<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,39,493,1081" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 03:40:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10112026-CHN-05" position.sequence="05" ex-ref="10112026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.11.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">தி.மு.க.வின் மக்­கள் நலப்­ப­ணி­கள் என்­றும் தொட­ரும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">சேத்­துப்­பட்டு சர்­வோ­தயா மாண­வி­கள் விடு­தி­யில் நல உத­வி­கள் வழங்கி முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu911_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ. 10</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை கிழக்கு மாவட்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில், மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும், மேனாள் அமைச்­ச­ரும், துறை­மு­கம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. ஏற்­பாட்­டில், சென்னை சேத்­துப்­பட்டு, எம்.சி. நிக்­கோ­லஸ் சாலை­யில் உள்ள எஸ்.ஆர்.எஸ். சர்­வோ­தயா மாண­வி­கள் தங்­கும் விடு­தி­யில், 100–க்கும் மேற்­பட்ட மாண­வி­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்ச்சி நேற்று (09.11.2026, திங்­கட்­கி­ழமை) மதி­யம் 12.30 மணி­ய­ள­வில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­யில், விடு­தி­யில் தங்­கிப் பயி­லும் 100–க்கும் மேற்­பட்ட மாண­வி­க­ளுக்­குப் புத்­தா­டை­கள், இனிப்­பு­கள், பட்­டா­சு­கள் மற்­றும் அறு­சுவை உணவு ஆகி­ய­வற்றை பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. வழங்­கி­னார். மேலும், விடு­திக்­குத் தேவை­யான ஒரு மாதத்­திற்­கான அரிசி, பருப்பு, எண்­ணெய், மசா­லாப் பொருட்­கள் உள்­ளிட்ட மளி­கைப் பொருட்­கள் அடங்­கிய தொகுப்­பு­க­ளை­யும் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து, மாண­வி­க­ளு­டன் இணைந்து பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ., கழ­கச் சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் கே.எஸ். ரவிச்­சந்­தி­ரன், செய்­தித் தொடர்­புக் குழு இணைச் செய­லா­ளர் தமி­ழன் பிர­சன்னா உள்­ளிட்ட கழக நிர்­வா­கி­கள் பட்­டா­சு­களை வெடித்து தீப ஒளித் திரு­நா­ளைக் கொண்­டாடி மகிழ்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­யில் மாண­வி­க­ளி­டையே பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“மகாத்மா காந்­தி­ய­டி­க­ளால் 1942–ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்­தச் சர்­வோ­தயா மக­ளிர் பாது­காப்பு மையத்­தில், இன்­றைக்கு எழும்­பூர் பகு­தி­யைச் சேர்ந்த கழ­கத் தோழர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து, குறிப்­பா­கப் பெண் பிள்­ளை­கள் பாது­காப்­போடு வளர்க்­கப்­ப­டு­கின்ற இந்த மையத்­தில் தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்தை மேற்­கொண்­ட­தில் மட்­டற்ற மகிழ்ச்சி அடை­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­போன்ற எளிய உள்­ளங்­கள் வளம்­பெ­று­வ­தற்­கும், ஏற்­றத்­தாழ்­வு­கள் மக்­க­ளி­டையே அகல்­வ­தற்­கும், சமத்­து­வம் காண்­ப­தற்­கும் பாடு­பட்­ட­வர் எங்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யின் நாய­கன் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்த வகை­யில், ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் இது­போன்ற மகத்­தான மக்­கள் நலப் பணி­கள் என்­றும் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அனை­வ­ரும் ஒரு தாய் பிள்­ளை­கள்! ஒரு நாட்டு மக்­கள்! வருங்­கா­லத்­தில் இந்த நாட்டை வளர்ச்­சி­ய­டை­யச் செய்­யப்­போ­கின்ற தூண்­க­ளாக இந்­தப் பிள்­ளை­கள் விளங்­கு­ கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்­தப் பிள்­ளை­க­ளின் வாழ்வு செழிக்க எல்­லாம் வல்ல இறை­வ­னை­யும் இயற்­கை­யை­யும் இந்த நேரத்­தில் வேண்­டிக் கேட்­டுக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அரிய நிகழ்­வில், சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி வாய்ப்பை இழந்­தா­லும் தொடர்ந்து மக்­கள் பணி­யாற்றி வரு­கின்ற அன்­பிற்­கி­னிய கே.எஸ். ரவிச்­சந்­தி­ரன் அவர்­க­ளும், தமி­ழன் பிர­சன்னா அவர்­க­ளும், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் கே.எஸ்.எம்.நாதன், பொதுக்­குழு உறுப்­பி­னர் அ.நிர்­மலா தேவி,மாந­க­ராட்சி மாமன்ற உறுப்­பி­னர் ராஜேஸ்­வரி ஸ்ரீதர் அவர்­க­ளும், நம்­மு­டைய எல்.சுந்­த­ர­ரா­ஜன் அவர்­க­ளும், வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் சி.சேகர் வி.விஜ­ய­கு­மார், வான்­மதி கதி­ர­வன் உள்­ளிட்ட இந்த நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்த அனை­வ­ருக்­கும் இந்த நல்ல நாளில் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் என்ற முறை­யில் என்­னு­டைய மகிழ்ச்­சி­யை­யும், நன்­றி­யை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. மாண­வி­க­ளி­டையே மகிழ்ச்­சி­யு­டன் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னைத் தொடர்ந்து செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“கொல கொலயா முந்­தி­ரிக்கா! கொள்­ளை­ய­டிப்­ப­வன் எங்­கி­ருப்­பான்? கூட்­டத்­தில் இருப்­பான்! கண்­டு­பிடி!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்று சிறு­வர்­கள் விளை­யா­டும் விளை­யாட்­டைப் போல, இன்­றைக்­குத் தமி­ழ­கத்­தில் கொலையோ கொலை, கொள்­ளையோ கொள்ளை என்று நாடே தத்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், தலை­ந­கரை இன்­றைக்­குக் கொலை­ந­க­ராக மாற்­றி­யி­ருக்­கின்­றது இந்த ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெட்ட வரு­ப­வன் இன்­னார், இனி­ய­வர் என்று பார்ப்­ப­தில்லை. அண்­ணன் கிடைக்­க­வில்லை என்­றால் தம்­பி­யைப் போட்­டுத் தள்­ளு­கி­றான். அண்­ண­னும் தம்­பி­யும் கிடைக்­க­வில்லை என்­றால் தகப்­ப­னை­யும் போட்­டுத் தள்­ளு­கி­றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொலை­க­ளுக்­கும் பாலி­யல் வன்­கொ­டு­மை­க­ளுக்­கும் வயது வரம்பே இல்­லாத ஒரு ஆட்­சி­யாக இந்த ஆட்சி மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்­டரை வய­துக் குழந்­தை­யும் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கி­றாள். வீட்­டி­லேயே இருக்­கின்ற 80 வயது முதி­ய­வ­ரும் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நல்ல உடல்­கட்­டோடு இருப்­ப­வர்­கள் வசிக்­கின்ற வீடு­க­ளி­லே­யும் கொள்ளை நடக்­கின்­றது. முதி­ய­வர்­கள் எங்­கெல்­லாம் இருக்­கின்­றார்­களோ, அந்த வீடு­க­ளை­யும் தேடிப்­பி­டித்­துக் கொள்­ளை­ய­டித்­துக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">படித்­த­வர்­கள் முதல் பாம­ரர்­கள் வரை, பால்­ம­ணம் மாறாத