<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="618,490,960,1009" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 12 2026 03:50:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261112T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="12112026-TRY-08" position.sequence="08" ex-ref="12112026-TRY-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="23">போர்களத்தில் இருந்து பயந்து ஓட்டம்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">66 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை – காங்கோ அரசு அறிவிப்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காங்கோ, நவ.12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2025 ஆம் ஆண்­டின் தொடக்­கத்­தி­லி­ருந்து தற்­போ­து­வரை 381 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காங்கோ ஜன­நா­ய­கக் குடி­ய­ர­சில், பயம் மற்­றும் உத்­த­ர­வு­க­ளுக்கு கீழ்ப்­ப­டிய மறுத்த குற்­றங்­க­ளுக்­கா­கக் குறைந்­தது 66 வீரர்­க­ளுக்கு ராணுவ நீதி­மன்­றம் மரண தண்­டனை விதித்­துள்ள­ தாக, அந்­நாட்டு ஊட­கங்­கள் செய்­தி­கள் வெளி­யிட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கிழக்கு காங்­கோ­வில் உள்ள வடக்கு கிவு மாகா­ணத்­தின் வாலி­கா­லே­வில் அமைந்­துள்ள ராணுவ நீதி­மன்­றத்­தில் 71 வீரர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ ணை­யைத் தொடர்ந்து, 66 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான்கு வீரர்­கள் விடு­விக்­கப்­பட்ட நிலை­யில், மற்­றொ­ரு­வ­ருக்கு 10 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆயு­தக் குழுக்­க­ளு­டன் போரி­டும் வீரர்­க­ளி­டையே ஒழுக்­கத்தை மேம்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம் என ராணு­வம் தெரி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காங்கோ அர­சுப் படை­க­ளுக்­கும், மார்ச் 23 இயக்­கத்தை உள்­ள­டக்­கிய FRN (Front for the Refoundation of the Nation) குழு­விற்­கும் இடையே தொடர்ந்து மோதல் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில் இவர்­க­ளு­ட­னான மோத­லின்­போது, தங்­கள் நிலை­க­ளைக் கை விட்­டுத் தப்பி ஓடி­ய­தாக, தற்­போது தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள வீரர்­கள் அக்.20 அன்று கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த மாத­மும், கிளர்ச்­சி­யா­ளர்­க­ளு­ட­னான மோதல்­க­ளின்­போது முன்­ன­ணிப் பகு­தி­யி­லி­ருந்து பின்­வாங்­கி­ய­தா­கக் கூறப்­பட்ட­ தைத் தொடர்ந்து, கோழைத்­த­னம் உள்­ளிட்ட இதே­போன்ற குற்­றச் ­சாட்டு­களின் பேரில் 27 வீரர்க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வீரர்­க­ளி­டையே நில­வும் பொறுப்­பின்மை, பயம் மற்­றும் ஒழுக்­க­மின்­மை­யால், ஆயு­தக் குழுக்­க­ளுக்கு எதி­ரான ராணுவ நட­வ­டிக்­கை­கள் பல­வீ­ன­மாக இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னால் அந்­நாட்டு ராணு­வம் தொடர்ந்து விமர்­ச­னங்­க­ளைப் பெற்­று­வ­ரும்­நி­லை­யில், குறைந்த ஊதி­யம் மற்­றும் போதிய பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் இல்லை என வீரர்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மரண தண்­டனை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 2024 மார்ச் மாதம், மரண தண்­டனை மீதான 20 ஆண்டு கால தடையை காங்கோ குடி­ய­ரசு நீக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆயு­தக் குழுக்­கள், கிளர்ச்சி ஆகி­ய­வற்­றில் ஈடு­ப­டு­வோர், அத்­து­டன் தேசத்­து­ரோ­கம் மற்­றும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­டுவோ­ ருக்­கும் மரண தண்­டனை விதிக்­கப்­ப­டும் என தெரி­வித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மரண தண்­ட­னையை மீண்­டும் அமல்­ப­டுத்­தும் முடிவு, மனித உரிமை அமைப்­பு­க­ளால் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டது. இருப்­பி­னும் இது­வரை எந்த மரண தண்­ட­னை­யும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிரெஞ்சு ஒளி­ப­ரப்பு நிறு­வ­ன­மான RFI தொகுத்த புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி, 2025 ஆம் ஆண்­டின் தொடக்­கத்­தி­லி­ருந்து தற்­போ­து­வரை குறைந்­தது 507 வீரர்­கள் குற்­ற­வா­ளி­ க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர், இதில் 381 பேருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட் டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஆயு­தக் கிளர்ச்­சிக் குழு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">FRN (Front for the Refoundation of the Nation) என்­பது காங்கோ ஜன­நா­ய­கக் குடி­ய­ர­சின் கிழக்­குப் பகு­தி­யில் செயல்­பட்டு வரும் ஒரு புதிய கூட்­டணி ஆயு­தக் கிளர்ச்­சிக் குழு­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது முன்பு பர­வ­லாக அறி­யப்­பட்ட M23 கிளர்ச்­சிக் குழு உள்­ளிட்­ட­வற்­றின் மறு­வ­டி­வ­மாக, பல கிளர்ச்­சிக் குழுக்­களை ஒன்­றி­ணைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­போ­தைய காங்கோ அர­சாங்­கத்தை வீழ்த்­து ­வதே இக்­கு­ழு­வின் முக்­கிய நோக்­க­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த FRN குழு­வின் தலை­வ­ராககாங்­கோ­வின் முன்­னாள் அதி­பர் ஜோசப் கபிலா நிய­மிக்­கப்­பட்­டுள் ளது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>