<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,65,492,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 12 2026 03:44:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261112T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="12112026-MDU-06" position.sequence="06" ex-ref="12112026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="24">தி.மு.கழகம் இருக்கும் வரை </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">தற்குறிகளின் அடிமை சாசன நாடகம் இங்கே அரங்கேற முடியாது!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup992670_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="PeriyarArivula_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="13.5">ப</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">க்­கா­வாக திட்­ட­மி­டப்­பட்டு... ஆனால் கொஞ்­சம் பக்­கோடா திட்­ட­மா­கப் மாறிக்­கொண்­டி­ருக்­கும் ஒரு கோல்ட் ப்ளட்­டட் மர்­டர் ருக்கு இணை­யான அல்ல... அதை­விட கொடூ­ர­மான சம்­ப­வம் தான் இது..!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு நாலு நாள் தொடர் விடு­முறை கிடைத்­தால், தமிழ்­நாட்­டின் அப்­பர் கிளாஸ் துவங்கி... அது கொஞ்­சம் கொஞ்­ச­மாக அப்­பர் மிடில் கிளா­ஸில் பய­ணித்து... அதுவே மெல்ல மெல்ல பய­ணித்து மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் வரை வந்து நிற்­கும் சுற்­றுலா தளங்­க­ளின் பட்­டி­யில் இன்­றைக்கு முக்­கிய இடத்­தைப் பிடித்­தி­ருப்­பது கோவை­யின் ஈஷா யோகா மையம் என்­றால் யாரா­வது 
மறுப்­பீர்­களா..?!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அப்­படி இல்லை என்­றால் தொடர்ந்து இந்­தக் கட்­டு­ரை­யின் ஊடே என்­னோடு பய­ணி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அப்­படி அந்த ஈஷா யோகா மையம், அதைக் காணச் செல்­லும் குடும்­பங்­க­ளின் தலை­வர் தலை­விக்கோ அந்­தக் குடும்­பங்­க­ளைச் சார்ந்த இளை­ஞர், இளம் பெண்­க­ளுக்கோ அல்­லது மாணவ மாண­வி­க­ளுக்கோ எதைக் கொடுக்­கின்­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நல்ல வைப் கிடைக்­கி­றது என்­பார்­கள். மூட நம்­பிக்­கை­க­ளின் அடுத்த பரி­ணா­மம் அங்கே விதைக்­கப்­ப­டு­கி­றது. அங்கே தயா­ரிக்­கப்­ப­டும் நிறைய பொருட்­கள் ஆன்­மீக சாயங்­க­ளு­டன் அந்த அப்­பாவி மக்­க­ளின் தலை­யில் கட்­டப்­ப­டு­கின்­றது. தொடர்ந்து வந்­தால் வாழ்க்­கை­யில் உச்­சம் பெற­லாம் என்ற போலி நம்­பிக்­கை­கள் திணிக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சில பல ஆயி­ரம் கோடி­கள் அங்கே கொட்டோ கொட்­டென்று கொட்­டப்­ப­டு­கின்­றது. அவை அனைத்­துமே இப்­ப­டி­யான சாமான்ய பொது மக்­க­ளி­டம் இருந்து அங்கே செல்­வ­தற்­காக அவர்­கள் செல­வ­ழிக்­கும் சில நூறு­க­ளில் அல்­லது ஆயி­ரங்­க­ளில் துவங்கி லட்­சக் கணக்­கில் வசூ­லிக்­கப்­பட்­டது தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் அந்த செல­வு­க­ளுக்­கான உண்­மை­யான அல்­லது முழு­மை­யான பலன்­கள் அந்த அப்­பாவி மக்­க­ளுக்­குக் கிடைத்­ததா என்­றால் சிம்ப்ளி நோ என்­பது தான் பதில். அதை­யும் மீறி சிலர் அங்கே சென்று வந்த