<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="386,408,958,874" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Nov 07 2026 03:40:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261107T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07112026-CHN-09" position.sequence="09" ex-ref="07112026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பரிதாபம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">காசிமேடு மீனவர்களின் படகு புயலில் சிக்கி விபத்து: 9 பேர் பலி!   </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஆந்திராவில் 7 பேர் சடலம் கரை ஒதுங்கியது! குடும்பத்தினர் கண்ணீர் – மீனவ கிராமம் சோகம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">சென்னை, நவ. 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">சென்னை காசி­மேட்­டைச் சேர்ந்த மீன­வர்­கள் 9 பேர் முரசு புய­லில் சிக்கி மாய­மா­கி­யுள்­ள­னர். ஆந்­திர கடற்­க­ரை­யில் ஒதுங்­கிய 7 பேரின் சட­லங்­க­ளில் 3 பேர் சென்னை காசி­மேடு பகு­தியை சேர்ந்த மீன­வர்­கள் என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. சென்னை காசி­மேடு மீன்­பிடி துறை­மு­கத்­தில் இருந்து கடந்த 29ம் தேதி மீன­வர்­கள் பக்­கி­ரி­சாமி என்ற சூர்யா (49), குப்­பன் (48), மோகன் (47), ராஜேஷ் (52), முரு­கன் (48), குப்­பு­சாமி (58), விஜ­ய­காந்த் (44), அர­விந்த் (40) மற்­றும் கட­லூரை சேர்ந்த நாரா­ய­ணன் (57) ஆகிய 9 பேர் விசைப்­ப­ட­கில் மீன்­பி­டிக்க சென்­றுள்­ள­னர். முரசு புயல் எச்­ச­ரிக்கை கார­ண­மாக ஆந்­தி­ரா­வின் நிஜாம்­பட்­டி­னம் துறை­மு­கத்­தில் படகை நிறுத்­தி­யி­ருந்த நிலை­யில், நவம்­பர் 3ம் தேதி ராமா­யப்­பட்­டி­னம் நோக்கி அவர்­கள் புற­ப்பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">பின்­னர் புய­லில் சிக்கி  படகு நடுக்­க­ட­லில் கவிழ்ந்து விபத்­துக்­குள் ளாகி உள்­ளது. தொடர்ந்து மீன­வர்­களை தேடும் பணி­கள் தீவி­ர­மாக நடந்து வரு­கி­றது. இந்­நி­லை­யில் ஆந்­தி­ரா­வின் பிர­கா­சம் மாவட்­டம், கொத்­தப்­பட்­டி­னம், பள்­ளி­பா­லம் கடற்­க­ரை­யில் நேற்று படகு கவிழ்ந்த நிலை­யில், கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில் நான்கு உடல்­கள் கரை ஒதுங்­கி­யுள்­ளன. சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­ட­ வர்­கள் காசி­மேடு மீன­வர்­க­ளாக இருக்­க­லாம் என்று அதி­கா­ரி­கள் சந்­தே­கித்­த­னர். இதற்­கி­டை­யில் மன்­னூ­ரில் ஒரு சட­ல­மும், குண்­டம்­மல்­லம் பகு­தி­யில் ஒரு சட­ல­மும் கரை ஒதுங்­கி­யுள்­ளன. இது­வரை 7 சட­லங்­கள் மீட்­கப்­பட்ட நிலை­யில் 3 பேரின் அடை­யா­ளம் மட்­டும் தெரிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">மேலும் மீன­வர்­களை தேடும் பணி­கள் தீவி­ர­மாக நடந்து வரு­கி­றது. புயல் ஏற்­ப­டும்­போது உள்­ளூர்  பட­கு­கள் துறை­மு­கத்­திற்கு செல்­லும், ஆனால் சென்னை மற்­றும் கட­லூர் மீன­வர்­கள் அர்­னாப் புயல் கரையை கடந்த பிறகு இவர்­கள் புறப்­பட்டு