­மு­டைய தள­பதி அவர்­களே, இந்த நிகழ்ச்­சி­யிலே வர­வேற்­பு­ரை­யாற்­றிய திரா­வி­டர் கழ­கப் பொதுச்­செ­ய­லா­ளர் வீ.அன்­பு­ராஜ் அவர்­களே,  ஆதா­ரங்­க­ளோடு சாத­னை­க­ளைப் பட்­டி­ய­லிட்ட நம்­மு­டைய கழ­கத்­தின் துணைத்­த­லை­வர் கவி­ஞர் கலி.பூங்­குன்­றன் அவர்­களே, அது­போல முன்­னிலை ஏற்­றி­ருக்­கக்­கூ­டிய பெரு­மக்­க­ளான செந்­தில் பாலாஜி அவர்­களே, மேனாள் அமைச்­சர்­க­ளாக இருக்­கக்­கூ­டிய கோவை மண்­டல பொறுப்­பா­ளர் மான­மிகு எ.வ.வேலு அவர்­களே, மான­மிகு கண்­ணப்­பன் அவர்­களே, மான­மிகு சாமி­நா­தன் அவர்­களே, மான­மிகு முத்­துச்­சாமி அவர்­களே, மான­மிகு கயல்­வழி செல்­வ­ராஜ் அவர்­களே, கோவை மாவட்ட மாந­கர திமுக செய­லா­ளர் மாந­கர செந்­த­மிழ்ச்­செல்­வன் அவர்­களே, தெற்கு தள­பதி முரு­கே­சன் அவர்­களே, வடக்கு தொண்­டா­முத்­தூர் ரவி அவர்­களே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கோவை கண­பதி ராஜ்­கு­மார் அவர்­களே, பொள்­ளாச்­சித் தோழர் ஈசு­வ­ர­சாமி அவர்­களே, ஈரோடு பிர­காஷ் அவர்­களே, கோவை மாந­கர மேயர் வணக்­கத்­திற்­கு­ரிய மேயர் ரங்­க­நா­யகி அவர்­களே, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் அந்­தி­யூர் செல்­வ­ராஜ் அவர்­களே, மற்­றும் இந்த இயக்­கத்­திலே சிறப்­பான வகை­யிலே ஏற்­பாடு செய்­தி­ருக்­கின்ற எங்­கள் பெரு­மை­மிகு செயல்­வீ­ரர் கோவை மாவட்ட திரா­வி­டர் கழ­கத் தலை­ரும், இந்­நி­கழ்­விற்கு நன்­றி­யுரை கூற இருக்­கக்­கூ­டிய சந்­தி­ர­சே­கர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­னிலை வைக்­கக்­கூ­டிய தோழர்­களே, நேரத்­தின் நெருக்­க­டி­யி­னால் அவர்­க­ளு­டைய பெயர்­களை விளிக்­க­வில்லை. அதைத் தோழர்­கள் அதை பொருட்­ப­டுத்த மாட்­டார்­கள். அப்­ப­டிப்­பட்ட தோழர்­களே, வெள்­ளம் போல் திரண்­டி ­ருக்­கக்­கூ­டிய எனது அருமை கொள்கை உற­வு­களே!  தாய்­மார்­களே பெரி­யோர்­களே உங்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெஞ்­ச­மெல்­லாம் பூரித்­தி­ருக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட ஒரு பூரிப்பு – இப்­ப­டிப்­பட்ட ஒரு மகிழ்ச்சி – இப்­ப­டிப்­பட்ட ஒரு காட்சி  – என்­றைக்­கும் எங்­க­ளைச் சிறப்­புப்­ப­டுத்­தும்; இள­மை­யாக்­கும்; வள­மை­யாக்­கு­வது  என்­பது முக்­கி­ய­மல்ல; இள­மை­யாக்­கும், அது­தான் மிக முக்­கி­யம். அப்­ப­டிப்­பட்ட ஓர் அற்­பு­த­மான ஒரு நிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த விழா இரண்டு நோக்­கத்­தைக் கொண்­டி­ருக்­கி­றது. ஒன்று, தந்தை பெரி­யா­ரு­டைய 148 ஆம்  ஆண்டு பிறந்­த­நாள் விழா. இன்­னொன்று,  300 கோடி ரூபாய் மதிப்­பில், இது­வரை நாடு காணாத, ஏன் ஒரு வகை­யிலே, உல­கத்­தின் பல்­வேறு பல்­க­லைக் கழ­கங்­க­ளு­டைய நூல­கங்­களை நான் பார்த்­தி­ருக்­கி­றேன்;  பீக்­கிங் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு, நான் பெரி­யார் மணி­யம்­மைப் பல்­க­லைக் கழ­கத்­தின் வேந்­தர் என்ற முறை­யிலே அழைக்­கப்­பட்ட நேரத்­தில், அங்கே உள்ள ஒரு நூல­கத்­தைத்­தான் முத­லில் பார்த்­தேன். அந்த நூல­கத்­திலே, நூல­க­ராக இருந்­த­வர்­தான் மாசே துங் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வெறும் நூல­கம் அல்ல!