<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,493,517" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Nov 10 2026 21:41:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261111T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="11112026-TRY-07" position.sequence="07" ex-ref="11112026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">11.11.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தி.மு.க தலைவர் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">தமிழ்நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!     </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">தேனி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த 15 கொலைகள் குறித்து – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ops_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேனி, நவ. 11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேனி உள்­ளிட்ட பல்­வேறு  இடங்­க­ளில் பண்­டி­கை­யன்று ஒரே நாளில் 15 படு­கொ­லை­கள் நடை­பெற்­றுள்­ளது. அதிர்ச்­சி­ய­ளிக்­கி­றது. தி.மு.க. தலை­வர் ஆட்­சி­யில் அமை­திப் ᳚பூங்­கா­வாக இருந்த தமிழ்­நாட்­டில் தற்­போது கூட்­டம், ஒழுங்கு சந்தி சிரிக்­கி­றது''என்று முன்­னாள் முதல்வர் ஓ.பன்­னீர் செல்­வம் விடுத்­துள்ள அறிக்­கை­யில் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­கு­றித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யில் கூறி­யி­ருப்­ப­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 6 மாதங்­க­ளாக தமி­ழ­கத்­தில் தினம்­தோ­றும் படு­கொ­லை­கள், பாலி­யல் வன்­மு­றை­கள், திருட்டு, கொள்ளை, 17 கைதி­கள் தப்பி ஓட்­டம், போதைப்­பொ­ருள் கலாச்­சா­ரம், வழிப்­பறி ஆகி­யவை நாளொ­ரு­மே­னி­யும் பொழு­தொரு வண்­ண­மு­மாக வளர்ச்சி பெற்று தொடர்­க­தை­யாக இருந்து வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழக மக்­க­ளுக்­கும் பாது­காப்­பில்லை, காவல்­
துறை­யி­ன­ருக்­கும் பாது­காப்பு இல்லை என்­ப­தற்கு உதா­ர­ண­மா­கத்­தான்   நேற்று பண்டிகை நாளன்று இரவு தேனி அல்­லி­ந­க­ரத்­தில் SSI படு­கொலை செய்­யப்­பட்ட நிகழ்வு திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேனி­யில் சிறப்பு 
ஆய்­வா­ளர் கொலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சம­தர்­ம­பு­ரத்­தில் பொது­மக்­க­ளுக்கு இடை­யூ­றாக வெடி­களை சாலை­யில் வெடித்­துக்  கொண்­டி­ருந்­த­வர்­களை கண்­டித்த காவல் சிறப்பு உதவி ஆய்­வா­ளர் செந்­தில்­கு­மார் அவர்­கள் மது­போ­தை­யி­லி­ருந்த கும்­ப­லால் அடித்­துக் கொல்­லப்­பட்­டார் என்ற செய்தி மிக­வும் அதிர்ச்­சி­யும் வேத­னை ­யும் அளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகால மர­ண­ம­டைந்த காவல் துறை அலு­வ­லர் திரு. செந்­தில்­கு­மார் குடும்­பத்­திற்கு எனது ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவ­ரது குடும்­பத்­திற்கு அரசு உரிய நஷ்­ட­ஈடு அளி ப்­பது மட்­டு­மின்றி, இப்­ப­டு­கொ­லைக்கு கார­ண­மான குற்­ற­வா­ளி­களை விரை­வில் கண்­ட­றிந்து சட்­டத்­தின் மூலம் கடு­மை­யான தண்­ட­னையை பெற்று தர தமி­ழக முதல்­வர் அவர்­கள் உரிய நட­வ­டிக்­கையை விரை­வில் மேற்­கொள்ள வேண்­டு­மென்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேனி பேருந்து நிலை­யத்­தில்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">போதை கும்­பல் மிரட்­டல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­மட்­டு­மின்றி, நேற்று அதி­கா­லை­யில் தேனி பழைய பேருந்து நிலை­யத்­தில் மது மற்­றும் கஞ்சா போதை­யில் இருந்த ஒரு கும்­பல், அங்­கி­ருந்த சில பூ வியா­பா­ரி­களை சர­மா­ரி­யாக தாக்­கிய சி.சி.­டி.வி. காட்­சி­கள் வெளி­யாகி அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. ஒரு காவ­லர் முன்­னிலை­ யிலே இந்த தாக்­கு­தல் சம்­ப­வம் நடை­ பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது குறித்­தும் காவல்­துறை விரை­வில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்று 
அர­சைக் கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்று ஒரே நாளில் மட்­டும்  தமி­ழ­கத்­தில், தேனி, கட­லூர் சம­ய­பு­ரம் உட்­பட பல இடங்­க­ளில் ஒரு இளம்­பெண் உட்­பட 13  பேர் படு­கொலை செய்­யப்­பட்­டார்­கள்  என்று செய்­தி­கள் வந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, தமி­ழக அரசு எதிர்க்­கட்­சி­யி­னர் மீது அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­களை விடுத்து, தமி­ழக மக்­க­ளை­யும் காவல் துறை­யி­ன­ரை­யும் பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­க­ளில் கவ­னம் செலுத்த வேண்­டு­மென்று தமி­ழக மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர் என்­பதை மட்­டும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர் 
செல்­வம் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>