பச்­சி­ளம் குழந்­தை­கள் முதல் கல்­ல­றைக்­குச் செல்­லு­கின்ற முதி­ய­வர்­கள் வரை யாருக்­கும் பாது­காப்பு இல்­லாத நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழ­கம் ஒரு வன்­மு­றைக் கூடா­ர­மா­க­வும், வன்­மு­றைக் கள­மா­க­வும் மாறி, இந்த ஆட்­சி­யின் நிர்­வா­கத் திற­மை­யின்­மை­யால் சிக்­கிச் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தகு­தி­யற்­ற­வர்­க­ளைச் சட்­டப்­பே­ர­வைக்கு மக்­கள் பிர­தி­நி­தி­க­ளா­கத் தேர்ந்­தெ­டுத்­த­தன் கார­ணத்­தால்­தான் நாடு இன்­றைக்கு அலங்­கோ­ல­மாக மாறி, தலை­ந­க­ரம் கொலை­ந­க­ர­மாக மாறி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">போதைப்­பொ­ருள் கடத்­தல், கட்­டப்­பஞ்­சா­யத்து உள்­ளிட்ட சட்­ட­வி­ரோ­தச் செயல்­க­ளில் ஆளும் தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தி­னரே ஈடு­பட்டு வரு­வ­தா­கக் குற்­றச்­சாட்­டு­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“திமுக மீது Fake Narrative செட் செய்­வ­து­தான் இந்த ஆட்­சி­யின் ஒரே வேலை!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த ஆட்­சி­யில் நடை­பெ­று­கின்ற உருப்­ப­டி­யான ஒரே ஒரு பணி என்­ன­வென்­றால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது Fake Narrative செட் செய்­வ­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தங்­கள் மீது இருக்­கின்ற பழி­யை­யும் அவ­மா­னங்­க­ளை­யும் திசை­ தி­ருப்­பு­வ­தற்­காக அவர்­கள் எடுத்­துக்­கொண்ட ஒரே ஆயு­தம், திமுக என்ற மூன்­றெ­ழுத்­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நூல­கத்­தில் அடுக்கி வைத்­தி­ருக்­கின்ற புத்­த­கங்­கள் முதல் சமூ­கத்­தில் நடை­பெ­று­கின்ற குற்­றங்­கள் வரை அனைத்­திற்­கும் யார் கார­ணம் என்­பது அவர்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும். ஆனால், அவற்­றை­யெல்­லாம் திசை­தி­ருப்பி, அதற்­குக் கார­ணம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான் என்று பல ரூபாய்­க­ளைச் செலவு செய்து நெகட்­டிவ் நரேட்­டிவ் செட் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எல்­லோ­ரை­யும் எல்­லாக் கால­கட்­டங்­க­ளி­லும் ஏமாற்­றி­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“அடுப்பு நெருப்பு பசியை ஆற்­றும்! கூரை நெருப்பு குடும்­பத்­தையே அழிக்­கும்!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அடுப்­பில் எரி­கின்ற நெருப்பு மக்­க­ளின் பசியை ஆற்­றும். ஆனால், கூரை­யில் எரி­கின்ற நெருப்பு அந்­தக் குடும்­பத்­திற்கே தீங்கு விளை­விக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­போல, அடுப்­பில் எரி­கின்ற நெருப்­பா­கத் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், கூரை­யில் எரி­கின்ற நெருப்­பா­கத் தமி­ழக வெற்­றிக் கழ­க­மும் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் இன்­றைக்கு உண்­மையை உணர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்­கள். மே மாதம் 4ஆம் தேதி தாங்­கள் செய்த தவறை உணர்ந்து, மீண்­டும் இயல்பு நிலைக்­குத் திரும்­பிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரு­கின்ற காலங்­க­ளில் தேர்­தல் என்ற ஒன்று வரு­கின்­ற­பொ­ழுது, வாக்­கு­ரிமை என்ற ஆயு­தத்­தால் இந்­தக் கொடூர ஆட்­சியை வீழ்த்த மக்­கள் தயா­ரா­கிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு மேனாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>