<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,877,608,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Nov 06 2026 03:57:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261106T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06112026-VLR-06" position.sequence="06" ex-ref="06112026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">ரூபாய் 5000 கோடி மோசடி வழக்கில் – த.வெ.க.வுடன் தொடர்புடைய</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">பிரேம்குமாருக்குச் சொந்தமான    இடங்களில் சோதனை!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">அமலாக்கத்துறையினர் நடவடிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">5 ஆயி­ரம் கோடி ரூபாய் மோசடி வழக்­கில் பிஎல்­எம் ஹவு­சிங் மற்­றும் கிரெ­டிட் சொசைட்டி தலை­வர் பிரேம்­கு­மார் தொடர்­பு­டைய இடங்­க­ளில் அம­லாக்­கத்­து­றை­யி­னர் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முதி­ய­வர்­கள் மற்­றும் பொது­மக்­கள் முத­லீடு செய்த டெபா­சிட் தொகை­க­ளுக்கு அதிக வட்டி தரு­வ­தா­கக் கூறி ஏமாற்­றி­ய­தா­க­வும், அந்­தப் பணத்தை முத­லீட்­டா­ளர்­க­ளுக்­குத் திருப்­பித் தரா­மல் தனது சொந்த கணக்­கு­க­ளுக்­கும், உற­வி­னர்­க­ளின் கணக்­கு­க­ளுக்­கும் திசை­தி­ருப்­பி­ய­தா­க­ வும் பிஎல்­எம் ஹவு­சிங் மற்­றும் கிரெ­டிட் சொசைட்டி தலை­வர் பிரேம்­கு­மார் மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரத்­தில் சுமார் 300 ஏக்­கர் நிலம் வாங்­கி­யது, ஹோட்­டல்­கள், ரிசார்ட்­டு ­கள், திரை­ய­ரங்­கு­கள் உள்­ளிட்ட தொழில்­க­ளில் முத­லீடு செய்­தது, தமி­ழக கேபிள் டிவி நிறு­வ­னத்­துக்கு 16 கோடி ரூபாய் பணப் பரி­மாற்­றம் செய்­தது உள்­ளிட்­டவை குறித்­தும் கேரள குற்­றப்­பி­ரிவு போலீ­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த வழக்கு தொடர்­பாக கேரள பொரு­ளா­தார குற்­றத்­த­டுப்பு போலீ­சார் சென்­னை­யில் வைத்துகடந்த அக்­டோ­பர் 29 அன்றுபிரேம்­கு­மாரை கைது செய்­த­னர். இதன் தொடர்ச்­சி­யாக பிரேம் குமார் மீது  அம­லாக்­கத்­து­றை­யும் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ர­ணை­யைத் தீவி­ரப்­ப­டுத்­தி­ யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், சென்­னை­யில் பிரேம்­கு­மார் தொடர்­பு­டைய இடங்­க­ளில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர். கடந்த ஜூலை 2026-ல்பிரேம்­கு­மார் தமி­ழக முதல்­வர் விஜய்­யைச் சந்­தித்த புகைப்­ப­டம் வெளி­யா­னது. மேலும், பிரேம் கு­மா­ருக்­குச் சொந்­த­மான நிறு­வ­னத்­தின் பேருந்­து­கள் தவெ­க­வின் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. சட்­ட­மன்­றத் தேர்­தல் முடிந்து சட்­ட­மன்­றத்­தில் நடை­பெற்ற நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பின் போது, தவெக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், பிரேம்­கு­மா­ருக்­குச் சொந்­த­மான பேருந்­து­ க­ளி­லேயே அழைத்து வரப்­  பட்­டது குறிப்­பி­டத்­தக்கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஒய்.பி.எம். பாலாஜி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">அலு­வ­ல­கத்­தி­லும் சோதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னி­டையே முத­ல­மைச்சர்விஜய் முதல், அமைச்­சர்­கள் வரை நெருங்­கிய தொடர்­பு­டைய ஒய்.பி.எம். பாலா­ஜி­ யின் கோயம்­பேடு அலு­வ­ல­கத்­தி­லும் அம­லாக்­கத்­து­றை­யி­னர் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.  5 ஆயி­ரம் கோடி ரூபாய் மோசடி வழக்­கில் கைது செய்­யப்­பட்­டுள்ள பிரேம்­கு­மா­ரின் தொழில் பங்­கு­தா­ர­ராக இருப்­ப­வர் ஒய்.பி.எம். டிரான்ஸ் போர்ட் நிறு­வன உரி­மை­யா­ளர் பாலாஜி  என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>