<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,712,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Nov 11 2026 14:43:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261112T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="12112026-TRY-08" position.sequence="08" ex-ref="12112026-TRY-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">காவல்­துறை அதி­காரி உள்­பட ஒரே நாளில் 15 கொலை­கள்! அமைச்­சரோ கொலை­கள் நடப்­பது ‘சக­ஜம்’ என்­கி­றார்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="60">பதில் சொல்ல வேண்­டிய முத­ல­மைச்­சர் ‘சைலண்ட் மோடில்’ இருக்­கி­றார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர் கி.வீர­மணி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="veeramani_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">சென்னை, நவ.12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தமிழ்­நாட்­டின் சட்­டம் – ஒழுங்கு சொல்­லும் தரத்­தி­லில்லை. கொலைச் செய்­தி­கள் அன்­றா­டம் வரு­வ­தும், தலை­வர்­கள் கண்­ட­னம் தெரி­விப்­ப­தும் அன்­றா­டச் செய்­தி­க­ளின் ஒரு பகு­தி­யா­கி­விட்­டது. வெளி­யில் செல்­லும் மக்­கள் வீடு திரும்­பி ­னால் தான் வாழ்க்கை உறுதி என்­னும் கொடுஞ் சூழ­லுக் ­குள் தமிழ்­நாடு சிக்­கித் தவிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">ஒரே நாளில் 15 கொலை­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">கடந்த இரு நாட்­க­ளுக்கு முன்­னால் தீபா­வளி அன்று மட்­டும் 15 கொலை­கள் தமிழ்­நாட்­டில் நடை­பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தேனி மாவட்­டம், பழ­னி­செட்­டிப்­பட்­டி­யில் செந்­தில்­கு­மார் (57); திருச்சி மாவட்­டம், இனாம் சம­ய­பு­ரத்­தில் விஷால் (17), ராகுல் (17), புறத்­தாக்­கு­டி­யில் கிறிஸ்­டோ­பர் (20); பெரம்­ப­லூர் மாவட்­டம், நொச்­சி­யத்­தில் ரவி (50); கட­லூர் மாவட்­டம், பெரி­ய­காட்­டுப்­பா­ளை­யத்­தில் ­­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தமிழ்­நாட்­டில் காவல்­து­றை­யி­ன­ருக்கே பாது­காப்­பில்லை என்­னும் நிலை அசா­தா­ர­ண­மா­னது. தேனி­யில் கொல்­லப்­பட்ட செந்­தில்­கு­மார், காவல்­துறை சிறப்பு உதவி ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர். நடுச் சாலை­யில் பட்­டாசு வெடித்து அட்­டூ­ழி­யம் செய்து கொண்­டி ­ருந்த போதை­யா­ளர்­க­ளைத் தடுக்­கச் சென்­ற­போது கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">காவல்­து­றை­யி­ன­ருக்கே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">பாது­காப்­பில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இதே­போல, தாழை­யூத்து காவல்­நி­லை­யத்­துக்­குட்­பட்ட பகு­தி­யில் தக­ராறு செய்த இளை­ஞர்­க­ளைத் தடுத்த காவ­லர்­கள் மீது தாக்­கு­தல்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">கட­லூர் மாவட்­டம் நெல்­லிக்­குப்­பம் பகு­தி­யில் தக­ரா­றில் ஈடு­பட்ட இளை­ஞர்­க­ளைத் தடுக்­கச் சென்ற காவல் ஆய்­வா­ளர், சிறப்பு உதவி ஆய்­வா­ளர், காவ­லர் ஆகிய மூவர் மீது தாக்­கு­தல்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அரி­ய­லூர் மாவட்­டம் செந்­துறை அரு­கில் நள்­ளி­ர­வில் மது அருந்தி கலாட்­டா­வில் ஈடு­பட்­ட­வர்­க­ளைத் தட்­டிக்­கேட்ட தள­வாய் காவல்­நி­லை­யக் காவ­லர், ஊர்க்­கா­வல் படை வீரர் உள்­ளிட்­டோர் மீது தாக்­கு­தல் – இதில் ஊர்க்­கா­வல் படை வீரர் உயி­ரி­ழப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">மக்­கள் பாது­காப்­புக்­காக உழைக்­கும் காவல்­து­றை­யி­ன­ரின் உயி­ருக்கே