<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,961,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 03:49:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261110T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="10112026-TRY-05" position.sequence="05" ex-ref="10112026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.11.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">அறிவார்ந்த இயக்கமான தி.மு.க. மீது பழிபோடுவதுதான் விஜய் அரசின் நோக்கம்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வாங்கியது பற்றி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் கேள்வி! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup920142_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup984038_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="paranthamanc_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Theerargal3_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, நவ.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அறிவார்ந்த இயக்கமான தி.மு.க. மீது பழிபோடுவதுதான் விஜய் அரசின் நோக்கம் என்றும் மக்­கள் பிரச்­சி­னை­க­ளுக்கு வாய் திறக்­கா­மல் Fake Narrative செட் செய்து கொண்­டுள்­ளார் முதல்­வர் விஜய் என்­றும் எந்த ஒரு பைத்­தி­யக்­கா­ர­னும் ‘திரிஷா விஜய்’ன்னு ஒரு புக்க வாங்க மாட்­டான்; அது­வும் தி.மு.க. வாங்­காது என்­றும் STAND UP COMEDIAN ராஜ்­மோ­கன் துறை ரீதி­யான விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டா­தது ஏன்.? என்­றும் தி.மு.க. சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் பரந்­தா­மன் அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவ­ரது பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Fake reels மூலமா ஆட்­சிக்கு வந்த 
த.வெ.க. கட்சி தி.மு.க. மேல ஒரு Fake Narrative செட் பண்ணி, வெட்­கமே இல்­லாம தமிழ்­நாட்­டுல அர­சி­யல் செஞ்­சுட்டு இருக்­காங்க. ஆறு மாசம் ஆட்­சிக்கு வந்து, செஞ்­சது என்­னன்னு சொல்­ற­துக்கு வக்கு இல்லை; ஆனா, தி.மு.க., தி.மு.­கன்னு சொல்லி தி.மு.க. மேல பழி போடு­றதை கொஞ்­ச­மும் கூச்­சமே இல்­லாம, வெட்­கமே இல்­லாம, ஒவ்­வொரு நாளைக்­கும் ஒரு கொத்து கதை­க­ளைக், கற்­பனை கதை­க­ளைக் கட்­ட­விழ்த்­து­விட்டு அரங்­கேற்றி ஒரு அநா­க­ரி­கத்­தி­னு­டைய உச்­சமா தமிழ்­நாட்­டி­னு­டைய அர­சி­யல் போயிட்டு இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெரி­யார் அறிவு உல­கம் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில கட்­டப்­பட்­ட­துன்னு நாட்டு மக்­க­ளுக்கு நல்லா தெரி­யும். அதை சமீ­பத்­துல தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­கள் போய் திறந்து வச்­சாங்க. திறந்து வச்­சது பெரிய செய்திஆகல, மக்­கள் மத்­தி­யில பேசப்­ப­டல. ஆனால்,அது வரு­வ­தற்கு கார­ண­மாக இருந்த திரா­விட மாடல் நாய­கர், தி.மு.­க.­ வி­னு­டைய தலை­வர் தள­பதி அவர்­கள் போய் பார்த்­துட்டு வந்த பிறகு, அதுக்கு கிடைச்ச அந்த வர­வேற்பு, அந்த செய்­திக்கு கிடைத்த முக்­கி­யத்­து­ வம் அதை கொஞ்­சம் கூட பொறுத்­துக்க முடி­யாம ஒரு ஃபேக் நரேட்­டிவை இன்­னைக்கு செட் பண்ணி இருக்­காரு த.வெ.க. அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் தமிழ்­நாட்­டி­னு­டைய பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­ச­ருக்­கும் சரி, தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் அவர்­க­ளுக்­கும் சரி, நான் கேட்­கக்­கூ­டிய, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கேட்­கக்­கூ­டிய கேள்வி இது­தான்: புத்­த­கங்­கள் தர­மான புத்­த­கம் இல்ல, தவ­றான புத்­த­கங்­களா இருக்­குன்னு ஒரு சர்ச்சை வந்த உடனே, ஆட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய நீங்க ஏன் அந்த புத்­த­கத்தை 
