<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,65,609,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 21:38:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261111T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="11112026-TRY-06" position.sequence="06" ex-ref="11112026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">சாமா­னி­யரை அடித்­துக் கொலை மிரட்­டல் விடுத்த த.வெ.க. எம்.எல்.ஏ.</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">துணை சபா­நா­ய­கர் ரவி சங்­கர் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல் மூடி மறைக்­கும் Dummy CM விஜய்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழ­கச் சட்­டத்­துறை இணை செய­லா­ளர் இ.பரந்­தா­மன் அறிக்கை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">ஊக்க ஊதி­யம், பணி நிய­ம­னம், நலன் பாதிப்பு உள்­ளிட்ட</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">ஆசி­ரி­யர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­களை உடனே நிறை­வேற்­றுக!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் மன்ற பொதுச் செய­லா­ளர் நா.சண்­மு­க­நா­தன் அறிக்கை!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="paranthamancn_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Sanmugamnews9_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Theerargal6_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ.11-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“சாமா­னி­யரை அடித்­துக் கொலை மிரட்­டல் விடுத்த த.வெ.க. எம்.எல்.ஏ. – துணை சபா­நா­ய­கர் ரவி­சங்­கர் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல் மூடி மறைக்­கும் டம்மி சி.எம். விஜய் என்று கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது குறித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">துறை­யூர் தொகு­தி­யில் நிலவி வரும் குடி­நீர் பிரச்­சினை பற்றி புகார் அளித்­தும் த.வெ.க. அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­த­தால், துறை­யூர் தொகுதி த.வெ.க சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும், துணை சபா­நா­ய­க­ரு­மான ரவி­சங்­க­ரி­டம் புகார் அளிக்க சென்ற கண்­ண­பி­ரான் கால­னி­யைச் சேர்ந்த கார்த்­திக் குமார் என்­கிற சாமா­னி­யரை, கடு­மை­யாக தாக்கி கொலை மிரட்­டல் விடுத்­துள்­ளார் ரவி சங்­கர். அது­பற்றி கார்த்­தி­கு­மார் புகார் அளித்­தும் எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் புகார் தாரரை மிரட்டி மூடி மறைக்க துடிக்­கி­றார் சோப்­ளாங்கி CM விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஊழல்­க­ளில் ஆட்சி நடத்­தும் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரீல்ஸ்­சி­லும், சமூக ஊட­கங்­க­ளி­லும் மட்­டுமே அரசை நடத்தி வரும் வெத்து த.வெ.க அரசு இதை மூடி மறைக்க, பாதிக்­கப்­பட்­ட­வரை மிரட்டி 6 take கள் வீடியோ எடுத்து வெளி­யிட்­டுள்­ள­னர். அவர்­கள் சொல்­லி­ய­படி பேசா­விட்­டால் குடும்­பத்­தையே கொன்று விடு­வோம் என கார்த்­திக் குமாரை மிரட்டி உள்­ள­னர். இது அத்­த­னைக்­கும் த.வெ.க. காவல்­து­றை­யும் உடந்­தை­யாக இருந்­துள்­ளது வெட்­கக் கேடு. மணச்­ச­நல்­லூர் காவல் ஆய்­வா­ளர் கிரு­பா­நிதி என்­ப­வர் தன்னை மிரட்டி துணை சபா­நா­ய­கர் வீட்­டிற்கு அழைத்து சென்று வீடியோ எடுத்­தாக புகார்­தா­ரர் கூறி உள்­ளார். இது­தான் த.வெ.க. அர­சின் காவல்­துறை லட்­ச­ணம். இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு மது­வி­லக்கு போலீ­சாரே  கஞ்­சாவை மறைத்து வைத்து மதுக்­க­டைக்கு எதி­ராக போரா­டி­ய­வரை கைது செய்ய திட்­டம்  போட்டு கையும் கள­வு­மாக சிக்­கி­னார். அவர் மீதும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. காவல்­துறை உங்­கள் நண்­பன் என்­பார்­கள் ஆனால் இன்று த.வெ.க. ஆட்­சி­யில் காவல்­துறை பொது மக்­க­ளின் வில்­ல­னாக மாறி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பண்­டிகை தினத்­தன்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">11 கொலை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பண்­டிகை தினத்­தன்று பதி­னோரு கொலை­கள் நடந்­துள்­ளன, அச்­ச­மூட்­டும் கொலை செய்­தி­கள் இன்­னும் வந்து கொண்டே இருக்­கின்­றன. அதனை தடுக்க துப்­பில்­லாத த.