பாது­காப்­பில்லை என்­னும் செய்தி, வன்­மு­றை­யில், அட்­டூ­ழி­யங்­க­ளில் ஈடு­ப­டு­வோ­ருக்கு இன்­னும் தைரி­யம் அளிக்­காதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">இதன் விளைவு என்­ன­வா­கும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">காவல்­து­றை­யி­ன­ருக்கு ‘நமக்­கேன் வம்பு – நம்­மைக் காப்­பாற்­றிக் கொள்­வோம்’ என்ற எண்­ணம் வந்­தால், அதன் விளைவு? கடமை உணர்ச்­சியே பட்­டுப் போகுமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">காவல்­து­றை­யி­ன­ரா­லும் பாது­காப்­பில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இது ஒரு புறம் என்­றால், இன்­னொ­ரு­பு­றம், காவல்­து­றை­யி­ன­ரால் பொது­மக்­கள் பாதிப்­புக்­குள்­ளா­கும் நிகழ்­வு­க­ளின் பட்­டி­ய­லும் செய்­தி­க­ளில் வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">சிவ­கங்கை மாவட்­டம் சிங்­கம்­பு­ணரி திருக்­கா­ணா ப்­பட்­டி­யில் உள்ள டாஸ்­மாக் பாருக்கு எதி­ராக ராஜ்­கு­மார் என்ற இளை­ஞர் மற்­றும் சில அமைப்­பு­க­ளு­டன் இணைந்து போராட்­டம் நடத்­தி­ய­தால் ஆத்­தி­ர­ம­டைந்த எதிர் தரப்­பி­னர், அந்த இளை­ஞரை போதைப்­பொ­ருள் வழக்­கில் சிக்க வைக்­கத் திட்­ட­மி ட்­டுள்­ள­னர், அதற்­குக் காவல்­துறை உடந்­தை­யாக இருந்­தது சிசி­டிவி காணொலி மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">சட்­டப்­பே­ரவை துணைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">தலை­வ­ரின் அநா­க­ரி­கச் செயல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை துணைத் தலை­வர் ரவி­சங்­க­ரைச் சந்­தித்து, தனது பகுதி அடிப்­படை வச­தி­கள் குறித்­துப் புகா­ர­ளிக்­கச் சென்­ற­வ­ரைத் சட்­டப்­பே­ரவை துணைத் தலை­வரே தாக்­கிய காணொலி வெளி­வந்­த­தும், தாக்­கப்­பட்­ட­வர் அதற்கு மறுப்பு தெரி­விப்­ப­தாக ஒரு காணொலி வெளி­யி­டப்­பட்­டது. ஆனால், அது காவ­லர்­க­ளும் சட்­டப்­பே­ரவை துணைத் தலை­வ­ரும் தன்னை மிரட்டி எடுத்த காணொலி என்று அடுத்து அவர் வெளிப்­ப­டுத்­தி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">சென்­னை­யில் புய­லில் சிக்கி மீன­வர்­கள் இறப்­ப­தற்­குக் கார­ணம் யார் என்று கேள்வி எழுப்­பி­ய­வ­ரைக் காவல் அலு­வ­லர் மிரட்­டும் காணொலி வெளி­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">சீர­ழிந்து கிடக்­கும் இளைய தலை­முறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">கேட்­கும் செய்­தி­க­ளில், கொடு­மை­யி­னும் கொடு­மை­யா­கக் கொலை செய்­யப்­பட்­டோர், கொலை செய்­தோர், வன்­மு­றை­யில் ஈடு­பட்­டோ­ரில் பெரும்­பா­லோர் 18 வயது கூட நிரம்­பா­த­வர்­கள். அதி­க­பட்­சம் 20 – 25 வய­தி­னர். மது­வும், கஞ்சா – மருந்து போதை­க­ளும், திரைப்­ப­டங்­கள் தரும் மித­மிஞ்­சிய வன்­முறை போதை­யும், கட்­டுப்­ப­டுத்த ஆளில்லை என்­னும் போக்­கில் அவர்­களை நினைக்க வைத்­தி­ருக்­கும் அர­சும் தானே இதற்­குக் கார­ணம்? இளைய சமு­தா­யம் இப்­ப­டிச் சீர­ழிந்து போயி­ருப்­ப­தைக் கண்டு நம் நெஞ்­சம் குமு­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">பொறுப்­பேற்க வேண்­டிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">முத­ல­மைச்­ச­ரின் அமைதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இத்­த­கைய கொடு­மை­கள், சட்­டம் – ஒழுங்­குச் சீர்­கே­டு­க­ளைத் தடுக்க வேண்­டிய பொறுப்­பு­மிக்க அத் துறை­யின் அமைச்­ச­ரும், முத­ல­மைச்­ச­ரு­மான ஜோசப் விஜய் அவர்­கள் இது குறித்து எந்­தக் கருத்­தும் கூறா­மல், எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளா­மல், கண்­டும் காணா­மல் இருப்­பது நியா­யமா? பொறுப்­பேற்க வேண்­டி­ய­வர் வாய்­தி­றக்­கா­மல் இருப்­பது பொறுப்­பற்ற செயல் அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">எதற்­கெ­டுத்­தா­லும் தி.