உட­ன­டியா திரும்­பப் பெறு­வ­தற்கு இன்­னும் உத்­த­ரவு போடல? அந்த அல­மா­ரி­யில் அலங்­க­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­ப­டிப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டு வந்த பிறகு,அடுத்த வினா­டியே அதி­கா­ரத்­தில் இருக்­கக்­கூ­டிய நீங்க அந்த புத்­த­கத்தை திரும்­பப் பெறக்­கூ­டிய உத்­த­ரவு ஏன் போடல? இந்த புத்­த­கங்­கள் எல்­லாம் யார் கொள்­மு­தல் பண்­ணாங்க? எப்­போது கொள்­மு­தல் பண்­ணாங்­கன்ற விவ­ரத்தை ஏன் இன்­னும் வெளி­யி­டல?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஆட்­சியா! கட்­சியா!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்க ரொம்ப கன்­வீ­னி­யன்ட்டா சில தக­வல்­லாம் வந்து தவெ­க­னு­டைய ஐ.டி. விங்ல வெளி­யி­டு­றீங்க. இந்த அர­சாங்­கத்தை பார்த்து நான் கேட்­கி­றது எல்­லாம்? ஆட்சி நடத்­து­றீங்­களா இல்ல காட்சி நடத்­து­றீங்­களா? ஒரு அர­சாங்­கம் நடத்­து­துன்னா, ஒரு குற்­றச்­சாட்டு வரு­துன்னா அரசு தரப்­புல பதில் சொல்­ல­ணும்.  அரசு தரப்­புல ஏதா­வது செய்­திக்­கு­றிப்பு இது­வ­ரைக்­கும் வெளி­யா­யி­ருக்கா? இவங்க வெளி­யி­டக்­கூ­டிய இந்த கடி­தங்­கள் எல்­லாம், இந்த கம்­யூ­னி­கே­ஷன்­லாம் எப்­படி வந்து தவெக கட்­சி­யி­னு­டைய ஐ.டி. விங்­குக்கு போகும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தக் கடி­தங்­களே வந்து அர­சின் கடி­தங்­கள் இல்­லைன்­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய குற்­றச்­சாட்டு. இதெல்­லாம் ஃபேக்கா நரேட்­டிவா செட் பண்ணி நீங்க வந்து கடி­தங்­களை சமூக வலை­த­ளங்­க­ளில் பரப்­பு­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முதல்ல இந்த புத்­த­கங்­களை கொள்­மு­தல் செய்­வ­தற்கு கடந்த காலங்­க­ளில் இருந்த 
தவ­று­கள் எல்­லாம் கலை­வ­தற்­காக, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்­சி­யில 2024–ல வெளிப்­ப­டைத்­தன்­மை­யோடு புத்­த­கங்­களை கொள்­மு­தல் செய்ய வேண்­டும் என்­ப­தற்­காக ஒரு கொள்­கையை வெளி­யிட்­டது தி.மு.க. ஆட்சி. அந்த கொள்­கையை ராஜ்­மோ­கன் இப்போ வெளி­யி­ட­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஆட்­சி­யில புத்­த­கங்­களை லைப்­ர­ரிக்கு வாங்­கு­வ­தற்­காக அர­சாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. உயர்­மட்ட குழு அமைக்­கப்­பட்­டது, பர்­சேஸ் கமிட்டி போடப்­பட்­டது, புத்­த­கங்­களை தேர்வு செய்­கிற குழு போடப்­பட்­டி­ருக்­குது, அதுக்கு விலை நிர்­ண­யம் பண்­ற­துக்கு குழு போடப்­பட்­டி­ருக்கு. அந்த குழு ஆணை­கள் எல்­லாம் வெளி­யி­டப்­பட்ட, இந்த வெக்­கங்­கெட்ட த.வெ.க. அரசு, இத வந்து பர்­சேஸ் பண்ண டேட் என்ன? யார் பர்­சேஸ் ஆர்­டர் கொடுத்­தி­ருக்­கிறா? எந்த டேட்ல வந்து உங்­க­ளுக்கு அக்­க­வுண்ட்ல அர­சாங்­கத்­தி­னு­டைய அக்­க­வுண்ட்ல இருந்து பணம் போயி­ருக்கு? இதை­யெல்­லாம் ஏன் வெளி­யி­டல?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் இந்த கடி­தங்­கள் எல்­லாம் 
