<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,39,493,1201" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 09 2026 21:49:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10112026-MDU-03" position.sequence="03" ex-ref="10112026-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">மதுரை</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.11.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">நூலகங்களுக்குப் புத்தகங்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடா? வெட்கம்! வெட்கம்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">இழிவான செயலில் ஈடுபட்டிருப்போர் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ.10 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அவர்­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை­யில் கடந்த திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் உரு­வாக்­கப்­பட்ட “பெரி­யார் அறி­வு­ல­கம்” என்­னும் அறி­வார்ந்த அறி­வி­யல் உல­கம், நூல­கத்­தைப் பார்த்து, கொண்­டாடி மகிழ்ந்­தி­ருந்த சூழ­லில், எதற்­காக அந்­தச் சிறப்­பான அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டதோ, அதையே சிதைக்­கும் வித­மா­க­வும், கொச்­சைப்­ப­டுத்­தும் வித­மா­க­வும் ஒரு பேர­திர்ச்சி தரும் செய்தி 6.11.2026 அன்று வெளி­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எழுத்­தா­ளர் பெரு­மாள் முரு­கன் அவர்­கள் எழு­தி­யுள்ள கட்­டு­ரை­யை­யும், அத­னைத் தொடர்ந்து வெளி­வந்து கொண்­டி­ருக்­கும் செய்­தி­க­ளை­யும் மிகு ந்த கவ­னத்­து­டன் படித்­தோம்; பார்த்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முழுக்க முழுக்க தவ­றான, பொய்­யான தக­வல்­க­ளைக் கொண்ட போலி­யான புத்­த­கங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் அறிவு அடை­யா­ள­மாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கும் “பெரி­யார் அறி­வு­ல­கம்” நூல­கத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் நூல்­கள் பகு­தி­யில், சில புத்­த­கங்­கள் அகல்­வி­ளக்கு பதிப்­ப­கம், ஃபீனிக்ஸ் பதிப்­ப­கம் என்ற பெய­ரில் இயங்­கும் பதிப்­ப­கங்­க­ளின் பெய­ரில் முழுக்க முழுக்க தவ­றான, பொய்­யான தக­வல்­க­ளைக் கொண்ட போலி­யான புத்­த­கங்க­ ளாகச் சுமார் 1800-க்கும் மேல் இடம்­பெற்­றுள்­ளன என்று சான்­றுக்­குச் சில படங்­க­ளு­டன் எடுத்து எழுத்­தா­ளர் பெரு­மாள் முரு­கன் தனது கட்­டு­ரை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">விமர்­ச­னங்­கள், செய்­தி­கள் வெளி­வ­ராது என்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">கரு­தி­யி­ருக்க மாட்­டார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்ப் பதிப்­பு­ல­கத்­துக்கே இழி­வைத் தேடித் தரும் இந்த மோசடி நம்­மைக் கொதிப்­ப­டை­யச் செய்­கி­றது. போலி­யான பெய­ரில் எழுத்­தா­ளர்­கள், போலி முக­வ­ரி­க­ளு­டன் பதிப்­ப­கங்­கள், செயற்கை நுண்­ண­றிவு கொண்டு நிரப்­பப்­பட்­டுள்ள கட்­டு­ரை­கள் என எவ்­வ­ளவு துணிச்­சல் இருந்­தி­ருந்­தால் இத்­த­கைய அப்­பட்­ட­மான மோசடி