<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,65,959,782" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 21:32:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261111T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="11112026-CBE-07" position.sequence="07" ex-ref="11112026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">பெரியாரின் அறிவுப் புரட்சியை யாராலும் இருட்டடிப்பு செய்ய முடியாது!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">பெரியாரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டுப் போவார்கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் கண்டனம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Adhiyaman9.11._07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">சென்னை, நவ. 11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">“பெரி­யா­ரின் அறி­வுப் புரட்­சியை எந்த அர­சி­யல் அதி­கா­ரத்­தா­லும் இருட்­ட­டிப்பு செய்ய முடி­யாது. பெரி­யாரை சிறு­மைப் ­படு­தத நினைப்­ப­வர்­கள் வர­லாற்­றில் சிறு­மைப்­பட் ­டுப் போவார்­கள்” என்று ஆதித் தமி­ழர் பேரவை நிறு­வ­னத் தலை­வர் இரா.அதி­ய­மான் விடுத்­துள்ள அறிக்­கை­யில் கண்­ட­னம் தெரி ­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பெரி­யா­ரின் அறி­வுப் புரட்­சி­யைச் சிறு­மைப் ­படுத்­த­வும், நூல­கத்­தின் சாதனை திமு­க­வுக்­குச் சென்­று­வி­டக் கூடாது என்ற அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யி­லும் அரங்­கேற்­றப்­ப­டும் அறி­வுத் திருட்டு நாட­கமா இது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பெரி­யாரை எதிர்ப்­ப­தற்­குப் பார்ப்­பன சனா­தன சக்­தி­கள் காலங்­கா­ல­மா­கப் பல்­வேறு உத்­தி­ க­ளைக் கையாண்டு வந்­தி­ருக்­கின்­றன. இப்­போது பெரி­யார் பெய­ரில் அமைந்த நூலக த்தையே சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக்கி, பெரி­யா­ரின் அறி­வுப் புரட்­சி­யைச் சிறு­ மைப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் த.வெ.க. அரசு இறங்­கி­யி­ருக்­கி­றதா என்ற வலு­வான சந்­தே­கம் எழு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கோவை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள பெரி­யார் அறி­வு­லக நூல­கத்­தில் நூல்­கள் கொள்­மு­தல் செய்­த­தில் முறை­கே­டு­கள் நடை­பெற்­ற­தா­கக் குற்­றச் ­சாட்­டு­கள் எழுந்­துள்­ளன. நூல்­க­ளின் தரம், பதிப்­ப­கங்­க­ளின் நம்­ப­கத்­தன்மை, கொள்­மு­தல் நடை­மு­றை­கள் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­னதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.8">திட்­ட­மிட்டு சர்ச்­சை­களை உரு­வாக்­கு­வதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">ஆனால், இந்த விவ­கா­ரத்தை அணு­கும் தவெக அர­சின் அர­சி­யல் நோக்­கம் என்ன?  பார்ப்­ப­னி­யத்­தை­யும், சனா­த­னத்­தை­யும், சாதிய ஏற்­றத்­தாழ்­வு ­க­ளை­யும், மூட­நம்­பிக் ­கை­க­ளை­யும் தனது வாழ்­நாள் முழு­வ­தும் எதிர்த்­துப் போரா­டி­ய­வர் தந்தை பெரி­யார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">அப்­ப­டிப்­பட்ட பெரி­யா­ரின் பெய­ரில் உரு­வாக்­கப்­பட்ட அறி­வு­லக நூல­கத்­தின் சாத­னை­கள் மக்­கள் மத்­தி­யில் பேசப்­ப­டு­வ­தைத் தடுக்­க­வும், அந்த நூல­கத்­தின் பெருமை திமுக அர­சுக்­குச் சென்­று­வி­டக் கூடாது என்ற அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யி­லும் திட்­ட­மிட்டு சர்ச்­சை­களை உரு­வாக்­கு­கி­றார்­களோ என்ற கேள்வி எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பெரி­யார் என்ற பெயரை உச்­ச­ரிப்­ப­தற்­கும், பெரி­யா­ரின் கொள்­கை­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கும் மிகப்­பெ­ரிய வேறு­பாடு இருக்­கி­றது. பெரி­யா­ரின் கருத்­து­களை ஏற்க