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தை­யும் பார்த்­தோம்; இங்­கி­லாந்து ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கம். அது­போல கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் – பல நூல்­க­ளைப் பார்த்­தி­ருக்­கி­ றோம். பல நூல­கங்­க­ ளைப் பார்த்­தி­ருக்­கி­றோம். ஆனால், இன்று காலை, இந்த மகத்­தான மாம­னி­தர் செய்­தி­ருக்­கிற அந்­தச் சாத­னை­யி­னு­டைய வடி­வம் இருக்­கி­றதே, அது வார்த்­தை­க­ளால் வர்­ணிக்க முடி­யாது. அது வெறும் நூல­கம் அல்ல; அரு­மை­யா­கப் பெயர் வைத்­தி­ருக்­கி­றீர்­கள் சகோ­த­ரர்­களே! ‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ – அறி­வு­ல­கத்தை, எந்த அழி­வு­ல­க­மும் அழித்­து­விட முடி­யாது. அப்­ப­டிப்­பட்ட அந்த அறி­வு­ல­கத்­தைக் காண்­ப­தற்­காக வந்­த­போது, நான் கொஞ்­சம் சற்று சோர்­வோடு வந்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யைச் சொல்­லு­கி­றேன்; உண்­மை­யைத்  தவிர எங்­க­ளுக்கு வேறு பழக்­கம் இல்லை. ஆகவே, அப்­ப­டிப்­பட்ட நேரத்­திலே, என்னை அவர் கவ­னத்­தோடு என் கையைப் பிடித்­த­வர் கடைசி வரை விட­வில்லை.  சிலர் நினைக்­க­லாம், இப்­போ­து­தான் அந்­தக் கை பிடித்­தது என்று.  அல்ல, 50 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால், மிசா சிறை­யில், அவர் அடித்­துத் தள்­ளப்­பட்ட நேரத்­திலே, என் மீது­தான் விழுந்­தார். அந்­தக் கையை இரத்­தக் கறை­யோடு பிடித்த கை இருக்­கி­றதே, இந்­தக் கரங்­கள் என்­றைக்­கும் பிடித்­தி­ருக்­கும்; எந்த நிலை­க­ளி­லும் மாறாது. என்­றைக்­கும் எங்­க­ளுக்கு தற்­கா­லி­கம் கிடை­யாது. நிரந்­த­ரம்­தான். கொள்­கையா? நிரந்­த­ரம். நட்பா? நிரந்­த­ரம். ஆனால், சம­ர­சம் கிடை­யாது. நட்­பில் சம­ர­சம் இருக்­க­லாம் என்ற உணர்­வோடு, தந்தை பெரி­யா­ரு­டைய கொள்­கைக்கு,  இங்கே பட்­டி­யல் போட்டு காட்­டி­விட்­டார் துணைத் தலை­வர் அவர்­கள். அன்­றைக்­கும் நெருக்­கடி; இப்­போது வேறு வகை­யான நெருக்­கடி. அவர் விமான நிலை­யத்­திற்­குப் போக வேண்­டும். ஆகவே, எனக்­குப் பேச நெருக்­கடி, நேர நெருக்­கடி. என­வே­தான், சிறப்­பாக ஒரு கருத்தை உங்­க­ளுக்­குச் சொல்ல விரும்­பு­ கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே, அதை நன்­றாக நினைத்­துப் பாருங்­கள். எப்­ப­டிப்­பட்­ட­வர் அவர் – அழ­குக்­காக அலங்­கா­ரத்­துக்­காக திரா­வி­டர் கழ­கத்­துக்­கா­ரன் பேச மாட்­டான். அப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யிலே பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், 18 ஆண்டு காலம் பிரிந்த நிலை­யிலே, திருச்­சி­யிலே அய்­யா­வும், அண்­ணா­வும் ஊர்­வ­ல­மாக வரு­கி­றார்­கள். நான்­தான் ஓடிப்­போய், பெரி­யா­ரி­டம் தயக்­கத்­தோடு கேட்­டேன். ‘‘அய்யா, அண்ணா வரு­கி­றார் நாளைக்கு;  நீங்­கள் ஒன்­றாக ஊர்­வ­லத்­திற்கு வர­வேண்­டும் என்று நினைக்­கி­றோம்’’ என்று.  