இப்­படி அனுப்­பப்­ப­டாது? ஆன்­லைன் டிரான்­சா­க்ஷன், 2024 கொள்கை முடிவு எடுக்­கப்­பட்ட பிறகு, ஒரு புதிய கொள்கை வகுத்த பிறகு இப்­ப­டி­லாம் அனுப்ப மாட்­டாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் இந்த பெரி­யார் அறி­வு­லக அல­மா­ரி­யில் இருக்­கக்­கூ­டிய புத்­த­கங்­களை வழங்கி இருக்­கக்­கூ­டிய பல நிறு­வ­னங்­க­ளோட பேசு­னேன். “எங்­க­ளுக்கு மெயில்­ல­தான் சார் வந்­தது, நாங்க ஆர்­டரை பிளேஸ் பண்­ணோம் சார், எங்­க­ளுக்கு பணம் அக்­க­வுண்ட்­ல­தான் சார் வந்­தது” அப்­ப­டின்னு சொல்­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பொது­வெ­ளி­யில் வெளி­யி­டுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்போ நான் கேட்­கி­றேன், ஸ்டாண்ட்–­அப் காமெ­டி­யன் மினிஸ்­டர் ராஜ்­மோ­கனை நான் கேட்­கி­றேன்: தைரி­யம் இருந்தா, வெக்­கம் இல்ல... வெக்­கம் இல்­லைன்னா, கூச்­சம் இல்­லைன்னா, உங்க மடி­யில கனம் இல்­லைன்னா, வெளிப்­ப­டையா என்ன டேட்ல இந்த ‘அகல் விளக்­கு’க்கு நீங்­கள் பண பரி­வர்த்­தனை செஞ்­சி­ருக்­கீங்­கன்ற ஆன்­லைன் டிரான்­சா­க்ஷனை பொது­வெ­ளி­யில போடுங்க சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதுல ‘குடை­வா­சல்’ன்னு எழு­தி­யி­ருக்­காங்க சார், நல்லா ஜூம் பண்ணி காட்­டுங்க. எந்த அரசு அலு­வ­ல­கக் கோப்­புல இந்த வார்த்தை ‘கொடை­வா­சல்’ னு வராது சார், ‘குடை­வா­சல்’ கு–ன்னா வரும். அர­சாங்­கத்­தி­னு­டைய கோப்­பு­க­ளில் திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் இருக்­கிற ‘குடை­வா­சல்’ கு–வன்னா வரும், இந்த கொ–வன்னா வராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கூறு­கெட்ட ஆட்சி! வாயில வந்­து­ரும், 
முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் வரும்­லாம் கிடை­யாது, எங்­க­ளுக்­கும் வரும்; ஆனா பண்­பட்ட அர­சி­யல்­வாதி நாங்­கல்­லாம் அமை­தியா இருக்­கி­றோம். இந்த கொ வராது, கூறு­கெட்டகவர்­மெண்ட், விஜய் கூறு­கெட்ட கவர்­மெண்ட்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்கு ஆட்சி செய்­ய­வும் தெரி­யல, தமிழ்ல சரி­யான லெட்­டரை  வெளி­யி­ட­வும் தெரி­யல. ஒன்னு ஃபேக் நரேட்­டிவ் செய்ய தெரி­யுதே, அதை ஒழுங்­கா­வது வெளி­யி­டு­றியா? அது­வும் கிடை­யாது. இப்­படி வராது! ஒரு அர­சாங்­கத்­தி­னு­டைய லெட்­டர் போகும்­போது ‘குடை­வா­சல்’ போட்டு திரு­வா­ரூர் மாவட்­டம் போட மாட்­டாங்க. டோர் நம்­பர் போடு­வாங்க, எந்த ஊரும்ன்னு போடு­வாங்க, கிரா­மம் போடு­வாங்க, தெரு போடு­வாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு லெட்­டர்ல பார்த்­தீங்­கன்னா, ‘கொடை­வா­சல் எல்.எஃப் சாலை’ன்னு 
போட்­டி­ருக்கு, அதுல திரு­வா­ரூர் மாவட்­டம் இல்லை. எல்.எஃப் சாலைன்னா என்ன? சென்­னை­யி­ல­தான் சார் இந்த மாதிரி பேர் எல்­லாம் வைப்­பாங்க. கிரா­மங்­கள்ல இப்­ப­டி­லாம் எல்.எஃப் சாலை எல்­லாம் பேரு சுருக்­கத்­துல ஆங்­கி­லத்­துல எல்­லாம் செய்ய 
மாட்­டாங்க சார். இது ஒரு ஃபேக் சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் கேட்­கி­றேன், ஆட்சி நடத்­து­றது நீங்க? ஏன் DVAC ஆபீஸ்ல போய் கம்ப்­ளைன்ட் கொடுக்­கு­றீங்க? உங்­க­ளுக்கு 
எவ்­வ­ளவு நேரம் ஆகும் ஒரு கமிட்டி போடு­ற­துக்கு, இன்­வெஸ்­டி­கே­ஷன் ஆரம்­பிக்­கி­ற­ துக்கோ, இதுல இருக்­கக்­கூ­டிய தவறை சரி பண்­ற­துக்கோ அல்­லது தவறு செய்­த­வங்­களை தண்­டிப்­ப­தற்கோ? இந்த அர­சுக்கு நோக்­கம் இல்லை; திமுக, திமுக, திமுக மேல பழி போட­ணும்.இப்­ப­டித்­தான் வந்து வெத்து அர­சி­யல் செய்­ய­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அரசு விழா­வில் குற்­றச்­சாட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை எங்க பேசு­றாரு? ஸ்டாண்ட்–­அப் காமெ­டி­யன் மிஸ்­டர் ராஜ்­மோ­கன் ஒரு அரசு விழா­வில் பேசு­றார். அரசு விழா­வில், மக­ளிர் சுய­உ­தவி குழு விழா­வில் வந்து தி.மு.