மறுப்­ப­வர்­கள்­கூட அவ­ரது பெய­ரில் உரு­வாக்­கப்­பட்ட அறி­வுக் கரு­வூ­லத்­தைச் சிறு­மைப் ­ப­டுத்­தும் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வது வன்­மை­யான கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.8">முத­ல­மைச்­ச­ருக்கு விசா­ரணை நடத்­தும் அதி­கா­ரம் இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இங்கே எழும் மிக முக்­கி­ய­மான கேள்வி என்­ன­வென்­றால்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">காவல்­து­றை­யை­யும் உள்­து­றை­யை­யும் தனது நேர­டிக் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கும் முதல­ மைச்­சர் விஜய் அவர்­கள், நூல் கொள்­மு­தல் முறை­கேடு குறித்த குற்­றச்­சாட்டு­ களைத் தாமா­கவே விசா­ரிக்க உத்­த­ர­வி­டா­மல், அவ­ரது அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள அமைச்­சர் ஏன் ஊழல் தடுப்பு மற்­றும் கண்­கா­ணிப்­புத் துறை­யான DVAC-யிடம் புகார் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">காவல்­து­றை­யைத் தனது கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­ச­ருக்கு விசா­ரணை நடத்­தும் அதி­கா­ரம் இல்­லையா? அல்­லது இந்த விவ­கா­ரத்தை அர­சி­யல் நாட­க­மாக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டி­ருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.8">கொச்­சைப்­ப­டுத்­து­வதை ஏற்க முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தவறு நடந்­தி­ருந்­தால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் யாராக இருந்­தா­லும் தண்­டிக்­கப்­பட வேண்­டும். அதில் எங்­க­ளுக்கு மாற்­றுக் கருத்து இல்லை. ஆனால் விசா­ரணை என்ற பெய­ரில் பெரி­யா­ரின் அறி­வு­ல­கப் பணி­யை­யும், அதன் உரு­வாக்­கத்­திற்­குப் பின்­னால் உள்ள அர­சி­யல் சாத­னை­யை­யும் கொச்­சைப்­ப­டுத்­து­வதை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பெரி­யார் நூல­கத்­தில் முறை­கேடு நடந்­ததா என்­பதை மட்­டும் விசா­ரித்­தால் போதாது; பெரி­யா­ரின் பெய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யில் யாரே­னும் செயல்­பட்­டார்­களா என்­ப­தை­யும் விசா­ரிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பெரி­யாரை எதிர்ப்­பது என்­பது வெறும் அர­சி­யல் எதிர்ப்பு அல்ல; பார்ப்­ப­னி­யத்­தை­யும் சனா­த­னத்­தை­யும் எதிர்த்து உரு­வான சமூ­க­நீதி வர­லாற்­றையே மறுத­ லிக்­கும் முயற்­சி ­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தி.மு.க. ஆட்­சி­யின் சாத­னையை அர­சி­யல் ரீதி­யாக விமர்­சிக்­க­லாம். ஆனால் அந்த விமர்ச­னத் ­திற்­கா­கப் பெரி­யா­ரின் பெய­ரை­யும், அவ­ரது அறி­வுப் புரட்சி­யையும் பலி­க­டா­வாக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தவெக அரசே!  பெரி­யா­ரைச் சிறுமை ப்படுத்­தும் அர­சி­ய­லைக் கைவிடு!  நூல­கத்­தின் பெய­ரால் எழுந்­துள்ள முறை­கேடு குற்­றச்­சாட்­டு­களை நேர்­மை­யான, சுதந்­தி­ர­மான விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்து!  அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யின்றி உண்­மையை மக்­க­ளி­டம் வெளிப்­ப­டுத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">பெரி­யா­ரின் அறி­வுப் புரட்­சியை எந்த அர­சி­யல் அதி­கா­ரத்­தா­லும் இருட்­ட­டிப்பு செய்ய முடி­யாது. பெரி­யா­ரைச் சிறு­மைப் ­படுத்த நினைப்­ப­வர்­கள் வர­லாற்­றில் சிறு­மைப் ­பட்­டுப் போவார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">ஆதித்­த­மி­ழர் பேரவை, பெரி­யா­ரின் பகுத்­த­றிவு, சமூ­க­நீதி, சுய­ம­ரி­யா­தைக் கொள்­கை­க­ளின் பக்­கம் உறு­தி­யாக நின்று த.வெ.க. அர­சின் இத்­த­கைய அர­சி­யல் அணு­கு­மு­றை­யைக் கடு­மை­யா­கக் கண்­டிக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு இரா.அதி­ய­மான் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>