<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Nov 09 2026 21:37:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="10112026-TRY-04" position.sequence="04" ex-ref="10112026-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">த.வெ.க. அரசை எதிர்த்து – மின்­க­ழ­கத் தொ.மு.ச. தலை­மை­யில் அனைத்து  மின்­வா­ரிய தொழிற்­சங்­கங்­கள்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">நவம்­பர் 11-ல்    மாநி­லம்   தழு­விய   மாபெ­ரும் வேலை   நிறுத்­தம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="42">-</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="42">மின் கழ­கத் தொ.மு.ச. பொதுச்­செ­ய­லா­ளர் பா.மணி­மா­றன் அறி­விப்பு! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Manimaran_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal1_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மின்­வா­ரி ­யத்தை தனி­யார் மய­மாக்க முயற்­சிக்­கும் த.வெ.க. அரசை கண்­டித்து தமிழ்­நாடு முழு­வ­தும் மின்­வா­ரிய அனைத்து தொழிற்­சங்­கங்­கள், நவம்­பர் 11-ல் மாநி­லம் தழு­விய மாபெ­ரும் வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­ப­டு­கி­றார்­கள் என மின்­க­ழ­கத் தொமுச பொதுச்­செ­ய­லா­ளர் பா.மணி­மா­றன் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து தமிழ்­நாடு மின்­க­ழ­கத்தொமுச பொதுச்­செ­ய­லா­ளர் பா.மணி­மா­றன் அறிக்கை வரு­மாறு.,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தவெக அரசு பொறுப்பு ஏற்ற  இந்த 6 மாதங்­க­ளில் தவ­றான அணு­கு­மு­றை­யால், தமிழ்­நாட்­டில் மின்­வெட்டை ஏற்­ப­டுத்தி, மின்­கட்­ட­ணத்தை உயர்த்தி, தமிழ்­நாட்­டில் ஏழை எளிய மக்­கள், விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், சிறு­குறு தொழி­லா­ளர்­கள், தொழில் புரி­வோர், வணி­கர்­கள், மற்­றும் அனைத்து பிரிவு மக்­க­ளை­யும் வஞ்­சிப்­ப­தோடு, எதிர்­கால தமி­ழ­கம் ஆன இளை­ஞர்­க­ளில் வாழ்­வை­யும் , வேலை­வாய்ப்­பை­யும் சிதைக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மின்­உற்­பத்­தியை குறைத்து, மின்­சா­ரத்தை வெளி­சந்­தை­யில், மின்­வா­ரிய வர­லாற்­றி­லேயே இல்­லாத வகை­யில் ரூ.37 மற்­றும் ரூ.41.50 என ஒரு யூனிட்­டிற்கு ஒப்­பந்த புள்ளி இறுதி செய்து விட்டு தனி­யா­ருக்கு லாபம் நோக்கி மின்­வா­ரி­யத்தை       சீர்­கு­லைக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மின் விநி­யோ­கத்­தி­லும், முழு­மை­யாக தனி­யா­ருக்கு வழங்க சுமார்3 கோடி ஸ்மார்ட் மீட்­டர்­கள் வாங்க ஒப்­பந்­தம் போடப்­பட்­டுள்­ளது. இது மின் விநி­யோ­கம் முற்­றி­லும் தனி­யா­ருக்கு போகும்பாதை­யா­கும்.  தனி­யார் சொல்­வதே மின்­கட்­ட­ணம் என்­கிற நிலை ஏற்­ப­டும். இத­னால் பொது­மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="9">Fixed Term Employment (FTE)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மூல­மாக ஒப்­பந்த முறை­யில்          5 ஆண்­டு­க­ளுக்கு 10000 நபர்­கள் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அதை அமுல்­ப­டுத்­திட தனி­யார் நிறு­வ­னத்­தி­டம் வழங்­கிள்­ளார்­கள். இது தற்­கா­லி­க­மாக பணி­யாற்­றி­வ­ரும் ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யா­கும். புதி­ய­தாக 10000 நபர்­களை அத்­தி­யா­வ­சிய பணி­யான மின்­து­றை­யில் பணி­ய­மர்த்­து­வது என்­பது அவர்­க­ளின் எதிர்­கா­லத்­தை­யும், உயிர் பாது­காப்­பை­யும் கேள்­வி­கு­றி­யாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மின்­வா­ரி­ யத்­தில் புதி­ய­தாக துவங்க உள்ள மின் திட்­டங்­க­ளான மின்­உற்­பத்தி நிலை­யங்­கள் அமைத்­தல், உயர் மின்­
அ­ழுத்த வழி­த­டங்­கள், துணை­மின்­நி­லை­யங்­கள் அமைக்­கும் திட்­டங்­களை பொது தனி­யார் கூட்­டாண்மை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="9">(Public private partnership)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திட்டம் மற்றும் (</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="9">Tariff/Based 