க. மேல குற்­றம் சுமத்தி இவங்க பேசு­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதுல வந்­தி­ருக்­கக்­கூ­டிய புத்­த­கங்­கள் எல்­லாம் பாருங்க சார். அதா­வது எழுத்­தா­ளர்­கள்,அந்த குறிப்­பிட்ட அந்த நிறு­வ­னத்­திற்கு வந்து 148 எழுத்­தா­ளர்­கள் இருக்­காங்க சார், தமிழ்­நாட்­டில் யாருக்­குமே தெரி­யல சார். நான் அதுக்­குள்ள எல்­லாம் போகல; திரிஷா விஜய் – ஒரு புத்­த­கத்­தி­னு­டைய ஆசி­ரி­யர் பேரு ‘திரிஷா விஜய்’! உலக தமிழ்­நாட்­டில ஃபர்ஸ்ட் டைம் இப்­ப­தான் இன்­வென்ட் பண்­ணி­ருக்­காங்க. எந்த ஒரு பைத்­தி­யக்­கா­ர­னும் வந்து ‘திரிஷா விஜய்’ன்னு ஒரு புக்க வாங்க மாட்­டான்; அது­வும் திமுக, நாங்க வாங்க மாட்­டோம். இது ஒன்னு போதாதா தி.மு.க. செய்­ய­வில்லை என்­ப­தற்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது எல்­லாமே வந்து, ஜூன் மாசம் சீல் அடிக்­கப்­பட்ட புத்­த­கங்­கள் தான் என்ற கான்ட்­ர­வர்சி வந்­தி­ருக்­குதே தவிர, ஜூன் மாசத்­துக்கு முன்­னாடி மார்ச் மாசம், பிப்­ர­வரி மாசம் வாங்­கப்­பட்ட புத்­த­கங்­கள் கான்ட்­ர­வர்சி...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எழுத்­தா­ளர் பெரு­மாள் முரு­கன் வெளி­யிட்­டு­ருக்­கக்­கூ­டிய அந்த ஐயப்­பாடு கூட, இந்த புத்­த­கங்­களை பத்தி சொல்­றது கூட ஜூன் மாசத்­தில் இருக்­கக்­கூ­டிய இந்த சீல்­தான். ‘திரிஷா விஜய்’ இந்த புத்­த­கத்தை வந்து பப்­ளிஷ் பண்­றது யார் தெரி­யுமா? சிக்மா பிரிண்­டர்ஸ்,. விஜய்­யு­டைய மகன் ஒரு படம் எடுத்­தார் சிக்­மான்னு சொல்­லிட்டு. இந்த பிரிண்­டர்ஸ் நேம் பேரு சிக்மா, ஆத்­தர் நேம் வந்து திரிஷா விஜய். இவங்க கட்­சி­யில இருக்­கிற ரசி­கர்­தான் விஜய் பேரை வச்­சுக்­க­றாங்க, எம்.எல்.ஏ. விஜய் பேரை கூட சேர்த்­துக்­க­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனா இங்க வந்து விஜய் பாலாஜி, விஜய் செல்­வம், விஜய் ஆதித்­தன், சுமுகா விஜய் இப்­ப­டிப்­பட்ட ஆத்­தர்ஸை வச்சு புத்­த­கம் வாங்­கு­ற­துன்னா தி.மு.க. என்ன பைத்­தி­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அறி­வார்ந்த இயக்­கம் தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏங்க, அறி­வார்ந்த இயக்­கம்ங்க, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அறிவை முன்­னி­றுத்தி நாங்க அர­சி­யல் பண்­றோம், ஆட்சி செய்­றோமே தவிர இவங்­களை மாதிரி அர­வேக்­காட்­டுத்­த­னமா வந்து ஃபேக் ரீல்ஸ் போட்டு அர­சி­யல் பண்­ற­வன் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்போ நான் வந்து வெளிப்­ப­டையா கேட்­கி­றது, இந்த அர­சாங்­கத்தை பார்த்து: இந்த புத்­த­கங்­கள் எல்­லாம் இந்த ‘அகல் விளக்கு’ என்ற பப்­ளி­கே­ஷன் அந்த நிறு­வ­னத்­திற்கு எப்­போது கொள்­மு­தல் ஆர்­டர் கொடுக்­கப்­பட்­டது? எப்போ பேங்க்ல இருந்து அக்­க­வுண்ட்­டுக்கு பணம் போயி­ருக்­குது? எந்த தேதி­யில் இந்த புத்­த­கங்­கள் பெரி­யார் அறிவு உல­கத்­திற்கு வரப்­பெற்­றது? இதை­யெல்­லாம் வெளிப்­ப­டையா நீங்க அறி­விங்க!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் இன்­னும் கூட ஒரு படி போய் சொல்­றேன்: திமுக ஆட்­சி­யில கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கத்­துக்கு வந்து புத்­த­கம் வாங்கி இருக்­கோம், இந்த கான்ட்­ர­வர்சி வரல. இது­வ­ரைக்­கும் யாருமே சொல்­லல. அண்ணா நூற்­றாண்டு செஞ்­சு­நரி லைப்­ரரி... சென்­சு­னரி லைப்­ர­ரிக்கு இந்த கான்ட்­ர­வர்சி வரல. ஆட்சி மாற்­றத்­துக்கு பிறகு, குறிப்பா மார்ச் மாசத்­தில் வாங்­கப்­பட்ட புத்­த­கங்­க­ளுக்கு எல்­லாம் வராத ஒரு கான்ட்­ர­வர்சி, ஜூன் 22 ஆம் தேதி... இந்த ‘திரிஷா விஜய்’ புத்­த­கம் வந்து ஜூன் 22 ஆம் தேதி அன்­னைக்கு விஜ­யோட பிறந்­த­நாள் அன்­னைக்கு சீல் போடப்­பட்­டி­ருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எங்­க­ளுக்கு இருக்­கிற ஐயம் எல்­லாம் என்­னன்னா, இந்த தவெ­கக்­கா­ரங்­களே இந்த செட்டு வேலை­கள செஞ்­சுட்டு, இது தி.