நடை­பெற்­றி­ருக்­கும்! இவை­யெல்­லாம் நூல­கத்­தில் வைக்­கப்­ப­டுமே, பல­ரும்படிப்­பார்­களே, அப்­போது இதைப் பற்றி விமர்­ச­னங்­கள், செய்­தி­கள் வெளி­வ­ராது என்று கரு­தி­யி­ருக்கமாட்­டார்­களா? அல்­லது யார் இதை­யெல்­லாம் படிக்­கப் போகி­றார்­கள் என்று கரு­தி­னார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­ப­டி­யொரு செய்தி வெளி­வந்­த­தும், முறைப்­படி இதற்­கான அரசு ரீதி­யான நட­வ­டிக்­கை­கள் தொடங்கி இருக்க வேண்­டும். ஆனால், அதற்கு மாறாக, நேற்று காலை முதலே இதனை ‘‘அர­சி­யல்’’ ஆக்­கும் நட­வ­டிக்­கை­கள் மட்­டுமே நடை­பெற்­றுக் கொண்­டுள்­ளன என்­பது பெரும் வருத்­தத்­திற்­கு­ரிய ஒன்­றா­கும். நேற்று காலை­யி­லேயே பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர், உட­ன­டி­யாக இதற்­குத் திமுக தான் கார­ணம் என்று அர­சி­ய­லாக்­கத் தொடங்­கி­னார். அடுத்­த­டுத்து, புதிய புதிய செய்­தி­க­ளும், சான்­று­க­ளும் வர­வர, இரு தரப்­பி­லி­ருந்­தும் குற்­றச்­சாட்­டு­கள் வெளி­வ­ரத் தொடங்­கின. ஊட­கங்­க­ளும், சமூக ஊட­ கங்­க­ளும் விசா­ரணை (Media Trial) நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றன. அதன்­மூ­லம் அவ­தூ­று­கள் பெரு­குமே தவிர, ஆக வேண்­டிய காரி­யம் நடக்­குமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் கையில் தானே நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய அதி­கா­ரம் இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது அர­சி­யல் செய்ய வேண்­டிய பிரச்­சி­னையா? ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் கையில் தானே நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய அதி­கா­ரம் இருக்­கி­றது. அதைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு என்ன தாம­தம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் அறிக்கை எழு­தும் இந்த நிமி­டம் வரை சட்­டப்­படி இந்த முறை­கேட்டை விசா­ரிக்க எந்­தக் குழு­வும், அரசு ரீதி­யான நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது நமக்கு அதிர்ச்­சி­யைத் தரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொத்­தாம்­பொ­து­வாக எல்­லோ­ரும் பேசி, அதன் மூலம் ஒரு கருத்­து­ரு­வாக்­கம் செய்­வ­தற்­குக் காலக் கெடு கொடுக்­கப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">பதிப்­பா­ளர்­கள் வர­வேற்­ற­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நூல­கங்­க­ளுக்­குப் புத்­த­கங்­கள் வாங்­கு­வ­தில் இருக்­கும் பிரச்­சி­னை­கள் பல கால­மா­கப் பேசப்­பட்டு வரு­ கின்­றன. 2011-–2021 அதி­முக ஆட்­சிக் காலத்­தில் வாங்­கப்­பட்ட புத்­த­கங்­கள் குறித்து கடும் கண்­ட­னங்­களை அப்­போதே பதிப்­பா­ளர்­கள் வெளி­யிட்­ட­னர். பல முறை அர­சு­க­ளி­டம் முறை­ யிட்­டும், முறை­யான நட­வ­டிக்­கை­கள் இல்லை என்றுபதிப்­பா­ளர்­கள் புலம்­பிக் கொண்­டி­ருந்த நிலை­யில், கடந்த தி.மு.க. ஆட்­சி­யில், 2024 ஆம் ஆண்டு வெளிப்­ப­டை­யான நூல் கொள்­மு­தல் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னர். அய்.எஸ்.பி.