அண்­ணா­வி­டம் கேட்­டு­விட்­டீர்­களா? என்­றார் அய்யா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா, நாளைக்­குத் தான் வரு­கி­றார் என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எதைப்­பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­த­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா, எப்­போ­துமே ஊர்­வ­லத்­திற்கு ஒப்­புக்­கொள்ள மாட்­டார். மறு­நாள் காலை­யில், அண்ணா அவர்­களை வர­வேற்­று­விட்டு, அண்­ணாவை அர­சி­னர் மாளி­கைக்கு அழைத்­துச் சென்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அய்யா எப்­படி இருக்­கி­றார்? என்று அண்ணா கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நன்­றாக இருக்­கி­றார், உற்­சா­க­மாக இருக்­கி­றார் என்று சொல்­லி­விட்டு, அண்ணா ஓர் அன்­பான வேண்­டு­கோள்; தோழர்­க­ளின் வேண்­டு­கோள் என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்ன? என்­றார் அண்ணா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள்  இரண்டு பேரும் ஊர்­வ­லத்­தில் ஒன்­றாக வர­வேண்­டும் என்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­படி நான் சொன்ன உடனே, ஏதா­வது கார­ணம் சொல்லி மறுப்­பாரோ என்று நான் நின்­றி­ருந்­தேன். அய்ந்த நிமி­டம் என்று கையைக் காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதைப்­பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­த­வர், அய்ந்து நிமி­டம் என்று  எதற்­கா­கச் சொன்­னார் என்­றால், ‘ஷேவ்’ செய்­து­விட்டு வந்­து­வி­டு­கி­றேன் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்­றைக்கு அவர்­கள்  பார்த்த காட்சி இருக்­கி­றதே, அது சாதா­ர­ணம் அல்ல. அது மாதிரி, அந்த அண்ணா அன்­றைக்­குப் பேசிய ஒரே கருத்து, பெரி­யார் விழா என்­ப­தற்­கா­கச் சொல்­லு­கி­றேன்.  பெரி­யார் சமத்­து­வ­பு­ரம் – இந்­தி­யா­விலே எங்­கும் கிடை­யாது, ஜாதி ஒழிப்­புக்­காக. அதே­போல, வைக்­கம் நூற்­றாண்டு – அவர் ஏற்­ப­டுத்­திய வர­லாறு இருக்­கி­றதே, மிகப் ­பெ­ரிய ஒரு வர­லாறு. உலக மக்­கள் எல்­லாம் புத்­த­கத்­திலே பதிவு செய்­தி­ருக்­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட அவர்­க­ளாலே அண்ணா சொன்ன ஒரே ஒரு கருத்­தைச் சொல்­லு­கி­றேன். பெரி­யா­ரு­டைய அறிவு புரட்சி – அவர்­கள் எப்­படி  அறிவு உல­கம் என்று பெயர் வைத்­தார்­கள் – எவ்­வ­ளவு நுண்­ண­றி­வோடு அவர்­கள் செய்­தி­ருக்­கி­றார்­கள் –கூர்த்த மதி­யோடு செய்­தி­ருக்­கி­றார் என்­ப­தற்கு அடை­யா­ளம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்ணா பேசு­கி­றார் கேளுங்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அறி­வுப் புரட்சி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘‘பெரி­யார் அவர்­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அறி­வுப் புரட்சி, காலத்­தால், சுல­பத்­தில் நிற்­கப் போவ­தில்லை. அது போக வேண்­டிய தூரத்­துக்­குப் போய், அடைய வேண்­டிய சக்­தியை, இலக்கை தொட்­டுத்­தான் நிற்­கும். அப்­படி, வில்லை விட்­டுக் கிளம்­பிய கணை, அடைய வேண்­டிய இடத்­தில் பாய்ந்­தால்­தான், அதன் வேகம் நிற்­குமோ, அதைப்­போல பெரி­யார் அவர்­க­ளி­டத்­தில் இருந்து பிறந்த அறி­வுக்­கணை எந்த லட்­சி­யத்தை அடைய வேண்­டுமோ, அதை அடைந்தே தீரும்.  