மு.க. மேல பழி போடு­ற­துக்­காக ஒரு ஃபேக் நரேட்­டிவ் செட் பண்ணி இருக்­காங்­கன்ற ஒரு டவுட் எங்­க­ளுக்கு ஏற்­ப­டுது. எங்­க­ளுக்கு ஒன்­னும் பயம் இல்லை, நான்ஸ்டாண்ட்–­அப் காமெ­டி­யன் ராஜ்­மோ­கன்­கிட்ட கேட்­கி­றது எல்­லாம் வந்து, டி.வி.எஸ்.சி. வாசல்ல போய் நீங்க கம்ப்­ளைன்ட் கொடுக்­கி­ற­துல பிர­யோ­ஜ­னமே கிடை­யாது. நீங்க ஒரு மந்­திரி, உங்க துறை­யில விசா­ரணை வை, கமிட்­டிய ஃபார்ம்பண்ணு, இம்­மீ­டி­யட்டா இந்த ஆர்­டரை கேன்­சல் பண்ணு, இந்த புத்­த­கங்­களை வித் டிரா பண்ணு, கொடுத்த பணத்தை ஃபோர்­பிட் பண்ணு... வித் டிரா பண்ணு! இதெல்­லாம் செய்­ற­துக்கு யோக்­கி­யதை இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">த.வெ.க. வெப்–­சைட்­டில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">எப்­படி வெளி­யா­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஊழல், ஊழல், ஊழல்னு ஒப்­பாரி வைக்­கி­றீங்­களே, நீங்க ஒப்­பாரி அப்­பு­றம் வைங்க. திமுக தவறு செஞ்­சி­ருந்தா, திமுக செஞ்­சி­ருக்­குன்னு எடுத்து போட்டு காட்­டுங்க! அதை­விட்­டுட்டு நீங்க வந்து ஒப்­பாரி வைக்­கி­ற­துக்­கும் வெத்து அர­சி­யல் செய்­வ­தற்­கும் நேத்­தி­லி­ருந்து இன்­னைக்கு வரைக்­கும் தி.மு.க, தி.மு.­கன்னு சொல்­றீங்­களே, இதுல உண்­மை­யான குற்­ற­வாளி யாரு? இது எப்­படி வெளி­ யில வந்­தி­ருக்கு? எப்­படி இந்த புத்­த­கம் வாங்­கு­னது? இது­வ­ரைக்­கும் இந்த அர­சாங்­கம் வாய் திறந்­தி­ருக்கா? டி.வி.கேயி­னு­டைய அபி­ஷி­யல் வெப்­சைட், அபி­ஷி­யல் ட்விட்­டர் ஹேண்­டில்­தான் இந்த கடி­தங்­களை வெளி­யி­டு­றாங்­களே, அரசு தரப்­புன்னு ஒன்னு இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேர் இஸ் ஸ்கூல் எஜு­கே­ஷன் செக்­ரட்­டரி? இந்த லைப்­ரரி டைரக்­டர் எங்க போயிட்­டாங்க? இன்­னைக்கு லைப்­ர­ரி­யன் டைரக்­டரா இருக்­கிற ஐ.ஏ.எஸ். தான் அன்­னைக்கு தி.மு.க. ஆட்­சி­யில இந்த புத்­த­கங்­கள் எல்­லாம் கொள்­மு­தல் செய்­த­தற்­கான குழு­வி­னு­டைய தலை­வர். இன்­னைக்கு வந்து ஸ்கூல் எஜு­கே­ஷன் செக்­ரட்­ட­ரியா இல்­லாம இருக்­க­லாம், ஒருத்­தர் கொஞ்ச நாளைக்கு முன்­னாடி ஒருத்­தர்... இருந்­தார், ஒரு ஐ.ஏ.எஸ். ஆபீ­சர் இன்­னைக்கு வேற துறைக்கு மாறி இருக்­கி­றார், அவர்­தான் அந்த உயர்­மட்ட குழு­வி­னு­டைய தலை­வர். ஏன் இவங்க அறிக்கை வெளி­யி­டல? அரசு தரப்பு ஏன் வந்து பதில் சொல்­லல?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்ப இந்த குழுல உட்­கார்ந்து இருக்­கி­ற­வங்க எல்­லாம் எந்­தெந்த புக்கை இவங்க அப்­ரூவ் பண்­ணாங்­கன்­றதை வெளி­யி­ட­ணும். அர­சாங்­கம்... தி.மு.க. ஆட்­சி­யில நாங்க வந்து புத்­த­கங்­களை எதை வாங்­க­லாம் என்று ஒரு கமிட்டி போட்­டோம், அந்த புத்­த­கங்­களை எந்­தெந்த புத்­த­கம் வாங்­க­லாம்னு இந்த கமிட்டி ரெக்­க­மெண்ட் பண்­றதை வெளி­யி­டுங்க. இப்போ எந்­தெந்த புக்ல எவ்­வ­ளவு விலைக்கு வாங்­க­லாம்ன்­றதை நாங்க போட்ட கமிட்டி ரெக்­க­மெண்ட் பண்­ணுச்­சுல, அந்த கமிட்­டி­யி­னு­டைய ஆர்­டரை வெளி­யி­டுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்போ இதெல்­லாம் அர­சாங்­கத்­து­கிட்ட இருக்கு, இந்த டாக்­கு­மெண்ட்­லாம்... பைத்­தி­யக்­கா­ரத்­த­னமா அர­சாங்­கம் நடக்­குது! அர­சாங்­கத்­து­கிட்ட இருக்­கிற டாக்­கு­மெண்ட்ட மறைச்­சிட்டு, ஃபேக்கா வந்து தவெ­க­னு­டைய ட்விட்­டர் ஹேண்­டில்ல, சமூக