பிறகு தான் தனக்கு நல்ல வளர்ச்சி கிடைத்­தது, மனத் தெளிவு கிடைத்­தது, வேலை கிடைத்­தது, திரு­ம­ணம் நடந்­தது, கடன் நீங்­கி­யது, ஆரோக்­கி­யம் கிடைத்­தது என்று சொல்­வார்­க­ளே­யா­யின், அது அவர் முட்­டாள்­த­ன­மாக பணத்தை செல­வ­ழித்­த­தாக குற்­றம்­சாட்­டும் தன்­னு­டைய உள்­ளு­ணர்­வுக்கு சொல்­லும் சமா­தா­ன­மா­கவே கரு­தப்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த நிலை­யில் தான், கொங்கு மண்­ட­லம் என்­றாலே, உழைப்­பா­ளர்­க­ளின் உல­கம். கோவை என்­றாலே தென் இந்­தி­யா­வின் மான்­செஸ்­டர், ஜி.டி.நாயு­டு­வின் அபூர்­வ­மான கண்­டு­பி­டிப்­பு­கள், தொழில் நுட்­பங்­கள், தொழில் யுக்­தி­கள். நல்ல பண வளம் கொழிக்­கும் பகுதி என்­கிற அடை­யா­ளங்­களை எல்­லாம் கடந்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவை என்­றாலே ஈஷா மையம் தான் அடை­யா­ள­மாக மாறிக் கொண்­டி­ருந்த இந்த நிலை­யில் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இல்லை இல்லை கோவை ஒரு அறிவு சார் பகுதி. அங்கே இருப்­ப­வர்­கள் தங்­கள் பொது அறி­வை­யும், உலக அறி­வை­யும், தொழில் நுட்­பங்­க­ளின் புதிய வர­வு­க­ளை­யும், மேற்­ப­டிப்­பு­க­ளுக்­கான போட்­டித் தேர்­வு­க­ளை­யும். இப்­ப­டி­யாக அனைத்து தளங்­க­ளி­லும் அவர்­கள் தங்­களை மேம்­ப­டுத்­திக் கொள்­ள­வும், புதுப்­பித்­துக் கொள்­ள­வும். கல்வி, வேலை வாய்ப்பு மற்­றும் தொழில் என்று அனைத்­தி­லும் தங்­களை வளர்­துக்­கொள்ள ஏது­வாக அங்கே அமைக்­கப்­பட்­டது தான் பெரி­யார் 
அறி­வு­ல­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் அவ­ரது ஆட்­சிக் காலத்­தில் சென்­னை­யில் கட்­டிய ஆசி­யா­வி­லேயே மிகச் சிறந்த அண்ணா நூற்­றாண்டு நினைவு நூல­கம் போன்று தமிழ்­நாடு முழு­வ­தும் முதற்­கட்­ட­மாக பல்­வேறு முக்­கிய மாந­க­ரங்­க­ளி­லும் உரு­வாக்கி, அந்­தந்த பகுதி மக்­கள். குறிப்­பாக இளை­ஞர்­கள், மாண­வர்­கள் பயன்­பெற வேண்­டும் என்ற உய­ரிய நோக்­கத்­திற்­கா­கவே கடந்த திமுக ஆட்­சி­யில் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளால் முன்­னூறு கோடிக்­கும் மேலான செல­வில் பிரம்­மாண்­ட­மாக உரு­வாக்­கப்­பட்­டது தான் இந்த பெரி­யார் அறி­வு­ல­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே மது­ரை­யில் துவங்­கப்­பட்ட இந்த மாதி­ரி­யான நூல­கம், அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளாக திருச்சி, நெல்லை என்று கடந்த திமுக ஆட்­சி­யி­லேயே திட்­ட­மி­டப்­பட்டு, பணம் ஒதுக்­கீடு செய்து அதற்­கான வேலை­க­ளும் நடந்து கொண்­டி­ருக்­கின்ற நிலை­யில் தி.மு.க. ஆட்சி போய், த.வெ.க. ஆட்சி வரு­கின்­றது. முழு­மை­யாக கட்டி முடிக்­கப்­பட்­டி­ருந்த, கோவை பெரி­யார் அறி­வு­ல­கத்தை, ஐந்­தரை மாதங்­கள் கழித்து நடி­கர் விஜய் திறந்து வைக்­கின்­றார். கார­ணம் அவர் தான் இன்­றைக்கு முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் பெரி­யார் அறி­வு­லக திறப்­பு­விழா என்­பது அதற்­கு­றிய பிரம்­மாண்­டத்­து­டன், அதா­வது அங்கே ஒரு ஈஷா மையம் எந்த அள­விற்­கான விளம்­ப­ரங்­க­ளோடு செயல்­ப­டு­கின்­றதோ, அதற்கு சற்­றும் குறை­வில்­லாத வகை­யில்... பல்­வேறு துறை சார்ந்த அறி­ஞர்­களை வர­வ­ழைத்து கோவை மண்­டல