வெ.க. அர­சின் காவல்­துறை த.வெ.க.வின் அடி­யா­ளாக மாறி பொது மக்­களை மிரட்டி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றம் மாற்­றம் என சொல்லி மக்­களை ஏமாற்றி ஆட்­சிக்கு வந்த கேடு கெட்ட சக்தி தற்­போது அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்­த­வ­ரையே அடித்து துன்­பு­றுத்தி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொகுதி பிரச்­சி­னை­ களை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டம் போய் சொல்­லுங்­கள், அவர்­கள் எல்லை சாமி என்­றெல்­லாம் அள்ளி வீசி­னார் Dummy CM . தற்­போது விஜய் பேச்சை நம்பி  போய் பிரச்­சி­னையை  சொன்­ன­வரை கடு­மை­யாக தாக்கி அவ­மா­னப்­ப­டுத்தி அனுப்­பி­யுள்­ளார் TVK MLA ரவி சங்­கர். அதோடு பாதிக்­கப்­பட்­ட­வ­ரையே மிரட்டி அவர்­கள் எழுதி கொடுத்த Script யை பேச வைத்து ஒரு விடியோ எடுத்­துள்­ள­னர். புகார் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் புகார் அளித்­த­வரைமிரட்டி புகாரை திரும்ப பெற கூறி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­கள் பிரச்­சி­னை­களை தீர்த்­து­வைக்க முடி­யா­ விட்­டா­லும் பர­வா­யில்லை, அவர்­கள் கோரிக்கை வைத்­தாலே தாக்­கு­வது எந்த ஜன­நா­ய­கத்­தி­லும் இது­வரை நடக்­காத ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரசி­கர் மன்ற டிக்­கெட் பிரச்­சி­னை­கள் போல மக்­கள் பிரச்­சி­னையை திமிர்த்­த­ன­மாக கையாண்டு தாக்­கு­வது, அந்த நபரை மிரட்டி பொய் வாக்­கு­மூ­லம் தர சொல்­வது இது தான் நீங்­கள் தமிழ்­நாட்­டுக்கு தரும் மாற்­றமா சோப்­ளாங்கி 
CM ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">Extended weekend -ல் offline mode போவதை விட்டு உங்க M.L.A க்கள் மக்­களை நடத்­தும் விதத்தை முத­லில் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தாக்­கு­தல் நடத்­திய த.வெ.க. எம்.எல்.ஏவும், துணை சபா­நா­ய­க­ரு­மான ரவி­சங்­கர், மிரட்­ட­லுக்கு துணை போன காவல்­துறை அதி­கா­ரி­கள் மீது உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுத்து, கைது செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வெத்து வச­னம் பேசி வண்டி ஓட்டி வரும் அட்­டக்­கத்தி CM sir இந்த சம்­ப­வத்­திற்­கா­வது வாயை திறந்து பேசு­வீர்­களா ? நட­வ­டிக்கை எடுப்­பீர்­களா ?.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் அறிக்­கை­யில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, நவ.11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு அரசு ஆசி­ரி­யர்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­களை  நிறை­வேற்­றா­மல் காலம் தாழ்த்தி வரு­வது ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் பெரும் பதற்­றத்­தினை  ஏற்­ப­டுத்தி உள்­ளது எனவே உட­ன­டி­யாக  கோரிக்­கை­களை நிறை­வேற்ற வேண்­டும் என மாநில பொதுச் செய­லா­ளர் முனை­வர் நா. சண்­மு­க­நா­தன் அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ளார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் விடுத்த வேண்­டு­கோ­ளில் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு அரசு ஆசி­ரி­யர் நல­னுக்­காக கீழ்க்­கண்ட கோரிக்­கை­கள் நிலு­வை­யில் உள்­ளன. இவற்றை உட­ன­டி­யாக நிறை­வேற்றி ஆசி­ரி­யர்­க­ளின் அதி­ருப்­தியை போக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஊக்க ஊதி­யம் – ஊதிய முரண்­பாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">10.03.2020-க்கு முன்­னர் உயர்­கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறா­மல் பாதிக்­கப்­பட்டஅனை­வ­ருக்­கும் உரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்­டும். உயர்­கல்­விக்­கான ஊக்க ஊதி­யத்தை மீண்­டும் வழங்க வேண்­டும். பி.லிட், பி.காம், பி.எட்/ எம்.காம், பி.எட் / பி.ஏ. எக்­க­னா­மிக்ஸ், பி.