வலை­த­ளங்­க­ளில் கூலிக்கு மார­டிக்­கி­ற­வங்­க­கிட்ட எல்­லாம் பணத்தை கொடுத்­துட்டு, இன்ஸ்­டா­கி­ராம் இன்ஃப்­ளூ­யன்­சர்ஸ்க்கு எல்­லாம் பணத்தை கொடுத்­துட்டு டெய்லி ரீல்ஸ் போடு­றதை மட்­டுமே வேலையா வச்­சிட்டு இருக்­கிற மிஸ்­டர் சீப் மினிஸ்­டர், கோப்பை திறந்து பாருங்க சார்! ஃபைலை திறந்து பாருங்க சார்! ஃபைல்ல இருக்­கி­றதை வெளியே கொண்டு வாங்க சார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">திரிஷா விஜய் பெய­ரில் கேடு­கெட்ட புத்­த­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">‘திரிஷா விஜய்’ன்னு ஒரு கேடு­கெட்ட ஒரு புத்­த­கத்தை யாரா­வது வெளி­யி­டு­வாங்­களா? நான் ரொம்ப வார்த்தை அதி­கமா சொல்­றேன், இப்­படி ஒரு புத்­த­கத்தை வெளி­யி­டு­வாங்­களா யாரா­வது? திமுக வாங்­குமா இதை? கொஞ்­ச­மா­வது புத்தி இருக்­கத் தேவை­யில்­லையா உங்­க­ளுக்கு? இப்ப இதெல்­லாம் செஞ்­ச­வன் தவெ­கா­வி­னு­டைய ரசி­கன் எவனோ செஞ்­சி­ருக்­கான். இதை... அதை மறைக்­கி­ற­துக்­காக திமுக மேல இவங்க வந்து பழி போடு­றாங்க. இதுல ப்ரோக்­யூர் பண்ண காலம், யார் வாங்­கு­னாங்க, எப்ப வாங்­கு­னாங்க, என்­னென்ன புக்­குங்­கெ ல்­லாம் ரெக்­க­மெண்­டே­ஷன் கொடுத்­தி­ருக்­காங்க, 
புக்­கோடவிலை  என்ன – இதை­யெல்­லாம் எடுத்து போடு­ற­துக்கு துப்பு இல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">துப்பு கெட்ட அர­சாங்­கம்! மானம் கெட்ட அர­சாங்­கம்! வெக்­கம் கெட்ட அர­சாங்­கம்! கொஞ்­சம் கூட ஒரு அறிவே இல்­லாத ஒரு அர­சாங்­கம் இன்­னைக்கு வந்து அர­சி­யல் செய்­றதே வேலையா வச்­சி­ருக்கு. ஆட்சி செய்­ற­துக்கு வக்கு இல்ல! வெக்­கமா இல்­லையா உங்­க­ளுக்­கு­லாம்? ஆறு மாசம் ஆட்­சிக்கு வந்து இன்ன வரைக்­கும் உங்­க­ளால உருப்­ப­டியா ஒண்­ணுமே சொல்ல முடி­யல. பெரி­யார் மேல திடீர்னு பாசம் பொத்­துக்­கிச்சு உங்­க­ளுக்கு! நீட்­டுக்கு எதிரா இருக்­கக்­கூ­டிய போராட்­டத்தை வந்து பெரி­யார் திரா­விட கழ­கம் முன்­னெ­டுக்­கும் போது, அவங்­க­ளுக்கு அனு­மதி கொடுக்­காம, அவங்­களை எல்­லாம் வந்து அடைச்சு வச்ச தவெக ஆட்சி! பெரி­யார் திட­லுக்கு போலீசை குவிச்ச தவெக ஆட்சி! இன்­னைக்கு பெரி­யார் மேல அக்­கறை வந்­து­ருச்சு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டின் தரம் கெட்­டுப்­போ­யி­ருக்­கி­றது. ஆட்­சி­யின் தரம் கெட்­டுப்­போ­யி­ருக்­கி­றது. பல தவ­று­கள் நடக்­கின்­றன. இதை­யெல்­லாம் மூடி மறைப்­ப­தற்­காக, அது­வும் வந்து ஸ்டாண்ட் அப் காமெ­டி­யன் மிஸ்­டர் ராஜ்­மோ­கன் வந்து அவர் மீது ஒரு 5 கோடி ரூபாய் குற்­றச்­சாட்­டுக்கு திமு­க­வில் நானே டிவி­ஏ­சி­யில் கம்ப்­ளைன்ட் கொடுத்­தேன். அதற்­காக ஒரு கவுண்­டர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">டிவி­ஏ­சிக்கு, சார், நான் என்ன கேட்­கி­றேன்? இந்த அர­சாங்­கத்­தைப் பார்த்து, I feel very bad. தின­மும் உங்­களை ஒரு பிரஸ் கூப்­பிட்டு வண்­ட­வண்­டி­யா­கத் திட்­டு­வ­தற்கு எங்­க­ளுக்கு அசிங்­க­மாக இருக்­கி­றது. மக்­க­ளுக்கு தய­வு­செய்து வேலை செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பிழைப்பு நடத்த முடி­யா­த­வன் செய்­யும் வேலை­தான், நேற்­றி­லி­ருந்து இன்­று­வ­ரைக்­கும் இந்த ஊட­கங்­க­ளுக்கு எவ்­வ­ளவு வேலை கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் எதை­யா­வது உருப்­ப­டி­யான வேலை ஏதா­வது அர­சாங்­கத் தரப்­பி­லி­ருந்து செய்­தார்­களா? ஏதா­வது பதில் வந்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் கேட்­கி­றேன், என் நண்­பர்­க­ளைப் பார்த்து. யாரா­வது போய் அமைச்­ச­ரி­டம் இதற்கு என்ன விளக்­கம் என்று