இளை­ஞர்­களே, இளம் பெண்­களே, மாணவ மாண­வி­களே வாருங்­கள், வந்து இந்த அறி­வு­ல­கைப் பாருங்­கள், அறி­வி­யல் பூர்­வ­மாக உங்­கள் ஐக்­யூவை வளர்த்­துக்­கொள்­ளுங்­கள், உயர்­நிலை போட்­டித் தேர்­வுக்கு இங்கே வந்து படி­யுங்­கள், கருத்­த­ரங்­கங்­களை நிகழ்த்­துங்­கள்  இப்­ப­டி­யாக விளம்­ப­ரம் செய்து அவர்­களை ஈர்க்­கும் வகை­யில் அல்­லவா அந்த திறப்பு விழா நடந்­தி­ருக்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் அந்த திறப்பு விழா­வில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டது என்ன தெரி­யுமா? அந்த திறப்பு விழாவை விரை­வாக முடித்­துக் கொண்டு, அங்­கி­ருந்து கேர­ளா­வில் இருக்­கும் ஒரு பெரிய நகைக்­கடை வியா­பா­ரி­யின் வீட்டு நிகழ்ச்­சிக்­காக நடி­கர் விஜய் செல்­வ­தற்கு அந்த நகைக்­கடை வியா­பா­ரி­யால் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கும் காஸ்ட்­லி­யான ஹெலி­காப்­ட­ரும்  அன்­றைக்கு பெய்த மழை­யில் நனைந்­த­வாறே சில பெண்­கள் நடி­கர் விஜய்­யைப் பார்ப்­ப­தற்­காக பேரி­கேட்­டுக்கு பின்­பாக நின்று ஆடிப்­பா­டும் கூத்­துக்­க­ளும் தான் பெரி­யார் அறி­வு­லக திறப்பு விழா­வின் ஆகச் சிறந்த நிகழ்­வு­க­ளாக விளம்­ப­ரப் 
படுத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நெஞ்சு பத­றுமா இல்­லையா அதைக் கட்டி முடித்­த­வ­ருக்கு?நல்­ல­தோர் வீணை செய்தே, அதை நலங்­கெ­டப் புழு­தி­யில் வீசிக் கொண்­டி­ருக்­கின்­றானே இந்த அறிவு கெட்ட ஆட்­சி­யா­ளன் என்ற கோப­மும், ஆற்­றா­மை­யும் வரும் தானே, இளை­ஞர்­க­ளின் நல­னுக்­கா­கவே அதைத் திட்­ட­மிட்டு கட்­டிக் கொடுத்த அந்த முன்­னாள் ஆட்­சி­யா­ள­ருக்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆம் அவ­ருக்கு மேற்­சொன்ன அந்த கந்­தா­யங்­கள் எல்­லாம் மன­திற்­குள் வந்­தது தான். ஆனால் அதற்­கா­க­வெல்­லாம் அவர் இது விதி என்று தலை­யில் கை வைத்­துக் கொண்டு முடங்கி விடா­மல், கோவைக்­குச் செல்­கி­றார்.  அவ­ரால் அதை மீண்­டும் திறந்து வைக்க முடி­யாது தான். ஆனா­லும்அதை பிர­க­ட­னப்­ப­டுத்­து­கி­றார். அதைப் பார்­வை­யி­டு­கி­றார். அதை பேசு­பொ­ரு­ளாக்­கு­கி­றார்.  அங்கே என்­ன­வெல்­லாம் இருக்­கின்­றது. யார் யாருக்­கெல்­லாம் அத­னால் பயன் கிடைக்­கப் போகின்­றது என்று தங்­கள் இயக்­கத் தொண்­டர்­கள் மூலம் பரப்­புரை செய்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அறி­வுத்­தே­ட­லில் இருக்­கும், முன்­னே­றத்­து­டிக்­கும் இளை­ஞர்­க­ளும், பொது மக்­க­ளும் அதைக் காண அணி­தி­ரண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">விடு­வார்­களா அறி­வுக் கெடு­தி­கள்? தாங்­கிக் கொள்­வார்­களா மூட நம்­பிக்கை வியா­பா­ரி­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பெரி­யார்_­அ­றி­வு­ல­கம் கோவை­யின் அடை­யா­ள­மாக மாறிப்­போ­னால் ஈஷா­வின் வரு­மா­னம் குறை­யுமே.  