அதில் யாருக்­கும் அய்­ய­மில்லை. அதில் கால வட்­ட­வ­டை­யைக் கூட நாம் கரு­தத் தேவை­யில்லை’’ என்று சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த அறி­வுக்­க­ணை­தான், இங்கே பெரி­யார் அறி­வு­ல­கத்தை உரு­வாக்கி இருக்­கி­றது. ஆயி­ரம் கோடி நன்­றி­கள்! நன்றி என்ற வார்த்தை எங்­க­ளுக்­குப் போதாது. அப்­ப­டிப்­பட்ட சாத­னையை நீங்­கள் சொல்லி இருக்­கி­றீர்­கள். சில பேர் நினைக்­கி­றார்­கள் – உங்­க­ளைப் பத­வி­யால் அளக்க முடி­யாது; உழைப்­பால் அளக்க முடி­யுமா? என்­றால், அப்­ப­டி­யும் அளக்க முடி­யாது. அத்­த­கைய உழைப்பு. அப்­ப­டிப்­பட்ட உங்­க­ளு­டைய ஆட்சி என்­றைக்­கும் ஆட்­சி­யா­கத்­தான் இருக்­கும். ஒரு­போ­தும் காட்­சி­யாக இருந்­த­தில்லை. இனத்­தின் மீட்­சி­யாக இருக்­கக்­கூ­டிய ஓர் ஆட்­சி­யா­கத்­தான் நீங்­கள் நடத்தி இருக்­கி­றீர்­கள். அப்­ப­டிப்­பட்ட ஆட்­சி­யில், சாத­னை­க­ளுக்கு மேல் சாதனை. ஆனால், இன்­றைக்கோ வேத­னை­க­ளுக்கு மேல் வேதனை என்று போய்க்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யிலே, நிச்­ச­ய­மாக அறி­வு­ல­கம்­தான் – அதை இனி­மேல் கண­கண்­கா­ணிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அவர்­தான் பெரி­யார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடு, சமு­தா­யம் எப்­படி போய்க்­கொண்­டி­ருக்­கி­றது என்­பதை எண்­ணிப் பார்க்க வேண்­டிய நேரத்­திலே, இதைத்­தான் நினைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ என்று அவர்­கள் பெயர் வைத்­தது, எவ்­வ­ளவு சிறப்­பா­னது என்­ப­தற்கு அடை­யா­ளம் சொன்­னால், புரட்­சிக்­க­வி­ஞர் பார­தி­தா­சன், மிலே­னி­யன் என்று சொல்­லக்­கூ­டிய ஆயி­ர­மா­வது ஆண்டு வரு­கிற நேரத்­திலே, அற்­பு­த­மான ஒரு கவி­தை­யைக் ‘குடி­அ­ர­சில்’ எழு­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“ஆயி­ரம் ஆண்­டெ­னும் மூதாட்­டி­ய­வள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் அறிந்­தி­ராத அறி­வா­வார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அணிந்­தி­ராத அணி­யா­வார்! அவர்­தான் பெரி­யார்!’’ என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­ப­டிப்­பட்ட பெரி­யாரை அறிந்து, அதே அறி­வு­ல­கத்தை நீங்­கள் செய்­தி­ருக்­கி­றீர்­கள். எப்­படி உங்­க­ளைப் பாராட்­டு­வது என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரி­யா­ரின் சேவை எப்­போ­தும் தேவை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைய சூழ்­நி­லை­யிலே, எங்கு பார்த்­தா­லும் ஜாதிக்­க­வ­ரங்­கள்;  எங்கு பார்த்­தா­லும் மத­வெ­றி­ய­வர்­கள்;  எங்கு பார்த்­தா­லும் மூட நம்­பிக்­கை­கள் புயல்­வி­ரித்து ஆடிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்­தக் கால­கட்­டத்­திலே, பெரி­யா­ரின் தேவை, எப்­போ­தும் சேவை! அதை உணர்ந்­து­தான், அறிவை விரிவு செய்; அகண்­ட­மாக்கு – விசா­லப் பார்­வை­யால் விழுங்கு உல­கத்தை என்று ஆக்கி