<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/11/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,742,493,1216" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Nov 12 2026 12:04:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20261113T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13112026-CBE-04" position.sequence="04" ex-ref="13112026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">செஞ்சியில் இடி தாக்கி இருவர் உயிரிழப்பு! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">குடும்பத்தினருக்கு செஞ்சி மஸ்தான் ஆறுதல்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Masthanbw_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">செஞ்சி,  நவ. 13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">விழுப்­பு­ரம் மாவட்­டம் செஞ்சி தாலுக்கா சொரத்­தூர் கிரா­மத்­தில் வய­லில் நாற்று எடுக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த ஆய்­வக உத­வி­யா­ளர் உட்­பட இரு­வர் இடி தாக்கி சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். இது குறித்த தக­வல் அறிந்த விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் நேரில் சென்று குடும்­பத்­தா­ருக்கு ஆறு­தல் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">விழுப்­பு­ரம் மாவட்­டம் செஞ்சி தாலுக்கா ஜம்­போதி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் ஆறு­மு­கம் மகன் அய்­ய­னார் வயது 36. இவர் தையூர் அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யில் ஆய்­வக உத­வி­யா­ள­ராக பணி­யாற்றி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இவ­ருக்கு .சொந்­த­மான நிலம் சொரத்­தூர் கிரா­ மத்­தில் உள்­ளது. இந்த கிரா­மத்­தில் உள்ள அவ­ரது நிலத்­தில் விவ­சாய பணிக்­காக நாற்று எடுக்­கும் பணி­யில் தையூர் கிரா­மத்­தைச் சேர்ந்த சின்­ன­சாமி மகன் ராஜி வயது 50 என்­ப­வர் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்­நி­லை­யில் மதி­யம் செஞ்சி உள்­ளிட்ட பகு­தி­க­ளில் இடி­யு­டன் கூடிய கன மழை பெய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அப்­போது எதிர்­பா­ராத வித­மாக விவ­சா­யப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த ஆய்­வக உத­வி­யா­ளர் அய்­ய­னார் மற்­றும் நாற்று எடுத்­துக் கொண்­டி­ருந்த ராஜி ஆகி­யோர் மீது இடி தாக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இடி தாக்­கி­ய­தில் இரு­வ­ரும் சம்­பவ இடத்­தி­லேயே சுருண்டு விழுந்­த­னர். இதைக் கண்டு அரு­கில் இருந்­த­வர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இது­கு­றித்து உட­ன­டி­யாக 108 ஆம்­பு­லன்ஸ்க்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. இடி தாக்­கி­ய­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை செஞ்சி அரசு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு வந்­த­னர். மருத்­து­வ­ம­னை­யில் அய்­ய­னார், ராஜி ஆகி­யோரை பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் இடித் தாக்­கி­ய­தில் அவர்­கள் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­த­தாக தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இது­கு­றித்து செஞ்சி காவல்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">முன்­னாள் அமைச்­சர்­செஞ்சி மஸ்­தான் நேரில் ஆறு­தல்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இது­கு­றித்து தக­வல் அறிந்த விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான், செஞ்சி கிழக்கு ஒன்­றிய செய­லா­ளர் விஜ­ய­கு­மார் ஆகி­யோர் செஞ்சி அரசு மருத்­து­வ­ம­னைக்கு நேரில் சென்று இடித்­தாக்கி உயி­ரி­ழந்த அய்­ய­னார், ராஜி ஆகி­யோ­ரது குடும்­பத்­தி­ னரை சந்­தித்து ஆறு­தல் தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">மேலும் காவல்­து­றை­யி­னர் மற்­றும் அரசு மருத்­து­வ­மனை மருத்­து­வரை சந்­தித்த முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான், உயி­ரி­ழந்த அய்­ய­னார், ராஜி ஆகி­யோ­ரது உடலை உடற்­கூ­ராய்வு செய்து உட­ன­டி­யாக உற­வி­னர்­க­ளி­டம் உடலை ஒப்­ப­டைக்க வேண்­டும் என அவர் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">விவ­சாய பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த இரு­வர் இடி தாக்கி உயி­ரி­ழந்த சம்­ப­வம் அப்­ப­கு­தி­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>