<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,72,957,773" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Nov 07 2026 03:52:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261107T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07112026-VLR-05" position.sequence="05" ex-ref="07112026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">யாருக்­காக இவர்­கள் ஆட்சி செய்­கி­றார்­கள்?</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup979326_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">ப</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ண்­டி­கைக் காலங்­க­ளில் சென்னை போன்ற பெரிய நக­ரங்­க­ளி­லி­ருந்து பொது­மக்­கள் தங்­கள் சொந்த ஊருக்­குப் பெரு­ம­ள­வில் செல்­வது வழக்­கம். விடு­மு­றைக்­கால பயண வச­திக்­கேற்ப அவர்­க­ளுக்­கான பேருந்­து­களை ஏற்­பாடு செய்ய வேண்­டி­யது போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் கடமை. எந்­தெந்த வழித்­த­டங்­க­ளில் அதி­க­மான  பேருந்­து­கள் தேவைப்­ப­டு­கின்­றன என்­ப­தைக் கவ­னித்து அதற்­கேற்ப உட­னுக்­கு­டன வசதி­ களைச் செய்து தந்­தால்­தான் பொது­மக்­கள் நிம்­ம­தி­யாக ஊர்ப் போய்ச் சேர முடி­யும். இதில் கட்­ட­ணக் கொள்­ளை­யை­யும் தடுக்க வேண்­டிய கடமை போக்­கு­வ­ரத்­துத் துறைக்கு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தி.மு.க ஆட்­சிக்­கா­லங்­க­ளில் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர்­க­ளாக இருந்த முனை­வர் பொன்­முடி, திரு.கே.என்.நேரு, திரு.எஸ்.எஸ்.சிவ­சங்­கர் ஆகி­யோர் தீபா­வ­ளிப் பண்­டிகை  நேரங்­க­ளில் சென்னை கோயம்­பேடு, கிளாம்­பாக்­கம் பேருந்து முனை­யங்­க­ளி­லும் மற்ற இடங்­க­ளி­லும விடிய விடி­யப் பார்­வை­யிட்டு, உரிய வகை­யில் பேருந்து ஏற்­பா­டு­
க­ளைச் செய்து தரு­வார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ந்து வந்த ஆட்­சி­யா­ளர்­க­ளும் அதைக் கடைப்­பி­டிக்க வேண்­டி­ய­ தா­யிற்று. அரசு போக்­கு­வ­ரத்­துக் கழ­கப் பேருந்­து­க­ளைத் தேவை­யான அளவு இயக்­கு­வ­து­டன், தனி­யார் ஆம்னி பஸ்­க­ளின் கட்­ட­ணக் கொள்­ளை­யைத் தடுக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­டும். மக்­க­ளுக்கு தனி­யார் பஸ்­க­ளின் தேவை­யின்றி, அரசு சார்­பி­லேயே நவீன வச­தி­கள் கொண்ட பேருந்­து­களை இயக்கி அவ­ர­வர் ஊர்­க­ளுக்­குப் போகச் செய்­தது திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தற்­போ­தைய ஆட்சி எல்­லா­வற்­றி­லும் தலை­கீ­ழாக இருக்­கி­றது. பண்­டி­கைக்­கால விடு­முறை நாட்­க­ளாக இருந்­தா­லும், வார இறு­தி­யி­லான தொடர் விடு­முறை நாட்­க­ளாக இருந்­தா­லும் அர­சுப் பேருந்­து­கள் போதிய அள­வில் இயக்­கப்­ப­ட­வில்லை என்று பொது­மக்­கள் தொடர்ந்து குற்­றஞ்­சாட்டி வரு­கி­றார்­கள். தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் இத்­த­கைய புகார்­கள் நேர­டி­யா­கவோ சமூக வலைத் 