கட­லுக்கு சென்று முரசு புய­லில் சிக்கி இருக்­க­லாம் என கரு­தப்­ப­டு­கி­றது. இருப்­பி­னும் மீன­வர்­கள் குடும்­பத்­தி­னர் வந்து சட­லத்தை அடை­யா­ளம் கண்டு உறு­திப்­ப­டுத்­தி­னால் மட்­டுமே கட­லில் அடித்து வரப்­பட்­ட­வர்­கள் யார் என்­பது உறு­தி­யாக கூற முடி­யும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">அதன்­படி மீன­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு தக­வல் அளித்து அவர்­க­ளது குடும்­பத்­தி­னரை அதி­கா­ரி­கள் அழைத்து வந்­த­னர். முதற்­கட்­ட­மாக மோகன் என்­ப­வ­ரது சட­லம் மட்­டும் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. மற்ற உடல்­கள் சிதைந்த நிலை­யில் உள்­ள­தால், அடை­யா­ளம் காணும் பணி­கள் தீவி­ர­மாக நடந்­தது. பின்­னர், 3 மீன­வர்­க­ளின் உடல் அடை­யா­ளம் காணப்­பட்­டது, அவர்­கள் காசி­மேடு இந்­திரா நகரை சேர்ந்த மோகன், விஜ­ய­காந்த், முரு­கன் என்று கூறப்­ப­டு­கி­றது. மேலும் காணா­மல் போன மற்ற மீன­வர்­களை தேடும் பணி­யில் அதி­கா­ரி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­னர். அதே­போல், உடல்­களை அடை­யா­ளம் கண்டு சட்­டப்­பூர்வ நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிறகு தமி­ழ­கத்­துக்கு கொண்­டு­வர தமி­ழக மீன்­வ­ளத்­துறை அதி­கா­ரி­கள் ஆந்­தி­ரா­வுக்கு வந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">இது­தொ­டர்­பாக காசி­மேடு மீன்­பிடி துறை­முக காவல் நிலை­யத்­தி­லும், மீன்­வ­ளத்­துறை அலு­வ­ல­கத்­தி­லும் காணா­மல் போன மீன­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர் புகார் அளித்­த­னர். ஆனால் இது­வரை காணா­மல் போன மீன­வர்­கள் பற்றி எந்த தக­வ­லும் கிடைக்­க­வில்லை என குடும்­பத்­தி­னர் வேதனை தெரி­வித்­த­னர். மூன்று நாட்­க­ளா­கி­யும் தற்­போது வரை அவர்­கள் இருக்­கி­றார்­களா இல்­லையா என தெரி­யா­மல், தங்­க­ளால் நிம்­ம­தி­யாக இருக்க முடி­ய­வில்லை என்­றும், அதி­கா­ரி­கள் அலட்­சி­ய­மாக செயல்­ப­டு­வ­தா­க­வும் குற்­றம்­சாட்­டி­னர். இங்கு இருக்­கும் எந்த மீனவ சங்­கத்­தி­ன­ரும் தங்­களை சந்­திக்­க­வில்லை, மீன்­வ­ளத்­துறை அமைச்­சர் கூட தங்­களை வந்து தற்­போது வரை சந்­திக்­க­வில்லை எனக் கூறி நேற்று திடீர் சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">இது­கு­றித்து தக­வல் அறிந்து ஆர்.கே.நகர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் நிதி அமைச்­ச­ரு­மான மரி­ய­வில்­சன் காசி­மேடு பகு­திக்கு வந்­தார். அப்­போது காணா­மல் போன மீன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் குடும்­பத்­தி ­னர்­கள் அழுது மறி­ய­லில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளி­டம் அமைச்­சர் ஆறு­தல் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.4">இதற்­கி­டை­யில் ஆந்­தி­ரா­வில் சட­லங்­கள் ஒதுங்­கிய தக­வல் அறிந்­த­தும் குடும்­பத்­தி­னர் கண்­ணீர் விட்டு கத­றி­னர். மீனவ கிரா­மமே சோகத்­தில் மூழ்­கி­யது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>