எட். பாடப்­பி­ரி­வு­க­ளில் பட்­டம் பெற்று உயர் கல்­விக்­கான ஊக்க ஊதி­யம் பெற்­ற­வர்­க­ளுக்கு இரு நீதி­ப­தி­கள் அமர்வு வழங்­கி­யுள்ள தீர்ப்­பினை எதிர்த்து அரசு தரப்­பில் மேல்­மு­றை­யீடு செய்­வ­தைக் கைவிட்டு, தொடர்ந்து ஊக்க ஊதி­யம் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இடை­நிலை ஆசி­ரி­யர் ஊதிய முரண்­பாடு களைந்து மத்­திய அர­சுக்கு இணை­யான ஊதி­யம் 01.01.2006 முதல் வழங்க வேண்­டும். இடை­நிலை ஆசி­ரி­யர் Pay Cell முடிந்து 2 ஆண்­டு­க­ளாக ஆண்டு ஊதிய உயர்வு கூட இல்­லா­மல் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­னைக் கருத்­தில் கொண்டு கூடு­த­லாக 5 Cell நீட்­டித்து ஆணை வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ரூ.5400 தர ஊதிய பாதிப்பு களை­தல் மற்­றும் ரூ.5400 தர ஊதிய வழக்­கின் தீர்ப்­பினை எதிர்த்து செய்­யப்­பட்­டுள்ள மேல் முறை­யீட்­டினை திரும்­பப் பெற்று தனி நீதி­ப­தி­யின் தீர்ப்­பினை அமல்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">பணி நிரந்­த­ரம் – பணிக்­கா­லம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2004 முதல் 2006 முடிய தொகுப்­பூ­திய காலம் கால­மு­றை­யில்பணிக்­கா­ல­மாக ஆணை வேண்­டும். முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தேர்­தல் கால வாக்­கு­று­தி­யின்­படி பகுதி நேர ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ரை­யும் பணி நிரந்­த­ரப்­ப­டுத்­திட வேண்­டும். பங்­க­ளிப்பு இல்­லாத பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டம் தேர்­தல் வாக்­கு­று­தி­யின்­படி அமல்­ப­டுத்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நிய­ம­னம் – தேர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆசி­ரி­யர் காலிப்­ப­ணி­யி­டங்­கள் அனைத்­தை­யும் தகுதி பெற்ற ஆசி­ரி­யர்­க­ளைக் கொண்டு கால­முறை ஊதி­யத்­தில் நிய­ம­னம் செய்­திட வேண்­டும். சிறப்பு ஆசி­ரி­யர் தகு­தித் தேர்­வில் ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ருக்­கும் குறைந்­த­பட்ச தேர்ச்சி மதிப்­பெண் 50 என நிர்­ண­யம் செய்­திட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பணிக்­கா­லத்­தின் அடிப்­ப­டை­யில் ஆண்­டுக்கு ஒரு மதிப்­பெண் என்ற அடிப்­ப­டை­யில் வெயிட்­டேஜ் மதிப்­பெண்­கள் வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">அர­சா­ணை­கள் – திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடக்­கக் கல்­வித்­து­றை­யில் ஆசி­ரி­யர்­க­ளுக்கு, குறிப்­பாக பெண் ஆசி­ரி­யர்­க­ளுக்கு கடும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள அர­சாணை 243-ஐ இரத்து செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">TAPS திட்­டத்­திற்­கான முழு­மை­யான அர­சாணை வெளி­யிட்டுநடை­மு­றைப்­ப­டுத்­திட வேண்­டும். NHIS திட்­டத்­தின் கீழ் முழு­மை­யான கட்­ட­ண­மில்லா சிகிச்சை அளிக்க ஆணை வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">ஆசி­ரி­யர் நலன் – பாது­காப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் அறி­விப்­பின்­படி ஆசி­ரி­யர்­க­ளின் குறை­க­ளைத் தீர்த்­தி­டும் வகை­யில் குறை­தீர் குழு­வினை அமைத்து விரைந்து தீர்­வு­காண வேண்­டும். முத­ல­மைச்­சர் சட்­டப்­பே­ர­வை­யில் அறி­வித்­த­படி 17.07.2025, 18.07.2025 உள்­ளிட்ட தேதி­க­ளில் அற­வ­ழி­யில் போரா­டிய ஆசி­ரி­யர்­கள் மீதான காவல்­துறை வழக்­கு­க­ளைத் திரும்­பப் பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காலை உண­வுத் திட்­டம் மேற்­பார்வை பணி­க­ளில் இருந்து ஆசி­ரி­யர்­களை விடு­வித்­தல் வேண்­டும். சொத்து மதிப்பு பதி­வேற்­றம் என்ற பெய­ரில் எவ்­வித வழி­காட்டு நெறி­மு­றை­க­ளும் வெளி­யி­டா­மல் ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் தேவை­யற்ற பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளைக் கைவிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்­வித்­து­றை­யில் தணிக்கை என்ற பெய­ரில் ஊழல் செய்து வரும் அலு­வ­லர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கோரிக்­கை­களை அரசு உட­ன­டி­யாக பரி­சீ­லித்து ஆணை­கள் வழங்க வேண்­டும் என மாநில பொதுச் செய­லா­ளர் முனை­வர் மன்­றம் நா. சண்­மு­க­நா­தன் கேட்­டுக்­கொண்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>