­த­ளங்­க­ளிலோ வெளிப்­பட்­டால் சம்­பந்­தத்ப்­பட்ட துறை­யின் அமைச்­சர், அதி­கா­ரி­கள் உட­ன­டி­யா­கத் தலை­யிட்டு, தேவை­யான அள­வில் பேருந்து வச­தி­க­ளைச் செய்து தரு­ வார்­கள். தீபா­வளி நேரத்­தில் கிளாம்­பாக்­கம் பேருந்து முனை­யத்­தில் கடை­சிப் பயணி தன் ஊருக்­குப் புறப்­ப­டும்­வரை அங்­கேயே இருந்து பேருந்து வச­தி­க­ளைக் கவ­னித்து, வழி­ய­னுப்­பி­விட்­டுக் கிளம்­பி­ய­வர் திரா­விட மாடல் அர­சின் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் எஸ்.எஸ்.சிவ­சங்­கர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க ஆட்­சி­யில் பண்­டிகை விடு­மு­றைக் காலங்­க­ளில் போதிய பேருந்து வச­தி­கள் இல்லை என்று புகார்­கள் வெளிப்­பட்­டால், இந்த அரசு உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை. மாறாக, பொது­மக்­கள் ஊருக்­குப் போன பிறகு மறு­நாள் த.வெ.க.வின் சமூ­க­வ­லைத்­த­ளக் கூலி­யாட்­கள் பேருந்து நிலை­யங்­க ­ளுக்­குச் சென்று, “பாருங்­கள்.. கூட்­டமே இல்லை. பஸ் காலி­யா­கத்­தான் இருக்­கி­றது” என்று வீடியோ எடுத்து ரீல்ஸ் போடு­கி­றார்­கள். பழியை எதிர்க்­கட்­சி­கள் மீதும் பொது­மக்­கள் மீதும் போடு­கி­றார்­கள். ஆட்­சி­யின் அவ­லட்­ச­ணத்தை ரீல்ஸ் மேக்­கப் போட்டு மூடி மறைக்­கப் பார்க்­கி­றார்­கள். போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராக உள்ள தமி­ழன் பார்த்­தீ­பன் யாருக்­காக வேலை பார்க்­கி­றார் என்­பதே புரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓர் இளை­ஞர் தனது ஊருக்­கான பஸ் வசதி கேட்டு அமைச்­ச­ரி­டம் முறை­யிட்­ட­ போது, “தம்பி.. நீ சாப்­பிட்­டி­ருக்கே.. நான் இன்­னும் சாப்­பி­டல” என்று சம்­பந்­த­மில்­லா­மல் பேசி­னார். அதன்­பின், “டிக்­கெட் ரிசர்வ் செய்­துள்ள பய­ணி­கள் காத்­தி­ருங்க.  ரிசர்வ் செய்­யா­த­வங்க வண்­டி­யில ஏறுங்க” என்று உல்­டா­வாக முறையை மாற்றி அறி­வித்­தார். தற்­போது தீபா­வளி பண்­டிகை நேரத்­தில், தனி­யார் ஆம்னி பேருந்­து­க­ளின் அநி­யா­யக் கட்­ட­ணக் கொள்ளை குறித்து பய­ணி­கள் பல­ரும் புகார் தெரி­வித்­துள்ள நிலை­யில், அது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­குப் பதி­லாக, ஆம்னி பஸ் உரி­மை­யா­ளர் போல அவர்­க­ளுக்கு புர­மோ­ஷன் கொடுத்­துப் பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“ஆம்னி பஸ்­ஸில் ஸ்லீப்­பர் இருக்­கி­றது. அத­னால் தூங்­கு­வ­தற்கு வசதி இருக்­கி­றது. ஏ.சி இருக்­கி­றது. ஸ்க்ரீன் க்ளாத் இருக்­கி­றது. தண்­ணீர் பாட்­டில் தரு­கி­றார்­கள். ஸ்நாக்ஸ் தரு­கி­றார்­கள்” என்று த.வெ.