Competitve)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திட்டத்தின் மூலம் அமுல்­ப­டுத்­தப்­ப­டும் என்று தவெக அரசு அறி­வித்­துள்­ளது. இது தனி­யா­ருக்கு மின்வா­ரி ­யத்தை தாரை­வார்க்­கும் செய­லா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">6 அம்­சக் கோரிக்­கை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொதுத்­துறை, அத்­தி­ய­வா­சிய துறை­யான மின்­து­றையை முழு­வ­து­மாக தனி­யா­ருக்கு வழங்கி, நிதி­ சு­மையை பொது­மக்­கள் மீது திணித்து அவர்­க­ளின் வாழ்­வை­யும் கேள்­வி­கு­றி­யாக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதனை எதிர்த்து கீழ்க்­கண்ட 6 அம்ச கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1. மின்­வா­ரி­யம் அறி­வித்­துள்ள ஸ்மார்ட் மீட்­டர் திட்­டத்­திற்­கான டெண்­டர் அறி­விப்பை திரும்­பப் பெறுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2.மின்­உற்­பத்தி, மின் வழித்­த­டங்­கள் திட்­டங் ­களை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="10"> PPP </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முறை­யில் தனி­யார் மய­மாக்­கும் முயற்­சியை கைவி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">3.5 ஆண்டு ஒப்­பந்த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="Arial" fontStyle="Regular" size="9">Fixed Term Employment (FTE)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முறையை திரும்­பப் பெறுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">4.அரசு ஊழி­யர்­க­ளுக்கு கிரா­ஜு­விட்டி தொகை ரூபாய் 20 லட்­சத்­தி­லி­ருந்து ரூபாய் 25 லட்­ச­மாக உயர்த்­தி­யதை போன்று மின்­வா­ரிய பணி­யா­ளர்­க­ளுக்­கும் உயர்த்தி வழங்­கி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">5.அரசு ஊழி­யர்­க­ளுக்கு குடும்ப நல நிதி ரூபாய் 3 லட்­சத்­தி­லி­ருந்து 5 லட்­ச­மாக உயர்த்­தி­யதை மின்­வா­ரிய  பணி­யா­ளர்­க­ளுக்கு 01.09.2021 முன் தேதி­யிட்டு வழங்­கி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">6. வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்­தி­டுக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி த.வெ.க. அரசை எதிர்த்து 11.11. 2026ல்  மாநி­லம் தழு­விய மாபெ­ரும் வேலை நிறுத்­தம் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது­மக்­கள் மற்­றும் தொழி­லா­ளர்­கள் நலன் பாது­காக்­கும் திரா­விட மாடல் ஆட்சி, தமிழ்­நாட்­டில் அனைத்து பிரிவு மக்­க­ளுக்கு பொற்­கால ஆட்சி வழங்­கிய நமது கழ­கத் தலை­வர் அன்­புத்­த­ள­பதி அவர்­கள் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்த 2021- 2026ல், மின்­வா­ரி­யத்­தில் பணி­பு­ரி­யும் தொழி­லா­ளர்­கள், பொறி­யா­ளர்­கள் மற்­றும் அலு­வ­லர்­க­ளுக்கு பல சலு­கை­களை வழங்­கி­னார்­கள். 5 ஆண்­டு­க­ளில் 2 முறை மின்­வா­ரிய பணி­யா­ளர்­கள் மகி­ழும் வண்­ணம் சிறப்­பான ஊதிய உயர்வை வழங்­கி­னார்­கள். மின்­து­றை­யில் பணி­பு­ரி­கி­ற­வர்­க­ளும், பணி­ஓய்வு பெற்­ற­வர்­க­ளுக்­கும் பணி­பா­து­காப்பை  உறுதி செய்­யும் முத்­த­ரப்பு ஒப்­பந்­தம் ஏற்­ப­டுத்­தி­னார்­கள். அதி­முகஆட்­சி­யில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஈட்­டிய விடுப்பை காசாக்­கிக்­கொள்­ளும் அனு­மதி அளித்­தார்­கள். உட­னுக்­கு­டன் அக­வி­லைப்­படி உயர்வு, கரு­ணைத்­தொ­கை­யு­டன் போனஸ், பொங்­கல் பரிசு என பல சலு­கை­களை வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் ஆட்­சி­யில் மின்­வா­ரிய பணி­யா­ளர்­க­ளுக்கு பணி­பா­து­காப்பு உப­க­ர­ணங்­கள் மற்­றும் மின் தட­வாள பொருட்­கள் வழங்கி, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு தடை­யில்லா மின்­சா­ரம் வழங்கி, தமிழ்­நாட்­டில் மின்­வெட்டு இல்­லாத மாநி­ல­மாக ஒளிர வைத்­தார்­கள். பல மின் உற்­பத்தி நிலை­யங்­களை ஏற்­ப­டுத்தி மின்­உற்­பத்­தியை பெருக்­கி­னார்­கள். மின்­மாற்­றி­கள் பரா­ம­ரித்து, புதிய மின் வழித்­த­டங்­களை அமைத்­தார்­கள். இத­னால் தடை­யில்லா  மின்­சா­ரம் பொது­மக்­க­ளுக்கு வழங்க முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆய்­வுக்கூட்­டங்­கள் நடத்­த­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">த.