<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,609,685" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 03:44:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10112026-MDU-04" position.sequence="04" ex-ref="10112026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">நூல் கொள்முதல்: ஆய்வு செய்யாமல் – பொறுப்பற்ற முறையில் பதில் சொல்வதா?</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">வெளிப்படையான விசாரணை கமிஷன் அமைத்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுக! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">மல்லை சி.ஏ.சத்யா வலியுறுத்தல்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="MallaiSatya_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ. 10 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட வெற்­றிக் கழ­கத் தலை­வர் மல்லை சி.ஏ.சத்யா விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஐ.நா. மன்­றத்­தின் யுனெஸ்கோ அமைப்பு தென் கிழக்கு ஆசி­யா­வின் சாக்­க­ர­டீஸ் என்று போற்­றப் பட்ட பகுத்­த­றிவு பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளின் பெய­ரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்­னாள் முத­ல­ மைச்­சர் தள­பதி அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யில் மேற்கு மண்­ட­லம் கோவை­யில் 300 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்பட்ட பெரி­யார் அறி­வு­லக நூலக கட்­டு­மா­னம் உல­கத் தரத்­தில் நேர்த்­தி­யா­க­வும் தர­மா­க­வும் கட்­டப் பட்­டுள்­ளது என்­பதை மறுப்­பார் யாரும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இங்கே எழுத்­தா­ளர் பெரு­மாள் முரு­கன் அவர்­க­ளின் குற்­றச்­சாட்டு கோவை­யில் 300 கோடி ரூபா­யில் கட்­டப் பட்ட பெரி­யார் அறி­வு­லக நூலக கட்­டி­டத்­தின் தரத்­தின் மீது அல்ல நூல்­கள் கொள்­மு­தல் செய்­த­தில் முறை­கேடு தவறு நடந்து உள்­ளது என்று சுட்­டிக் காட்டி உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">யானை வாங்­கி­ய­தில் தவறு நடை­பெ­ற­வில்லை, அதற்கு அங்­கு­சம் வாங்­கி­ய­தில் ஊழல் நடந்­துள்­ளது என்­பதை அறி­வு­லம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எல்லா பூட்­டுக்­கும் ஒரே சாவி­யைப் போன்று த.வெ.க. அரசு பொறுப்பு ஏற்று ஆறு­மா­தங்­கள் உருண்­டோடி கொண்டு இருக்­கும் நிலை­யில் சம்­பந்­தப்­பட்ட துறை­யின் அமைச்­சர் மற்­றும் அதி­கா­ரி­கள் பொறுப்­பு­ணர்­வு­டன் துறையை முழு­மை­யாக ஆய்வு செய்­யா­மல் எடுத்­தேன் கவிழ்த்­தேன் என்று இதற்கு கார­ணம் கடந்­த­கால திமுக ஆட்சி என்று பொத்­தாம் பொது­வாக மாக்­கி­ய­வல்லி அர­சி­யல் பாணி­யில் பொறுப்­பற்ற முறை­யில் பதில் சொல்லி வரு­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">எங்கே தவறு நடந்­தது என கண்­ட­றிய வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அறி­வுக் கரு­வூ­லங்­க­ளான புத்­த­கங்­களை வாங்­கி­ய­தில் எங்கே தவறு நடந்து உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அறி­வுச் சாள­ர­மான நூல­கத்­தில் நஞ்சை அள்­ளிப் போட்ட பிற்­போக்கு சக்தி எது எமது கருத்­தி­யல் எதி­ரி­கள் பெரி­யார் அறி­வு­லக நூல­கத்­தில் தங்­கள் கை வண்­ணத்தை காட்டி உள்­ள­னரா என்று கண்­ட­றிய வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகல் விளக்கு, பீனிக்ஸ் போன்ற அச்­ச­கத்­தின் நூல்­களை கொள்­மு­தல் செய்ய சொன்ன அரிச்­சந்­திர மகா பிரபு யார் என்­பதை கண்­ட­றிந்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய தமிழ்­நாடு அரசு கடந்­த­கால திமுக ஆட்சி மீது பழியை போட்டு விட்டு தப்­பிக்க முயற்­சிப்­ப­தாக