<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,320" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Nov 06 2026 21:54:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261107T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07112026-MDU-04" position.sequence="04" ex-ref="07112026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">த.வெ.க. அரசு தொடர்ந்து கடன் வாங்குவதால் அச்சம்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">அரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு அதிகளவில் விண்ணப்பம்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ. 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">த.வெ.க. அரசு தொடர்ந்து கடன் வாங்­கு­வ­தால், அச்­சம் அடைந்­துள்ள அரசு ஊழி­யர்­கள், விருப்ப ஓய்வு கேட்டு, அதி­க­ள­வில் விண்­ணப்­ பித்து வரு­வ­தாக, தக­வல் வெளி­யாகி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழக அரசு துறை­க­ளில் ஒன்­பது லட்­சத்­திற்­கும் அதி­க­மான அரசு ஊழி­யர்­கள் பணி­பு­ரி­கின்­ற­னர். இவர்­க­ளுக்கு ஊதி­யம் உள்­ளிட்ட சலு­கை­கள், மனி­த­வள மேலாண் ­மைத் துறை வாயி­லாக வழங்­கப்­ப­டு­கின்­றன. அரசு ஊழி­யர்­க­ளின் ஓய்வு வயது 60 ஆகும். பல்­வேறு துறை­க­ளில், ஊழி­யர்­கள் பற்­றாக்­குறை உள்­ள­தால், தற்­போது பணி­பு­ரி­வோ­ருக்கு, கூடு­தல் பணிச்­சுமை ஏற்­பட்­டுள்­ளது. அர­சுத் துறை­க­ளில் மூன்று லட்­சம் பணி­யி­டங்­களை நிரப்ப வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், அர­சின் நிதி நெருக்­கடி கார­ண­மாக, காலி பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தில் சிக்­கல் நில­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த தி.மு.க., ஆட்­சி­யில், மார்ச் மாத நில­ வ­ரப்­படி, அர­சின் கடன் சுமை 10 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. த.வெ.க., அரசு பொறுப்­பேற்ற பின், கடந்த மே மாதத்­தில் இருந்து, ஜூன் வரை, 20 ஆயி­ரத்து 881 கோடி ரூபாய் கடன் பெறப்­பட்­டது. அக்­டோ­பர் மாதம் வரை கடன் பெறு­வது, இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக நிதித்­துறை கூறி ­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, கடன்­சுமை மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. இத­னால், அரசு ஊழி­யர்­க­ளுக்­கான பென்­ஷன் உள்­ளிட்ட பணி ஓய்வு பலன்­கள் கிடைக்­குமா என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ளது. பணிச்­சுமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், விருப்ப ஓய்­வில் செல்ல விருப்­பம் தெரி­வித்து அர­சி­டம் மனு கொடுப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரித் ­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விருப்ப ஓய்­வில் செல்­வ­தற்­கான மனு கொடுத்து, 90 நாட்­க­ளுக்கு பின்­னரே, அந்த மனு மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அது­வரை மனுவை திரும்­பப் பெற அவ­கா­சம் வழங்­கப்­ப­டும். தலை­மைச் செய­ல­கத்­தில் மட்­டும், நீர்­வ­ளத்­துறை கூடு­தல் செய­லர் தொடங்கி, 25-க்கும்மேற்­பட்­டோர் விருப்ப ஓய்வு கேட்டு மனு அளித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாநி­லம் முழு­வ­தும் நுாற்­றுக்­க­ணக்­கா­னோர் மனு அளித்­துள்­ள­னர். பணிச்­சுமை, பழைய ஓய்­வூ­திய திட்­டம் செயல்­ப­டுத்­தா­தது, அர­சின் நிதி நிலைமை உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், பல­ரும் அரசு பணி­யி­லி­ருந்து வெளி­யேற விரும்­பும் நிலை­யில், புதி­தாக ஆட்­களை தேர்வு செய்யமுடி­யாது என்­ப­தால், அரசு ஊழி­யர்­க­ளின் ஓய்வு வயதை உயர்த்த, அரசு ஆலோ­சித்து வரு­வ­தா­க­வும் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>