மக்­கள் அறி­வுத்­தெ­ளிவு கொண்­டு­விட்­டால், மதத்­தின் பெய­ரில், ஆன்­மீ­கத்­தின் பெய­ரில் கல்லா கட்­டு­வது தடை­ப­டுமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவர்­கள் வீழ்­வ­தற்­கான மூட­நம்­பிக்­கையை காசு­கொ­டுத்து வாங்­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். அறிவை இல­வ­ச­மா­கவே தரு­கின்­றோம் வாருங்­கள் என்று அழைத்­தால். கொஞ்­சம் கொஞ்­ச­மாக ஒரு கட்­டத்­தில் எல்­லோ­ருமே அங்கு சென்று விடு­வார்­களே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அத­னால் தான் பெரி­யார் அறி­வு­ல­கம் பற்­றிய பேசு பொருள் இளை­ஞர் மத்­தி­யில் முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு சில தினங்­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த கட்­டு­ரை­யின் முதல் பத்­தி­யில் சொன்ன அந்த பக்­கோடா திட்­டம் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. யாரால்? யாராலோ! அதை வாச­கர்­க­ளின் முடி­வுக்கே விட்­டு­வி­டு­கின்­றேன். அவர்­கள் முடி­வெ­டுக்க தேவை­யான தர­வு­கள் சில­வற்­றை­யும் இங்கே தரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த பெரி­யார் அறி­வு­லக சர்ச்சை யாரால் எழுப்­பப்­ப­டு­கி­றது, எங்கே எழுப்­பப்­ப­டு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பெரு­மாள் முரு­க­னால் எழுப்­பப்­ப­டு­கி­றது. அவர் எந்­தப் பின்­ன­ணி­யில் இருப்­ப­வர்? காலச்­சு­வடு பதிப்­ப­கத்­தின் பின்­ன­ணி­யில் இருப்­ப­வர். காலச்­சு­வட்­டின் எஸ்­டிடி என்ன? ஈழப்­பி­ரச்­சி­னை­யில் திமு­கவை.  விட்­டு­வி­டு­வோம், வாச­கர்­க­ளுக்­குப் புரிந்­தி­ருக்­கும். இத்­த­னைக்­கும் இந்த பெரு­மாள் முரு­கன் அந்த நூல­கத்­திற்கு நூல்­கள் வாங்­கும் குழு­வில் இடம்­பெற்­றி­ருந்த முக்­கிய உறுப்­பி­னர். அங்கே தவ­றான புத்­த­கங்­கள் வாங்க முடிவு செய்­தி­ருந்­தால் அப்­பொ­ழுதே அப்­ஜெ­க்ஷன் தெரி­வித்­தி­ருக்­க­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏன் ஏழெட்டு மாதம் கழித்து நடி­கர் விஜய் திறந்த பொழுது சும்மா இருந்­த­வர், முன்­னாள் முத­ல­மைச்­சர் அங்கு வந்து சென்று பேசு பொரு­ளா­ன­பி­றகு ஏன் இந்­தப் பிரச்­சி­னையை கிளப்­பு­கி­றார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஓகே, அடுத்து அவர் அந்த சர்ச்­சைக்­கு­றிய கட்­டு­ரையை எங்கே. அதா­வது எந்த மீடி­யா­வில் எழு­தி­கி­றார்?  ‘சிந்தை’ இணை­ய­த­ளத்­தில். அது யாரு­டை­யது? சமஸ் உடை­யது. சமஸ் எங்கே வேலை செய்­கி­றார்? புதி­ய­த­லை­மு­றை­யில். புதிய தலை­முறை திமு­க­வுக்கு ஆத­ரவா எதிர்ப்பா?  அதன் ஓனர் பச்சை திமுக எதிர்ப்­பா­ளர் என்று தமிழ்­நாட்­டின் பச்­சைக் குழந்­தைக்­குக் கூட தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனா­லும் அந்த சமஸ் நடு­நி­லை­யா­ளரா? நிச்­ச­ய­மாக இல்லை. அவர் ஆகச் சிறந்த திமுக எதிர்ப்­பா­ளர். இது­வும் ஊர­றிந்த ரச்­க­சி­யம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த சர்ச்­சை­யில், திமுக தன் மீது தவ­றில்லை என்­ப­தற்கு ஏகப்­பட்ட ஆதா­ரங்­களை அடுக்­கிக் கொண்டே இருக்­கின்­றார்­கள். அந்த புத்­த­கங்­க­ளின் ஆசி­ரி­யர்­கள் பெய­ரை­யெல்­லாம் திமு­க­வின் கடை­கோடி தொண்­டன் கூட ஏற்­க­மாட்­டான். உச்­சக்­கட்­ட­மாக, லஞ்ச ஒழிப்­புத் துறை­யில் திமு­கவே இது பற்றி விசா­ரிக்க கோரிக்கை வைத்­துள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதில் என்­னு­டைய கருத்து என்­ன­வென்­றால்  நடப்­பது தவெக ஆட்சி, தி.மு.