<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,708,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Nov 07 2026 03:44:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261107T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07112026-MDU-04" position.sequence="04" ex-ref="07112026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">விண்ணை முட்டும் அரிசி விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு! அரசு வழங்கும் சொற்ப பணத்தில் அரிசி வாங்க முடியாமல் திணறல்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மீண்டும் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க வேண்டும்!  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">புதுச்சேரி அரசுக்கு அமைப்பாளர் இரா.சிவா வலியுறுத்தல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="R.SIVA_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">புதுச்­சேரி, நவ. 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">புதுச்­சேரி மாநி­லத்­தில் அதி­க­ரித்து வரும் அரிசி விலை­யே ற்­றத்­தால் கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு ஆளாக்­கப்­பட்டு உள்ள பொது­மக்­க­ளுக்கு வங்­கிக் கணக்­கில் சொற்­பத் தொகையை செலுத்­து­வதை தவிர்த்து, மக்­க­ளுக்கு தேவை­யான தர­மான அரி­சியை நேர­டி­யாக வழங்க புதுச்­சேரி அரசு உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் புதுச்­சேரி மாநில திமுக வலி­யு­றுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இது தொடர்­பாக மாநில திமுக அமைப்­பா­ள­ரும், மேனாள் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா. சிவா அவர்­கள் விடுத்­துள்ள செய்தி அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது: –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">புதுச்­சேரி முத­ல­மைச்­சர் ரங்­க­சாமி அவர்­க­ளின் அரசு, நிலு­வை­யில் இருந்த 6 மாதங்­க­ளுக்­கான இல­வச அர­சிக்கு பதி­லாக பய­னா­ளி­க­ளின் வங்­கிக் கணக்­கு­க­ளில் பணத்தை வரவு வைத்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. 10 ஆண்­டு­க­ளுக்கு முன்பு  விலை­வா­சி­யின் அடிப்­ப­டை­யில் ரூ. 43க்கு ஒரு கிலோ அரிசி ரேஷன் கடை­கள் மூலம் வழங்­கப்­பட்­டது. பின்­னர் ரேஷன் அரி­சி­யில் ஊழல் நடந்­த­தால் அரி­சிக்கு பதில் பணம் வழங்­கப்­ப­டு­கி­றது. தற்­போ­தைய வெளிச்­சந் ­தை­ யில் ரூ. 80 முதல் ரூ. 100 வரை அரிசி விலை­யும், அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­க­ளின் விலை­யும் விண்­ணைத் தொடும் அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளதை அரசு கவ­னத்­தில் கொள்­ளா­மல் இருப்­பது வருத்­தம் அளிக் ­கி­றது. விலை­வாசி உயர்வை அரசு கட்­டுப்­ப­டுத்த தவ­றி­ய­தால் ஏழை, எளிய மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பெரி­தும் பாதித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இத்­த­கைய மிகக் கடு­மை­யானவிலை­வாசி உயர்­வுக்கு இடை­யில், அரசு வழங்­கும் இந்த மிகக்குறைந்த தொகை பொது­மக்­க­ளின் ஒரு வாரக் காலத் தேவைக்கு கூடப் போது­மா­ன­தாக இருக்­காது. அத­னால் தான் எதிர்க்­கட்­சி­கள் அரிசி விநி­யோ­ கத்தை முழு­மை­யாக நிறுத்­தி­விட்டு, பண­மாக வழங்­கு­வது ஏழை, எளிய மற்­றும் நடுத்­தர மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை பறிக்­கும் செயல் என்­றும் இது ஏழை மக்­க­ளுக்­கான அரசு இல்லை என்­றும் தொடர்ந்து குற்­றம் சுமத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக அரிசி வழங்­கி­னால் ஆண்­டு­தோ­றும் விலை­வாசி அதி­க­ரிப்­புக்கு ஏற்ப டெண்­டர் மாற்றி அமைக்­கப்­ப­டும். ஆனால் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு எடுக்­கப்­பட்ட முடி­வின் அடிப்­ப­டை­யில் டெண்­டர் விடப்­ப­டு­வ­தால் அதை