மு.க. மீது பழி போட்டு, திசை திருப்­பு­கின்ற பணி­கள் சில ஊட­கங்­க­ளின் உத­வி­யோடு நடத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">ஆட்சி என்­பது காட்சி அல்ல என்­ப­தைத் திரும்­பத் திரும்ப முத­ல­மைச்­ச­ருக்கு நினை­வூட்ட வேண்­டி­யி­ருக்­கி­றது. பொது மக்­கள் உயி­ரச்­சத்­தில் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">அமைச்­ச­ரின் பொறுப்­பற்ற பதில்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">ஊட­கங்­க­ளுக்­குப் பதில் அளிக்­கும் அமைச்­சர் ஒரு­வர், ஏதோ தீபா­வளி என்­றால் பட்­டாசு வெடிப்­பது இயல்­பு­தான் என்­ப­தைப் போல “தீபா­வளி என்­றால் சில கொலை­கள் நடப்­பது வழ­மை­தான்!” என்று அளிக்­கும் பதில், வெந்த புண்­ணில் வேலைப் பாய்ச்­சு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">பொறுப்­பற்ற, ஆளு­மை­யற்­ற­வர்­க­ளின் கைக­ளில் தமிழ்­நாடு சிக்­கிக் கொண்டு படாத பாடு படு­கி­றது. தி.மு.க. ஆட்­சி­யில் இருந்த நிலைமை என்ன? இப்­போ­தி­ருக்­கும் நிலைமை என்ன? திடீ­ரென மக்­கள் இப்­படி மாறி­விட்­டார்­களா? காவல்­து­றை­யும், பாது­காப்­பும் அர­சின் கட்­டுப்­பாட்­டில் இருந்த கார­ணத்­தால் சட்­டம் – ஒழுங்­கும் கட்­டுப்­பாட்­டில் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">மக்­களை வாட்­டும் அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">விலை­வாசி உயர்வு ஒரு பக்­கம் மக்­களை வாட்­டு­கி­றது; கொலை­வாசி உயர்வு ஒரு பக்­கம் மிரட்­டு­கி­றது. ஆட்சி நடத்­து­வது என்­றால் என்­ன­வென்று அறி­யா­த­வர்­க­ளின் அறி­யாமை கார­ண­மா­கத் தமிழ்­நாட்­டுக்கு வர­வேண்­டிய முத­லீ­டு­கள் பறி­போ­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இது­கு­றித்­தெல்­லாம் கவ­லைப்­ப­டா­மல், தடுப்­ப­தற்­கான உரிய நட­வ­டிக்­கை­க­ளில் இறங்­கா­மல், வேறு வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு மடை­மாற்­றிக் கொண்­டும், ஊட­கங்­க­ளுக்­குச் செய்தி கொடுத்­துக் கொண்­டுமே காலத்தை ஓட்­டி­வி­ட­லாம் என்று கரு­து­கி­றார்­களா த.வெ.க. அர­சும் அதனை ஆட்­டு­விப்­போ­ரும்? வாக்­க­ளித்த மக்­களை என்­ன­வென்று கரு­து­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">பிர­ப­லம், மாய்­மா­லப் பேச்­சு­கள், தங்­களை எப்­போ­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவே காட்டி ‘விக்­டிம் கார்டு’ (Victim Card) நாட­க­மா­டும் போக்கு இவற்­றால், தமிழ்­நாட்டு மக்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் ஏமாந்து போன­தன் விளைவை ஒட்­டு­மொத்­தத் தமிழ்­நா­டும் அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக் ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.7">ஏமாற்­றியே காலந்­தள்ள முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">திரைப்­ப­டங்­க­ளி­லும், செல்­பேசி ஊட­கங்­க­ளி­லும் மூழ்­க­டித்து மக்­களை ஏமாற்­றி­வி­ட­லாம் என்று இனி­யும் கரு­தா­தீர்­கள். மக்­கள் கடும் அதி­ருப்­தி­யில் இருக்­கி­றார்­கள். அமை­திப் பூங்­கா­வா­கத் திகழ்ந்­து­கொண்­டி­ருந்த தமிழ்­நாட்டை, இப்­ப­டிப் பார்க்க ஒரு போதும் மக்­கள் விரும்­ப­வில்லை. தமிழ்­நாடு அரசு இதனை ஓர் எச்­ச­ரிக்­கைக் கால­மாக எடுத்­துக் கொண்டு உட­ன­டி­யா­கச் செய­லில் இறங்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தாழ்ந்த தமிழ்­நாடு, வீழ்ந்த தமிழ்­நாடு ஆகி­
வி­டக் கூடாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>