க. ஆட்­சி­யில் தான் இந்த தவறு நடந்­தது என்­றால், இது ஒரு லட்டு மாதி­ரி­யான விஷ­யம் தவெ­க­வுக்கு. லஞ்ச ஒழிப்­புத்­துறை, சி.பி.­சி.­ஐ.டி., சி.பி.ஐ., ஐ.பி., ரா.போன்­றெல்­லாம் இதை விசா­ரித்­துத்­தான் உண்­மை­யைக் கண்­ட­றிய வேண்­டும் என்ற தேவையே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஜஸ்ட் துறை ரீதி­யான விசா­ர­ணையை மேற்­கொண்­டாலே போதும். இதில் குற்­ற­வாளி யார் என்­பதை சொடுக்­குப் போடும் நேரத்­தில் கண்­டு­பி­டித்து உள்ளே தள்­ளி­வி­ட­லாம். ஆனால் ஏன் அதைச் செய்ய தவெக அரசு தடு­மா­று­கி­றது..?!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது எங்­கள் சிக்­னே­சர் பிரா­ஜெக்ட். இது எங்­கள் பெருமை என்று மார்­தட்­டிக்­கொள்­ளும் திமுக மற்­றும் அதன் தலை­வர், சில பல லட்­சம் லஞ்­சப்­ப­ணத்­திற்­காக தங்­கள் பெரு­மை­யைக் கெடுத்­துக்­கொள்­வார்­களே என்ற கேள்­வி­யோடு நூல­கங்­களை யார் மூடு­வார்­கள் என்ற கேள்­வி­யை­யும் எழுப்ப விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதே போன்று தான் சென்­னை­யில் அண்ணா நூற்­றாண்டுநினைவு நூல­கம் திறந்த பிறகு, அ.தி.­மு.க. ஜெய­ல­லிதா ஆட்சி அமைந்­தது.அப்­பொ­ழுது இந்­தியா வந்த அமெ­ரிக்க முன்­னாள் அதி­ப­ரின் மனைவி அதை பார்­வை­யிட வந்­தார். புரோட்­ட­கால் படி அன்­றைய முதல்­வ­ராக இருந்த ஜெய­ல­லி­தா­வும் அங்கே செல்ல வேண்­டி­யி­ருந்­தது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதில் கலை­ஞ­ருக்கு கிடைத்த புக­ழைக் கண்டு பொறுக்க மாட்­டா­மல், அந்த பிரம்­மாண்ட நூல­கத்தை சேட்டு வீட்டு திரு­ம­ணத்­திற்கு வாடைக்கு விட்டு  அதை அடி­யோடு அழிக்க நினைத்­த­வர் தான் ஜெய­ல­லிதா. ஆனால் வழக்­குத் தொடர்ந்து அந்த நூல­கத்தை மீட்­டது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இது வர­லாறு, வர­லாறு மீண்­டும் திரும்­பு­கி­றது. அவ்­வ­ளவு தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் வர­லாறு இன்­னொன்­றை­யும் பதிவு செய்­தி­ருக்­கின்­றது. அதா­வது கலை­ஞ­ருக்­குப் புகழ் சேர்க்­கக் கூடிய அண்ணா நூற்­றாண்டு நினைவு நூல­கம், புதிய தலை­மைச் செய­ல­கம், சமச்­சீர் கல்வி போன்­ற­வற்றை அழிக்க நினைத்த ஜெய­ல­லிதா  ஊழல் குற்­ற­வா­ளி­யா­கத் தான் இறந்து போனார் என்­பது தான் அது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இனி அவர்­கள் அஜெண்டா என்­பது திமுக நூல­கங்­கள் கட்­டி­யதே ஊழல் செய்­யத்­தான்.  நூல­கங்­கள் என்­றாலே ஊழல்.  நூல­கங்­கள் பல நூறு கோடி­க­ளில் தேவையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டி­யான கேள்­வி­களை மக்­கள் மத்­தி­யில் படிப்­ப­டி­யாக எழுப்­பிக்­கொண்டே வந்து.  கட்­டிய நூல­கங்­களை வேறு செயல்­பா­டு­க­ளுக்கு மாற்­ற­வும், கட்­டிக் கொண்­டி­ருக்­கும் நூல­கங்­களை தடுத்து நிறுத்­த­வும்.  எல்­லோ­ருக்­கும் கல்வி, அறிவு என்­பதை விரும்­பாத கூட்­டத்­தின் அடி­மை­யாக இருக்­கும் இந்த நடி­கர் விஜய்­யின் த.வெ.க. அரசு முயற்­சி­களை முன்­னெ­டுக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் தி.மு.க. இருக்­கும் வரை இந்த தற்­கு­றி­க­ளின் அடிமை சாசன நாட­கம் இங்கே அரங்­கேற முடி­யாது என்­பது தான் உண்மை..!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>