வெ.க. அரசு பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து தொழி­லா­ளர்­க­ளுக்கு விரோ­த­மாக செயல்­பட்டு வரு­கி­றது. ஆட்­சிக்கு வந்த 6 மாதங்­க­ளி­லேயே பல தரப்­பட்ட மக்­கள், மின்­வெட்டு மற்­றும் கடும் விலை­வாசி உயர்­வால் அவ­திப்­ப­டு­கி­றார்­கள். தினந்­தோ­றும் பல மணி­நே­ரம் மின்­வெட்டு ஏற்­பட்டு பொது மக்­கள் தூக்­கத்தை தொலைக்­கி­றார்­கள், நிம்­ம­தி­யும் இத­னால் இழக்­கி­றார்­கள். இதற்­கெல்­லாம் தீர்வு காணா­மல், ரீல்ஸ் முதல்­வர் வழக்­க­மாக மௌனம் காக்­கி­றார்­கள். மின்­துறை அமைச்­சரே தினந்­தோ­றும்  பொய்­யான  பேட்டி அளித்து வரு­கி­றார்­கள். தவெக மின்­துறை அமைச்­சர் கடந்த ஆண்டு போல தீபா­வ­ளி­யில் மின்­வெட்டு இருக்­காது என்று கூறு­கி­றார். கடந்த ஆண்டு தீபா­வளி தினத்­தில் மட்­டு­மல்ல அனைத்து தினங்­க­ளும் மின்­வெட்டு இல்­லாத மாநி­ல­மாக தமிழ்­நாடு மாநி­லம் திகழ்ந்­தது என்­பது வர­லாறு. இது தெரி­யா­மல் தவெ­க­அ­மைச்­சர் பேசு­வது தவ­றா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­துறை அமைச்­சர் அவர்­கள் தமிழ்­நாட்­டில் மின்­வெட்­டிற்கு தீர்வு காண இது­வரை உயர் அதி­கா­ரி­க­ளு­டன் முறை­யான ஆய்­வுக்­கூட்­டங்­கள் நடத்­த­வில்லை. தொழில் சங்­கங்­க­ளு­டன் பேச்­சு­வார்த்­தை­யும் மேற்­கொள்­ள­வில்லை. தான்­தோன்­றித்­த­ன­மாக செயல்­ப­டு­கி­றாரோ என்று எண்­ணத் தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த வாரம் மின்­வா­ரிய பணி­யா­ளர்­க­ளுக்கு 500 பேர்­களை ஆந்­திர மாநி­லம் புயல்பாதித்­தப்­ப­கு­தி­க­ளுக்கு அனுப்­பிள்­ளார்­கள். தமிழ்­நாட்­டில் மின்­வா­ரி ­யத்­தில் பணி­யாட்­கள் பற்­றாக்­குறை உள்ள நிலை­யில், இங்­கி­ருந்து எதற்­காக 500 தொழி­லா­ளர்­கள் அனுப்­பி­யுள்­ளார்­கள். அது­வும் தீபா­வ­ளிக்கு தொழி­லா­ளர்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன்  கொண்­டாட முடி­யாத சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்­கள். இவர்­கள் அனை­வ­ரும் மன­உ­ளைச்­ச­லில் உள்­ளார்­கள். தொழிற்­நி­று­வ­னங்­க­ளை­தான்  பக்­கத்து மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கி ­றார் ரீல்ஸ்முத­ல­மைச்­சர் என்­றால், நம் தொழி­லா­ளர்­களை பக்­கத்து மாநி­லத்­திற்கு பணிக்கு அனுப்பி வைக்­கி­றார் மின்­துறை அமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தனி­யார் மய­மாக்க முயற்­சி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­து­றையை தனி­யார் மய­மாக்­கும் முயற்­சி­கள், 70 ஆண்­டு­கால மின்­வா­ரி­ 
யத்­தின் எதிர்­கா­லத்­தை­யும், அதில் பணி­பு­ரி­கின்ற பணி­யா­ளர்­கள் மட்­டு­மின்றி, பொது­மக்­க­ளுக்­கும் பெரி­தும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். இத­னால் மின்­சார வாரி­யத்தை பாது­காக்­க­வும், மின்­வா­ரிய பணி­யா­ளர்­களை பாது­காக்­க­வும், தனி­யார்மயம் செல்­வதை அனைத்து மின்­வா­ரிய தொழிற்­சங்­கங்­க­ளும் வன்­மை­யாக கண்­டிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, த.வெ.க. அரசு மின்­வா­ரி­யத்தை தனி­யார் மய­மாக்­கும் முயற்­சியை எதிர்த்து வரும் 11.11.2026 அன்று மின்­சார வாரி­யத்­தில் பணி­பு­ரி­யும் அனைத்து தொழி­லா­ளர்­க­ளும், மாநில தழு­விய மாபெ­ரும் வேலை­நி­றுத்­தில் ஈடு­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு மின்­க­ழ­கத் தொ.மு.ச. பொதுச்­செ­ய­லா­ளர் பா.மணி­மா­றன்   அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>