<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,69,957,675" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Nov 07 2026 03:46:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261107T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07112026-TRY-03" position.sequence="03" ex-ref="07112026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="1">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">த.வெ.க. அர­சின் செயல்­பா­டு­கள் அதி­ருப்தி!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">‘மின்னம்பலம்’ இணையதள தொலைக்காட்சியில் – பத்­தி­ரி­க்கை­யா­ளர் துக்­ளக் ரமேஷ் அடுக்­க­டுக்­கான விமர்­ச­னம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="tuklakramesh5_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ.7</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­னம்­ப­லம் ஊட­கம் ஏற்­பாடு செய்த நிகழ்­வில் பத்­தி­ரி­கை­யா­ளர் துக்­ளக் ரமேஷ் த.வெ.க. ஆட்சி குறித்து முன்­வைத்த முக்­கி­ய­மான விமர்­ச­னங்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">1. முத­ல­மைச்­ச­ரின் செயல்­பா­டு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் முத­ல­மைச்­சர் அமர்ந்­தி­ருக்­கி­றார். ஆனால், எழுந்து பதில் சொல்­வது பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் ராஜ்­மோ­கன். உள்­துறை முத­ல­மைச்­ச­ரி­டம் இருக்­கி­றதா அல்­லது ராஜ்­மோ­க­னி­டம் இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“நிச்­ச­ய­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்ற சாதா­ரண பதி­லைச் சொல்­வ­தற்­குக்­கூட முத­ல­மைச்­சர் எழுந்­தி­ருக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">2. சட்­டப்­பே­ரவை மர­பு­கள் மீறல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு முத­ல­மைச்­சர் பேசும்­போது எதிர்க்­கட்­சித் தலை­வர் எழுந்து விளக்­கம் கேட்க விரும்­பி­னால், அவ­ருக்கு அனு­மதி அளிக்­கப்­பட வேண்­டும். அது­தான் சட்­டப்­பே­ர­வை­யின் மரபு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் பேசி முடித்த பிற­கும்­கூட  உத­ய­நிதிஸ்டாலி­னையோ,  எடப்­பாடி பழ­னி­சா­மி­யையோ ஏன் பேச அனு­ம­திக்­க­வில்லை? அவர்­கள் எழுப்­பும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க முத­ல­மைச்­சர் தயா­ராக இல்லை என்­ப­து­தான் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">3. மக்­கள் எதிர்­பார்த்த மாற்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நிகழ்ந்­துள்­ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றம் ஏற்­ப­டும் என்ற எதிர்­பார்ப்­பில்­தான் மக்­கள் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள். ஆனால், அந்த மாற்­றம் உண்­மை­யில் நிகழ்ந்­தி­ருக்­கி­றதா என்­ப­து­தான் நாம் சிந்­திக்க வேண்­டிய முக்­கி­ய­மான கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">4. ஆறு மாதங்­க­ளில் ரூ.20 ஆயி­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கோடி கடன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதி­தாக எந்­த­வொரு பெரிய வளர்ச்­சித் திட்­டத்­தை­யும் செயல்­படுத்­தா­மல், ஆறு மாதங்­க­ளுக்­குள் ரூ.20 ஆயி­ரம் கோடி கடன் வாங்­கி­யி­ருக்­கி­றது இந்த அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புதிய திட்­டங்­கள் இல்லை. புதிய ஒப்­பந்­தப்­புள்­ளி­கள் இல்லை. இப்­படி எந்­த­வொரு பெரிய வளர்ச்­சிப் பணி­யும் நடை­பெ­றா­த­போது, அர­சுக்கு இவ்­வ­ளவு பெரிய நிதிச்­செ­ல­ வி­னம் எங்­கி­ருந்து வரு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">5. சட்­டம் ஒழுங்கு சீர்­கு­லைவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் சட்­டம் ஒழுங்கு நிலை பற்­றிச் சொல்­லவே வேண்­டி­ய­தில்லை. கொலை­கள் அன்­றாட நிகழ்­வு­க­ளா­கி­விட்­டன. சென்னை அடை­யாறு இந்­திரா நகர் பகு­தி­யில் மட்­டும் மூன்று கொலை­கள்நடந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிணை­யில் வெளியே வரு­ப­வர்­க­ளைக் காவல் நிலை­யங்­க­ளுக்கு அரு­கி­லேயே கொலை செய்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­வெட்டு, அரி­வாள் வெட்டு என்று  தி.மு.க. தலை­வர் மு.க. ஸ்டாலின் முன்­வைத்த விமர்­ச­னம் ­தான் இன்று தமிழ்­நாட்­டின் யதார்த்த நிலை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">6. பெண்­கள் பாது­காப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை ஒரு­போ­தும் சகித்­துக்­கொள்ள மாட்­டேன் என்று முத­ல­மைச்­சர் கூறி­னார். ஆனால், சில குற்­றச் சம்­ப­வங்­க­ளில் குற்­றஞ்­சாட்­டப்பட்­ட­வர்­களே தவெ­க­வைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">7. அ.தி.மு.க. சட்­ட­மன்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உறுப்­பி­னர்­களை இழுக்க முயற்சி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் 118 என்ற பெரும்­பான்­மையை 120 ஆக உயர்த்த வேண்­டும் என்­ப­தற்­காக அதி­மு­க­வி­ன­ரு­டன் பேரம் பேசும் முயற்­சி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதி­மு­க­வி­லி­ருந்து எத்­தனை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தங்­கள் பக்­கம் இழுக்க முடி­யும், அந்­தக் கட்­சிக்­குள் ஒரு அணியை உடைக்க முடி­யுமா என்ற முயற்­சி­கள் தொடர்ந்து நடை­பெ­று­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">8. சமூக வலைத்­த­ளப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பதி­வு­க­ளுக்­காக கைது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமூக வலைதளங்களில் யார் என்ன பதிவு போட்­டா­லும், அவர்­களை நள்­ளி­ர­வி­லும் அதி­கா­லை­யி­லும் கைது செய்­கி­றார்­கள். அந்­தப் பதிவை உண்­மை­யில் அவர்­தான் வெளி­யிட்­டாரா என்­ப­தைக்­கூட உறு­திப்­ப­டுத்­தா­மல் கைது நட­வ­டிக்கை எடுக்­கி­றார்­கள். அண்­மை­யில் நடை­பெற்ற சம்­ப­வமே இதற்கு உதா­ர­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">9. முக்­கி­யப் பொறுப்­பு­க­ளில் ஊழ­லுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உடந்­தை­யாக இருந்த அதி­கா­ரி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முந்­தைய அ.தி.­மு.க. ஆட்­சி­யில் ஊழ­லுக்கு உடந்­தை­யாக இருந்த சில ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள், தற்­போ­தைய அர­சி­லும் மிக முக்­கி­ய­மான நிர்­வா­கப் பொறுப்­பு­க­ளில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">10. தி.மு.க.வுக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மி­யர்­க­ளின் ஆத­ரவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் இஸ்­லா­மி­யர்­க­ளில் கணி­ச­மான பகு­தி­யி­னர் இன்­றைக்­கும் திமு­க­வைத்­தான் ஆத­ரிக்­கி­றார்­கள். வரு­கின்ற தேர்­த­லி­லும் திமு­க­வுக்­கான அவர்­க­ளது ஆத­ரவு தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு துக்ளக் ரமேஷ் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>