க அமைச்­சர் பேசி­ய­தைக் கேட்ட ஊட­கத்­தி­னர், இவர் மந்­தி­ரியா? ஆம்னி பஸ் ஓனரா? என்று அதிர்ச்­சி­ய­டைந்து விட்­டார்­கள். ஒரு நிரு­பர், “நீங்க சொல்ற வச­தி­கள் தீபா­வ­ளிக்­கா­கச் செய்­யப்­பட்­ட­தல்ல. ஆம்னி பஸ்­க­ளில் எப்­போ­தும் அந்த வச­தி­கள் இருக்­கி­றது. ஆனால், பண்­டி­கைக் காலங்­க­ளில் மட்­டும் ஏன் அதி­கக் கட்­ட­ணம் வசூ­லிக்­கி­றார்­கள்?” என்று கேட்­ட­தற்கு த.வெ.க அமைச்­ச­ரி­டம் தடு­மாற்­றமே பதி­லாக வெளிப்­ப­டு­கி­றது. மக்­க­ளுக்­கான பேருந்­துச் சேவையை ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டிய த.வெ.க அரசு யாருக்­கான ஏஜன்ட்­டா­கச் செயல்­ப­டு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேருந்து வச­தி­கள் தொடர்­பான பிரச்­சி­னை­யில் மட்­டு­மல்ல. மக்­க­ளின் அன்­றா­டத் தேவை­கள் எது­வாக இருந்­தா­லும், தமிழ்­நாட்­டில் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் குற்­றச்­செ­யல்­க­ளாக இருந்­தா­லும் த.வெ.க. அரசு தனது சமூக வலைத்­த­ளக் கூலி­யாட்­களை வைத்து, பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மீதே பழி­போ­டும் வேலை­யைத்­தான் செய்து வரு­கி­றது. விஜய் முத­ல­மைச்­ச­ரான இரண்டு வாரத்­திற்­குள்­ளாக கோவை சூலூர் பகு­தி­யில் ஒரு சிறுமி பாலி­யல் தொல்­லைக்­குள்­ளாக்­கப்­பட்டு, கொலை செய்­யப்­பட்­டார். தமிழ்­நாடே அந்­தக் கொடூ­ரச் செய்­தி­ய­றிந்து பத­றி­யது. தன்னை தாய்­மா­மன், அண்­ணன் என்­றெல்­லாம் தானா­கவே சொல்­லிக்­கொள்­ளும் விஜய்­யி­ட­மி­ருந்து வெற்று அறிக்கை வந்­தது. அதே நேரத்­தில், அவ­ரு­டைய கட்­சி­யி­னர் சமூக வலைத்­த­ளங்­க­ளில் இந்­தப் பிரச்­சி­னை­யைத் திசை திருப்­பும் வகை­யில், பாலி­யல் தொல்­லைக்­குள்­ளாகி இறந்­து­போன சிறு­மி­யின் தாய் மீது அவ­தூ­று­க­ளைப் பரப்­பும் வேலை­களை மட்­டுமே செய்து கொண்­டி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை சூலூர் சிறு­மிக்கு நேர்ந்த கொடூ­ரத்­திற்­குப் பிறகு பல ஊர்­க­ளி­லும் சிறு­மி­கள், பெண்­கள், மூதாட்­டி­கள் என அனைத்து வயது மக­ளி­ரும் தொடர்ந்து பாலி­யல் தொல்­லை­க­ளுக்­குள்­ளாகி வரு­கி­றார்­கள். சில குற்­றங்­க­ளில் த.வெ.க.வினர் நேர­டி­யா­க­வும், சில­வற்­றில் மறை­மு­க­மா­க­வும் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். உரிய நட­வ­டிக்­கை­களை விஜய் அரசு எடுப்­ப­தில்லை. திண்­டி ­வ­னம் அருகே செஞ்­சி­யில் ஒரு சிறுமி காணா­மல் போய் 25 நாட்­கள் கடந்­து­விட்­டது. உள்­ளூர் போலீஸ் விசா­ரணை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசா­ரணை எனக் காலத்­தைக் கடத்­து­கி­றார்­களே தவிர, துப்பு எது­வு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­மக்­களை மின்­வெட்டு வாட்டி வதைக்­கி­றது. இரவு நேரங்­க­ளில் தூங்க முடி­ய­ வில்லை. பகல் நேரத்­தில் மின்­வி­சிறி தொடங்கி, மின்­சா­ரத்­தால் இயங்­கக்­கூ­டிய சாத­னங்­களை இயக்க முடி­ய­வில்லை. அத­னைக் கவ­னித்து சரி செய்ய வேண்­டி­யது த.வெ.