கொண்­டி­ருக்­கக்­கூ­டிய அந்த வாய்ப்பை நீங்­கள் தந்­தி­ருக்­கி­றீர்­கள். எனவே, இது வர­லாறு. சில தலை­வர்­கள், வர­லாற்­றில் இடம்­பெ­று­வார்­கள்; ஆனால், நீங்­கள்வர­லாற்றை உரு­வாக்­கு­கிற, வர­லாற்­றுக்கே உரிய வர­லாற்று நாய­கர். அப்­ப­டிப்­பட்ட உங்­க­ளுக்­குத் தாய்க் கழ­கம் பூரிப்­போடு அணைத்து மகிழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாய்க் கழ­கத்­தி­னு­டைய மகிழ்ச்சி எல்­லை­யற்ற மகிழ்ச்சி! தாய் எந்த நிலை­யி­லும் ஒன்­றாக இருப்­பார்­கள். எந்த நிலை­யி­லும் தாய் என்ன செய்­தா­லும், பிள்­ளை­கள் இருப்­பார்­கள். என­வே­தான், நமக்கு இருப்­பது கூட்­டணி உற­வுல்ல; இது கொள்கை உறவு. அது­தான் மிக முக்­கி­யம். என­வே­தான், எப்­போ­தும் இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள், எப்­போ­தும் ஒன்­றாக இருக்­கி­றார்­கள். இங்கே  கவி­ஞர் அவர்­கள் சிறப்­பா­கச் சொன்­னார். அவர் செய்­த­தி­னு­டைய அடை­யா­ளம்­தான். கவி­ஞர் எல்­லாம் பாடி­னார் – புரட்­சிக் கவி­ஞர் பாடி­னார் – அவர் பாடி­னார் என்­பது அல்ல; அண்ணா பேசி­னார் என்­ப­தல்ல; அதைச் செய்­கின்ற களத்­திலே இருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் வந்­தி­ருக்­கி­றார்­கள்.  இது  ஏதோ ஆட்சி வேடிக்­கைக்­காக என்­ப­தற்கு அல்ல; கேளிக்­கைக்­காக என்­ப­தற்கு அல்ல. அதி­கார ஆண­வம் இருக்­கி­றது என்­ப­தற்­காக நீங்­கள் ஒரு­போ­தும் ஆட்சி அமைத்­துக் கொண்­ட­தில்லை. ஆக­வே­தான், நெஞ்­சத்­தில் நீங்­கள் நிலைத்­தி­ருக்­கி­றீர்­கள். அது வாக்­குப் பெட்­டி­க­ளுக்­குள்ளே, இரு­த­யத்­துக்­குள்ளே இருக்­கி­றது என்­ப­தைச் சிறப்­பாக நினைத்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புரட்­சிக் கவி­ஞர் அவர்­கள் மிக அழ­கா­கச் 
சொன்­னார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“சாதி­மத பேதங்­கள் மூட வழக்­கங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தாங்கி நடை­பெற்­று­வ­ரும் சண்டை யுல­கி­தனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஊதை­யி­னில் துரும்­பு­போல் அலைக்­க­ழிப்­போம்; பின்­னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒழித்­தி­டு­வோம் புதி­ய­தோர் உல­கம் செய்­வோம்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்று எவ்­வ­ளவு அழ­கா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆகவே, பேத­மிலா அறி­வு­டைய அவ்­வு­ல­கத்­திற்கு ‘பேசு சுய­ம­ரி­யாதை உலகு’ என்று சொன்­னார். சுய­ம­ரி­யாதை உலகு என்­றா­லும், அறி­வு­லகு என்­றா­லும் சிறப்­பா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சமூ­கமே கேள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே­கான் சமூ­கமே! முன்­னேறு, முன்­னேறு, முன்­னேறு! என்று சொல்லி, அவர்­களை முன்­னேற்­றி­னார்­கள். அதைத்­தான் இந்த அறி­வு­ல­கத்­தின் மூலம், ஆயி­ரம் ஆயி­ரம் சாத­னை­க­ளைக் குவிப்­ப­தன் மூல­மாக செய்து வந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என­வே­தான், உங்­களை எப்­ப­டிப் பாராட்­டு­வது? எப்­படி உங்­க­ளுக்கு ஆயி­ரக்­க­ணக்­கான