என். பெற்­றுள்ள நூல்­க­ளைத் தான் வாங்­க­மு­டி­யும் என்­பதுஉள்­ளிட்ட அதன் நடை­மு­றை­கள் கடு­மை­யா­ன­வை­யாக இருந்­தா­லும், தர­ மான­வை­யாக புத்­த­கங்­கள் அமைய வேண்­டும் என்­ப­தில் அக்­கறை கொண்­ட­வை­யாக இருந்­தன. இதன் மூலம் இதில் நடை­பெற்று வந்த முறை­கே­டு­ கள் தடுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு அமைந்­த­தைப் பதிப்­பா­ளர்­கள் வர­வேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே போல, சிறப்பு நூல­கங்­க­ளுக்­குப் புத்­த­கங்க­ ளைப் பரிந்­துரை செய்­வ­தற்­காக, தனித்­த­னியே வல்­லு­நர் குழுக்­கள் அமைக்­கப்­பட்­டன. அவர்­கள் பரிந்­து­ரைத்த புத்­த­ கங்­க­ளின் பட்­டி­யல்­கள் எல்­லாம் வெளிப்­ப­டை­யா­னவை. இத்­த­கைய குழு ஒன்­றில் இடம்­பெற்­றி­ருந்­த­வர் தாம் எழுத்­தா­ளர் பெரு­மாள் முரு­கன் அவர்­க­ளும். தாங்­கள் பரிந்­து­ரைத்த புத்­த­கங்­கள் அல்­லா­மல், வேறு புத்­த­கங்­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தைக் கண்டு அவர்­கள் அதிர்ச்சி கொள்­வ­தில் நியா­யம் இருக்­கி­றது. அதே போல, எழுத்­தா­ளர் அழ­கிய பெரி­ய­வன் அவர்­க­ளும், மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் விஜய்­சங்­கர் அவர்­க­ளும் தாங்­கள்பரிந்­து­ரைத்த புத்­தகங்­க­ளைக்குறித்த செய்­தி­க­ளைத் தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">இதன் பின்­ன­ணி­யில் இருக்­கும் அதி­கா­ரி­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வல்­லு­நர் குழு பரிந்­து­ரைத்த புத்­த­கங்­கள் அல்­லா­மல், புத்­த­கங்­க­ளைக் கொள்­மு­தல் செய்­த­வர்­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எந்­தெந்த புத்­த­கங்­கள் எப்­போது கொள்­மு­தல் செய்­யப்­பட்­டன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் நடை­பெற்­றுள்ள முறை­கே­டு­களை அர­சி­யல் கண்­ணோடு பார்க்­கா­மல், உண்­மைக் குற்­ற­வாளி­ களைக் கண்­டு­பி­டிக்­கும் நோக்­கில் செய்­யப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­ரன் மாறி­னா­லும், இந்­தி­ராணி மாறு­வ­தில்லை என்­ப­தைப் போல ஆட்சி மாறி­னா­லும், இத்­து­றை­க­ளில் இருக்­கும் அதி­கா­ரி­கள் மட்­டும் மாறு­வ­தில்லை என்­னும் நிலை­யில், இதன் பின்­ன­ணி­யில் இருக்­கும் அதி­கா­ரி­கள் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றத் தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்ட பின்­னர், அதி­கா­ரி­க­ளின் ராஜ்­ஜி­யம் நடக்­கும் காலத்­தில் வாங்­கப்­பட்ட புத்­த­கங்­கள் யாவை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புத்­த­கப் பட்­டி­ய­லைத்தேர்ந்­தெ­டுக்­கும் குழு­வுக்­கும்மேலாக, அதை இறுதி செய்­யும் குழு, விலை உறுதி செய்­யும் குழு, உயர்­மட்­டக் குழு ஆகி­ய­வற்­றின் செயல்­பா­டு­கள் இதில் எப்­படி அமைந்­தன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் குறிப்­பிட்ட புத்­த­கங்­க­ளைக் கொள்­மு­தல் செய்­யப் பரிந்­து­ரைத்­த­வர்­கள் யார்? அல்­லது பரிந்­து­ரை­கள் அல்­லா­மல் இந்­தப் புத்­த­கங்­களை வாங்­கி­யோர் யார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">ஏரா­ள­மான கேள்­வி­கள் எழு­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது, இப்­போது ‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ நூல­கத்­தில் மட்­டும்­தான் நடை­பெற்­றுள்­ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யா­ரின் பெய­ரில் உய­ரிய நோக்­கில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த அறி­வு­ல­கத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் இத்­த­கைய மோசடி நடை­பெற்­றுள்­ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னும் எந்­தெந்த நூல­கங்­க­ளுக்கு இத்­த­கைய புத்­த­கங்­கள் வாங்­கப்­பட்­டுள்­ளன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">போலிப் புத்­த­கங்­க ­ளுக்கு அய்.எஸ்.பி.என். எண்­களை வாங்­கிக் குவித்­துள்­ளார்­கள் என்­றால், முறைப்­படி நாம் அய்.எஸ்.பி.என். வாங்க முயற்­சிக்­கும்­போ­தெல்­லாம் சந்­திக்­கும் இடை­யூ­று­கள், வரம்­பு­க­ளை­யெல்­லாம் தாண்டி, ஆயி­ரக் கணக்­கில் எப்­படி வாங்­கி­னார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதன் வேர் எவ்­வ­ளவு ஆழத்­தில் இருக்­கி­றது? என்­பன போன்ற ஏரா­ள­மான கேள்­வி­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது அர­சி­யல் பிரச்­சினை­ யல்ல என்­பதை அர­சும், பிற­ரும் உண­ர­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ குறித்­தப் பெரு­மை­யான நிகழ்வு நடந்து கடந்த இரு நாட்­க­ளாக அதைக் குறித்­துப் பேசப்­பட்­டு­வந்த நிலை­யில், இந்த விளம்­ப­ரத்­தைக் கண்டு பொறுக்க முடி­யா­மல் இருந்த பார்ப்­பன ஊட­கங்­கள், இதைக் கொண்டு பெரி­யார் பெய­ரைக் கொச்­சைப்­ப­டுத்த முடி­யுமா என்று பார்க்­கி­றார்­கள். அநீ­தி­களை வெளிக் கொண்டு வந்த பெரி­யார் பெய­ரில் அமைந்­துள்ள அறி­வு­ல­கம் தான், இத்­த­கைய மோசடி குறித்­தும் முதல் கவ­னம் குவிக்­கக் கார­ண­மா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">பெரி­யார் அறி­வு­ல­கத்­தின் மீதான எரிச்­ச­லைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.5">காட்­ட­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எதைக் குறித்­தும் பதில் அளிக்­காத, கருத்து சொல்­லாத முத­ல­மைச்­சர், இந்­தப் பிரச்­சினை குறித்து நேற்று உட­ன­டி­யாக கருத்­துத் தெரி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது என்­றா­லும், அதில் ஆட்­சி­யா­ள­ருக்­கான பொறுப்பு இன்றி, ‘பெரி­யார் அறி­வு­ல­கமா? ஊழல் உல­கமா?’ என்று எழு­தி­யி­ருப்­ப­தன் பின்­ன­ணி­யில், பெரி­யார் அறி­வு­ல­கத்­தின் மீதான எரிச்­ச­லைக் காட்­ட­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது எந்­தச் சார்­பு­க­ளு­மற்று விசா­ரிக்­கப்­பட வேண்­டிய ஒன்று. முறை­கேட்­டில் ஈடு­பட்­டோர் யாரா­யி­னும், அவர்­கள் உரிய குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அதற்­கென்று உட­ன­டி­யாக ஓய்வு பெற்ற நீதி­ப­தி­யைக் கொண்ட ஆணை­யம் அமைக்­கப்­பட்டு, உரிய வல்­லு­நர்­கள் குழு­வும் அதில் இடம்­பெ­றும்­வ­கை­யில் ஆணை­யிட்டு, முழு­மை­யானவிசா­ரணை நடை­பெற வேண்­டும். குற்­ற­வாளி­ கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும். தமிழ்­நாட்­டின் அறி­வுச் சமூ­கத்­தின் மீது வீசப்பட்டுள்ள கறைதுடைத்தெறி­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>