கேட்க முடிந்­ததா? அவர்­கள் பேசு­வ­து­தான் பேச்சு. அவர்­கள் செட் செய்­வ­து­தான் நரேட்­டிவ் சார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­கள் மினிஸ்­ட­ராக இருக்­கி­றீர்­களே, அர­சின் சார்­பாக, துறை­யின் சார்­பாக அரசு செய்­திக்­கு­றிப்பு எங்கே சார்? யாரா­வது கேட்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால்­தான் நான் என்ன கேட்­கி­றேன் என்­றால், திமுக வெளிப்­ப­டைத்­தன்­மை­யோடு புத்­த­கங்­களை வாங்­கு­வ­தற்கு ஒரு கொள்கை முடிவை வெளி­யிட்டு 2024–ல் அர­சாணை போட்­டோம். அந்த அர­சா­ணையை வெளி­யி­டுங்­கள். மக்­கள் பார்க்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எப்­படி வாங்க வேண்­டும், எந்த வகை­யில் வாங்க வேண்­டும் என்­ப­தை­யெல்­லாம் சொல்­லி­யி­ருக்­கி­றோம். அது மக்­க­ளுக்­குத் தெரி­யட்­டும். Educate people.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திமுக குழு போட்­டது புத்­த­கங்­க­ளைப் பர்ச்­சேஸ் செய்­வ­தற்கு. எந்­தப் புத்­த­கத்தை வாங்க வேண்­டும், என்ன விலை­யில் வாங்க வேண்­டும், என்ன மாதி­ரி­யான புத்­த­கங் களை வாங்க வேண்­டும் என்­ப­தற்­குப் பல்­வேறு கமிட்­டி­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்­தக் கமிட்­டி­கள் எல்­லாம் வெவ்­வேறு தேதி­க­ளில் எந்­தெந்­தப் புத்­த­கங்­களை வாங்­கு­வ­தற்­குப் பரிந்­துரை செய்­தன என்­ப­தைப் பொது­வெ­ளி­யில் போடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வங்­கிக் கணக்கு விவ­ரங்­கள் எங்கே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஜூன் மாதம் வாங்­கப்­பட்ட இந்­தப் புத்­த­கங்­க­ளுக்கு எப்­போது பணம் பரி­வர்த்­தனை செய்­யப்­பட்­டது? வங்­கிக் கணக்கு விவ­ரங்­களை எடுத்து பொது­வெ­ளி­யில் போடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தப் பப்­ளி­கே­ஷ­னுக்கு யார் ஆர்­டர் போட்­டார்­கள் என்­ப­தைப் பொது­வெ­ளி­யில் போடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏன் அரசு தரப்­பில் செய்­திக்­கு­றிப்பு இன்­னும் வர­வில்லை? வெறும் தவெ­க­வி­னு­டைய ஐடி விங்­கில் மட்­டுமே வந்­து­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால் இவர்­க­ளுக்கு ஆட்சி செய்­ய­வும் தெரி­ய­வில்லை. திமுக மீது ஒழுங்­கான நரேட்­டிவ் செட் பண்­ண­வும் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால் நான் இந்த அர­சாங்­கத்­தைப் பார்த்து மிக­வும் பரி­தா­பப்­ப­டு­கி­றேன். ஃபெயி­லி­யர் ஆகிக்­கொண்டே இருக்­கி­றீர்­கள் சார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விஜய் சார், ஒவ்­வொரு சப்­ஜெக்ட்­டி­லும் நீங்­க­ளும் பார்க்­கி­றீர்­கள். திமுக மீது ஏதா­வது ஒன்­றைச் சொல்­ல­லாமா, சொல்­ல­லாமா என்று ஒன்­றும் இல்­லா­மல் தின­மும் பிழைப்பு ஓட்­டு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எப்­ப­டிடா இந்த ஐந்து வருட ஆட்­சி­யில் ஒவ்­வொரு நாளை­யும் எதை­யா­வது ஒன்றை யோசித்து நம்ம இந்­தப் பொழு­தைக் கழிக்க வேண்­டும் என்­ப­தற்­காக, ஒவ்­வொரு விஷ­யத்­தை­யும் யோசித்து யோசித்­துத்­தான் நீங்­கள் நரேட்­டிவ் செட் செய்­கி­றீர்­களே தவிர, இன்று நான் இதைச் சாதித்­தேன், இன்று நான் இதைச் செய்­தேன் என்று சொல்­வ­தற்கு வக்­கில்லை, துப்­பில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு பெரிய தப்பு செய்­தி­ருக்­கி­றீர்­கள். திமுக ஆட்­சி­யில் போடப்­பட்ட ஒரு ஜிஓவை நீங்­கள் திரும்­பப் பெற்­றி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­கள் முகத்­தி­ரை­யைக் கிழிக்க வேண்­டும். தவெ­க­கா­ர­னு­டைய மந்­தி­ரி­க­ளைப் போய்க் கேள்வி