என்­னத் தோன்­று­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தமி­ழர் அடை­யா­ளங்­கள் மீட்­டு­ரு­வாக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சி­யில் இருந்த போதெல்­லாம் தமி­ழர்­க­ளின் அடை­யா­ளங்­களை மீட்­டு­ரு­வாக்­கம் செய்து பாது­காத்து வந்­துள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1967 ஆம் ஆண்டு தமிழ்த் தாயின் தலை­ம­கன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்  தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக பொறுப்பு ஏற்று இரண்­டா­வது உல­கத் தமிழ் மாநாடு நடத்தி தமி­ழ­றி­ஞர் பெரு­மக்­க­ளுக்கு சென்னை மெரினா கடற்­க­ரை­யில் சிலை­கள் வைத்­த­தில் இருந்து  முத்­த­மிழ் அறி­ஞர்   கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சிக்­கா­லத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2000 ஆண்­டின் புத்­தா­யி­ரம் கொண்­டாட்­டத்­தின் நினை­வாக ஆதித் தமி­ழி­னத்­தின் முற்­றிய ஞானத்­தின் அடை­யா­ள­மா­கத் திக­ழும்  பிறப்­பு­ஒக்­கும் எல்லா உயிர்க்­கும் என்ற உல­கப் பொது­ம­றை­யைத் தந்த திரு­வள்­ளு­வ­ருக்கு கன்­னி­யா­கு­மரி கட­லில் 133 அடி உயர சிலை,சென்னை நுங்­கம்­பாக்­கத்­தில் வள்­ளு­வர் கோட்­டம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழர்­க­ளின் ஐம்­பெ­ரும் காப்­பி­யங்­க­ளில் ஒன்­றான சிலப்­ப­தி­கா­ரத்­திற்கு நாகை மாவட்­டம் பூம்­பு­கா­ரில் கண்­ண­கிக் கோட்­டம் அமைத்­தது, ஆங்­கில ஏகா­தி­பத்­தி­யத்­தி­டம் மண்­டி­யி­டாத வீரத்­திற்கு சொந்­தக்­கா­ரர்­க­ளான வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன் உள்­ளிட்ட பாளை­யக்­கா­ரர்­க­ளுக்கு நினைவு மணி­மண்­ட­பம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட கருத்­தி­ய­லின் முதல்­வர் அயோத்தி தாசர்,கர்­ம­வீ­ரர் காம­ரா­ஜர் உள்­ளிட்ட நாட்­டுக்கு உழைத்­திட்ட பெரு­மக்­க­ளுக்கு நினைவு மண்­ட­பம் சிலை­களை எழுப்­பி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மறைந்த தமி­ழ­றி­ஞர்­க­ளின் நூல்­களை நாட்­டு­டைமை ஆக்­கி­யது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உல­கப் புகழ் பெற்ற எகிப்­தின் அலெக்­சான்­றிய நூல­கம் இலங்­கை­யில் ஈழத்­த­மி­ழர்­க­ளின் வர­லாற்று தலை­ந­க­ரம் யாழ்ப்­பாண நூல­கம் போன்று சென்னை கோட்­டூர் புரத்­தில் கட்­டப்­பட்ட பேர­றி­ஞர் அண்ணா நூற்­றாண்டு நூல­கத்தை அமெ­ரிக்கா நாட்­டின் வெளி­வி­வ­கா­ரத் துறை அமைச்­சர் ஹில்­லாரி கிளிண்­டன் பார்­வை­யிட்டு பாராட்­டி­யது என்று அங்­கிங்­கெ­னா­த­படி எங்­கும் வர­லாறு பேசும் வகை செய்­தது திரா­விட இயக்க ஆட்­சியே .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">எல்லா காலத்­தி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">ஏமாற்ற முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரை மோகத்­தி­லும் மது மயக்­கத்­தி­லும் சிக்­குண்ட தமி­ழ­னின் தொடை­யில் திரித்­த­வரை லாபம் என்று ஆட்­சி­யா­ளர்­கள் எண்­ணி­வி­டக்­கூ­டாது சிலரை சில­கா­ல­மும் பலரை பல­கா­ல­மும் ஏமாற்­ற­லாம். ஆனால் எல்­லோ­ரை­யும் எல்லா காலத்­தி­லும் ஏமாற்ற முடி­யாது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெரி­யார் அறி­வு­லக நூல­கத்­திற்கு அறி­வுக் கரு­வூ­லங்­க­ளான புத்­த­கங்­களை வாங்­கி­ய­தில் ஏற்­பட்­டுள்ள முறை­கே­டு­களை நாட்டு மக்­க­ளுக்கு தெரி­விக்­கும் வகை­யில் வெளிப்­ப­டை­யான விசா­ரணை கமி­ஷன் அமைத்து ஆய்வு செய்து அறிக்கை வெளி­யிட வேண்­டும் என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­க­ளின் தலை­மை­யி­லான தவெக அரசை திரா­விட வெற்­றிக் கழ­கத்­தின் சார்­பில் வலி­யு­றுத்­திக் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>