க அர­சின் கடமை. மின்­து­றைக்­குப் பொறுப்பு வகிக்­கும் கலெ­க்ஷன் குமார் எனப்­ப­டும் அமைச்­சர் நிர்­மல்­கு­மார் தன்­னு­டைய பொறுப்பை மறந்­து­விட்டு, “இது தி.மு.க. வின­ரின் சதி. மின்­வா­ரி­யத்­தில் வேலை பார்க்­கும் தி.மு.க.வைச் சேர்ந்த ஊழி­யர்­கள் கரண்ட் கட் செய்து விடு­கி­றார்­கள். டிரான்ஸ்­பார்­மர்­க­ளில் உள்ள ஃப்யூஸ் கட்­டை­க­ளைத் தி.மு.க.வினர் திரு­டிக் கொண்டு போய் விடு­கி­றார்­கள்” என்று அரு­வ­ருக்­கத்­தக்­கப் பொய்ப் பழி­க­ளைச் சுமத்­தி­னாரே தவிர, இன்­று­வரை சீரான மின்­சார விநி­யோ­கத்­
திற்கு த.வெ.க அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் உருப்­ப­டி­யாக எடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அண்டை மாநி­ல­மான கேர­ளா­வும் ஆந்­தி­ரா­வும் தங்­க­ளுக்­குத் தேவை­யான மின்­சா­ரம் குறித்து கணக்­கிட்டு, முன்­கூ கூட்­டியே அதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு, குறைந்த விலை­யில் மின்­சா­ரத்­தைக் கொள்­மு­தல் செய்­யும் நிலை­யில், தமிழ்­நாட்டை ஆளும் த.வெ.க அரசு இது­வரை எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத அள­வில் மிக அதி­கப்­ப­டி­யான விலைக்கு மின்­சா­ரத்தை வாங்­கும் நிலை­மைக்­குச் சென்­றி­ருக்­கி­றது. இது பற்­றிக் கேட்­டா­லும், எது பற்­றிக் கேட்­டா­லும், ‘தி.மு.க.. தி.மு.க… தி.மு.க..’ என்­று­தான் கலெ­க்ஷன் குமார் பதில் சொல்­கி­றாரே தவிர, மக்­க­ளின் அன்­றாட இயக்­கத்­திற்கு அத்­தி­யா­வ­சி­ய­மான மின்­துறை தன் பொறுப்­பில் இருப்­ப­தைப் பற்­றித் துளி­யும் அக்­க­றை­யில்லை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை எந்­தத் திசை­யில் ஆடு­கி­றதோ அதே திசை­யில் உடம்­பும் வாலும் ஆடு­கி­றது. விஜய் எதற்­கெ­டுத்­தா­லும் தி.மு.க மீது பழி போட்­டார். எப்­போது மேடை ஏறி­னா­லும், அல்­லது எப்­போ­தா­வது மேடை ஏறி­னா­லும் தி.மு.க மீது பழி போடு­வ­து­தான் அவ­ரது ஒரே ஸ்கிரிப்ட். அவ­ரு­டைய அமைச்­சர்­கள், எம்.எல்.ஏக்­கள் கட்சி நிர்­வா­கி­கள் அத்­தனை பேருக்­கும் அதே ஸ்கிரிப்ட்­தான். தங்­க­ளி­டம் சிக்­கிக் கொண்­டி­ருக்­கும் ஆட்­சி­யின் கரங்­க­ளில் தமிழ்­நாட்டு மக்­கள் சிக்கி சின்­னா­ பின்­ன­மா­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தைப் பற்­றிய கவ­லையே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சி­யின் சீர்­கே­டு­க­ளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பத்­தி­னர், போரா­டும் மாண­வர்­கள்,  கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தும் அரசு ஊழி­யர்­கள், வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றக் கோரும் விவ­சா­யி­கள், பேருந்து வச­தி­கள் கோரும் பய­ணி­கள் உள்­ளிட்ட பொது­மக்­கள் மீதே பழி­போ­டப்­ப­டு­கி­றது. மக்­க­ளைப் பலி­க­டாக்­க­ளாக்­கி­விட்டு, யாருக்­காக இவர்­கள் ஆட்சி நடத்­து­கி­றார்­கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>