கேட்க வேண்­டும். இந்­தப் புத்­த­கங்­கள் எப்­போது வாங்­கி­னார்­கள்? யார் வாங்­கி­னார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத்­தனை கேள்­வி­க­ளைத் திமுக கேட்­டி­ருக்­கி­றது. நான் கேட்ட ஒவ்­வொரு கேள்­விக்­கும் பதில் வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Government, where is the School Education Secretary? Library Director இன்­னும் இருக்­கி­றாரா? இதைக் கொள்­மு­தல் செய்த Director still holding as Director of Libraries?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மார்ச் மாதம் 15ஆம் தேதி எலெ­க்ஷன் நோட்­டி­பி­கே­ஷன் வெளி­யி­டு­கி­றார்­கள். நமக்­குத் தமிழ்­நாட்­டில் தேர்­தல் வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த டிரான்­ஸி­ஷன் பீரி­ய­டில் யார் தப்பு செய்­தார்­கள்? Who is culprit? அதைத்­தான் சொல்­கி­றேன். ஆபீ­சர்­க­ளைப் பிடி­யுங்­கள். எங்­கள் கமிட்டி மெம்­பர்ஸ் யாருக்­குமே தெரி­ய­வில்லை சார். இப்­ப­டிப்­பட்ட ஒரு புத்­த­கம் வந்­தது எங்­க­ளுக்கே புதி­தாக இருக்­கி­றது சார். அந்­தக் கமிட்­டி­யில் இருந்த மெம்­பர்­ஸுக்கே புதி­தாக இருக்­கி­றது சார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏன் சார், இந்த விஷ­யத்தை கட்­டு­ரை­யாக யார் மூல­மாக வெளியே வந்­ததோ, பெரு­மாள் முரு­க­னுக்கே வெளியே தெரி­ய­வில்­லையே? அவரே ஒரு கமிட்டி மெம்­பர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் வெளிக்­கொண்டு வந்­தாரே! அவ­ருக்கே தெரி­ய­வில்­லையே! அது­தான் எங்­க­ளுக்கு வருத்­த­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது நாங்­கள் என்ன சொல்­கி­றோம் என்­றால், அந்­தக் கமிட்­டி­யில் இருந்த ஒரு­வ­ருக்கே இது புதி­தாக இருக்­கும்­போது, Government should come with transparent detailed enquiry.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதை விட்­டு­விட்டு, ஊருக்கு முன்­னால் திரு­டன், திரு­டன், திரு­டன் என்று ஓடு­கிற மாதிரி, எதற்கு இந்த ஸ்டாண்ட் அப் காமெ­டி­யன் போய் கம்ப்­ளைன்ட் கொடுக்­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வெட்­கங்­கெட்ட முத­ல­மைச்­சர். வேறு வேலை வெட்டி இல்­லா­மல் திமு­க­வைச் சொல்­லித்­தான் பிழைப்பு நடக்­கி­றது. அத­னால்­தான் அறிக்கை கொடுக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்கு முன்­பாக நிறைய மக்­கள் பிரச்­னை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. அதற்­கெல்­லாம் வந்து வெளிப்­ப­டை­யான ஒரு அறிக்­கை­யெல்­லாம் கொடுத்­த­தில்லை. இந்த விஷ­யத்­திற்கு மட்­டும் உடனே அறிக்கை...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதான் ஃபேக் நரேட்­டிவ் ஸ்ட்ராட்­டஜி செட் பண்­ணிக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்த ஃபேக் நரேட்­டிவை முத­லில் யார் செய்ய வேண்­டும் என்­றால், அவரே செய்­தால்­தான் நன்­றாக எடுக்­கும். ஏனென்­றால், அவர் இன்­னும் முத­ல­மைச்­ச­ராக மக்­க­ளால் கொண்­டா­டப்­ப­ட­வில்லை. சினிமா ஹீரோ­வா­கத்­தான் கொண்­டா­டப்­ப­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னால் இவர் சொன்­னார் என்­றால் அது வெளியே போகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நான் கேட்­கி­றேன். எவ்­வ­ளவோ பிரச்­சி­னை­கள் இருக்­கின்­ற­னவே! எதற்­கா­வது முத­ல­மைச்­சர் விஜய் வாய் திறந்­தாரா? இதற்கு மட்­டும் ஏன் வாய் திறக்­கி­றார்? செட் பண்­ணிக் கொடுத்த டய­லாக்கை டெலி­வரி செய்­வ­தற்கு வந்­தி­ருக்­கி­றார். அவ்­வ­ள­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>