இத­யங்­கள் இணைந்து பாராட்­டு­கின்ற, லட்­சக்­க­ணக்­கான மக்­கள், கோடிக்­க­ணக்­கான மக்­கள் பாராட்­டக்­கூ­டிய ஓர் அற்­பு­த­மான சூழ்­நிலை வந்­தி­ருக்­கி­றது. என­வே­தான்,  அவர் செய்­த­தை­தான், திறந்­தி­ருக்­கி­றார்­கள். எதைச் செய்­தா­லும், அவர் போட்ட பாதை­யைத்­தான் திறப்­பார்­கள். அவர் போட்ட திட்­ட­மான பேருந்து நிலை­யத்­தைத்­தான் திறப்­பார்­கள். ஏனென்­றால், அவர் எந்­தச் சாத­னை­யை­யும் விட்டு வைத்­த­தில்லை. ஆக­வே­தான், இவை அத்­த­னை­யும் பெரு­மி­தத்­தோடு இருக்­கக்­கூ­டிய உங்­கள் வாழ்க்­கை­யிலே சிறப்­பாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நண்­பர்­களே! மிக முக்­கி­ய­மான அந்த நூல­கத்­திலே ஒரு சிறப்­பான இடத்­திற்கு அழைத்­துப் போனார். அங்கே செல்­வ­தற்கு  நாங்­கள் மின்­தூக்­கி­யில் போய்­விட்­டோம். திரும்பி வரும்­போது படிக்­கட்­டில்­தான் இறங்கி வந்­தோம்.  அப்­படி வரும்­போது, அங்கே இருந்த பிள்­ளை­கள் எல்­லாம் மகிழ்ச்­சி­யோடு இருந்­தார்­கள்;  மாணவ செல்­வங்­கள் எல்­லாம் மகிழ்ச்­சி­யோடு இருந்­தார்­கள். அந்த அமைப்பு முறை இருக்­கி­றதே, ‘‘படி, படி, படி, படி, படி’’ என்று எத்­தனை படி­கள்.  நூல­கத்­துக்­குள்ளே வரு­வ­தற்கு முன்பே ‘‘படி, படி, படி,’’ மொத்­தம்  53 படி,நான் எண்­ணிப் பார்த்­தேன். என­வே­தான், இவை அத்­த­னை­யும் அவ­ருக்கு அத்­துப்­படி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு சிறப்­பான ஒரு வாய்ப்பை நீங்­கள் அளித்­தி­ருக்­கி­றீர்­கள். எனவே, இந்­தச் சூரி­யன் ஒரு­போ­தும் மறை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆயி­ரம் கைகள் மறைத்து நின்­றா­லும், ஆத­வன் மறை­வ­தில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆயி­ரம் பொய்­கள் உரைத்து வந்­தா­லும்,  
திரா­வி­டம் அழி­வ­தில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை நன்­றாக நினைத்­துப் பாருங்­கள். எனவே, எங்­கள் திரா­வி­டத் தள­ப­தியே! நீங்­கள் ஆட்­சி­யில் இருந்­ததை விட, மீட்­சிக்­குச் செய்ய வேண்­டிய பணி­கள் அதி­கம். எனவே, உங்­கள் காலம் பொன்­னா­னது; நிறுத்­திக் கொள்­கி­றேன் – வாழ்த்­து­கி­றேன்! மகிழ்ச்சி அடை­கி­றேன்! இந்­தப் பிடித்த கரங்­கள், என்­றைக்­கும் விழாத கரங்­க­ளாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளைத் தூக்­கிச் சுமப்­ப­தில் நாங்­கள் பெருமை அடை­கி­றோம்; உங்­க­ளைத் தூக்­கிச் சுமப்­ப­தில் பெருமை அடை­கி­றோம். கார­ணம், நாங்­கள் அமர்ந்­தி­ருப்­பது சாதா­ர­ண­மான தோள்­கள் அல்ல; அண்ணா அமர்ந்­தி­ருப்­பது, பெரி­யா­ரின் தோள்­கள்; கலை­ஞர் அமர்ந்­தி­ருப்­பது பெரி­யா­ரின் தோள்­கள். நாங்­கள் அமர்ந்­தி­ருப்­பது பெரி­யா­ரின் தோள்­கள். எங்­கள் தோள்­கள் மீது நீங்­கள் இருக்­கி­றீர்­கள்; உங்­களை தூக்­கிச் சுமக்­கி­றோம். இந்த வர­லாற்றை உரு­வாக்­குங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வாழ்க! வளர்க!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர்  
ஆசி­ரி­யர் கி.வீர­மணி அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>