எடுப்­ப­வர்­க­ளும் விலை­வாசி உயர்­வால் எடுத்த டெண்­டரை ரத்து செய்து விடு­கின்­ற­னர். இத­னால் அரிசி காலத்­தோடு கிடைக்­கா­மல் மக்­கள் ஏமாற்­றம் அடை­கின்­ற­னர். மேலும், அதி­க­ரித்து வரும் அரிசி விலை­யேற்­றத்­தால் பொது­மக்­கள் கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு ஆளாக்­கப்­பட்டு உள்­ள­னர் என்­பதை அரசு உணர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சென்ற பாரா­ளு­மன்­றத் தேர்­த­லில் பரப்­பு­ரைக்­குச் சென்ற முதல்­வர் ரங்­க­சா­மியை கிரா­மந்­தோ­றும் மக்­கள் முற்­று­கை­யிட்டு ரேஷ­னில் அரி­சி­போட வேண்­டு­மென்று முழக்­க­மிட்­ட ­போது, இனி கட்­டா­யம் அரிசி போடு­வேன் என்று வாக்­கு­றுதி அளித்த முதல்­வர் ரங்­க­சாமி இவ்­வாண்டு துக்­கம் முதல் அரிசி போடு­வதை நிறுத்தி உள்­ளது அந்த மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களை மீறிய செய­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஆகவே. புதுச்­சேரி அரசு ஏழை, எளிய மற்­றும் நடுத்­தர மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கணக்­கில் கொண்டு, வங்­கிக் கணக்­கில் பணம் செலுத்­தும் முறை­யைக் கைவிட்டு, நியா­ய­வி­லைக் கடை­கள் மூல­மாக தர­மான அர­சியை மக்­க­ளுக்கு நேர­டி­யாக வழங்க வேண்­டும். அப்­ப­டிச் செய்­தால் மக்­க­ளும், வாழ்­வா­தா­ரத்தை இழந்து நிற்­கும் ரேஷன் கடை ஊழி­யர்­க­ளும் பயன்­பெ­று­வார்­கள். ஒரு­வேளை நிர்­வா­கக் கார­ணங்­க­ளால் அரிசி வழங்­கத் தாம­த­மா­னால், தற்­போ­தைய கடு­மை­யான விலை­வாசி அதி­க­ரிப்­புக்குஏற்ப விலையை ஒட்டி கூடு­தல் தொகையை மக்­கள் வங்­கிக் கணக்­கு­க­ளில் உட­ன­டி­யாக செலுத்த வேண்­டும். மேலும் தற்­போது மார்ச் முதல் ஆகஸ்ட் வரை­யி­லான பணம் செலுத்­தும்­போது மீத­முள்ள செப்­டம்­பர், அக்­டா­பர், நவம்­பர் மாதத்­திற்­கான பணத்­தை­யும் சேர்த்து வழங்­கி­னால் தீபா­வளி பண்­டி­கையை கொண்­டாட உள்ள மக்­க­ளுக்கு பேரு­த­வி­யாக இருக்­கும் என்­பதை இந்த அர­சுக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதே­போல், இந்த ஆண்­டுக்­கான தீபா­வளி தொகுப்­பாக குடும்ப அட்டை தாரர்­க­ளுக்கு சூரி­ய­காந்தி சமை­யல் எண்­ணெய் 2 லிட்­டர், சர்க்­கரை 2கிலோ, கட­லைப் பருப்பு 1 கிலோ, ரவை மற்­றும் மைதா தலா அரை கிலோ என ரூ. 700 மதிப்­புள்ள 5 பொருட்­கள் வழங்­கப்­ப­டும் என்று அறி­விப்பு செய்து, அதற்­கான பணி­கள் வழக்­கம்­போல் கதிர்­கா­மம், தட்­டாஞ்­சா­வடி, இந்­திரா நகர் தொகு­தி­க­ளில் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் மீதி உள்ள தொகு­தி­க­ளில் இன்­னும் தீபா­வளி தொகுப்பு வழங்­கும் பணி தொடங்­கப்­ப­ட­வில்லை. தீபா­வளி பண்­டி­கைக்கு இன்­னும் ஒரு தினமே உள்ள நிலை­யில் அனைத்து ரேஷன் கடை­க­ளுக்­கும் தீபா­வளி தொகுப்பு செல்­லா­மல் இருப்­ப­தற்கு என்ன கார­ணம்?. கடந்த ஆண்டு தீபா­வ­ளிக்கு வழங்­கிய தொகுப்பு பொங்­கல் பண்­டிகை வரை கொடுக்­கப்­பட்­டது. இந்­தாண்­டும் அதே நிலை தொட­ருமா? என்று மக்­கள் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். அரசு தீட்­டும் திட்­டத்தை உட­ன­டி­யாக செயல்­ப­டுத்­தா­மல் காலம் தாழ்த்­து­வது யார்?. இரட்டை என்­ஜின் அர­சில்யாருக்கு அதி­கா­ரம் என்ற போட்டி இன்­னும் தொடர்­கி­றதா? அரசு உத்­த­ர­விட்­டும் அதி­கா­ரி­கள் கால­தா­மப்­ப­டுத்­து­கி­றார்­களா? அப்­படி என்­றால் அதி­கா­ரி­ கள் மீது ஏன் அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. எப்­பொ­ழு­தும்­போல் முதல்­வர் அலட்­சி­ய­மாக இருக்­கக் கூடாது. பண்­டி­கைக்கு வழங்­கப்­ப­டும் பொருட்­கள் காலத்­தோடு மக்­க­ளைச் சென்­ற­டை­யச் செய்ய வேண்­டும் என்­பதே எங்­க­ளின் எண்­ணம். ஆகவே, தீபா­வளி தொகுப்பு காலத்­தோடு மக்­க­ளுக்கு கிடைக்க உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள இந்த அரசை வலி­யு­
றுத்­து­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>